Skip to main content
தலைப்புச் செய்திகள்

    Friday, 18 November 2016

  • 15001
    7:50 AM

    தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு: புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியிலும் தேர்தல் ஏற்பாடு தீவிரம்.

  • 15002
    12:02 AM

    சென்னை ஐஐடிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: இயக்குனர், பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

    Thursday, 17 November 2016

  • 15003
    11:58 PM

    ரூபாய் நோட்டு மாற்ற வருபவர்களிடம் புதிய கணக்கு தொடங்க சொல்வது உண்மைதான்: அஞ்சல்துறையின் தமிழ்நாடு வட்ட வணிகப்பிரிவு தலைவர் பேட்டி.

  • 15004
    11:56 PM

    நாடாளுமன்றத்தில் எதிரொலித்த ரூபாய் நோட்டு விவகாரம்: எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்திவைப்பு.

  • 15005
    7:28 PM

    500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பிற்கு எதிராக சென்னையில் செல்போன் டவரில் ஏறி இளைஞர் போராட்டம்

  • 15006
    6:16 PM

    நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் வரும் 24-ம் தேதி வரை கட்டணம் ரத்து: கால அவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு.

  • 15007
    6:15 PM

    புதிய நோட்டுகளுக்கு ஏற்ப ஏடிஎம்களை புனரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை: பழைய நோட்டுகள் தொடர்பான எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க இயலாது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி திட்டவட்டம்.

  • 15008
    4:30 PM

    வங்கிகளில் தவறுதலாக இடதுகை விரலில் "மை" வைக்கப்பட்டாலும் வாக்களிக்க அனுமதி கிடையாது: 3 தொகுதி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ராஜேஸ் லக்கானி விளக்கம்.

  • 15009
    4:29 PM

    ஜல்லிகட்டு மீதான தடைக்கு எதிர்ப்பு: மதுரையில் காளைகளுடன் ஐல்லிகட்டு ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம்.

  • 15010
    2:28 PM

    தற்போதைக்கு மீண்டும் 1,000 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்தும் திட்டம் இல்லை : மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவிப்பு..

  • 15011
    10:57 AM

    சமாஜ்வாதி உட்கட்சி பூசல் விவகாரத்தில் திடீர் திருப்பம்: அகிலேஷ்யாதவ் ஆதரவாளர் ராம்கோபாலுக்கு மீண்டும் பொதுச் செயலாளர் பதவி

  • 15012
    10:56 AM

    திருமணச் செலவுகளுக்கு 2.5 ரூபாய் வரை வங்கியிலிருந்து பணம் எடுக்கலாம்: கடன் தொகையிலிருந்து விவசாயிகள் பணம் எடுப்பதற்கான வரம்பும் அதிகரிப்பு

  • 15013
    10:56 AM

    பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கான வரம்பு குறைப்பு: 4,500 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக குறைத்தது மத்திய அரசு

  • 15014
    7:33 AM

    ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவதற்கு ஏற்ப நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் சட்டம் இயற்ற வேண்டும்: மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்

  • 15015
    7:33 AM

    அறக்கட்டளைகளும், ஆன்மிக நிறுவனங்களும் கணக்கு தாக்கல் செய்ய வருமான வரித்துறை உத்தரவு: கறுப்புப் பணத்தை பெறவோ, வழங்கவோ கூடாது என்றும் அறிவுறுத்தல்.

  • 15016
    7:32 AM

    ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் எதிர்க்கட்சிகள்: நாடாளுமன்றத்தில் இன்று ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர உள்ளதாக தகவல்

  • 15017
    7:32 AM

    டெல்லி, ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் நிலஅதிர்வு: கட்டடங்கள் குலுங்கியதால் பொது மக்கள் பீதி

  • 15018
    12:03 AM

    சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 6 பேர் சுட்டுக்கொலை: தேடுதல் வேட்டையின்போது போலீசார் அதிரடி.

    Wednesday, 16 November 2016

  • 15019
    11:19 PM

    கோவை தனியார் மருத்துவமனையில் பழைய ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்ததால் விபரீதம்: 3 வயது குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்காததால் பலியானதாக குற்றச்சாட்டு.

  • 15020
    11:18 PM

    2 கன்டெய்னர்களில் சென்னை வந்தது புதிய ரூபாய் நோட்டுக்கள்: ஓரிரு நாளில் சில்லறை தட்டுப்பாடு நீங்கும் என எதிர்பார்ப்பு.

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது!

1 hour ago

மு.க ஸ்டாலினை ஜெயலலிதாவின் ஆன்மா சும்மா விடாது: அமைச்சர் ஜெயக்குமார்

1 hour ago

“தேவையற்றதை பேசுவது தான் திராவிட முன்னேற்றக்கழகம்!” - சரத்குமார்

8 hours ago

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது..

9 hours ago

தினகரனை தவிர அதிமுகவுக்கு யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

10 hours ago

லலிதா ஜூவல்லரி நகைகளை முழுமையாக மீட்பதில் சிக்கல்: திருச்சி மாநகர காவல் ஆணையர்

10 hours ago

இன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி!

10 hours ago

நாங்குநேரி, விக்கிரவாண்டியில் இன்று மாலையுடன் ஓய்கிறது பிரச்சாரம்.

10 hours ago

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து சர்ஃபராஸ் அகமது திடீர் நீக்கம்!

1 day ago

ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!

1 day ago

சென்னையில் லாரி மூலம் வழங்கப்படும் குடிநீரின் விலை 5% உயர்வு!

1 day ago

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளிவைக்க உயர்நீதிமன்ற கிளை மறுப்பு!

1 day ago

நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு டெபாசிட் கூட கிடைக்காது: ஓ.பன்னீர்செல்வம்

1 day ago

நதிநீரை தடுத்து நிறுத்தினால், பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்: இந்தியாவுக்கு பாக்., எச்சரிக்கை

1 day ago

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த மழை!

1 day ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு!

2 days ago

உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் டிடிவி தினகரன் கட்சி காணாமல் போய்விடும்: புகழேந்தி

2 days ago

விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் அக்.25 ரிலீஸ் - தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

2 days ago

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை தொடக்கம்!

2 days ago

ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரக்ஸிட் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது: பிரிட்டன் பிரதமர்

2 days ago

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி நியமனம்!

2 days ago

தமிழகம், கேரளா இடையே நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண 2 பேச்சுவார்த்தை குழுக்களை அமைத்தது தமிழக அரசு!

2 days ago

தென் கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது: வானிலை ஆய்வு மையம்

2 days ago

“திமுக என்பதும் மூன்றெழுத்து; ஊழல் என்பதும் மூன்றெழுத்து!” - அமைச்சர் கடம்பூர் ராஜூ

2 days ago

“அசுரன் - படம் மட்டுமல்ல பாடம்!" - மு.க.ஸ்டாலின்

2 days ago

இந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட 69% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் உயிரிழப்பு: யுனிசெப்

2 days ago

சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை!

2 days ago

சென்னையில் இன்று பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு...!

2 days ago

அயோத்தி வழக்கின் இறுதித் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

3 days ago

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை!

3 days ago

ராஜீவ்காந்தி கொலை குறித்த சீமானின் பேச்சு தேவையற்றது: டிடிவி தினகரன்

3 days ago

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை!

3 days ago

தொடர்மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

3 days ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

3 days ago

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு : மாணவர்கள் மற்றும் அவர்களது தந்தையர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி!

4 days ago

அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை முற்றிலும் விலகும்: வானிலை மையம்

3 days ago

சீமான் பேச்சு: விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

3 days ago

கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

4 days ago

மு.க.ஸ்டாலின் ஒரு அரசியல் வியாபாரி: முதலமைச்சர் பழனிசாமி

4 days ago

தமிழினத்தை அழிக்க 80,000 கோடியை இலங்கைக்கு கொடுத்தது காங்கிரஸ்: சீமான்

4 days ago

பஞ்சாப் நேஷ்னல் வங்கி கொள்ளையில் முருகனுக்கு தொடர்பு: திருச்சி போலீசார் தகவல்.

4 days ago

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!

5 days ago

ஆன்மீக சுற்றுலா பயணமாக இமயமலைக்கு புறப்பட்டு சென்றார் நடிகர் ரஜினிகாந்த்!

5 days ago

2வது டெஸ்ட் கிரிக்கெட் : தென் ஆப்பிரிக்காவுக்கு ஃபாலோ ஆன் கொடுத்தது இந்தியா...!

6 days ago

கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் ஐ.நா.!

6 days ago

டாப் 10 இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடம்.

5 days ago

உள்ளூர் 50 ஒவர் கிரிக்கெட்டில் அதிவேகமாக இரட்டை சதம் அடித்தார் சஞ்சு சாம்சன்; ஷிகர் தவான் சாதனை முறியடிப்பு!

6 days ago

நீட் தேர்வு ஆள் மாறாட்டம் தொடர்பாக மேலும் ஒரு மாணவி கைது!

6 days ago

இன்று காலை கோவளம் தாஜ் ஹோட்டலில் நடைபெறுகிறது பிரதமர் மோடி, சீன அதிபர் சந்திப்பு!

6 days ago

ஹைதி நாட்டில் அரசுக்கு எதிரான நடந்த போராட்டத்தில் வன்முறை!

6 days ago

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி - ஜி ஜின்பிங் வரலாற்று சிறுப்புமிக்க சந்திப்பு...!

1 week ago

ஜி ஜின்பிங் மாமல்லபுரம் செல்வதால் ECR, OMR சாலைகளில் போக்குவரத்து நிறுத்தம்..!

1 week ago

சென்னை ஹோட்டலில் இருந்து மாமல்லபுரம் புறப்பட்டார் சீன அதிபர்!

1 week ago

2019ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது அலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது!

1 week ago

பிரதமர் மோடியுடனான இரண்டு நாள் சந்திப்பிற்காக சென்னை வந்தடைந்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங்!

1 week ago

திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை : தலைமறைவாக இருந்த முருகன் சரண்!

1 week ago

மதுரை - செங்கோட்டை இடையிலான பயணிகள் ரயில், பராமரிப்பு பணி காரணமாக ரத்து!

1 week ago

சீன அதிபரை சந்திப்பதற்காக கோவளம் வந்தடைந்தார் பிரதமர் மோடி!

1 week ago

“கலாச்சாரம், விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற மாநிலமான தமிழகம் வந்திருப்பதில் மகிழ்ச்சி!” - பிரதமர் மோடி

1 week ago

சென்னை ஐடிசி சோழா ஹோட்டல் முன்பு போராடிய திபெத்தியர்கள் 5 பேர் கைது!

1 week ago

சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி!

1 week ago

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 குறைந்து, ரூ.29,104க்கு விற்பனை!

1 week ago

புகழ்பெற்ற சாக்சபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத், உடல்நலக்குறைவால் காலமானார்..!

1 week ago

அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் கீழடியில் 6ம் கட்ட அகழ்வாராய்ச்சி: அமைச்சர் பாண்டியராஜன்

1 week ago

மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்: முதல்வர் பழனிசாமி

1 week ago

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் இன்று சென்னை வருகை...!

1 week ago

உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 4 பதக்கத்தை உறுதி செய்தது இந்தியா

1 week ago

“புதுச்சேரியில் கடந்த 2 மாதங்களில் 98 பேருக்கு டெங்கு!” - புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர்

1 week ago

எந்த நேரத்திலும் அதிமுக ஆட்சி கவிழும்: மு.க.ஸ்டாலின்

1 week ago

சீன அதிபரின் வருகையையொட்டி, சென்னையில் வரலாறு காணாத பாதுகாப்பு!

1 week ago

தீபாவளியை முன்னிட்டு 28ம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க அனுமதி!

1 week ago

வருவாய்த்துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் நியமனம்...!

1 week ago

சீன அதிபர் நாளை சென்னை வருகை...!

1 week ago

2019ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு!

1 week ago

தமிழகம் வரும் சீன அதிபர், பிரதமர் மோடியை வரவேற்கிறேன்: முதல்வர் பழனிசாமி

1 week ago

நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகார்!

1 week ago

“விவசாயம், பெண்கள் மேம்பாடு, நாட்டு மக்கள் குறித்து கவலைப்படாத ஆட்சி நடைபெற்று வருகிறது!” - ஸ்டாலின்

1 week ago

நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகலம்; ராவண வதம் நடத்தி மகிழ்ந்த ராமபக்தர்கள்!

1 week ago

சீன அதிபர் வருகை: மாமல்லபுரத்திற்குள் நுழைய சுற்றுலா பயணிகளுக்கு தடை.

1 week ago

3வது காலாண்டிலும் ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சி; 37% வரை உற்பத்தி சரிவு.

1 week ago

நாளை மறுநாள் சென்னை வருகிறார் சீன அதிபர்...!

1 week ago

இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது!

1 week ago

"தமிழகம் வரும் சீன அதிபரை வருக வருக என மனமார வரவேற்கிறோம்!" - மு.க.ஸ்டாலின்

1 week ago

“தமிழகத்துக்கும் தெலங்கானாவுக்கும் இடையே பாலம் போல் செயல்படுவேன்!” - தமிழிசை சவுந்தரராஜன்

1 week ago

இன்று தீர்த்த வாரியுடன் நிறைவடைகிறது திருப்பதி பிரம்மோற்சவம்...!

1 week ago

பருவ நிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு போராட்டத்தில் திருமணம் செய்த பெண்கள்!

1 week ago

பிரதமர் மோடி, சீன அதிபர் மாமல்லபுரம் வருவதையொட்டி உச்சக்கட்ட பாதுகாப்பு!

1 week ago

மருத்துவத்திற்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது!

1 week ago

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

1 week ago

சேலம் மாநகரத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது!

1 week ago

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு சார்பில் பசுமை பட்டாசுகள் அறிமுகம்!

1 week ago

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடக்கம்!

1 week ago

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறை: வெளியூர் செல்ல கூடுதல் சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!

1 week ago

உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் தமிழகம் முழுவதும் வெளியீடு!

1 week ago

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: தபால் வாக்கு பெட்டிகள் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எடுத்துவரப்பட்டது!

1 week ago

"அரசுப்பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் அரசுப்பள்ளியில் பயில்கிறார்களா?" - பள்ளிக்கல்வித்துறை

1 week ago

தவறு செய்தவர்கள் தப்ப முடியாது: ஓ.பி.எஸ்

1 week ago

கரூர், கள்ளக்குறிச்சி, அண்ணாநகர் RTO அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை.

1 week ago

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கைக்கு ஏற்பாடுகள் தயார்!

1 week ago

அக்டோபர் 17ம் தேதிவரை ப.சிதம்பரத்தின் காவலை நீட்டித்து உத்தரவிட்டது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    73.29/Ltr (0.10 )
  • டீசல்
    68.14/Ltr ( 0.07 )
Image பிரபலமானவை