Skip to main content

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதாக விஞ்ஞானிகள் தகவல்..!

July 27, 2018 4 views Posted By : shanmugapriyaAuthors
Image

செவ்வாய்க் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக ஐரோப்பிய யூனியன் விண்கலம் கண்டறிந்திருக்கிறது.

செவ்வாய்க் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்த ஆராய்ச்சி நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. பூமியை விடுத்து வேறு கிரகங்களில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் இருக்கிறதா என்பது குறித்த ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்தனர். 20ம் நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான ஸ்டீபன் ஹாக்கிங் பூமியின் ஆயுட்காலம் அதிக நாட்கள் நீடிக்காது என்பதால் நிலவையோ, செவ்வாயையோ மனிதர்களின் காலனியாக மாற்ற வேண்டும் என்று கூறியிருந்தார். 

அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, ஆகிய நாடுகள் இது குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அரசாங்கங்கள் செய்யும் முயற்சிகளோடு அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபரான எலான் மஸ்க் போன்றவர்களும் செவ்வாய்க் கிரக ஆராய்ச்சி முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆராய்ச்சிகளில் நிலவை விட மனிதர்கள் வாழும் சூழல் செவ்வாயில் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். 

இந்நிலையில் செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்திருப்பதாக சில நாட்களுக்கு முன்பு விஞ்ஞானிகள் அறிவித்தனர். சமீபத்தில் அமெரிக்கா அனுப்பிய கியூரியாசிட்டி விண்கலம் செவ்வாயில் தரையிறங்கி ஆய்வுகளை மேற்கொண்டது. செவ்வாய்க் கிரகத்தின் நிலப்பரப்புகளை அங்கிருந்து பல புகைப்படங்களை எடுத்து அனுப்பியது. செவ்வாய்க் கிரகத்தில் ஏரி ஒன்று இருந்ததற்கான ஆதாரங்களை கியூரியாசிட்டி விண்கலம் அப்போது அனுப்பியிருந்தது.

இப்போது செவ்வாயில் தண்ணீர் இருப்பது கண்டறியப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2003ம் ஆண்டு ஐரோப்பியன் ஸ்பேஸ் ஏஜென்சி மார்ஸ் எக்ஸ்பிரஸ் என்ற பெயரிலான திட்டத்தின் கீழ் மார்சிஸ் என்ற ரேடார் கருவியை செவ்வாய்க்கு அனுப்பியது. 

அந்த ரேடார் ஆராய்ச்சிகள் மூலம் கிடைத்த தகவல்கல் இப்போது வெளியாகியிருக்கின்றன. செவ்வாய் கிரகத்தில் 20 கி.மீ பரப்பில் திரவ வடிவில் இருப்பதை அந்த ரேடார் கண்டறிந்திருக்கிறது. 1.5 கீ.மீ ஆழத்திற்கு திரவ பனி படர்ந்து காணப்படும் இது 3.6 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. செவ்வாயில் மனிதர்கள் வாழ்வதற்கான சூழல் இருப்பதற்கான முதல் ஆதாரமாக இது இருக்கும் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இன்னொரு கிரகத்திற்கு குடி போக வேண்டும் என்ற மனித சமூகத்தின் ஆசை நிறைவேறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் நிதர்சனம் என்கின்றனர் விஞ்ஞானிகள் 

Categories: World
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஆறு மாத விண்வெளி பயணத்திற்கு பின்னர், நாசாவின் இன்சைட் விண்கலம் செவ்வாயில் இன்று தரையிறங்

“மற்ற குழந்தைகளை போலவே எனது வாழ்க்கையும் நகர்ந்தது. ஆசிரியராக வெண்டும் என்பது எனது ஆசை.

பருவநிலை மாற்றத்தால் மனிதர்களின் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என பருவநிலை மாற்றம் குறித்து

சூரிய ஒளியை எரிபொருளாக மாற்றுவதற்கான முயற்சியில் அமெரிக்க விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

விண்வெளி ஆராய்ச்சியில் அடுத்த மைல்கல்லாக பறவைப் பார்வையில் செவ்வாய் கிரகத்தை ஆராயும் நோக்

புவி காந்தப்புலம் போன்ற மற்றொரு காந்தப்புலத்தை கடல் அலைகள் ஏற்படுத்துவதை விஞ்ஞானிகள் கண்ட

இஸ்ரோ கட்டுப்பாடு மையத்துடனான தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்ட ஜிசாட் - 6ஏ செயற்கைகோளை மீண்டு

விரைவில் மாபெரும் எரிமலை வெடிப்பால் ஒட்டுமொத்த மனிதகுலமும் அழியும் அபாயமுள்ளதாக விஞ்ஞானிக

பசு மாட்டின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் இருந்து எய்ட்ஸ் நோயினை எதிர்த்து போராடுவதற்கான பு

பெர்முடா பகுதியில் மாயமாகி வரும் விமானங்கள், கப்பல்கள் குறித்த மர்மத்திற்கு, விஞ்ஞானிகள்

அயோத்தி வழக்கின் இறுதித் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

38 minutes ago

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை!

5 hours ago

ராஜீவ்காந்தி கொலை குறித்த சீமானின் பேச்சு தேவையற்றது: டிடிவி தினகரன்

6 hours ago

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை!

8 hours ago

தொடர்மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

9 hours ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

20 hours ago

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு : மாணவர்கள் மற்றும் அவர்களது தந்தையர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி!

1 day ago

அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை முற்றிலும் விலகும்: வானிலை மையம்

1 day ago

சீமான் பேச்சு: விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

1 day ago

கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

1 day ago

மு.க.ஸ்டாலின் ஒரு அரசியல் வியாபாரி: முதலமைச்சர் பழனிசாமி

1 day ago

தமிழினத்தை அழிக்க 80,000 கோடியை இலங்கைக்கு கொடுத்தது காங்கிரஸ்: சீமான்

1 day ago

பஞ்சாப் நேஷ்னல் வங்கி கொள்ளையில் முருகனுக்கு தொடர்பு: திருச்சி போலீசார் தகவல்.

1 day ago

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!

2 days ago

ஆன்மீக சுற்றுலா பயணமாக இமயமலைக்கு புறப்பட்டு சென்றார் நடிகர் ரஜினிகாந்த்!

2 days ago

2வது டெஸ்ட் கிரிக்கெட் : தென் ஆப்பிரிக்காவுக்கு ஃபாலோ ஆன் கொடுத்தது இந்தியா...!

2 days ago

கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் ஐ.நா.!

2 days ago

டாப் 10 இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடம்.

2 days ago

உள்ளூர் 50 ஒவர் கிரிக்கெட்டில் அதிவேகமாக இரட்டை சதம் அடித்தார் சஞ்சு சாம்சன்; ஷிகர் தவான் சாதனை முறியடிப்பு!

3 days ago

நீட் தேர்வு ஆள் மாறாட்டம் தொடர்பாக மேலும் ஒரு மாணவி கைது!

3 days ago

இன்று காலை கோவளம் தாஜ் ஹோட்டலில் நடைபெறுகிறது பிரதமர் மோடி, சீன அதிபர் சந்திப்பு!

3 days ago

ஹைதி நாட்டில் அரசுக்கு எதிரான நடந்த போராட்டத்தில் வன்முறை!

3 days ago

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி - ஜி ஜின்பிங் வரலாற்று சிறுப்புமிக்க சந்திப்பு...!

4 days ago

ஜி ஜின்பிங் மாமல்லபுரம் செல்வதால் ECR, OMR சாலைகளில் போக்குவரத்து நிறுத்தம்..!

4 days ago

சென்னை ஹோட்டலில் இருந்து மாமல்லபுரம் புறப்பட்டார் சீன அதிபர்!

4 days ago

2019ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது அலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது!

4 days ago

பிரதமர் மோடியுடனான இரண்டு நாள் சந்திப்பிற்காக சென்னை வந்தடைந்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங்!

4 days ago

திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை : தலைமறைவாக இருந்த முருகன் சரண்!

4 days ago

மதுரை - செங்கோட்டை இடையிலான பயணிகள் ரயில், பராமரிப்பு பணி காரணமாக ரத்து!

4 days ago

சீன அதிபரை சந்திப்பதற்காக கோவளம் வந்தடைந்தார் பிரதமர் மோடி!

5 days ago

“கலாச்சாரம், விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற மாநிலமான தமிழகம் வந்திருப்பதில் மகிழ்ச்சி!” - பிரதமர் மோடி

4 days ago

சென்னை ஐடிசி சோழா ஹோட்டல் முன்பு போராடிய திபெத்தியர்கள் 5 பேர் கைது!

4 days ago

சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி!

4 days ago

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 குறைந்து, ரூ.29,104க்கு விற்பனை!

4 days ago

புகழ்பெற்ற சாக்சபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத், உடல்நலக்குறைவால் காலமானார்..!

4 days ago

அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் கீழடியில் 6ம் கட்ட அகழ்வாராய்ச்சி: அமைச்சர் பாண்டியராஜன்

4 days ago

மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்: முதல்வர் பழனிசாமி

4 days ago

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் இன்று சென்னை வருகை...!

4 days ago

உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 4 பதக்கத்தை உறுதி செய்தது இந்தியா

5 days ago

“புதுச்சேரியில் கடந்த 2 மாதங்களில் 98 பேருக்கு டெங்கு!” - புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர்

5 days ago

எந்த நேரத்திலும் அதிமுக ஆட்சி கவிழும்: மு.க.ஸ்டாலின்

5 days ago

சீன அதிபரின் வருகையையொட்டி, சென்னையில் வரலாறு காணாத பாதுகாப்பு!

6 days ago

தீபாவளியை முன்னிட்டு 28ம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க அனுமதி!

5 days ago

வருவாய்த்துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் நியமனம்...!

5 days ago

சீன அதிபர் நாளை சென்னை வருகை...!

5 days ago

2019ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு!

6 days ago

தமிழகம் வரும் சீன அதிபர், பிரதமர் மோடியை வரவேற்கிறேன்: முதல்வர் பழனிசாமி

6 days ago

நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகார்!

6 days ago

“விவசாயம், பெண்கள் மேம்பாடு, நாட்டு மக்கள் குறித்து கவலைப்படாத ஆட்சி நடைபெற்று வருகிறது!” - ஸ்டாலின்

6 days ago

நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகலம்; ராவண வதம் நடத்தி மகிழ்ந்த ராமபக்தர்கள்!

1 week ago

சீன அதிபர் வருகை: மாமல்லபுரத்திற்குள் நுழைய சுற்றுலா பயணிகளுக்கு தடை.

6 days ago

3வது காலாண்டிலும் ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சி; 37% வரை உற்பத்தி சரிவு.

6 days ago

நாளை மறுநாள் சென்னை வருகிறார் சீன அதிபர்...!

1 week ago

இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது!

1 week ago

"தமிழகம் வரும் சீன அதிபரை வருக வருக என மனமார வரவேற்கிறோம்!" - மு.க.ஸ்டாலின்

1 week ago

“தமிழகத்துக்கும் தெலங்கானாவுக்கும் இடையே பாலம் போல் செயல்படுவேன்!” - தமிழிசை சவுந்தரராஜன்

1 week ago

இன்று தீர்த்த வாரியுடன் நிறைவடைகிறது திருப்பதி பிரம்மோற்சவம்...!

1 week ago

பருவ நிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு போராட்டத்தில் திருமணம் செய்த பெண்கள்!

1 week ago

பிரதமர் மோடி, சீன அதிபர் மாமல்லபுரம் வருவதையொட்டி உச்சக்கட்ட பாதுகாப்பு!

1 week ago

மருத்துவத்திற்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது!

1 week ago

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

1 week ago

சேலம் மாநகரத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது!

1 week ago

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு சார்பில் பசுமை பட்டாசுகள் அறிமுகம்!

1 week ago

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடக்கம்!

1 week ago

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறை: வெளியூர் செல்ல கூடுதல் சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!

1 week ago

உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் தமிழகம் முழுவதும் வெளியீடு!

1 week ago

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: தபால் வாக்கு பெட்டிகள் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எடுத்துவரப்பட்டது!

1 week ago

"அரசுப்பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் அரசுப்பள்ளியில் பயில்கிறார்களா?" - பள்ளிக்கல்வித்துறை

1 week ago

தவறு செய்தவர்கள் தப்ப முடியாது: ஓ.பி.எஸ்

1 week ago

கரூர், கள்ளக்குறிச்சி, அண்ணாநகர் RTO அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை.

1 week ago

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கைக்கு ஏற்பாடுகள் தயார்!

1 week ago

அக்டோபர் 17ம் தேதிவரை ப.சிதம்பரத்தின் காவலை நீட்டித்து உத்தரவிட்டது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்!

1 week ago

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

1 week ago

ராதாபுரம்: மறுவாக்கு எண்ணிக்கை பணிக்கு 24 அதிகாரிகள் மற்றும் 2 தொழில்நுட்ப வல்லுநர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்!

1 week ago

ராதாபுரம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை இல்லை : சென்னை உயர்நீதிமன்றம்

1 week ago

ராதாபுரம் அதிமுக எம்எல்ஏ இன்பதுரையின், மறுவாக்கு எண்ணிக்கைக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

1 week ago

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பு மேல்முறையீடு...!

1 week ago

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை - அதிமுக MLA இன்பதுரை மேல்முறையீடு!

1 week ago

பூஜையுடன் தொடங்கியது தளபதி 64 திரைப்படத்தின் படப்பிடிப்பு..!

1 week ago

சீனாவின் தலையீட்டை கண்டித்து ஹாங்காங்கில் வெடித்தது வன்முறை!

1 week ago

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளில் வெங்காய விலை கடும் உயர்வு!

1 week ago

ஓடும் பேருந்தில் பாலியல் தொல்லை; அரசு பேருந்து நடத்துநர் மீது பெண் புகார்.

1 week ago

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசினார் ரோஹித் சர்மா..!

1 week ago

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்வு!

1 week ago

நீட் ஆள்மாறாட்டம்: தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்து இர்ஃபான் நீக்கம்!

1 week ago

தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது!

1 week ago

தென் ஆப்ரிக்கா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் இன்று ஆரம்பம்!

1 week ago

“எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் நவம்பர் 15ம் தேதி கட்டாயம் வெளியாகும்!” - கௌதம் மேனன்

1 week ago

மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை...!

1 week ago

ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் தபால் வாக்குகளை மட்டும் மீண்டும் எண்ண உயர்நீதிமன்றம் உத்தரவு!

1 week ago

நீட் ஆள்மாறாட்ட புகாரில் தலைமறைவாக இருந்த மாணவர் இர்ஃபான் சரணடைந்தார்!

2 weeks ago

“இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழை பெருமைப்படுத்துங்கள்!” - மு.க.ஸ்டாலின்

2 weeks ago

“தேர்தல் செலவுகளுக்காக கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு திமுக ரூ.25 கோடி கொடுத்தது உண்மை!” - முத்தரசன்

2 weeks ago

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு!

2 weeks ago

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமீன் மீது சற்று நேரத்தில் தீர்ப்பு!

2 weeks ago

புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பாக புவனேஸ்வரன் வேட்பாளராக அறிவிப்பு...!

2 weeks ago

“உலகின் மிகப் பழமையான மொழியை உடைய தமிழகத்தில் நான் இப்போது இருக்கிறேன்!” - பிரதமர் மோடி

2 weeks ago

தஞ்சை மிட்டாய் தாத்தாவிற்கு முதியோர் உதவித் தொகைக்கான அரசாணை வழங்கியது தமிழக அரசு!

2 weeks ago

தேர்தல் சமயத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு திமுக ரூ.40 கோடி வரை கொடுத்துள்ளது: அமைச்சர் ஜெயக்குமார்

2 weeks ago

“தமிழர்களின் விருந்தோம்பல் சிறப்பானது!” - பிரதமர் மோடி

2 weeks ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    73.29/Ltr (0.10 )
  • டீசல்
    68.14/Ltr ( 0.07 )
Image பிரபலமானவை