Skip to main content

வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

August 18, 2017 2 views Posted By : manojAuthors
Image

காவிரி பிரச்சனையில் தமிழக அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து வரும் 21ஆம் தேதி சென்னையில் மதிமுக பொதுச் செயலர் வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரியின் குறுக்கே புதிய அணை கட்ட அனுமதி அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கர்நாடகம் தெரிவித்ததையும், தமிழகத்துக்குத் தண்ணீர் தரும் வகையில் புதிய அணை கட்டிக்கொள்ளலாம் எனத் தமிழக அரசு தனது நிலைப்பாட்டைத் தெரிவித்ததையும் குறிப்பிட்டுள்ளார்.

இது காவிரிநீர்ப் பங்கீட்டு வழக்கில் இதுவரை தமிழகம் மேற்கொண்ட நிலைப்பாட்டுக்கு எதிரானதாகும் என வைகோ குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டின் பாசன உரிமைகளைக் காவுகொடுப்பதைக் கண்டித்தும் முதலமைச்சர் பழனிச்சாமி பதவி விலகக் கோரியும் வரும் 21ஆம் தேதி தமது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் வைகோ குறிப்பிட்டுள்ளார்.

Categories: Tamilnadu
Image
Image தொடர்புடைய செய்திகள்

கஜா புயல் பாதித்த பகுதிகளில் நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு மதிமுக பொது

டைட்டானிக், டெர்மினேட்டர் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், ச

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தருண் அகர்வால் தலைமையிலான குழுவின் விசாரணை மனநிறைவு அளிப்பதாக மதி

வங்கிக் கணக்கில், ஒவ்வொரு மாதமும் எவ்வளவு குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க வேண்டும் என வங்

புற்றுநோய் சிகிச்சை தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்ட இரண்டு விஞ்ஞானிகளுக்கு  2018ம் ஆண்டின்

இலங்கை தமிழின படுகொலைக்கு துணை போன காங்கிரசுடன் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி

உலகளவில் ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கென மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இந்திய ஜனநாயகத்திற்கும் மதச்சார்பின்மைக்கும் ஆபத்து வந்துள்ளதாக, மதிமுக பொதுச்செயலாளர் வை

2001ம் ஆண்டே தமிழகத்தின் முதலமைச்சராக ஆகி இருப்பேன் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் த

திருச்சி முக்கொம்பில் மணல் அள்ளப்பட்டதே, அணை மதகுகள் உடைந்ததற்கு காரணம் என மதிமுக பொதுச்ச

தற்போதைய செய்திகள்

கிண்டி ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார் முதல்வர் பழனிசாமி!

15 hours ago

மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டித்து முதல்வர் உத்தரவு!

15 hours ago

மறைந்த எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் படம் அண்ணா அறிவாலயத்தில் திறப்பு!

21 hours ago

இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 60.80 ஆக உயர்வு!

21 hours ago

இந்தியாவில் இதுவரை மொத்தம் 95,40,132 மாதிரிகள் சோதனை - ஐசிஎம்ஆர்

22 hours ago

சென்னையில் நோய்த் தாக்கம் குறைவதாக அமைச்சர் விளக்கம்.

23 hours ago

மதுரையில் இன்று 287 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று!

1 day ago

சென்னையில் மட்டும் இன்று 2,082 பேருக்கு கொரோனா!

1 day ago

தமிழகத்தில் இன்று மேலும் 64 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

1 day ago

தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 58,378 ஆக உயர்வு!

1 day ago

தமிழகத்தில் இன்று 2,357 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்!

1 day ago

தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,02,721 ஆக அதிகரிப்பு!

1 day ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,329 பேருக்கு கொரோனா பாதிப்பு!

1 day ago

தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 64பேர் உயிரிழப்பு!

1 day ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1லட்சத்தை தாண்டியது!

1 day ago

சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்திற்கு ஜூலை 31ம் தேதி வரை தடை!

1 day ago

ஜூலைக்கான ரேஷன் பொருட்கள் இலவசம்: முதல்வர் உத்தரவு!

1 day ago

திருக்குறளை மேற்கொள்காட்டி லடாக் எல்லையில் ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை!

1 day ago

சீன ராணுவத்துடன் மோதல் ஏற்பட்ட லடாக் பகுதிக்கு பிரதமர் மோடி பயணம்!

1 day ago

சாத்தான்குளம் சம்பவம்: கைதான 3 பேருக்கு 15 நாட்கள் சிறை!

2 days ago

புதுக்கோட்டை: சிறுமியின் குடும்பத்திற்கு முதல்வர் ரூ.5 லட்சம் நிதியுதவி!

2 days ago

தமிழகத்தில் சமூக பரவல் இல்லை! - அமைச்சர் விஜயபாஸ்கர்

2 days ago

சென்னையில் மட்டும் இன்று 2,027 பேருக்கு கொரோனா தொற்று!

2 days ago

தமிழகத்தில் இன்று மேலும் 57 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

2 days ago

தமிழகத்தில் இன்று மேலும் 3,095 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்!

2 days ago

தமிழகத்தில் இன்று புதிதாக 4,343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

2 days ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 98,000-ஐ கடந்தது!

2 days ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 98,000-ஐ கடந்தது!

2 days ago

அறந்தாங்கி சிறுமியின் குடும்பத்தினருக்கு முதல்வர் இரங்கல்!

2 days ago

அறந்தாங்கி சிறுமி பாலியல் வழக்கு: ஒருவர் கைது!

2 days ago

சென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும்! - வானிலை மையம்

2 days ago

பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகருக்கு கொரோனா தொற்று உறுதி!

2 days ago

சென்னை புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பதவியேற்பு!

2 days ago

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட எஸ்.ஐ ரகு கணேஷை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மேஜிஸ்ட்ரேட் உத்தரவு.

2 days ago

சாத்தான்குளம் கொலை வழக்கில் இதுவரை எஸ்.ஐக்கள் ரகு கணேஷ், பால கிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்து ராஜ் ஆகியோர் கைது!

2 days ago

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் இதுவரை 4 போலீசார் கைது!

2 days ago

சாத்தான்குளம் வழக்கு: 6 பேர் மீது கொலைவழக்கு பதிவு!

3 days ago

சாத்தான்குளம் வழக்கு: எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது!

3 days ago

சாத்தான்குளம் வழக்கில் எஸ்.ஐ பாலகிருஷ்ணன், ரகு கனேஷ், உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு!

3 days ago

சாத்தான்குளம் வழக்கில் எஸ்.ஐ ரகு கணேஷ் கைது!

3 days ago

ஜெயராஜ், பென்னிக்ஸ் மீதான முதல் தகவல் அறிக்கை (FIR) திருத்தப்படும் - சிபிசிஐடி ஐஜி சங்கர்

3 days ago

நெய்வேலி என்எல்சி 2 வது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து!

3 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,85,493 ஆக உயர்வு!

3 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,653 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

3 days ago

உலகளவில் 42,76,230 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

3 days ago

சென்னை பெருநகர காவல் ஆணையர் உட்பட 39 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

3 days ago

உலகளவில் கொரோனாவிலிருந்து 57,95,009 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

3 days ago

உலகளவில் கொரோனாவால் 5,13,913 பேர் உயிரிழப்பு.

3 days ago

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,05,85,152 ஆக உயர்வு!

3 days ago

கொரோனாவால் பட்டினப்பாக்கம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மணிமாறன் உயிரிழப்பு.

3 days ago

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை பட்டினப்பாக்கம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மணிமாறன் உயிரிழப்பு!

3 days ago

ஜூலை 5ம் தேதி வரை அம்மா உணவகத்தில் இலவச உணவு - முதல்வர் பழனிசாமி

4 days ago

சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கு - சிபிசிஐடி விசாரணை தொடக்கம்!

4 days ago

சென்னையில் புதிய உச்சமாக இன்று மேலும் 2,393 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

4 days ago

தமிழகத்தில் இன்று 60 பேர் கொரோனாவால் பலி!

4 days ago

தமிழகத்தில் இன்று 2325 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்!

4 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 3,943 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

4 days ago

உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி!

4 days ago

சரியான நேரத்தில் ஊரடங்கு அறிவித்ததால் லட்சக்கணக்கானோர் காப்பாற்றப்பட்டனர் - பிரதமர் மோடி

4 days ago

நாட்டில் 80 கோடி மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன - பிரதமர் மோடி

4 days ago

ஏழைகள் உணவின்றி தவிக்கும் நிலை தவிர்க்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி

4 days ago

கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை இந்தியாவில் குறைவாக உள்ளது - பிரதமர் மோடி

4 days ago

சாத்தான்குளம் வியாபாரிகள் மரண வழக்கு தொடர்பான ஆவணங்கள் டிஐஜியிடம் ஒப்படைப்பு!

4 days ago

கடலூர் மாவட்ட ஆட்சியராக சந்திரசேகர் ஷகாமுரி நியமனம்!

4 days ago

தூத்துக்குடி எஸ்.பி அருண் பால கோபாலன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

4 days ago

சென்னையில் குணமடைவோரின் எண்ணிக்கை 57% ஆக உயர்வு!

4 days ago

கொரோனா பாதிப்பில் 2வது இடத்திற்கு சென்ற தமிழகம்!

4 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,66,840 ஆக உயர்வு!

4 days ago

இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 418 பேர் உயிரிழப்பு!

4 days ago

உலகளவில் கொரோனாவிலிருந்து 56,64,407 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

4 days ago

உலகளவில் கொரோனாவால் 5,08,078 பேர் உயிரிழப்பு.

4 days ago

உலகளவில் 1.04 கோடி பேர் கொரோனாவால் பாதிப்பு!

4 days ago

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தனியார் ரசாயன ஆலையில் வாயுகசிவு ஏற்பட்டதில் 2 ஊழியர்கள் உயிரிழப்பு 4 பேர் மருத்துவமனையில் அனுமதி.

4 days ago

சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம்: வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

5 days ago

Tik Tok, Helo, UC Browser, Likee, Cam scanner உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை!

5 days ago

தமிழகத்தில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

5 days ago

கொரோனா: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,212 பேர் குணமடைந்துள்ளனர்!

5 days ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 86,000-ஐ கடந்தது!

5 days ago

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக 3,949 பேருக்கு கொரோனா பாதிப்பு!

5 days ago

சென்னையில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரைக்கவில்லை: மருத்துவக் குழு!

5 days ago

இதியாவில் கொரோனாவிலிருந்து இதுவரை 3,21,722 பேர் குணமடைந்துள்ளனர்!

5 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,48,318 ஆக உயர்வு.

5 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,459 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

5 days ago

உலகளவில் கொரோனாவுக்கு 41,85,953 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்!

5 days ago

உலகளவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 55,53,495 ஆக உயர்வு.

5 days ago

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,04,410 ஆக உயர்வு.

5 days ago

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,02,43,858 ஆக உயர்வு.

5 days ago

மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை.

5 days ago

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16,095 ஆக உயர்வு; கடந்த 24 மணி நேரத்தில் 410 பேர் பலி!

6 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,25,000 ஆக உயர்வு.

6 days ago

இந்தியாவில் இதுவரை 82.27 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன; ஒரே நாளில் 2.31 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர் தகவல்.

6 days ago

இதுவரை இல்லாத வகையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,906 பேருக்கு கொரோனா தொற்று.

6 days ago

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,00,82,613 ஆக உயர்வு.

6 days ago

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சேர ஆன்லைன் (www.msuniv.ac.in) மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.

6 days ago

காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் அரசுவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது

1 week ago

இதுவரை இல்லாத வகையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,552 பேருக்கு கொரோனா தொற்று.

1 week ago

உலகளவில் கொரோனாவிலிருந்து இதுவரை 53.57 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

1 week ago

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,96,866 ஆக உயர்வு.

1 week ago

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 99,04,963 ஆக உயர்வு!

1 week ago

#BREAKING | ஜார்க்கண்டில் ஊரடங்கு நீட்டிப்பு!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை