Skip to main content
தலைப்புச் செய்திகள்

    Sunday, 02 April 2017

  • 15721
    1:25 PM

    எரிவாயு சிலிண்டர் விலை உயர்வால் மானிய சிலிண்டர் விலை ரூ440.50க்கு விற்பனை!

  • 15722
    1:24 PM

    மானிய எரிவாயு சிலிண்டர் விலை ரூ.5.57 உயர்ந்தது! மானியம் இல்லாத சிலிண்டர் விலையை ரூ 14.50 குறைத்து மத்திய அரசு அறிவிப்பு!

  • 15723
    11:01 AM

    சென்னையில் நடைபெறும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நடிகர் ரஜினிகாந்தி வாக்களித்தார்!

  • 15724
    10:58 AM

    விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என இயக்குநர் கௌதமன் அறிவிப்பு!

  • 15725
    10:57 AM

    திமுக இந்திக்கு எதிரானது அல்ல; இந்தித் திணிப்புக்கு மட்டுகே எதிரானது - மு.க.ஸ்டாலின்

  • 15726
    10:57 AM

    எழும்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்காவலர் முத்துசலங்கை உயரதிகாரி விடுமுறை வழங்காததால் தற்கொலை முயற்சி!

  • 15727
    10:54 AM

    மத்திய அரசு ஒரு மாநிலத்தை ஆதரித்து, மற்றொரு மாநிலத்தை புறந்தள்ளுவது ஜனநாயகத்திற்கு விரோதமானது - ஜி.கே.வாசன் கண்டனம்!

  • 15728
    10:53 AM

    மத்தியில் இருக்கும் பாஜக அரசும், கர்நாடகாவில் இருக்கும் காங்கிரஸ் அரசும் தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது - ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு!

  • 15729
    10:40 AM

    சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஃபேஸ்புக் நண்பர்களோடு இணைந்து போராட்டம் நடத்திய இயக்குநர் கௌதமன் கைது!

  • 15730
    10:36 AM

    டெல்லி ஜந்தர் மந்தரில் அரைமொட்டை அடித்து விவசாயிகள் போராட்டம்!

  • 15731
    10:18 AM

    வேலூர்: ஆம்பூரில் உள்ள குட்டகத்தூரில் சேவல் சண்டை நடத்திய 5 பேர் காவல்துறையினரால் கைது! 18 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!

  • 15732
    10:17 AM

    காவிரித் தீர்ப்பாயத்தை கலைக்கக்கூடாது, மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்றுவரும் போராட்டம் 6வது நாளை எட்டியது!

  • 15733
    10:17 AM

    ஆர்,கே நகரில் திமுக தேர்தல் பணிமனையில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.ஆர்.எஸ் பாரதி, பொன்முடி ஆகியோர் பங்கேற்பு !

  • 15734
    10:17 AM

    தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேரில் ஆதரவு!

  • 15735
    9:24 AM

    நைனார் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 6 பேர் இலங்கைக் கடற்படையால் சிறைபிடிப்பு!

    Saturday, 01 April 2017

  • 15736
    6:56 PM

    இந்தியன் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இறுதி சுற்றுக்கு முன்னேறினார் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து!

  • 15737
    5:13 PM

    தலைகீழாக தொங்கியபடி செஸ் விளையாட்டு ; கோவில்பட்டியில் இளைஞர் சாதனை முயற்சி....

  • 15738
    5:13 PM

    நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில் சினிமா படப்பிடிப்புகளுக்கு தடை ; சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் வனத்துறையினர் நடவடிக்கை!

  • 15739
    5:12 PM

    கோவை அருகே சேற்றில் சிக்கி மீட்கப்பட்ட யானை, வனத்திற்குள் விடுவிப்பு : பாளமலையில் வென்றது யானைகளின் பாசப் போராட்டம்!

  • 15740
    5:11 PM

    மாமல்லபுரம் அழைத்துச் சென்று காதலியை சுத்தியால் அடித்துக்கொலை ; காதலியின் துப்பட்டாவிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட காதலர்!

தற்போதைய செய்திகள்

அரசுப் பேருந்துகளில் பழைய கட்டணமே வசூலிக்கப்படும்

1 hour ago

மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை தொடங்கியது!

3 hours ago

தமிழக உளவுத்துறையின் புதிய ஐ.ஜியாக ஈஸ்வர மூர்த்தி நியமனம்!

3 hours ago

நாட்டில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னைக்கு 3வது இடம்!

3 hours ago

திமுக சமூகநீதியை குழி தோண்டி புதைத்துள்ளது: பாஜக தலைவர் எல்.முருகன்

3 hours ago

தமிழகத்தில் ஜூன் 30வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் பழனிசாமி

6 hours ago

தமிழகத்தில் நாளை முதல் பொது போக்குவரத்து தொடக்கம்!

6 hours ago

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 99 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

17 hours ago

கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும்!

19 hours ago

ஜூன் 8 முதல் வழிபாட்டுதலங்கள், உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் திறக்க மத்திய அரசு அனுமதி!

19 hours ago

தமிழக உளவுத்துறையின் புதிய ஐ.ஜி.யாக ஈஸ்வரமூர்த்தி நியமனம்!

21 hours ago

ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

1 day ago

குல்காமில் பாதுகாப்பு படைகள் - தீவிரவாதிகள் இடையே நடைபெற்ற சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

1 day ago

கடந்த ஓராண்டில் செய்த சாதனைகளை வெளியிட்டது உள்துறை அமைச்சகம்!

1 day ago

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு!

1 day ago

சின்னத்திரை படப்பிடிப்பிடிப்புகளுக்கு 60 நபர்கள் வரை பணியாற்ற தமிழக அரசு அனுமதி!

1 day ago

இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா: பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை.

1 day ago

உலக சுகாதார அமைப்புடனான உறவு துண்டிப்பு: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு.

1 day ago

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் படையெடுத்த வெட்டுக்கிளிகள்: பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என மாவட்ட ஆட்சியர் விளக்கம்.

1 day ago

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா: சிறப்பு மருத்துவ குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மீண்டும் ஆலோசனை.

1 day ago

இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா: பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை.

1 day ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 765 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்..

1 day ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி;

1 day ago

சென்னையில் இன்று 618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!

1 day ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

1 day ago

பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனா பரவலை தடுக்க முடியும்: முதல்வர் பழனிசாமி

1 day ago

100 நாள் வேலைத் திட்டத்திற்கு முழு அளவில் பணியாளர்களை பயன்படுத்தலாம்: முதல்வர் பழனிசாமி

1 day ago

சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி காலமானார்!

1 day ago

சென்னை டிஜிபி அலுவலகத்தில் பணிபுரியும் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

2 days ago

சென்னையில் மட்டும் 102 பேர் கொரோனாவால் உயிரிழப்பு - சென்னை மாநகராட்சி

2 days ago

இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.65 லட்சமாக அதிகரிப்பு!

2 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,700 ஆக உயர்வு! - மத்திய சுகாதாரத்துறை

2 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிகப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,700 ஆக உயர்வு!

2 days ago

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,65,799 ஆக உயர்வு!

2 days ago

இந்தியாவில் 5வது கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்படுமா?: அனைத்து மாநில முதல்வர்களிடமும் ஆலோசனை நடத்தினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

2 days ago

வேளாண் பயிர்களை அழிக்கும் வெட்டுக்கிளிகள்: பூச்சி மருந்து தெளித்தும், பேண்ட் வாசித்தும் விரட்டும் விவசாயிகள்

2 days ago

தமிழகத்தில் பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை.

2 days ago

கொரோனா எதிரொலி: அரியானா-டெல்லி எல்லை மீண்டும் சீல் வைப்பு!

2 days ago

டெல்லியில் இன்று ஒரே நாளில் 1,024 பேருக்கு கொரோனா தொற்று!

2 days ago

மும்பையில் இன்று மட்டும் 1,438 பேருக்கு கொரோனா தொற்று!

2 days ago

தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் மழை!

2 days ago

மகராஷ்டிராவில் காவலர்கள் 2,095 பேருக்கு கொரோனா தொற்று!

2 days ago

தொற்றில்லா மாவட்டமானது நீலகிரி!

2 days ago

நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவகல்லூரி அமைக்க தமிழக அரசு ஒப்புதல்!

2 days ago

தஞ்சாவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை!

2 days ago

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்திற்கு இயக்குனர் பாரதிராஜா பாராட்டு!

3 days ago

சென்னையில் மாஞ்சா நூலில் பட்டம் விடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் - காவல் ஆணையர்

3 days ago

சென்னையில் மட்டும் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது!

3 days ago

இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 4,531 பேர் உயிரிழப்பு!

3 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,58,333 ஆக உயர்வு!

3 days ago

இந்தியாவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் 194 பேர் உயிரிழப்பு!

3 days ago

17 வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்து.

3 days ago

ஊரடங்கால் மதுரையில் இருந்து, மும்பைக்கு செல்ல முடியாத நிலை: மகளின் திருமணத்தை, வீடியோ காலில் பார்த்து வாழ்த்திய பெற்றோர்.

3 days ago

திருவள்ளூர் அருகே, பழையனூர் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள்: நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக, தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு.

3 days ago

ஜெயலலிதாவின் இல்லத்தை கையகப்படுத்தும் ஆளுநரின் அவசர சட்டம் செல்லாது : ஜெ.தீபா

3 days ago

தமிழகத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 9,909 ஆக அதிகரித்தது..

3 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 817 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி;

3 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேர் உயிரிழப்பு;

3 days ago

சென்னையில் இன்று மட்டும் 558 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

இந்திய - சீன எல்லைப்பிரச்னையில் சமரசம் செய்து வைக்க தயார்: அதிபர் ட்ரம்ப்

3 days ago

சென்னை புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை!

3 days ago

சேலத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கியது!

3 days ago

இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்!

3 days ago

17 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து - தமிழக அரசு

4 days ago

தமிழகத்தில் விலையில்லா அரிசிக்கு 29 ஆம் தேதி முதல் டோக்கன்!

4 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,51,767 ஆக அதிகரிப்பு!

4 days ago

202 மையங்களில் இன்று தொடங்குகிறது பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி!

4 days ago

கர்நாடகாவில் ஜூன் 1 முதல் கோயில்களை திறக்க மாநில அரசு அனுமதி!

4 days ago

கொரோனாவால் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது!

4 days ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 611 பேர் குணமடைந்தனர்!

4 days ago

சென்னையில் இன்று 509 பேருக்கு கொரோனா உறுதி!

4 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

4 days ago

தமிழகத்தில் இன்று 9 பேர் கொரோனாவால் பலி!

4 days ago

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் அணைகளிலிருந்து நீர் திறக்க தமிழக அரசு உத்தரவு!

5 days ago

61 நாட்களாக இருந்த மீன்பிடி தடைக்காலம் 47 நாட்களாக குறைப்பு!

5 days ago

சென்னை ராயபுரத்தில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

5 days ago

நாட்டில் இதுவரை 4,167 பேர் கொரோனாவால் பலி!

5 days ago

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 146 பேர் உயிரிழப்பு; புதிதாக 6,535 பேருக்கு தொற்று உறுதி

5 days ago

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,45,380 ஆக உயர்வு!

5 days ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 60,000ஐ கடந்தது!

5 days ago

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

5 days ago

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது...

5 days ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட 88 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்

5 days ago

மருத்துவ வல்லுநர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை!

5 days ago

15,000 மையங்களில் CBSE தேர்வுகள் நடைபெறும்: அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

6 days ago

மேட்டுப்பாளையத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை!

6 days ago

இன்று மாலை திறக்கப்படுகிறது வைகை அணை!

6 days ago

மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை!

6 days ago

இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது!

6 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,38,845 ஆக உயர்வு!

6 days ago

சென்னையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்கியது!

6 days ago

ரமலான் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

6 days ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரிப்பு!

6 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

6 days ago

மகாராஷ்டிராவில் 50000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு!

6 days ago

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரமலான் வாழ்த்து!

6 days ago

உள்நாட்டு விமான பயணத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு!

1 week ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,867 பேர் உயிரிழப்பு!

1 week ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,31,868 ஆக உயர்வு!

1 week ago

நாளை முதல் தமிழகத்தில் தொழிற்பேட்டைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை