Skip to main content
தலைப்புச் செய்திகள்

    Saturday, 19 November 2016

  • 14981
    4:18 PM

    பொன்னேரி அருகே மர்மக் காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலி: சுகாதாரத்துறையினர் மீது பொதுமக்கள் புகார்.

  • 14982
    4:18 PM

    சட்டவிரோதமாக படகு மூலம் அடைக்கலம் தேடி வரும் யாருக்கும் அனுமதி இல்லை: ஆஸ்திரேலிய அரசு திட்டவட்ட அறிவிப்பு.

  • 14983
    4:18 PM

    தென் மாவட்டங்களில் அடுத்தசில நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்.

  • 14984
    4:18 PM

    மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களித்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள்: ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தி.

  • 14985
    9:48 AM

    நெல்லை அருகே விடுதியில் 12-ம் வகுப்பு மாணவர் வெட்டிக் கொலை. 4 பேர் கொண்ட கும்பலுக்கு காவல்துறை வலைவீச்சு.

  • 14986
    9:48 AM

    நீரின்றி வாடிய பயிரை கண்டு, மேலும் ஒரு விவசாயி தற்கொலை. ஈரோடு அருகே துயரச் சம்பவம்.

  • 14987
    9:47 AM

    முறைகேடாக சேர்ந்த கறுப்புப் பணத்தை டாஸ்மாக் மூலம் மாற்ற அதிகாரிகள் முயற்சி. டாஸ்மாக் ஊழியர்கள் அதிர்ச்சித் தகவல்.

  • 14988
    9:43 AM

    புழக்கத்தில் இருந்த 86 சதவீத ரூபாய் நோட்டுகளை மாற்ற வேறு சிறந்த வழியில்லை - அருண் ஜெட்லி

  • 14989
    9:43 AM

    4 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது. நீண்டவரிசையில் நின்று வாக்களித்த வாக்காளர்கள்.

    Friday, 18 November 2016

  • 14990
    9:47 PM

    வங்கிகளில் நாளை வழக்கம் போல் அனைவரும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி விளக்கம், மூத்த குடிமக்களுக்கு மட்டுமே நாளை வங்கி சேவை வழங்கப்படும் என்ற கருத்துக்கு ரிசர்வ் வங்கி மறுப்பு!

  • 14991
    9:28 PM

    திருநெல்வேலி சந்திப்பில் ஆதி திராவிடர் நல விடுதி முன்பாக 12ம் வகுப்பு மாணவர் வெங்கடேஷ் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை!

  • 14992
    5:31 PM

    தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றத்தில் நாளை வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்: புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியிலும் தயார் நிலையில் ஏற்பாடுகள்.

  • 14993
    12:05 PM

    ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாமல் 9வது நாளாக பொதுமக்கள் பரிதவிப்பு: பணப் புழக்கம் குறைந்ததால் நலிவடைந்த தொழில்கள்

  • 14994
    12:05 PM

    புதிய 500 ரூபாய் நோட்டுகள் எப்போது வரும் என்று தெரியாது: சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி தகவல்

  • 14995
    11:58 AM

    ரூபாய் நோட்டு மாற்றத்தை யூரி தாக்குதலுடன் ஒப்பிட்ட குலாம்நபி ஆசாத் மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்: அவையில் பாஜக எம்.பிக்கள் ரகளை

  • 14996
    11:58 AM

    ரூபாய் நோட்டு மாற்ற விவகாரத்தால் நாடாளுமன்றத்தில் இன்றும் கடும் அமளி: இரு அவைகளிலும் அலுவல்கள் பாதிப்பு

  • 14997
    7:52 AM

    டெல்லியின் முந்த்கா மார்க்கெட் பகுதியில் பயங்கர தீ விபத்து: தீயை அணைக்க கடும் போராட்டம்

  • 14998
    7:51 AM

    திருப்பூர் அருகே அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து: சிவகங்கை வடுகப்பட்டியை சேர்ந்த 4 பேர் பலி

  • 14999
    7:51 AM

    துப்பாக்கிச்சூடு நடத்தும் இலங்கை கடற்படைக்கு கண்டனம்: டெல்லியில் இன்று தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு.

  • 15000
    7:51 AM

    டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் பெட்ரோல் பங்குகளில் தினசரி 2,000 ரூபாய் பணம் எடுக்கலாம்: 3 எண்ணெய் நிறுவனங்களுடன் SBI வங்கி உடன்படிக்கை

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது!

1 hour ago

மு.க ஸ்டாலினை ஜெயலலிதாவின் ஆன்மா சும்மா விடாது: அமைச்சர் ஜெயக்குமார்

1 hour ago

“தேவையற்றதை பேசுவது தான் திராவிட முன்னேற்றக்கழகம்!” - சரத்குமார்

8 hours ago

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது..

9 hours ago

தினகரனை தவிர அதிமுகவுக்கு யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

10 hours ago

லலிதா ஜூவல்லரி நகைகளை முழுமையாக மீட்பதில் சிக்கல்: திருச்சி மாநகர காவல் ஆணையர்

10 hours ago

இன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி!

10 hours ago

நாங்குநேரி, விக்கிரவாண்டியில் இன்று மாலையுடன் ஓய்கிறது பிரச்சாரம்.

10 hours ago

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து சர்ஃபராஸ் அகமது திடீர் நீக்கம்!

1 day ago

ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!

1 day ago

சென்னையில் லாரி மூலம் வழங்கப்படும் குடிநீரின் விலை 5% உயர்வு!

1 day ago

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளிவைக்க உயர்நீதிமன்ற கிளை மறுப்பு!

1 day ago

நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு டெபாசிட் கூட கிடைக்காது: ஓ.பன்னீர்செல்வம்

1 day ago

நதிநீரை தடுத்து நிறுத்தினால், பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்: இந்தியாவுக்கு பாக்., எச்சரிக்கை

1 day ago

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த மழை!

1 day ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு!

2 days ago

உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் டிடிவி தினகரன் கட்சி காணாமல் போய்விடும்: புகழேந்தி

2 days ago

விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் அக்.25 ரிலீஸ் - தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

2 days ago

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை தொடக்கம்!

2 days ago

ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரக்ஸிட் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது: பிரிட்டன் பிரதமர்

2 days ago

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி நியமனம்!

2 days ago

தமிழகம், கேரளா இடையே நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண 2 பேச்சுவார்த்தை குழுக்களை அமைத்தது தமிழக அரசு!

2 days ago

தென் கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது: வானிலை ஆய்வு மையம்

2 days ago

“திமுக என்பதும் மூன்றெழுத்து; ஊழல் என்பதும் மூன்றெழுத்து!” - அமைச்சர் கடம்பூர் ராஜூ

2 days ago

“அசுரன் - படம் மட்டுமல்ல பாடம்!" - மு.க.ஸ்டாலின்

2 days ago

இந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட 69% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் உயிரிழப்பு: யுனிசெப்

2 days ago

சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை!

2 days ago

சென்னையில் இன்று பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு...!

2 days ago

அயோத்தி வழக்கின் இறுதித் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

3 days ago

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை!

3 days ago

ராஜீவ்காந்தி கொலை குறித்த சீமானின் பேச்சு தேவையற்றது: டிடிவி தினகரன்

3 days ago

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை!

3 days ago

தொடர்மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

3 days ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

3 days ago

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு : மாணவர்கள் மற்றும் அவர்களது தந்தையர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி!

4 days ago

அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை முற்றிலும் விலகும்: வானிலை மையம்

3 days ago

சீமான் பேச்சு: விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

3 days ago

கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

4 days ago

மு.க.ஸ்டாலின் ஒரு அரசியல் வியாபாரி: முதலமைச்சர் பழனிசாமி

4 days ago

தமிழினத்தை அழிக்க 80,000 கோடியை இலங்கைக்கு கொடுத்தது காங்கிரஸ்: சீமான்

4 days ago

பஞ்சாப் நேஷ்னல் வங்கி கொள்ளையில் முருகனுக்கு தொடர்பு: திருச்சி போலீசார் தகவல்.

4 days ago

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!

5 days ago

ஆன்மீக சுற்றுலா பயணமாக இமயமலைக்கு புறப்பட்டு சென்றார் நடிகர் ரஜினிகாந்த்!

5 days ago

2வது டெஸ்ட் கிரிக்கெட் : தென் ஆப்பிரிக்காவுக்கு ஃபாலோ ஆன் கொடுத்தது இந்தியா...!

6 days ago

கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் ஐ.நா.!

6 days ago

டாப் 10 இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடம்.

5 days ago

உள்ளூர் 50 ஒவர் கிரிக்கெட்டில் அதிவேகமாக இரட்டை சதம் அடித்தார் சஞ்சு சாம்சன்; ஷிகர் தவான் சாதனை முறியடிப்பு!

6 days ago

நீட் தேர்வு ஆள் மாறாட்டம் தொடர்பாக மேலும் ஒரு மாணவி கைது!

6 days ago

இன்று காலை கோவளம் தாஜ் ஹோட்டலில் நடைபெறுகிறது பிரதமர் மோடி, சீன அதிபர் சந்திப்பு!

6 days ago

ஹைதி நாட்டில் அரசுக்கு எதிரான நடந்த போராட்டத்தில் வன்முறை!

6 days ago

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி - ஜி ஜின்பிங் வரலாற்று சிறுப்புமிக்க சந்திப்பு...!

1 week ago

ஜி ஜின்பிங் மாமல்லபுரம் செல்வதால் ECR, OMR சாலைகளில் போக்குவரத்து நிறுத்தம்..!

1 week ago

சென்னை ஹோட்டலில் இருந்து மாமல்லபுரம் புறப்பட்டார் சீன அதிபர்!

1 week ago

2019ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது அலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது!

1 week ago

பிரதமர் மோடியுடனான இரண்டு நாள் சந்திப்பிற்காக சென்னை வந்தடைந்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங்!

1 week ago

திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை : தலைமறைவாக இருந்த முருகன் சரண்!

1 week ago

மதுரை - செங்கோட்டை இடையிலான பயணிகள் ரயில், பராமரிப்பு பணி காரணமாக ரத்து!

1 week ago

சீன அதிபரை சந்திப்பதற்காக கோவளம் வந்தடைந்தார் பிரதமர் மோடி!

1 week ago

“கலாச்சாரம், விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற மாநிலமான தமிழகம் வந்திருப்பதில் மகிழ்ச்சி!” - பிரதமர் மோடி

1 week ago

சென்னை ஐடிசி சோழா ஹோட்டல் முன்பு போராடிய திபெத்தியர்கள் 5 பேர் கைது!

1 week ago

சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி!

1 week ago

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 குறைந்து, ரூ.29,104க்கு விற்பனை!

1 week ago

புகழ்பெற்ற சாக்சபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத், உடல்நலக்குறைவால் காலமானார்..!

1 week ago

அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் கீழடியில் 6ம் கட்ட அகழ்வாராய்ச்சி: அமைச்சர் பாண்டியராஜன்

1 week ago

மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்: முதல்வர் பழனிசாமி

1 week ago

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் இன்று சென்னை வருகை...!

1 week ago

உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 4 பதக்கத்தை உறுதி செய்தது இந்தியா

1 week ago

“புதுச்சேரியில் கடந்த 2 மாதங்களில் 98 பேருக்கு டெங்கு!” - புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர்

1 week ago

எந்த நேரத்திலும் அதிமுக ஆட்சி கவிழும்: மு.க.ஸ்டாலின்

1 week ago

சீன அதிபரின் வருகையையொட்டி, சென்னையில் வரலாறு காணாத பாதுகாப்பு!

1 week ago

தீபாவளியை முன்னிட்டு 28ம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க அனுமதி!

1 week ago

வருவாய்த்துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் நியமனம்...!

1 week ago

சீன அதிபர் நாளை சென்னை வருகை...!

1 week ago

2019ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு!

1 week ago

தமிழகம் வரும் சீன அதிபர், பிரதமர் மோடியை வரவேற்கிறேன்: முதல்வர் பழனிசாமி

1 week ago

நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகார்!

1 week ago

“விவசாயம், பெண்கள் மேம்பாடு, நாட்டு மக்கள் குறித்து கவலைப்படாத ஆட்சி நடைபெற்று வருகிறது!” - ஸ்டாலின்

1 week ago

நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகலம்; ராவண வதம் நடத்தி மகிழ்ந்த ராமபக்தர்கள்!

1 week ago

சீன அதிபர் வருகை: மாமல்லபுரத்திற்குள் நுழைய சுற்றுலா பயணிகளுக்கு தடை.

1 week ago

3வது காலாண்டிலும் ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சி; 37% வரை உற்பத்தி சரிவு.

1 week ago

நாளை மறுநாள் சென்னை வருகிறார் சீன அதிபர்...!

1 week ago

இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது!

1 week ago

"தமிழகம் வரும் சீன அதிபரை வருக வருக என மனமார வரவேற்கிறோம்!" - மு.க.ஸ்டாலின்

1 week ago

“தமிழகத்துக்கும் தெலங்கானாவுக்கும் இடையே பாலம் போல் செயல்படுவேன்!” - தமிழிசை சவுந்தரராஜன்

1 week ago

இன்று தீர்த்த வாரியுடன் நிறைவடைகிறது திருப்பதி பிரம்மோற்சவம்...!

1 week ago

பருவ நிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு போராட்டத்தில் திருமணம் செய்த பெண்கள்!

1 week ago

பிரதமர் மோடி, சீன அதிபர் மாமல்லபுரம் வருவதையொட்டி உச்சக்கட்ட பாதுகாப்பு!

1 week ago

மருத்துவத்திற்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது!

1 week ago

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

1 week ago

சேலம் மாநகரத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது!

1 week ago

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு சார்பில் பசுமை பட்டாசுகள் அறிமுகம்!

1 week ago

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடக்கம்!

1 week ago

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறை: வெளியூர் செல்ல கூடுதல் சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!

1 week ago

உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் தமிழகம் முழுவதும் வெளியீடு!

1 week ago

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: தபால் வாக்கு பெட்டிகள் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எடுத்துவரப்பட்டது!

1 week ago

"அரசுப்பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் அரசுப்பள்ளியில் பயில்கிறார்களா?" - பள்ளிக்கல்வித்துறை

1 week ago

தவறு செய்தவர்கள் தப்ப முடியாது: ஓ.பி.எஸ்

1 week ago

கரூர், கள்ளக்குறிச்சி, அண்ணாநகர் RTO அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை.

1 week ago

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கைக்கு ஏற்பாடுகள் தயார்!

1 week ago

அக்டோபர் 17ம் தேதிவரை ப.சிதம்பரத்தின் காவலை நீட்டித்து உத்தரவிட்டது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    73.29/Ltr (0.10 )
  • டீசல்
    68.14/Ltr ( 0.07 )
Image பிரபலமானவை