Skip to main content

​நிலவில் மனிதன் கால் பதித்த தினம் இன்று..!

July 20, 2018 183 views Posted By : shanmugapriyaAuthors
Image

வானத்தில் மனிதன் பறப்பது சாத்தியமா? உலகின் ஒரு மூலையில் இருந்துக் கொண்டு மறு மூலையில் இருப்பவருடன் பேசுவது சாத்தியமா? காட்சிகளை உறைய வைத்து ஒளிப்பதிவு செய்வது சாத்தியமா என்ற கேள்விகள் எல்லா கண்டுபிடிப்புகளுக்கும் முன்பும் அனைவராலும் கேட்கப்பட்டிருக்கும். 

அவ்வாறு கேட்கப்பட்ட ஒரு கேள்விதான், நிலவில் மனிதன் கால் பதிப்பது சாத்தியமா என்பதும்.

அந்த கேள்விக்கு “ஆம். அது சாத்தியம்தான்” என தெரிவித்த அமெரிக்கா, நிலவில் மனிதன் இறங்கி, கால் பதிக்கும் காட்சியை தொலைக்காட்சியில் நேரலையும் செய்து ஒட்டுமொத்த உலகையும் ஆச்சரியத்தில் உறைய வைத்தது.

மனித வரலாற்றின் மகத்தான அந்நிகழ்வு 1969ஆம் ஆண்டு ஜூலை 20ம் தேதி நிகழ்ந்தேறியது.

அமெரிக்கா ஒளிபரப்பிய அந்த காட்சியில், Apollo Lunar Module விண்வெளி களத்தின் படிக்கட்டுகளில் இருந்து மனித உருவம் ஒன்று மெதுவாக இறங்கியது. கடைசி படிக்கட்டை கடந்ததும் ஒரே குதியாக அந்த உருவம் நிலவில் குதித்தது. அந்த உருவத்திற்கு சொந்தமான அந்த மனிதர், விண்வெளி வரலாற்றில் நீங்காத இடம்பிடித்த நீல் ஆம்ஸ்ட்ராங்..

அக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு “மனிதன் நிலவில் இறங்கி விட்டான்“ என்பதை நம்பவே, சில நொடிகள் பிடித்தது. "மனிதனுக்கு இது ஒரு சிறிய காலடிதான். ஆனால் மனித குலத்திற்கு இது ஒரு ராட்சஷ பாய்ச்சல்” என தான் நிலவில் இறங்கிய அந்த நொடியை வர்ணித்தார் நீல் ஆம்ஸ்ட்ராங்.

மனிதன் நிலவில் இறங்கியது முதலும், கடைசியுமாக அன்றுதான். நிலவுக்கு மனிதனை அனுப்ப மற்ற நாடுகள் முயற்சி மேற்கொண்டு வந்தாலும், இதுவரை அம்முயற்சி கைகூடவில்லை.

மனிதன் நிலவில் இறங்கிய அந்நிகழ்வு பெரிதாக சிலாகிக்ப்பட்டு வந்தாலும், “உண்மையிலேயே மனிதன் நிலவில் கால்பதித்தானா.. அமெரிக்கா வெளியிட்ட அக்காட்சி உண்மையானதுதானா“ என்ற கேள்வியும் ஒருபுறம் தொடர்ந்து முன்வைக்கப்பட்டே வருகிறது..

இவ்வளவு ஏன் ஒரு கோடிக்கும் அதிகமான அமெரிக்கர்களே நிலவில் மனிதன் இறங்கியதாக கூறப்படும் நிகழ்வை நம்பவில்லை என ஒரு ஆய்வு கூறுகிறது.

ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால்பதித்த நிகழ்வை நேரலையில் ஒளிப்பரப்பியும், அந்நிகழ்வு ஏன் தொடர்ந்து சந்தேகிக்கப்பட்டு வருகிறது என்ற கேள்வி எழலாம்.. 

அமெரிக்கா வெளியிட்ட அந்த காட்சியில், நிலவில் நடப்பட்ட அந்நாட்டின் தேசியக்கொடி காற்றில் அசைவதை போல உள்ளது. காற்றே இல்லாத நிலவில் தேசியக்கொடி காற்றில் அசைந்தது எப்படி என்ற கேள்வியை முன்வைக்கின்றனர் பல விஞ்ஞானிகள். 

அடுத்ததாக, அந்த வீடியோவில் பல பகுதிகளில் இருந்து நிலவிற்கு வெளிச்சம் வருவதும், நிழல்கள் அனைத்தும் ஒரே திசையில் விழாமல், வேறு திசைகளில் விழுவதும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அவர்கள் கூறுகின்றனர்.

இதுப்போன்ற அடுக்கடுக்கான பல கேள்விகளை முன்வைக்கும் ஆராய்ச்சியாளர்கள், ஆம்ஸ்ட்ராங் நிலவில் இறங்கியது போன்ற அக்காட்சி ஸ்டூடியோ ஒன்றில் எடுக்கப்பட்டது என ஒரே போடாக போடுகின்றனர். 

ஹாலிவுட்டின் புகழ்வாய்ந்த ஸ்டான்லி குப்ரிக்தான் அந்த காட்சியை படமாக்கினார் எனவும் தெரிவிக்கின்றனர். 

ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் கடுமையாக மறுத்து வருத்துள்ள நாசா, சந்தேகிப்பவர்கள் முன்வைக்கப்படும் கேள்விகள் அனைத்திற்கும் தனது தரப்பு விளக்கத்தை அளித்தும் வருகிறது. 

எது எப்படியோ, நிலவில் பாட்டி வடை சுடுவதாக கதை கூறப்பட்டு வந்த சூழலில், அந்த நிலவிலேயே மனிதன் கால் பதித்த அந்த நிகழ்வு மகத்தானது. நிலவுக்கு மனிதனை அனுப்பி சோதனை செய்யும் இந்தியாவின் கனவும் கூடிய விரைவில் கைகூடி, நிலவில் இந்தியக்கொடி பறக்கக்கூடிய நாளும் விரைவில் வரும் என நம்புவோம்

Categories: Tamilnadu
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஆறு மாத விண்வெளி பயணத்திற்கு பின்னர், நாசாவின் இன்சைட் விண்கலம் செவ்வாயில் இன்று தரையிறங்

மங்கள்யான் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டு இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 

நிலவில் ஷீரடி சாய்பாபாவின் உருவம் தெரிகிறது என்று நேற்று பரவிய வதந்தி சென்னை வாசிகளை வீதி

“மற்ற குழந்தைகளை போலவே எனது வாழ்க்கையும் நகர்ந்தது. ஆசிரியராக வெண்டும் என்பது எனது ஆசை.

ஜூப்பிடர் என்று அழைக்கப்படும் வியாழன் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள்  கிடைத்து

230லிருந்து 525 அடி நீளமுள்ள விண்கல் ஒன்று அடுத்த வாரத்திற்குள் பூமிக்கு மிக அருகில் வரப்

சூரியனுக்கு பார்க்கர் விண்கலத்தை அனுப்புவதை நாளைக்கு ஒத்திவைத்துள்ளது அமெரிக்க விண்வெளி ஆ

விண்வெளி ஆராய்ச்சியில் பல புரட்சிகளை படைத்துள்ள நாசா, மேலும் ஒரு சாதனையை படைக்க உள்ளது.

விலை மலிவான மற்றும் மிக குறைந்த எடையுள்ள செயற்கைக்கோளை சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரிய

நிலவில் 4வதாக கால் பதித்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான அமெரிக்க விண்வெளி வீரர் ஆலன் ப

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13 பேர் இன்று உயிரிழப்பு!

11 hours ago

வேளாண் பொருட்களை விற்பனை செய்யும்போது, கட்டணம் வசூலிக்கக் கூடாது: தமிழக அரசு

13 hours ago

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 8 ஆம் தேதி முதல் சாமி தரிசனம் செய்ய அனுமதி!

15 hours ago

பொது விநியோக திட்டத்தின் மூலம் ரேசன் பொருட்கள் தடையின்றி வழங்கப்படுகின்றன! - முதல்வர்

15 hours ago

உயிரிழப்பு 0.8% தான் உள்ளது மக்கள் அச்சப்பட வேண்டாம் - தமிழக முதல்வர்

15 hours ago

1.5 கோடி ஏழை மக்களுக்கு முகக்கவசம் வழங்கி கொண்டு இருக்கிறோம் - முதல்வர்

15 hours ago

டெல்லி துணை நிலை ஆளுநர் மாளிகையில் 13 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று!

18 hours ago

கே.என்.லக்‌ஷ்மணன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

19 hours ago

தலைமைச் செயலகத்தில் 8 பேருக்கு கொரனா தொற்று உறுதி!

19 hours ago

பாகிஸ்தான், இந்தியாவை தொடர்ந்து இலங்கையையும் விட்டு வைக்காத வெட்டுக்கிளிகள்; பயிர்களை அழித்து வருவதால் விவசாயிகள் கலக்கம்.

21 hours ago

தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் உடல் நலக்குறைவால் மரணம்.

21 hours ago

24 மாநிலங்களவை எம்.பிக்களை தேர்வு செய்ய ஜூன் 19ஆம் தேதி தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

21 hours ago

சுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை.

21 hours ago

சென்னையில் இன்று புதிதாக 964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 day ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11 பேர் உயிரிழப்பு!

1 day ago

தமிழகத்தில் இன்று புதிதாக 1162 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

1 day ago

தமிழ்நாடு சுகாதாரத்துறை திட்ட இயக்குநர் நாகராஜன் மாற்றம்!

1 day ago

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!

1 day ago

தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு!

1 day ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,90,535 ஆக உயர்வு!

1 day ago

இந்தியாவில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 92,000ஐ நெருங்கியது!

1 day ago

நாட்டில் இதுவரை 5,394 பேர் கொரோனாவுக்கு பலி!

1 day ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 230 பேர் பலி

1 day ago

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பேருந்துகள் இயக்கம்: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கத்திற்கு தடை.

1 day ago

ஜூன் 8-ம் தேதி முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும்: புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு.

1 day ago

திருச்சி அருகே சிலிண்டரை வெடிக்க செய்து குடும்பமே தற்கொலை செய்த சோகம்: மகன் இறந்த சோகம் தாங்காமல் விபரீத முடிவு.

1 day ago

நாடு முழுவதும் சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம்: மதுரையில் இருந்து புறப்பட்டது சிறப்பு ரயில்.

1 day ago

சென்னையில் முடிதிருத்தும் நிலையங்கள் இன்று முதல் திறப்பு: ஜவுளிக்கடைகளை திறக்கவும் அனுமதி அளித்து தமிழக அரசு ஆணை.

1 day ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது!

2 days ago

சென்னையில் இன்று புதிதாக 804 பேருக்கு கொரோனா தொற்று!

2 days ago

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 13 பேர் உயிரிழப்பு!

2 days ago

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

2 days ago

அரசுப் பேருந்துகளில் பழைய கட்டணமே வசூலிக்கப்படும்

2 days ago

மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை தொடங்கியது!

2 days ago

தமிழக உளவுத்துறையின் புதிய ஐ.ஜியாக ஈஸ்வர மூர்த்தி நியமனம்!

2 days ago

நாட்டில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னைக்கு 3வது இடம்!

2 days ago

திமுக சமூகநீதியை குழி தோண்டி புதைத்துள்ளது: பாஜக தலைவர் எல்.முருகன்

2 days ago

தமிழகத்தில் ஜூன் 30வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் பழனிசாமி

2 days ago

தமிழகத்தில் நாளை முதல் பொது போக்குவரத்து தொடக்கம்!

2 days ago

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 99 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

3 days ago

கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும்!

3 days ago

ஜூன் 8 முதல் வழிபாட்டுதலங்கள், உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் திறக்க மத்திய அரசு அனுமதி!

3 days ago

தமிழக உளவுத்துறையின் புதிய ஐ.ஜி.யாக ஈஸ்வரமூர்த்தி நியமனம்!

3 days ago

ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

3 days ago

குல்காமில் பாதுகாப்பு படைகள் - தீவிரவாதிகள் இடையே நடைபெற்ற சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

3 days ago

கடந்த ஓராண்டில் செய்த சாதனைகளை வெளியிட்டது உள்துறை அமைச்சகம்!

3 days ago

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு!

3 days ago

சின்னத்திரை படப்பிடிப்பிடிப்புகளுக்கு 60 நபர்கள் வரை பணியாற்ற தமிழக அரசு அனுமதி!

3 days ago

இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா: பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை.

3 days ago

உலக சுகாதார அமைப்புடனான உறவு துண்டிப்பு: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு.

3 days ago

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் படையெடுத்த வெட்டுக்கிளிகள்: பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என மாவட்ட ஆட்சியர் விளக்கம்.

3 days ago

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா: சிறப்பு மருத்துவ குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மீண்டும் ஆலோசனை.

3 days ago

இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா: பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை.

3 days ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 765 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்..

4 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி;

4 days ago

சென்னையில் இன்று 618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!

4 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

4 days ago

பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனா பரவலை தடுக்க முடியும்: முதல்வர் பழனிசாமி

4 days ago

100 நாள் வேலைத் திட்டத்திற்கு முழு அளவில் பணியாளர்களை பயன்படுத்தலாம்: முதல்வர் பழனிசாமி

4 days ago

சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி காலமானார்!

4 days ago

சென்னை டிஜிபி அலுவலகத்தில் பணிபுரியும் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

4 days ago

சென்னையில் மட்டும் 102 பேர் கொரோனாவால் உயிரிழப்பு - சென்னை மாநகராட்சி

4 days ago

இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.65 லட்சமாக அதிகரிப்பு!

4 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,700 ஆக உயர்வு! - மத்திய சுகாதாரத்துறை

4 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிகப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,700 ஆக உயர்வு!

4 days ago

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,65,799 ஆக உயர்வு!

4 days ago

இந்தியாவில் 5வது கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்படுமா?: அனைத்து மாநில முதல்வர்களிடமும் ஆலோசனை நடத்தினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

4 days ago

வேளாண் பயிர்களை அழிக்கும் வெட்டுக்கிளிகள்: பூச்சி மருந்து தெளித்தும், பேண்ட் வாசித்தும் விரட்டும் விவசாயிகள்

4 days ago

தமிழகத்தில் பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை.

4 days ago

கொரோனா எதிரொலி: அரியானா-டெல்லி எல்லை மீண்டும் சீல் வைப்பு!

5 days ago

டெல்லியில் இன்று ஒரே நாளில் 1,024 பேருக்கு கொரோனா தொற்று!

5 days ago

மும்பையில் இன்று மட்டும் 1,438 பேருக்கு கொரோனா தொற்று!

5 days ago

தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் மழை!

5 days ago

மகராஷ்டிராவில் காவலர்கள் 2,095 பேருக்கு கொரோனா தொற்று!

5 days ago

தொற்றில்லா மாவட்டமானது நீலகிரி!

5 days ago

நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவகல்லூரி அமைக்க தமிழக அரசு ஒப்புதல்!

5 days ago

தஞ்சாவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை!

5 days ago

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்திற்கு இயக்குனர் பாரதிராஜா பாராட்டு!

5 days ago

சென்னையில் மாஞ்சா நூலில் பட்டம் விடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் - காவல் ஆணையர்

5 days ago

சென்னையில் மட்டும் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது!

5 days ago

இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 4,531 பேர் உயிரிழப்பு!

5 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,58,333 ஆக உயர்வு!

5 days ago

இந்தியாவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் 194 பேர் உயிரிழப்பு!

5 days ago

17 வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்து.

5 days ago

ஊரடங்கால் மதுரையில் இருந்து, மும்பைக்கு செல்ல முடியாத நிலை: மகளின் திருமணத்தை, வீடியோ காலில் பார்த்து வாழ்த்திய பெற்றோர்.

5 days ago

திருவள்ளூர் அருகே, பழையனூர் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள்: நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக, தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு.

5 days ago

ஜெயலலிதாவின் இல்லத்தை கையகப்படுத்தும் ஆளுநரின் அவசர சட்டம் செல்லாது : ஜெ.தீபா

6 days ago

தமிழகத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 9,909 ஆக அதிகரித்தது..

6 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 817 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி;

6 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேர் உயிரிழப்பு;

6 days ago

சென்னையில் இன்று மட்டும் 558 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

6 days ago

இந்திய - சீன எல்லைப்பிரச்னையில் சமரசம் செய்து வைக்க தயார்: அதிபர் ட்ரம்ப்

6 days ago

சென்னை புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை!

6 days ago

சேலத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கியது!

6 days ago

இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்!

6 days ago

17 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து - தமிழக அரசு

6 days ago

தமிழகத்தில் விலையில்லா அரிசிக்கு 29 ஆம் தேதி முதல் டோக்கன்!

6 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,51,767 ஆக அதிகரிப்பு!

6 days ago

202 மையங்களில் இன்று தொடங்குகிறது பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி!

6 days ago

கர்நாடகாவில் ஜூன் 1 முதல் கோயில்களை திறக்க மாநில அரசு அனுமதி!

6 days ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை