Skip to main content

டர்போ இஞ்சினுடன் புதிய 2020 Nissan Kicks கார் அறிமுகம்!

May 18, 2020 927 views Posted By : nirubanAuthors
Image

பிரபல நிசான் நிறுவனம், புத்துணர்ச்சியூட்டும் வகையிலான டிசைனில் புதிய kicks காரை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் மூலம் கொரோனா பாதிப்பால் துவண்டு போயிருந்த ஆட்டோமொபைல் துறை மீண்டும் சுறுசுறுப்படைந்துள்ளது.

ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டாஸ், MG ஹெக்டர் மற்றும் ரெனால்ட் டஸ்டர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக களமிறக்கப்பட்டுள்ள புதிய kicks கார், இந்த செக்மெண்டிலேயே மிகவும் சக்திவாய்ந்த HR13 DDT டர்போ எஞ்சினை பெற்றுள்ளது கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது.

2019ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முதல் முறையாக நிசான் கிக்ஸ் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் மிகவும் சவாலான எஸ்யூவி செக்மெண்டில் இருந்ததால் பலத்த போட்டியை சந்திக்கவேண்டியிருந்தது. தற்போது கூடுதல் அம்சங்கள், புதிய சக்திவாய்ந்த எஞ்சின் என பல்வேறு சிறப்புகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளதால் வலிமையான போட்டியை கிக்ஸ் அளிக்கும் என இக்காரின் அறிமுக நிகழ்ச்சியில் நிசான் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராகேஷ் ஸ்ரீவஸ்தவா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

nissan

பிஎஸ்-6 தரத்திலான இஞ்சினுடன் மேம்படுத்தப்பட்ட புதிய நிசான் கிக்ஸ் கார் 7வேரியண்ட்களில் 6 வண்ணங்களில் கிடைக்கிறது. இக்காருக்கான புக்கிங்குகள் தற்போது தொடங்கியுள்ளன.

டிசைன்:

வெளிப்புறத்தில் முந்தைய மாடலை போன்றே எவ்வித மாற்றமும் இன்றி காணப்பட்டாலும்  LED DRLs-களுடன் கூடிய ஆட்டோமேடிக் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், ரூஃப் ரெயில்கள், அலாய் வீல்கள், door-mounted ORVMs (indicator-களுடன்), cornering function கொண்ட ஃபாக் லைட்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன.

உட்புறம் மற்றும் பிற அம்சங்கள்:

2020 கிக்ஸ் காரில் டூயல் டோன் அடிப்படையிலான (பிரவுன் மற்றும் கருப்பு) உட்புற வேலைப்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் லெதர் மேல்பூச்சு கொண்ட டேஷ்போர்ட், ஆட்டோமேடிக் ஏசி, மல்டி ஃபங்ஷன் ஸ்டீரிங் வீல், டச் ஸ்கீரின் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், push button Start ஆகிய அம்சங்கள் புதிதாக இடம்பெற்றுள்ளன.

 

kicks

பாதுகாப்பு அம்சங்கள்:

* ABS (anti-lock braking system)

* EBD (electronic brakeforce distribution) with Brake Assist

* VSM (vehicle stability management)

* ESC (electronic stability control)
* TCS (traction control system)

* HSA (hill start assist)

* Nissan Connect (50 கனெக்டிவிட்டி வசதிகள்)

எஞ்சின்:

புதிய நிசான் காரானது 2 இஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 

* இதன் 1.3 லிட்டர் டர்போ சார்ஜூடு பெட்ரோல் எஞ்சின் (156Ps பவர் மற்றும் 254 NM டார்க் திறன்) மேனுவல் கியர் பாக்ஸுடன் ஸ்டேண்டர்டாக கிடைக்கிறது. இதில் கூடுதலாக ஆட்டோமேடிக் X-tronic CVT கியர் பாக்ஸ் ஆப்ஷன் தரப்படுகிறது.

* 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மேனுவல் கியர் பாக்ஸுடன் மட்டும் தரப்படுகிறது.

புதிய நிசான் கிக்ஸ் காரில் டீசல் எஞ்சின் தரப்படவில்லை.

 

nissan-kicks

வேரியண்ட் வாரியான விலைப்பட்டியல்:

* XL 1.5-litre Petrol MT - Rs 9.50 lakh


*XV 1.5-litre Petrol MT - Rs 10 lakh


* XV 1.3-litre Turbo-Petrol MT - Rs 11.85 lakh


* XV 1.3-litre Turbo-Petrol CVT - Rs 13.45 lakh


* XV Premium 1.3-litre Turbo-Petrol MT - Rs 12.65 lakh


* XV Premium 1.3-litre Turbo-Petrol CVT - Rs 14.15 lakh


* XV Premium(O) 1.3-litre Turbo-Petrol MT - Rs 13.70 lakh


* XV Premium(O) 1.3-litre Turbo-Petrol MT (Dual-Tone) - Rs 13.90 lakh

 

suv

வாரண்டி காலம்:

கிக்ஸ் காருக்கு இரண்டு ஆண்டுகள் அல்லது 50,000 கிமீ வாரட்டி தருகிறது நிசான் நிறுவனம். இதனை 5 ஆண்டுகள் அல்லது 1 லட்சம் கிமீ என நீட்டித்துக்கொள்ளும் வாய்ப்பையும் நிசான் அளித்துள்ளது.

முதல் இரண்டு ஆண்டுகளுக்கு சாலையோர சர்வீஸ் வசதியையும் இந்நிறுவனம் இலவசமாக வழங்குவது வாடிக்கையாளர்களின் டென்ஷனை குறைப்பதாக அமைந்துள்ளது.

Categories: Vehicles
Image
தற்போதைய செய்திகள்

சாத்தான்குளம் கொலை வழக்கு: சிபிஐ நாளை விசாரணை!

12 hours ago

லடாக்கில் மோதல் நிகழ்ந்த கல்வான் பகுதியான பி.17 நிலையில் இருந்து முழுமையாக பின்வாங்கியது சீன ராணுவம்.

13 hours ago

உத்தரபிரதேசத்தில் 8 காவலர்களை சுட்டுக்கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி விகாஸ் துபே கைது.

18 hours ago

இந்தியாவில் கொரோனாவிலிருந்து இதுவரை 4,76,377 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்!

19 hours ago

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,67,296 ஆக உயர்வு!

19 hours ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,879 பேருக்கு கொரோனா தொற்று!

19 hours ago

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,21,64,173 ஆக உயர்வு.

20 hours ago

இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு!

21 hours ago

89 செயலிகளை நீக்க ராணுவ வீரர்களுக்கு உத்தரவு!

21 hours ago

பிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்களுக்கு 27ம் தேதி தேர்வு!

21 hours ago

தமிழக மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்: முதல்வர் கடிதம்

21 hours ago

பிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27ல் தேர்வு - பள்ளிக்கல்வித்துறை!

1 day ago

11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சட்டப்பேரவை செயலாளருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

1 day ago

இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடர வேண்டும் - முதலமைச்சர் கடிதம்

1 day ago

தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி!

1 day ago

புதுச்சேரியில் ஒரே நாளில் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 day ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் 13 ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் - அமைச்சர் செங்கோட்டையன்

1 day ago

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 20,642 பேர் உயிரிழப்பு!

1 day ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,42,417 ஆக உயர்வு!

1 day ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 day ago

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,19,49,281 ஆக உயர்வு.

1 day ago

கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு இன்று தமிழகம் வருகை!

1 day ago

இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்!

1 day ago

உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறியது அமெரிக்கா!

1 day ago

'ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்பில்லை என முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்!

2 days ago

கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்ய மத்திய அரசு மாநிலங்களுக்கு வலியுறுத்தல்!

2 days ago

மதுரை மத்திய தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ சுந்தர்ராஜன் காலமானார்!

2 days ago

இந்தியாவில் இதுவரை 4,39,947 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்!

2 days ago

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20,000-ஐ கடந்தது!

2 days ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது!

2 days ago

இந்தோனேசியாவின் வடக்கு செம்மரங் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு.

2 days ago

அருணாச்சலபிரதேசத்தில் நள்ளிரவு 1.33 மணியளவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவு.

2 days ago

சிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

2 days ago

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 3,793 பேர் குணமடைந்தனர்!

3 days ago

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 61 பேர் உயிரிழந்தனர்!

3 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,827 பேருக்கு கொரோனா!

3 days ago

ஓராண்டுக்கு முகக்கவசம்! - சுகாதாரத்துறை செயலளர் ராதாகிருஷ்ணன் தகவல்

3 days ago

நவம்பர் மாதம் வரை கூடுதலாக 5 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் - தமிழக அரசு

3 days ago

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேலும் ஒரு காவலர் உயிரிழப்பு!

3 days ago

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19,693 ஆக உயர்வு!

3 days ago

நாட்டில் கொரோனாவில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை 4,24,432 ஆக உயர்வு!

3 days ago

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,97,413 ஆக உயர்வு!

3 days ago

3 ஆண்டுகளாக இருந்த MCA படிப்புக்காலம் 2 ஆண்டுகளாக குறைப்பு!

3 days ago

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,15,56,681 ஆக உயர்வு.

3 days ago

தமிழகத்தில் 1500ஐ கடந்த கொரோனா பலி எண்ணிக்கை!

4 days ago

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி சந்திப்பு!

4 days ago

சென்னையில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 62% ஆக உயர்வு!

4 days ago

சென்னையில் இறப்பு விகிதம் 1.52 % லிருந்து 1.55 % ஆக உயர்வு!

4 days ago

விழுப்புரம், திருச்சி, மதுரையை தொடர்ந்து நெல்லையிலும் friends of police -க்கு தடை!

4 days ago

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசிடம் தொலைநோக்கு திட்டம் இல்லை : வைகோ

4 days ago

கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜூனனுக்கு கொரோனா தொற்று!

4 days ago

ப்ரெண்ட்ஸ் ஆப் போலீசை பயன்படுத்த வேண்டாம் - தமிழக டிஜிபி

4 days ago

என்எல்சி விபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

4 days ago

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

4 days ago

கிண்டி ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார் முதல்வர் பழனிசாமி!

5 days ago

மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டித்து முதல்வர் உத்தரவு!

5 days ago

மறைந்த எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் படம் அண்ணா அறிவாலயத்தில் திறப்பு!

5 days ago

இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 60.80 ஆக உயர்வு!

5 days ago

இந்தியாவில் இதுவரை மொத்தம் 95,40,132 மாதிரிகள் சோதனை - ஐசிஎம்ஆர்

5 days ago

சென்னையில் நோய்த் தாக்கம் குறைவதாக அமைச்சர் விளக்கம்.

5 days ago

மதுரையில் இன்று 287 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று!

6 days ago

சென்னையில் மட்டும் இன்று 2,082 பேருக்கு கொரோனா!

6 days ago

தமிழகத்தில் இன்று மேலும் 64 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

6 days ago

தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 58,378 ஆக உயர்வு!

6 days ago

தமிழகத்தில் இன்று 2,357 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்!

6 days ago

தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,02,721 ஆக அதிகரிப்பு!

6 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,329 பேருக்கு கொரோனா பாதிப்பு!

6 days ago

தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 64பேர் உயிரிழப்பு!

6 days ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1லட்சத்தை தாண்டியது!

6 days ago

சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்திற்கு ஜூலை 31ம் தேதி வரை தடை!

6 days ago

ஜூலைக்கான ரேஷன் பொருட்கள் இலவசம்: முதல்வர் உத்தரவு!

6 days ago

திருக்குறளை மேற்கொள்காட்டி லடாக் எல்லையில் ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை!

6 days ago

சீன ராணுவத்துடன் மோதல் ஏற்பட்ட லடாக் பகுதிக்கு பிரதமர் மோடி பயணம்!

6 days ago

சாத்தான்குளம் சம்பவம்: கைதான 3 பேருக்கு 15 நாட்கள் சிறை!

1 week ago

புதுக்கோட்டை: சிறுமியின் குடும்பத்திற்கு முதல்வர் ரூ.5 லட்சம் நிதியுதவி!

1 week ago

தமிழகத்தில் சமூக பரவல் இல்லை! - அமைச்சர் விஜயபாஸ்கர்

1 week ago

சென்னையில் மட்டும் இன்று 2,027 பேருக்கு கொரோனா தொற்று!

1 week ago

தமிழகத்தில் இன்று மேலும் 57 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

1 week ago

தமிழகத்தில் இன்று மேலும் 3,095 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்!

1 week ago

தமிழகத்தில் இன்று புதிதாக 4,343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 98,000-ஐ கடந்தது!

1 week ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 98,000-ஐ கடந்தது!

1 week ago

அறந்தாங்கி சிறுமியின் குடும்பத்தினருக்கு முதல்வர் இரங்கல்!

1 week ago

அறந்தாங்கி சிறுமி பாலியல் வழக்கு: ஒருவர் கைது!

1 week ago

சென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும்! - வானிலை மையம்

1 week ago

பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

சென்னை புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பதவியேற்பு!

1 week ago

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட எஸ்.ஐ ரகு கணேஷை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மேஜிஸ்ட்ரேட் உத்தரவு.

1 week ago

சாத்தான்குளம் கொலை வழக்கில் இதுவரை எஸ்.ஐக்கள் ரகு கணேஷ், பால கிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்து ராஜ் ஆகியோர் கைது!

1 week ago

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் இதுவரை 4 போலீசார் கைது!

1 week ago

சாத்தான்குளம் வழக்கு: 6 பேர் மீது கொலைவழக்கு பதிவு!

1 week ago

சாத்தான்குளம் வழக்கு: எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது!

1 week ago

சாத்தான்குளம் வழக்கில் எஸ்.ஐ பாலகிருஷ்ணன், ரகு கனேஷ், உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு!

1 week ago

சாத்தான்குளம் வழக்கில் எஸ்.ஐ ரகு கணேஷ் கைது!

1 week ago

ஜெயராஜ், பென்னிக்ஸ் மீதான முதல் தகவல் அறிக்கை (FIR) திருத்தப்படும் - சிபிசிஐடி ஐஜி சங்கர்

1 week ago

நெய்வேலி என்எல்சி 2 வது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து!

1 week ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,85,493 ஆக உயர்வு!

1 week ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,653 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

1 week ago

உலகளவில் 42,76,230 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

1 week ago

சென்னை பெருநகர காவல் ஆணையர் உட்பட 39 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை