Skip to main content

பிரபலமடைந்து வரும் கபடி

September 20, 2014 39 views Posted By : AnonymousAuthors
Image

நம் இந்தியாவின் பழமையான, பாரம்பரிய விளையாட்டான கபடி பார்ப்பதற்க்கு பல விளையாட்டுகளின் கலவை போல தோன்றும். கிரிக்கெட் விளையாட்டுக்கு அடுத்தபடியாக மல்யுத்தம் மற்றும் டார்ட்ஜ்பால் என்று சொல்லப்படுகிற எறிபந்து விளையாட்டுகள் இந்திய மக்களிடையே தேச உணர்வைத் தூண்டும் பிரபல விளையாட்டுகளாக மீண்டும் உருவெடுக்க தொடங்கியுள்ளன. சிறு வயதில் பிரபலமாக விளையாடிய கபடியை பதின்பருவ வயதுகளில் பெரும்பாலும் நாம் மறந்து விடுகிறோம். பாலிவுட் உலகில் பணம் மற்றும் கவர்ச்சி, ஜூலையில் தொடங்கப்பட்ட கபடி போட்டிகளுக்குப் பின்னர் ஒரு எழுச்சியைக் கண்டுள்ளது. கபடி இந்தியா விளையாட்டின் ஆன்மா என்று மும்பையில் சென்ற மாதம் நடந்த இறுதிப்போட்டியை பார்த்த பிறகு அதன் தலைவரான பிரஷான் காண்டகார் தெரிவித்தார். கபடி போட்டியின் போது தொலைக்காட்சி மூலமாக சுமார் 396 மில்லியன் பார்வையாளர்கள் தொலைக்காட்சியின் வாயிலாக பார்த்ததாக டாம்(TAM) எனப்படும் ஊடக ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புள்ளிவிவரம் இந்திய அளவில் கணக்கிடப்பட்டது. இந்த எண்ணிக்கையிலான பார்வையாளர்கள், உலகக் கோப்பை கால்பந்து போட்டியைத் தொலைக்காட்சி மூலமாக பார்த்த பார்வையாளர்களைக் காட்டிலும் இருமடங்காகும். போட்டி நடந்த மாத இடைவெளியில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு அடுத்தப்படியாக அதிகம் பார்க்கப்பட்ட விளையாட்டில் கபடி உள்ளது. இதற்கு முன்பாக ஹாக்கியே இரண்டாம் இடத்தில் இருந்தது. 12 அணிகள் இந்தியாவின் 5 நகரங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்வையாளர்கள் கூட்டத்தை ஈர்த்தது. கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, மண் தரையில் புழுதி பறக்க கபடி மற்றும் அதற்கு சம்பந்தப்பட்ட விளையாட்டுகள் விளையாடப்பட்டு வந்தன. ஆனால் தற்போது கபடி, வண்ண மயமான விளக்குகள் ஒளிர, பலவகையான நவீன இசைக் கருவிகள் முழங்க தொடங்கப்பட்டது. மென்மையான உடைகளை அணிந்து வரும் விளையாட்டு வீரர்கள் மீது, கபடி வீரர்கள் அணியும் மேல் சட்டையை இரு மருங்கிலும் உள்ளவர்கள் தூக்கி எறிந்து மகிழ்கின்றனர். இந்த நிகழ்வு தேசிய கூடைப்பந்து விளையாட்டு அல்லது பேஸ்பால் விளையாட்டின் போது நிகழும் சூழலை உருவாக்குகிறது. இந்த கோலாகல துவக்கம் கபடி விளையாட்டு இந்தியர்களால் விரும்பப்படுகிறது என்பதை உணர்த்துகிறது. தற்போது நடந்து வரும் இந்த கபடி போட்டிகளுக்கு வித்திட்டவரான கபடி வர்ணனையாளர் ரூனி ஸ்க்ருவாலா கூறும் போது, கபடி நம்முடைய விளையாட்டு, இது புதிய, நவீன உலகத் தரமான விளையாட்டு, பழங்கால மண்ணுக்குள் இது புதைந்து கிடக்கவில்லை என்று கூறினார். கபடி சரியான முறையில் விளையாடும் போது ஒரு விசித்திரமான விளையாட்டாக தெரியும். இது ரெட் ரோவர்(கபடி போன்ற விளையாட்டு) என்ற விளையாட்டை ஒத்திருக்கிறது. இரு அணிகள் பங்கேற்க்கும் கபடி விளையாட்டில் 7 புள்ளிகள் எடுக்க வேண்டும், ஒரு அணியிலிருந்து கபடி பாடிச் செல்லும் வீரர் மைதானத்தில் எதிரணியினர் நிற்க்கும் இடத்தில் உள்ள ஒரு கோட்டைத் தொட முயலுவார். அவ்வாறு கபடி பாடி வரும் வீரரை எதிரணியினர் தடுத்து நிறுத்த வேண்டும். அவ்வாறு தடுக்கும் போது அந்த வீரர் எதிரணியினர் யாரையாது தொட்டால் அவர்கள் ஆட்டத்திலிருந்து வெளியேற வேண்டும். மேலும் அப்போது அந்த வீரரைப் பிடிக்க எதிரணியினர் முயலுவர்.

அப்போது தாவிச் சென்று மைதானத்தின் நடுவில் உள்ள கோட்டை அவர் தொட வேண்டும். அப்படி அவர் தொடும் வரை கபடி கபடி என்ற வார்த்தையை மூச்சுவிடாமல் உச்சரித்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்படி அந்த வீரர் கபடி கபடி என்று உச்சரிப்பதை நிறுத்தினால், அவர் ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்படுவார். கபடி என்ற வார்த்தைக்கு சரியான அர்த்தம் எதுவுமில்லை. கபடியை பற்றி ரகிகர் ஒருவர் கூறும் போது அது கபடி அதனால் தான் அது கபடி என்று சொல்வதைக்கூட போதும் என்று எடுத்துக் கொள்ளலாம். கபடி கபடி என்று மீண்டும் மீண்டும் உச்சரிப்பது யோகாசனத்தில் மூச்சுப் பயிற்சி செய்வதற்க்கு தொடர்புடையது போல தோன்றும். இந்தியாவில் கபடி எப்போதும் பிரபலம் தான். மும்பை நகரில் மட்டும் சுமார் 200க்கும் மேற்ப்பட்ட கபடி குழுக்கள் உள்ளன. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கபடி விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் இந்தியா தான் கோப்பையை வென்று வருகிறது. இந்திய கபடி போட்டிகைளைத் தாண்டி, உலக அளவில் பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகள் கபடி போட்டிக்காக பெரும் பணத்தை முதலீடு செய்துள்ளனர். அங்கு விளையாடும் வீரர்களின் சம்பளமும் அதேபோல அதிகமாக உள்ளது. ஒரு வீரர் 10.5 மில்லியம் ரூபாய் அல்லது 170000 அமெரிக்க டாலர்களாகக் கூட இருக்கும். கபடி போட்டிகள் பார்வையாளர்களுக்காக தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இந்திய கபடி போட்டிகளின் முதல் சாம்பியன் பட்டத்தை வென்ற பஞ்சாப் பின்க் பேந்தர் அணியின் சொந்தக்காரர் பிரபல பாலிவுட் நடிகர் அபிசேக் பச்சன். இவரின் ஆர்வத்தால் முதலாம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு பல பாலிவுட் நட்சத்திரங்கள் போட்டியைக் காண வந்தனர். மேலும் இரண்டு உலக அளவிலான கபடி அணிகளை பாலிவுட் நட்சத்திரங்கள் வைத்துள்ளனர். கபடி போட்டிகளில் பங்கேற்க வீரர்கள் பெரும்பாலும் கிராமப்புரங்களிலிருந்து வருகின்றனர். அவர்கள் பல ஆண்டுகளாக விளையாண்டு வந்த விளையாட்டு கபடி. அவர்களுக்கு இது ஒரு புது உலகம் போல தோன்றும். மும்பைக்காக அணியில் விளையாடும் ரிஷாந்த் தேவடிகா என்ற விலையாட்டு வீரர் கபடி பற்றி கூறும் போது, இது நடக்கும் என்று நான் கனவிலும் கூட கருதியதில்லை. அனைத்தும் மாறிவிட்டன. இந்த வீரர் கபடி விளையாடுவதற்க்கு முன்பு ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தேவடிகா தற்போது மாதம் ரூ.520000 சம்பாதித்து வருகிறார். இது அவரின் முந்தைய சம்பளத்தைக் காட்டிலும் இரு மடங்காகும். பல வீரர்கள் இதை விட அதிகம் தற்போது சம்பாதித்து வருகின்றனர். நாம் அனைவரும் சிறு வயதில் கபடி விளையாடி வந்தோம், தற்போது இந்த ஒரு பெரிய இடத்தை கபடி அடைந்துள்ளது என்று 27 வயதாகும் தீப்தீஷ் டி.சிங் ஜெய்பூர் அணி வெற்றி பெற்ற போட்டியை பார்த்த பிறகு கூறினார்.

Categories: Sports
Image
நிலக்கரி சுரங்கங்களை மறுஏலம் விட அவசர சட்டம்?
தற்போதைய செய்திகள்

இஸ்லாமிய அமைப்புகள் தலைமைச்செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த தடை!- உயர்நீதிமன்றம்

3 hours ago

பூரண மது விலக்கே எங்களது கொள்கை: அமைச்சர் தங்கமணி

9 hours ago

சச்சின் டெண்டுல்கருக்கு லோரியஸ் விருது!

12 hours ago

கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,868 ஆக உயர்வு!

12 hours ago

ஆவடி அருகே 2 குழந்தைகளுடன் மின்சார ரயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை!

12 hours ago

ஆர்.எஸ்.பாரதி தெரிவித்த கருத்து குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்!

12 hours ago

"என்பிஆர்-க்கு எதிராக மக்களை திரட்டி காந்திய வழியில் ஒத்துழையாமை இயக்கம்!" - திமுக தீர்மானம் நிறைவேற்றம்!

1 day ago

நிர்பயா வழக்கின் குற்றவாளிகளை மார்ச் 3ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

1 day ago

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளில், மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக சம்மன்!

1 day ago

2006 - 2011 திமுக ஆட்சிக்காலத்தில் அதிக முறைகேடுகள் நடைபெற்றுள்ளன: அமைச்சர் ஜெயக்குமார்!

1 day ago

வண்ணாரப்பேட்டை போராட்டம் தொடர்பாக முதல்வரின் விளக்கம் திருப்தி அளிக்கவில்லை எனக்கூறி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு.

1 day ago

“கைது செய்ய முயன்றபோது போராட்டக்காரர்கள் பேருந்து கண்ணாடியை உடைத்தனர்” - முதல்வர் பழனிசாமி

1 day ago

“போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது தண்ணீர் பாட்டில்கள், கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர்” - முதல்வர் பழனிசாமி

1 day ago

”காவல்துறையின் அனுமதியின்றி வண்ணாரப்பேட்டையில்போராட்டக்காரர்கள் கோஷமிட்டனர்” - முதல்வர் பழனிசாமி

1 day ago

வேளாண் மணடலத்தை அறிவிப்பது நீங்கள் அனுமதியை எங்கள் எம்.பிக்கள் பெற்றுத்தர வேண்டுமா? - சட்டப்பேரவையில் துரைமுருகன் கேள்வி

1 day ago

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது!

1 day ago

தமிழக அரசின் சாதனை மலர் வெளியீடு!

1 day ago

டெல்லி திகார் சிறையில் கைதிகள் போலீசாரிடையே மோதல்!

1 day ago

பிரிட்டனை மிரட்டும் டென்னிஸ் புயலால் இயல்பு வாழ்க்கை முடக்கம்!

1 day ago

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி!

1 day ago

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னை அணி அசத்தல் வெற்றி!

1 day ago

சிஏஏ வாபஸ் பெறப்படாது - பிரதமர் திட்டவட்டம்

1 day ago

சிஏஏ-வுக்கு எதிராக 2 கோடி கையெழுத்து படிவங்கள் குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைத்தது திமுக!

1 day ago

முதலமைச்சருடன் எஸ்டிபிஐ கட்சியினர் சந்திப்பு!

1 day ago

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை!

1 day ago

ராம்லீலா மைதானம் வந்தார் அரவிந்த கெஜ்ரிவால்!

2 days ago

காலாவதியான காங்கிரஸ் கட்சியை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை: ஆர்.பி.உதயகுமார்

2 days ago

திமுக எம்பிக்கள் பிப் 19- ல் குடியரசு தலைவரை சந்திக்கின்றனர்!

2 days ago

விழாக்கோலம் பூண்டது ராம் லீலா மைதானம்!

2 days ago

முதல்வர் பழனிசாமியுடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சந்திப்பு!!

2 days ago

சிஏஏவுக்கு எதிரான போராட்டங்களை கட்டுப்படுத்த 6 சிறப்பு அதிகாரிகள் நியமனம்!

2 days ago

தேர்வு முறைகேடுகளை தடுக்க 6 புதிய மாற்றங்கள்: TNPSC அதிரடி நடவடிக்கை

2 days ago

டெல்லி முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்!

2 days ago

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் 3 ஆண்டு சாதனை அறிக்கை வெளியீடு!

3 days ago

நிலுவை தொகையை செலுத்த தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு விதித்த கெடு முடிந்தது: வரும் 20 தேதி, 10 ஆயிரம் கோடி ரூபாயை செலுத்துவதாக ஏர்டெல் உறுதி.

3 days ago

ஆவின் லாரி உரிமையாளர்கள் திடீர் வேலைநிறுத்தம்: தமிழகம் முழுவதும் பால் விநியோகம் பாதிக்கும் அபாயம்.

3 days ago

பட்ஜெட்டில் தொலைநோக்கு திட்டங்கள் இல்லை, இந்த பட்ஜெட் யாருக்கும் பத்தாத பட்ஜெட் என மு.க. ஸ்டாலின் விமர்சனம்.

3 days ago

அத்திக்கடவு - அவிநாசி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு: பட்ஜெட்டை வரவேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

3 days ago

போராட்டத்தில் கைதானவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவதாக காவல்துறை தகவல்!

3 days ago

வண்ணாரப்பேட்டியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல் ஆணையர் நடத்திய பேச்சுவார்த்தை நிறைவு!

3 days ago

சோழிங்கநல்லூர், கிண்டி, ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் போராட்டம் தொடர்வதால் வாகன நெரிசல்!

3 days ago

கோவை, நெல்லை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் சிஏஏ-வுக்கு எதிராக போராட்டம்!

3 days ago

சென்னையில் சிஏஏ-க்கு எதிரான போராட்டத்தில் போலீஸ் தடியடி : தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டம்!

3 days ago

சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்கூட்டம் தொடங்கியது!

4 days ago

வரும் 17ம் தேதி சட்டப்பேரவை மீண்டும் கூடும்: சபாநாயகர் தனபால் அறிவிப்பு!

4 days ago

தமிழக பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்!

4 days ago

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்!

4 days ago

ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: ஐதராபாத் - ஜாம்ஷெட்பூர் இடையேயான ஆட்டம் டிரா.

4 days ago

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் அடுத்தடுத்து சிக்கும் அரசு ஊழியர்கள்: சிபிஐ விசாரணை நடத்த மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.

4 days ago

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற அறிவிப்பை சட்டமாக்க வேண்டும்: தமிழக அரசுக்கு விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்.

4 days ago

ஜப்பான் சொகுசுக்கப்பலில் சிக்கியுள்ள இந்தியர்களை தூதரகம் மீட்க நடவடிக்கை: மு.க.ஸ்டாலினுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில்.

4 days ago

டெல்லி தேர்தல் தோல்விக்கு பாஜக தலைவர்களே காரணம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பரபரப்பு குற்றச்சாட்டு.

4 days ago

9வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார் ஓ.பன்னீர்செல்வம்: அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு.

4 days ago

டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில் கைதான இடைத்தரகர் ஆனந்தன் உள்ளிட்ட 2 பேருக்கு ஜாமீன் மறுப்பு!

5 days ago

வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு.

5 days ago

ஜப்பானிய சொகுசு கப்பலில் உள்ள 2 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு: கொரோனா அச்சுறுத்தலை மத்திய அரசு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என ராகுல் குற்றச்சாட்டு.

5 days ago

ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்ய தங்களுக்கு அதிகாரமில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.

5 days ago

மத்திய அரசுப்பணிகளில் காலியாக உள்ள 796 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: அறிவிப்பாணையை வெளியிட்டது மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம்.

5 days ago

சரியான தலைவரை முன்னிறுத்த முடியாமல் போனதே தோல்விக்கு காரணம்: டெல்லி தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கருத்து.

5 days ago

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா மீண்டும் பேரணி: நிச்சயம் அமல்படுத்த விடமாட்டோம் என திட்டவட்டம்.

5 days ago

ஆம்ஆத்மி சட்டமன்ற கட்சித் தலைவராக அரவிந்த் கெஜ்ரிவால் தேர்வு: வரும் 16 ஆம் தேதி மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார்.

5 days ago

பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் தொடர்பாக விரைவில் தனிச்சட்டம் இயற்றப்படும்! - அமைச்சர் ஜெயக்குமார்

5 days ago

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்!

6 days ago

அம்பாசமுத்திரம் அருகே செவிலியரை வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு தூக்கு தண்டனை!

6 days ago

மகாராஷ்டிரா: அரசு பணியாளர்களுக்கு இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை நாட்கள்!

5 days ago

7 பேர் விடுதலை: எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்!

5 days ago

ஆம் ஆத்மியின் சட்டமன்ற குழுத் தலைவராக அரவிந்த் கெஜ்ரிவால் தேர்வு.!

5 days ago

நடிகர் விஜய்க்கும் எங்களுக்கும் எந்த பகையும் கிடையாது -பொன்.ராதாகிருஷ்ணன்

6 days ago

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்.

5 days ago

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,110 ஆக அதிகரிப்பு.!

6 days ago

டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ நரேஷ் யாதவின் அணிவகுப்பு வாகனம் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிசூடு நடத்தியதில் எம்.எல்.ஏவின் ஆதரவாளர் ஒருவர் உயிரிழப்பு.

6 days ago

காதல் மழையில் நனைந்த 104 வயது முதியவர்: வீடு முழுவதும் குவிந்த 70 ஆயிரம் காதலர் தின வாழ்த்து அட்டைகளால் நெகிழ்ச்சி.

6 days ago

7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளதாக மு.க.ஸ்டாலின் விமர்சனம்.

6 days ago

டெல்லியில் அசுர பலத்துடன் ஆட்சியமைக்கிறது ஆம் ஆத்மி கட்சி: மூன்றாவது முறையாக அரியணை ஏறுகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.

6 days ago

ஏப்ரல் மாதத்திற்கு முன் மாணவர் சேர்க்கை நடத்தினால் கடும் நடவடிக்கை: தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை.

6 days ago

தமிழகத்தில் 10 பொறியியல் கல்லூரிகளுக்கு மூடுவிழா: மாணவர் சேர்க்கை குறைந்ததால் அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை.

6 days ago

சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் நடிகர் விஜய்யின் ஆடிட்டர் ஆஜர்!

6 days ago

3வது ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வி: ஒயிட்வாஷ் செய்து பழிதீர்த்தது நியூசிலாந்து!

1 week ago

டெல்லியின் தற்போதைய சட்டப்பேரவையை கலைத்து உத்தரவிட்டார் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால்.

6 days ago

வெற்றியோ தோல்வியோ நானே பொறுப்பு: டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி

1 week ago

டெல்லியில் 70 தொகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் ஆம் ஆத்மி முன்னிலை!

1 week ago

பே ஓவலில் நடைபெறும் 3வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங் செய்ய முடிவு.

1 week ago

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆறுதல் வெற்றியை பெறுமா இந்தியா: மூன்றாவது போட்டியில் இரு அணிகளும் இன்று மோதல்.

1 week ago

வரும் 24ந்தேதி இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்: டெல்லி மற்றும் அகமதாபாத்தில் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

1 week ago

கொரோனா பாதிப்பால் ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள கப்பலுக்குள் 6 தமிழர்கள் உள்பட 160 இந்தியர்கள் சிக்கியுள்ளனர்.

1 week ago

கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது: 42,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு.

1 week ago

டெல்லி மாநில அரியணையில் அமரப்போவது யார்: இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை.

1 week ago

குரூப் 4 தேர்வு முறைகேட்டில் கடந்த 23ஆம் தேதி கைது செய்யப்பட்ட திருக்குமரனுக்கு போலீஸ் காவல்!

1 week ago

SSI வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட செய்யது அலி மீது உபா சட்டத்தில் நடவடிக்கை!

1 week ago

“ஏப்ரல் மாத இறுதியில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் வர வாய்ப்பு” - முதல்வர் பழனிசாமி

1 week ago

தேர்தல் பணிகளை தொடங்க அதிமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தல்.

1 week ago

மத்தியில் பா.ஜ.க அரசு பதவியேற்றதில் இருந்தே இடஒதுக்கீடு கொள்கைக்கு ஆபத்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது!” - மு.க.ஸ்டாலின்

1 week ago

நடிகர் சங்கத் தேர்தல் செல்லாது என்ற தீர்ப்பு: நடிகர் விஷால் மேல்முறையீடு!

1 week ago

டி.என்.பி.எஸ்.சி.யில் திமுக விதைத்த பார்தினியம் செடிகளை களை எடுக்கிறோம் அமைச்சர் ஜெயக்குமார் விமானநிலையத்தில் பேட்டி.

1 week ago

சேலத்தில் 320 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட ஈரடுக்கு மேம்பால பணிகள் நிறைவு: முதல்வரின் தேதிக்காக காதிருப்பதாக மாநகராட்சி ஆணையாளர் தகவல்.

1 week ago

தென்காசியிலிருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 450 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 50 கிலோ துவரம் பருப்பு பறிமுதல்.

1 week ago

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பவுர்ணமி கருடசேவை: தமிழில் நாலாயிர திவ்விய பிரபந்தம் பாடிய ஜீயர்கள்.

1 week ago

U-19 உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி: இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது வங்கதேசம்!

1 week ago

U-19 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி: வங்கதேசத்திற்கு 178 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி!

1 week ago

கொரோனா வைரஸ் : பலி எண்ணிக்கை 803 ஆக உயர்வு

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை