Skip to main content

​பாலிவுட் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான கத்ரீனா கைப்-ன் பிறந்தநாள் இன்று...!

July 16, 2018 0 views Posted By : shanmugapriyaAuthors
Image

இந்தி திரையுலகின் முதல் 5 உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் கத்ரீனா கைப். மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்த கத்ரீனாவின் பிறந்தநாள் இன்று.

இந்தியாவின் பிரபல நிறுவனங்களின் விளம்பரங்கள் பலவற்றில் இன்றும் தவறாமல் இடம்பிடிப்பவர் கத்ரீனா கைப்.  லண்டனில் வசித்தபோது, தனது பதினான்காம் வயதில் நகைக்கடை விளம்பரம் ஒன்றில் நடித்ததன் மூலம், விளம்பர உலகில் அடியெடுத்து வைத்தார் கத்ரீனா கைப். 

கத்ரீனாவின் தந்தை முகம்மது கய்ஃப் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர். தாயார் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். இத்தம்பதியினர் ஹாங்காங்கில் வசித்தபோது பிறந்த கத்ரீனா, பின்னர் பெற்றோர் விவாகரத்து பெற்ற நிலையில், தாயுடன் லண்டனுக்கு இடம்பெயர்ந்தார். இதையடுத்து, பள்ளிப் படிப்பை லண்டனில் தொடர்ந்த கத்ரீனா, ஓய்வுநேரத்தில் லண்டன் ஃபேஷன் விழாக்களில் ஓய்யாரமாக நடந்து, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார்.

ஃபேஷன் ஷோக்களில் கத்ரீனாவின் ஆர்வத்தை கண்ட திரைப்படத் தயாரிப்பாளர் கெய்ஸாத் கஸ்டாட் என்பவர், அவருக்கு கடந்த 2003-ம் ஆண்டு, தனது திரைப்படம் ஒன்றில் நடிக்க வாய்ப்புக் கொடுத்தார். இதையடுத்து இந்தியாவில் விளம்பரங்களின் தலைநகராக கருதப்படும் மும்பைக்கு தாயாருடன் இடம்பெயர்ந்தார் கத்ரீனா. பிரபல நிறுவனங்கள் இவருக்கு போட்டி போட்டு வாய்ப்புகளை வழங்கின. ஆனாலும், இவருக்கு சினிமாவில் வாய்ப்பு தர தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் தயங்கினர். காரணம்... கத்ரீனாவுக்கு இந்தி பேசத் தெரியாது என்பதே...

என்றாலும், 2005-ம் ஆண்டில் வெளியான "சர்க்கார்" என்ற இந்திப் படத்தில் அபிஷேக் பச்சனின் தோழியாக நடித்ததன் மூலம், இவரது பாலிவுட் பயணம் தொடங்கியது. இதையடுத்து அதே ஆண்டில் சல்மான் கானின் "மைனே ப்யார் க்யூன் கியா"வில் கதாநாயகியாக உயர்ந்தார். 2007-ம் ஆண்டு "நமஸ்தே லண்டன்" படத்தில் அக்சய்குமாரின் ஜோடியாக நடித்த இரண்டாவது படமும் வெற்றிப்படம் ஆனது. அதன் பின்னர், கத்ரீனா கைப் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள், இன்று வரை தொடர்ந்து பெரும் வெற்றியை தேடித் தருவதாகவே அமைந்திருக்கிறது. 

பாலிவுட்டின் மிகச்சிறந்த 5 நடிகைகளில் ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா, மற்றும் தீபிகா படுகோனே ஆகியோருடன் பட்டியலிடப்படுகிறார் கத்ரீனா கைப். இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் "ஈஸ்டன் ஐ பப்ளிகேஷன்" என்ற ஊடக நிறுவனம் 2008-ம் ஆண்டில் நடத்திய வாக்கெடுப்பில், ஆசியாவின் கவர்ச்சிமிக்க பெண்ணாகவும், அதே ஆண்டில், அகில இந்திய அளவில், கூகுள் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட நபராகவும் திகழ்ந்தவர் கத்ரீனா கைப்.

இன்று தனது 35-வது பிறந்தாளை இங்கிலாந்தில் உள்ள கிராமம் ஒன்றில், தனது சகோதரிகளுடன் கொண்டாடுகிறார் கத்ரீனா கைப். இதற்காக சில நாட்களுக்கு முன்பு, மும்பையில் இருந்து லண்டன் சென்ற அவர், இதுதொடர்பான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டுள்ளார்.

Categories: India
Image
Image தொடர்புடைய செய்திகள்

கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் பிரபாஸ் நடித்த பிரம்மாண்ட படைப்பான எஸ்.எஸ்.ராஜமௌல

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் இன்று தனது 40-ஆவது பிறந்தநாளை கொண்டாடுக

பா.இரஞ்சித்தின் ‘காலா’ படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் கைவசம் ஷங்கரின் ‘2.0’ மற்றும் கார்த்த

பாலியல் புகார்கள் மூலம் தென்னிந்திய திரையுலகில் ஸ்ரீரெட்டி ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்கு

உலகின் முன்னணி தேடுபொறி நிறுவனமான கூகுள் 1998ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

தடைகள் பலவற்றை உடைத்து பாலிவுட் சினிமா உலகில் பல தமிழர்கள் கோலோட்சிக் கொண்டிருக்கிறார்கள்

பிரதமர் நரேந்திர மோடியின் 68-வது பிறந்த நாளையொட்டி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், மத

புகழ்பெற்ற நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டுவிழா, வெகு விமரிசையா

நடிகை சமந்தா கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜீரோ திரைப்படத்தின் ட்ரெய்லர் வரும் நவம்பர் 2ம் தேதி வ

தற்போதைய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 54.87 லட்சத்தை கடந்தது!

3 hours ago

மாநிலங்களவையில் இருந்து 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!

3 hours ago

ஆன்லைன் பாடம் புரியாததால் திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவி தற்கொலை!

5 hours ago

மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு முறையில் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்!

5 hours ago

பஞ்சாப் அணிக்கு 158 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி!

16 hours ago

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்துவீச்சு!

18 hours ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

19 hours ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

19 hours ago

மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்!

21 hours ago

வேளாண் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

1 day ago

சதுரகிரிக்கு வந்த 4 பக்தர்களுக்கு கொரோனா!

1 day ago

மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது!

1 day ago

நாட்டில் 42,08,432 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்!

2 days ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 53 லட்சத்தை கடந்தது!

2 days ago

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இ-பாஸ் நடைமுறை நிறுத்தம்!

2 days ago

அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் 28ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்!

2 days ago

கூகுள் ப்ளே ஸ்டோரில் மீண்டும் Paytm செயலி பதிவேற்றம்!

2 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனாவுக்கு உயிரிழப்பு!

2 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

2 days ago

கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 1,500 கனஅடி நீர் திறப்பு!

3 days ago

விழுப்புரம் திமுக மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து பொன்முடி விலகல்!

3 days ago

மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகினார் ஹர்சிம்ரத் கவுர் பாதல்!

3 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் பேர் 59 கொரோனாவால் உயிரிழப்பு!

3 days ago

பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பிறந்த நாள் வாழ்த்து

3 days ago

திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு!

3 days ago

வண்டலூரில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி!

4 days ago

வேட்டைக்காரன் திரைப்படத்தின் இயக்குநர் பாபு சிவன் உயிரிழப்பு!

4 days ago

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா தொற்று உறுதி!

4 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு!

4 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

4 days ago

அரியர் தேர்ச்சி விவகாரத்தில் மாணவர்கள் பயப்பட வேண்டாம் - அமைச்சர் அன்பழகன்

4 days ago

பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது - எஸ்.பி.சரண்

4 days ago

தேசிய கொடியை அவமதித்தது தொடர்பான வழக்கு - எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை முன்ஜாமீன்!

4 days ago

சட்டப்பேரவையில் துணை பட்ஜெட் தாக்கல்!

4 days ago

புதிய கல்விக்கொள்கை விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

5 days ago

சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு!

5 days ago

இரு மொழிக் கொள்கையில் பின்வாங்க மாட்டோம்: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்

5 days ago

கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை -க்கு கொரோனா உறுதி!

5 days ago

பா.ஜ.க வில் இருப்பது குறித்து பெருமை கொள்கிறேன் - நமீதா

5 days ago

ஸ்டாலினால் எப்படி நீட் தேர்வை ரத்து செய்ய முடியும்? - எல்.முருகன்

5 days ago

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு: சட்ட மசோதா தாக்கல்!

5 days ago

#BREAKING | வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் தடை!

6 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

6 days ago

ஹரிவன்ஸ் நாராயண் சிங் மாநிலங்களவை துணைத்தலைவராக தேர்வு!

6 days ago

"நடிகர் சூர்யா தவறாக நடக்கவும் மாட்டார், தறவாக பேசவும் மாட்டார்!" - பாரதிராஜா

6 days ago

மறைந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்றைய பேரவை நிகழ்வுகள் ஒத்திவைப்பு!

6 days ago

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது!

1 week ago

நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?

1 week ago

அமெரிக்க ஓபன் டென்னிஸ்- வெற்றி வாகை சூடிய டோமினிக் தீம்!

1 week ago

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று கூடுகிறது!

1 week ago

பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது தமிழக சட்டப் பேரவை!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,693 பேர் கொரோனாவால் பாதிப்பு!

1 week ago

மகாராஷ்டிரா மாநில ஆளுநரை சந்தித்தார் நடிகை கங்கனா ரனாவத்!

1 week ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 47.54 லட்சத்தை கடந்தது!

1 week ago

பொறியியல் படிப்புகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடைபெறும்!

1 week ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்குகிறது!

1 week ago

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகா சாம்பியன்!

1 week ago

தமிழகத்தில் இனி இனி பெட்ரோல் பங்குகள் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி!

1 week ago

மாணவ செல்வங்கள் விபரீத முடிவுகளை எடுக்கக் கூடாது: முதலமைச்சர் பழனிசாமி

1 week ago

தற்கொலைகள் நீட் தேர்வின் கோர முகத்தை காட்டுவதாக ஸ்டாலின் காட்டம்!

1 week ago

நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை!

1 week ago

நாடு முழுவதும் இன்று நீட் நுழைவு தேர்வு!

1 week ago

கொரோனாவுக்கு தமிழகத்தில் மேலும் 76 பேர் உயிரிழப்பு!

1 week ago

தமிழகத்தில் புதிதாக 5,495 பேருக்கு கொரோனா உறுதி!

1 week ago

மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்!

1 week ago

ஸ்ரீவைகுண்டம் அதிமுக எம்.எல்.ஏ எஸ்.பி.சண்முகநாதனுக்கு கொரோனா!

1 week ago

வடகொரியா- கொரோனா பரவலை கட்டுப்படுத்த கண்டதும் சுட உத்தரவு?

1 week ago

JEE தேர்வு முடிவுகள் வெளியானது!

1 week ago

நாளை திட்டமிட்டபடி நீட் தேர்வு; சுமார் 16 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளதாக தகவல்!

1 week ago

அண்ணா வகுத்தளித்த இருமொழிக் கொள்கையை தொடரும்! - அமைச்சர் கடம்பூர் ராஜூ

1 week ago

நீட் தேர்வு அச்சம்: மதுரை மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா என்ற மாணவி தற்கொலை!

1 week ago

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க பரிசீலிக்கப்படும்: முதல்வர் பழனிசாமி

1 week ago

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக தினேஷ் குண்டு ராவ் நியமனம்!

1 week ago

நடிகை ரியாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

1 week ago

இந்தியாவில் கொரோனாவுக்கு இதுவரை 76,271 பேர் பலி!

1 week ago

இந்தியாவில் கொரோனாவில் இருந்து 35.42 லட்சம் பேர் மீண்டுள்ளனர்!

1 week ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 45.62 லட்சத்தை கடந்தது!

1 week ago

லடாக் எல்லையில் இருந்து படைகளை திரும்பப் பெற வேண்டும்!- வெளியுறவு அமைச்சர்

1 week ago

தமிழகத்தில் 5 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

1 week ago

மாணவர்கள் விபரீத முடிவுகளை எடுக்கக் கூடாது! - தமிழக முதல்வர்

1 week ago

நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவரின் உடல் சொந்த ஊரில் தகனம்!

1 week ago

கொரோனா நோயாளிகளுக்கு Dexamethsone தடுப்பூசி பலனளித்துள்ளது! - WHO தலைவர்

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,528 பேருக்கு கொரோனா!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 64 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

1 week ago

எல்லைப் பகுதியில் அத்துமீறும் சீன ராணுவம்; பதற்றம் காரணமாக கிராமங்களிலிருந்து வெளியேறும் மக்கள்.

1 week ago

கொரோனாவிலிருந்து குணமடைந்த 100வயது மூதாட்டி; வாழ்த்தி வழியனுப்பி வைத்த தென்காசி அரசு மருத்துவமனை மருத்துவர்கள்.

1 week ago

நீட் தேர்வை ரத்து செய்யாவிட்டால் பேராபத்து; மாணவர்கள் தற்கொலை அதிகரிக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை.

1 week ago

தேர்ச்சி விவகாரத்தில் மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாட வேண்டாம்; தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.

1 week ago

அரியர்ஸ் தேர்ச்சி விவகாரத்தில் யுஜிசி நடைமுறையே பின்பற்றப்படும்; முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்.

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,584 பேர் கொரோனாவால் பாதிப்பு!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 78 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

1 week ago

உயர்கல்வி செல்வோர் விகிதம் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகம் உள்ளது - முதல்வர் பழனிசாமி

1 week ago

திமுகவின் துணை பொதுச் செயலாளர்களாக பொன்முடி, ஆ.ராசா நியமனம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

1 week ago

திமுக பொதுச் செயலாளராக துரைமுருகன் ஒருமனதாக தேர்வு! - மு.க.ஸ்டாலின்

1 week ago

“திமுக பொருளாளராக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு ஒருமனதாக தேர்வு” - மு.க ஸ்டாலின்

1 week ago

மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது!

1 week ago

இந்தியா-சீனா இடையே ஆழமான பேச்சுவார்த்தைக்கு இந்தியா அழைப்பு!

1 week ago

கமலா ஹாரிசால் ஒருபோதும் அமெரிக்காவின் அதிபராக முடியாது! - ட்ரம்ப்

1 week ago

கொரோனா தடுப்பு பணி: விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் முதல்வர் இன்று ஆய்வு!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை