Skip to main content

'Make In India' திட்டத்தின் மூலம் புத்துயிர் பெரும் புதிய இந்தியா!

August 24, 2020
Image

பிரதீப்

கட்டுரையாளர்

Image

கோவிட் – 19 தொற்று நோயானது, வர்த்தகம் மற்றும் முதலீட்டு துறைகளை பெரிதும் சீர்குலைத்துள்ளது. குறிப்பாக சுற்றுலா மற்றும் உற்பத்தி துறைகள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவை சேர்ந்த உற்பத்தி நிறுவனங்களை  நாம் அதிகம் சார்ந்து இருந்துவிட்டோம். இந்த சார்பு நிலையானது, எதிர்பாராத சூழ்நிலையில் உலக பொருளாதாரத்தை மிக அதிகமாக பாதிக்கிறது. ஏனெனில் உலகின் மொத்த, உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதத்தில் சீனா 12 சதவீதத்தை கொண்டிருக்கிறது. கோவிட் – 19 தொடர்பான பிரச்சனைகளால் சீனாவுக்கும், அமெரிக்காவிற்கும் இடையே ஏற்பட்டுள்ள வர்த்தக போரினால், உலக முதலீட்டாளர்கள் தங்கள் உற்பத்தி சார்ந்த வேலைகளை மேற்க்கொள்வதற்கு மற்ற நாடுகளை அணுக துவங்கியுள்ளனர். குறிப்பாக இந்தியா, பங்களாதேஷ், தாய்லாந்த், வியட்நாம் போன்ற நாடுகளின் மீது அவர்களின் பார்வை திரும்பியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு பார்க்கையில், இந்தியாவை ஒரு உற்பத்தி மையமாக மாற்றுவதற்கும், ஏற்றுமதி தளத்தை விரிவுபடுத்துவதற்கும் இந்த நோய் தொற்று காலமானது ஒரு சாதகமான சூழலாகவே அமைந்துள்ளது. இந்த வாய்ப்புகளை நம் ‘மேக் இன் இந்தியா‘ திட்டத்தின் மூலம் நாம் சாத்தியமாக்க முடியும்.

2014 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட மேக் இன் இந்தியா திட்டம், நோய் தொற்றுக்கு பின்பான இந்தியாவில், பெரும் பொருளாதார எழுச்சி ஏற்படுவதற்கு ஒரு முக்கிய தொடக்க புள்ளியாக அமையக்கூடும். முதலீடுகளை எளிமைப்படுத்த, புதுமைகளை வளர்க்க, திறன்களை மேம்படுத்த, அறிவு சார்ந்த சொத்துக்களை பாதுகாக்க மற்றும் சிறந்த தரமிக்க உற்பத்தி உள்கட்டமைப்பை இந்தியாவில் உருவாக்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் இந்தியாவின் உற்பத்தி துறையை வலுப்படுத்துவது ஆகிய இரண்டுமே இந்த திட்டத்தின் முதன்மை நோக்கமாக இருக்கின்றது.

2014 ஆம் ஆண்டில் “’மேக் இன் இந்தியா“’ திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டதிலிருந்தே அந்நிய நேரடி முதலீடு அதிகரித்து வருகிறது. 2019 முதல் 2020 வரையிலான நிதியாண்டில் எப்போதும் இல்லாத வகையில் மிக அதிகமாக 73.45 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீட்டை பதிவு செய்துள்ளது. நாட்டினுடைய மொத்த அந்நிய நேரடி முதலீட்டில் சுமார் 17 சதவீத பங்களிப்பை சேவைத்துறை வழங்கி வந்தாலும், சீனாவை சேர்ந்த உற்பத்தி தளங்கள் நாட்டை விட்டு வெளியேறுகிற போது இந்தியாவின் “’உற்பத்தித் துறை“’ பங்களிப்பு கணிசமாக உயர்ந்து இந்திய ஜிடிபியில் அதன் பங்களிப்பு உயரும் ( தற்சமயம் சராசரியாக 15 % இருக்கும் அதன் பங்களிப்பு 2025 இல் 25% ஆக உயரலாம்)

இதற்கு இரண்டு முக்கிய தடைகள் இருக்கின்றன. முதலாவதாக, தென்கிழக்கு ஆசியாவில் உற்பத்தி செலவு ( முக்கியமாக நிலம் மற்றும் தொழிலாளர்களுக்கான செலவுகள்)  இந்தியாவை விட 12 % குறைவாக உள்ளது. இதுவே, வியட்நாம், தாய்லாந்து போன்ற மற்ற நாடுகளுக்கு முதலீட்டாளர்கள் முன்னுரிமை அளிக்க தூண்டுதலாக அமைகிறது. இந்தியாவில் உள்ள சந்தை அளவு மிகவும் பெரியது. இதனை கருத்தில் கொண்டு உற்பத்தி செலவில் 6 முதல் 7 % செலவுகளை ஈடு செய்ய முடியும். ஆனாலும் மீதமிருக்கும் இடைவெளியை உள்ளூர்களில் சில சலுகைகளை செயல்படுத்துவதன் மூலம் நாம் ஈடு செய்ய வேண்டும்.

இரண்டாவதாக, இந்திய பொருளாதார வளர்ச்சியின் கவலைக்குரிய விஷயமாக இருப்பது தொழிலாளர் உற்பத்தித்திறனின் நிலை. இந்தியாவின் வருடாந்திர கணக்கெடுப்பு தரவுகளின் பகுப்பாய்வின் படி, இந்தியாவின் தொழிலாளர்கள் உற்பத்தித்திறன் கடந்த 8 ஆண்டுகளாக கீழ்நோக்கியே உள்ளது. வளங்களை திறம்பட பயன்படுத்துவதை உறுதி செய்ய, அதிக உற்பத்தி செய்யும் மனித வளத்தின் முக்கியத்துவத்தை நாம் உணர வேண்டும். முதலீட்டாளர்கள் சீனாவிலிருந்து வெளியேறுகிற போது, நம் கண் முன் ஒரு பெரும் வாய்ப்பு காத்திருக்கும் போது, தொழிலாளர்களின் திறனை மேம்படுத்துவதாலும், உற்பத்தி திறனை அதிகமாக பெருக்குவதாலும் அந்த வாய்ப்புகளை வசப்படுத்துவதை அரசாங்கமும் வணிக அமைப்புகளும் உறுதி செய்ய வேண்டும்.

தற்போதைய சூழலை சாதகமாக்கும் முயற்சியில் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் சிங்கப்பூர் வெகுச்சிறப்பாக செயல்பட்டு, இப்போதே ஆரம்ப கால ஆதாயத்தை அடைய ஆரம்பித்து விட்டது.  மாநில அரசுகளான தெலுங்கானாவும், தமிழ்நாடும் முதலீட்டாளர்களை முறையே ஹைதராபாத் மற்றும் சென்னைக்கு ஈர்க்கத் துவங்கிவிட்டன. முன்னதாக, கடந்த செப்டம்பர் 2019 இல், சந்தையினுள் புதிதாக வருபவர்களுக்கு கார்ப்பரேட் வரியானது 17% வரை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது. ( இது தென்கிழக்கு ஆசியாவிலேயே குறைவானதாகும்)

இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளுக்கு சமமான கவனம் வழங்கப்பட வேண்டும். காரணம் அவர்கள் சீன எல்லை மற்றும் பி.ஆர்.ஐ எனப்படும் சாலை முயற்சிகளில் அந்த பகுதி பங்கு கொள்ளாமல் இருப்பதற்கு மாற்றாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். பரந்து விரிந்திருக்கும் இந்திய எல்லைகளிலுள்ள உற்பத்தி சந்தைகளை,  வலுவான தென் கிழக்கு ஆசிய பொருளாதாரத்துடன் இணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இதன் தொடர்ச்சியாக, பல பன்னாட்டு நிறுவனங்கள் அதன் மதிப்புமிகு கிளைகளை இந்தியாவுக்கு மாற்றுவது குறித்து விருப்பம் தெரிவித்துள்ளன. இது நாட்டின் வளர்ச்சி வாய்ப்புகளுக்கு வழிவகுப்பதாக உள்ளது. சீனாவிலிருந்து வெளியேறி இந்தியாவில் அதன் உற்பத்தி மையங்களை அமைக்கும் பணியை எளிமைப்படுத்த  2.2 பில்லியன் டாலர்களை ஜப்பான் தருவதாக உறுதியளித்துள்ளது.

ஜெர்மனியின் காலணி தயாரிக்கும் நிறுவனமான வான் வெல்க்ஸ், அதன் உற்பத்தி மையத்தை சீனாவிலிருந்து, இந்தியாவில் உள்ள ஆக்ராவிற்கு முழுவதுமாக மாற்ற உள்ளது. மிக அண்மையில், நிலைகுலைந்திருக்கும் விநியோக தொடர்புகளை புத்தாக்கம் செய்ய மற்றும் பன்முகப்படுத்த, அலைபேசி உற்பத்தி தொழிற்சாலைகளை இந்தியாவில் அமைக்க கிட்டத்தட்ட 24 நிறுவனங்கள் (ஆப்பிள் முதல் சாம்சாங் வரையிலான பெரு நிறுவனங்களின் சிறு பங்குதாரர்கள்) 1.5 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய உறுதியளித்துள்ளன. வளர்ந்த பொருளாதாரமான அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, அரபு எமிரேட்ஸ் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் சீனாவின் சார்ப்பை குறைத்து கொள்ள முனைந்துள்ள இந்த சூழலை இந்தியா வசமாக்கும் அதே வேளையில் அதன் ‘மேக் இன் இந்தியா‘ திட்ட பிரச்சாரத்தையும் வலுப்படுத்த வேண்டும்.

நுகர்வு தேவையும், விநியோக பகுதியும் சமன் ஆனால் மட்டுமே அடுத்த ஆண்டின் தொடக்கத்திலேனும் உலக பொருளாதாரம் அதன் மந்தநிலையிலிருந்து புத்துயிர் பெற முடியும். தென்கிழக்கு ஆசிய நாடுகளை காட்டிலும்  வலுவான உள்ளீடு சந்தையை மற்றும் பொருட்களை உற்பத்தி செய்வதன் மூலமும், இதனை இந்திய ரீதியில் பகுப்பாய்வு செய்வதன் மூலமும் இந்திய பொருளாதாரத்தை போட்டித்தன்மையுடன் மிளிரச்செய்ய முடியும்.

நோய் தொற்றுக்கு பின்பாக, சீனாவிலிருந்து உணவு பொருட்களை இறக்குமதி செய்வதில் உலகரங்கில் அச்சம் நிலவுகிறது. இதன் காரணமாக நோய் தொற்றுக்கு பிந்தைய சூழலில், பதப்படுத்தப்பட்ட உணவு, கடல் உற்பத்திகள், இறைச்சி, பழங்கள், காய்கறிகள், தேநீர், அரிசி மற்றும் பிற தானியங்களை பெற மற்ற நாடுகள் இந்தியாவை நோக்கி வர வாய்ப்புள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு பார்க்கையில், இந்தியாவின் பிரதான திட்டமான மேக் இன் இந்தியா திட்டம் உலக உற்பத்தியில் பிரமாண்ட நிகழ்வாக மாறும் உன்னத நேரம் இப்போது கனிந்திருக்கிறது.

மேலும் இந்தியாவை சுய சார்பு நாடாக மாற்ற பிரதமர் தெளிவான அழைப்பை விடுத்துள்ளார்.  ‘வோக்கல் பார் லோக்கல்‘ போன்ற திட்டங்களால் உள்நாட்டு உற்பத்தி மற்றும் நுகர்வு செயல்முறைகளை செயல்திறனை அதிகரிக்க செய்ய இயலும். பல நிச்சயமற்ற சூழல்கள் நம்மை சூழும் போது, உலக வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில் ஒருவர் நம்ப முடியாத பல மாறுதல்கள் ஏற்படும் போது, இந்தியா தனது வலுவான உள்நாட்டு பொருளாதார முறையை அதன் நுகர்வு கலாச்சாரத்தின் மூலமும் முதலீடுகளின் மூலமும் உருவாக்குகிறது. நெருக்கடி காலத்தில் தேவையான உபகரணங்களை இறக்குமதி செய்வதில் சீனாவை சார்ந்திருக்கும் தேவையை இந்தியா குறைத்துள்ளது. தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணமான N-95 முக கவசத்தை, கோவிட்-19 நெருக்கடிக்கு மத்தியிலும் உள்ளூரில் தயாரித்ததே சுய சார்பாக இந்தியா திகழ்வதற்கு தக்க உதாரணம்.

உலகளாவிய பொருளாதார செயல்முறையை உள்நாட்டு வழிமுறைகளாக மாற்றுவதில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. இச்சூழலில், மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்க்கு ஏதுவாக இந்தியாவை மாற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தையும் நாம் மறுக்க முடியாது. இந்த திட்டம் நோய் தொற்றுக்கு பிந்தைய உலகில் இந்தியாவின் வளர்ச்சி பாதைக்கு முக்கிய காரணியாக அமையும்.
 

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

தற்போதைய செய்திகள்

சதுரகிரிக்கு வந்த 4 பக்தர்களுக்கு கொரோனா!

1 hour ago

மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது!

15 hours ago

நாட்டில் 42,08,432 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்!

1 day ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 53 லட்சத்தை கடந்தது!

1 day ago

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இ-பாஸ் நடைமுறை நிறுத்தம்!

1 day ago

அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் 28ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்!

1 day ago

கூகுள் ப்ளே ஸ்டோரில் மீண்டும் Paytm செயலி பதிவேற்றம்!

1 day ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனாவுக்கு உயிரிழப்பு!

1 day ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 day ago

கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 1,500 கனஅடி நீர் திறப்பு!

1 day ago

விழுப்புரம் திமுக மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து பொன்முடி விலகல்!

2 days ago

மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகினார் ஹர்சிம்ரத் கவுர் பாதல்!

2 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

2 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் பேர் 59 கொரோனாவால் உயிரிழப்பு!

2 days ago

பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பிறந்த நாள் வாழ்த்து

2 days ago

திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு!

2 days ago

வண்டலூரில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி!

2 days ago

வேட்டைக்காரன் திரைப்படத்தின் இயக்குநர் பாபு சிவன் உயிரிழப்பு!

3 days ago

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு!

3 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

அரியர் தேர்ச்சி விவகாரத்தில் மாணவர்கள் பயப்பட வேண்டாம் - அமைச்சர் அன்பழகன்

3 days ago

பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது - எஸ்.பி.சரண்

3 days ago

தேசிய கொடியை அவமதித்தது தொடர்பான வழக்கு - எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை முன்ஜாமீன்!

3 days ago

சட்டப்பேரவையில் துணை பட்ஜெட் தாக்கல்!

3 days ago

புதிய கல்விக்கொள்கை விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

3 days ago

சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு!

3 days ago

இரு மொழிக் கொள்கையில் பின்வாங்க மாட்டோம்: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்

3 days ago

கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை -க்கு கொரோனா உறுதி!

3 days ago

பா.ஜ.க வில் இருப்பது குறித்து பெருமை கொள்கிறேன் - நமீதா

3 days ago

ஸ்டாலினால் எப்படி நீட் தேர்வை ரத்து செய்ய முடியும்? - எல்.முருகன்

3 days ago

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு: சட்ட மசோதா தாக்கல்!

4 days ago

#BREAKING | வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் தடை!

5 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

5 days ago

ஹரிவன்ஸ் நாராயண் சிங் மாநிலங்களவை துணைத்தலைவராக தேர்வு!

5 days ago

"நடிகர் சூர்யா தவறாக நடக்கவும் மாட்டார், தறவாக பேசவும் மாட்டார்!" - பாரதிராஜா

5 days ago

மறைந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்றைய பேரவை நிகழ்வுகள் ஒத்திவைப்பு!

5 days ago

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது!

6 days ago

நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?

6 days ago

அமெரிக்க ஓபன் டென்னிஸ்- வெற்றி வாகை சூடிய டோமினிக் தீம்!

6 days ago

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று கூடுகிறது!

6 days ago

பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது தமிழக சட்டப் பேரவை!

6 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,693 பேர் கொரோனாவால் பாதிப்பு!

6 days ago

மகாராஷ்டிரா மாநில ஆளுநரை சந்தித்தார் நடிகை கங்கனா ரனாவத்!

6 days ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 47.54 லட்சத்தை கடந்தது!

1 week ago

பொறியியல் படிப்புகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடைபெறும்!

1 week ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்குகிறது!

1 week ago

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகா சாம்பியன்!

1 week ago

தமிழகத்தில் இனி இனி பெட்ரோல் பங்குகள் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி!

1 week ago

மாணவ செல்வங்கள் விபரீத முடிவுகளை எடுக்கக் கூடாது: முதலமைச்சர் பழனிசாமி

1 week ago

தற்கொலைகள் நீட் தேர்வின் கோர முகத்தை காட்டுவதாக ஸ்டாலின் காட்டம்!

1 week ago

நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை!

1 week ago

நாடு முழுவதும் இன்று நீட் நுழைவு தேர்வு!

1 week ago

கொரோனாவுக்கு தமிழகத்தில் மேலும் 76 பேர் உயிரிழப்பு!

1 week ago

தமிழகத்தில் புதிதாக 5,495 பேருக்கு கொரோனா உறுதி!

1 week ago

மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்!

1 week ago

ஸ்ரீவைகுண்டம் அதிமுக எம்.எல்.ஏ எஸ்.பி.சண்முகநாதனுக்கு கொரோனா!

1 week ago

வடகொரியா- கொரோனா பரவலை கட்டுப்படுத்த கண்டதும் சுட உத்தரவு?

1 week ago

JEE தேர்வு முடிவுகள் வெளியானது!

1 week ago

நாளை திட்டமிட்டபடி நீட் தேர்வு; சுமார் 16 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளதாக தகவல்!

1 week ago

அண்ணா வகுத்தளித்த இருமொழிக் கொள்கையை தொடரும்! - அமைச்சர் கடம்பூர் ராஜூ

1 week ago

நீட் தேர்வு அச்சம்: மதுரை மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா என்ற மாணவி தற்கொலை!

1 week ago

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க பரிசீலிக்கப்படும்: முதல்வர் பழனிசாமி

1 week ago

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக தினேஷ் குண்டு ராவ் நியமனம்!

1 week ago

நடிகை ரியாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

1 week ago

இந்தியாவில் கொரோனாவுக்கு இதுவரை 76,271 பேர் பலி!

1 week ago

இந்தியாவில் கொரோனாவில் இருந்து 35.42 லட்சம் பேர் மீண்டுள்ளனர்!

1 week ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 45.62 லட்சத்தை கடந்தது!

1 week ago

லடாக் எல்லையில் இருந்து படைகளை திரும்பப் பெற வேண்டும்!- வெளியுறவு அமைச்சர்

1 week ago

தமிழகத்தில் 5 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

1 week ago

மாணவர்கள் விபரீத முடிவுகளை எடுக்கக் கூடாது! - தமிழக முதல்வர்

1 week ago

நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவரின் உடல் சொந்த ஊரில் தகனம்!

1 week ago

கொரோனா நோயாளிகளுக்கு Dexamethsone தடுப்பூசி பலனளித்துள்ளது! - WHO தலைவர்

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,528 பேருக்கு கொரோனா!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 64 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

1 week ago

எல்லைப் பகுதியில் அத்துமீறும் சீன ராணுவம்; பதற்றம் காரணமாக கிராமங்களிலிருந்து வெளியேறும் மக்கள்.

1 week ago

கொரோனாவிலிருந்து குணமடைந்த 100வயது மூதாட்டி; வாழ்த்தி வழியனுப்பி வைத்த தென்காசி அரசு மருத்துவமனை மருத்துவர்கள்.

1 week ago

நீட் தேர்வை ரத்து செய்யாவிட்டால் பேராபத்து; மாணவர்கள் தற்கொலை அதிகரிக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை.

1 week ago

தேர்ச்சி விவகாரத்தில் மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாட வேண்டாம்; தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.

1 week ago

அரியர்ஸ் தேர்ச்சி விவகாரத்தில் யுஜிசி நடைமுறையே பின்பற்றப்படும்; முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்.

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,584 பேர் கொரோனாவால் பாதிப்பு!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 78 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

1 week ago

உயர்கல்வி செல்வோர் விகிதம் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகம் உள்ளது - முதல்வர் பழனிசாமி

1 week ago

திமுகவின் துணை பொதுச் செயலாளர்களாக பொன்முடி, ஆ.ராசா நியமனம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

1 week ago

திமுக பொதுச் செயலாளராக துரைமுருகன் ஒருமனதாக தேர்வு! - மு.க.ஸ்டாலின்

1 week ago

“திமுக பொருளாளராக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு ஒருமனதாக தேர்வு” - மு.க ஸ்டாலின்

1 week ago

மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது!

1 week ago

இந்தியா-சீனா இடையே ஆழமான பேச்சுவார்த்தைக்கு இந்தியா அழைப்பு!

1 week ago

கமலா ஹாரிசால் ஒருபோதும் அமெரிக்காவின் அதிபராக முடியாது! - ட்ரம்ப்

1 week ago

கொரோனா தடுப்பு பணி: விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் முதல்வர் இன்று ஆய்வு!

1 week ago

நடிகை ரியா சக்ரபோர்த்தியின் ஜாமீன் மனு நிராகரிப்பு!

1 week ago

மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது திமுக பொதுக்குழு!

1 week ago

வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி!

1 week ago

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,684 பேருக்கு கொரோனா!

1 week ago

தமிழகத்தில் 8,000ஐ கடந்தது பலி எண்ணிக்கை!

1 week ago

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் உடல்நிலை சீராக உள்ளது! - மருத்துவமனை அறிக்கை

1 week ago

பொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு செப்.22 முதல் 29 வரை நடைபெறும் - அண்ணா பல்கலைக்கழகம்

1 week ago

நடிகை ரியா சக்ரபோர்த்தி போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது!

1 week ago

கிசான் திட்ட முறைகேட்டில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது - ககன்தீப் சிங் பேடி

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை