Skip to main content
தலைப்புச் செய்திகள்

    Tuesday, 22 November 2016

  • 14921
    5:19 PM

    புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் முதலமைச்சர் நாராயணசாமி வெற்றி: காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் என கருத்து.

  • 14922
    5:18 PM

    தஞ்சை, திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சியில் தொகுதிகளில் அதிமுக அமோக வெற்றி: அதிமுக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்.

  • 14923
    5:18 PM

    தமிழகத்தில் 1990 ஆண்டு முதல் பதிவு செய்யபட்ட சதுப்பு நிலங்கள்: ஆவணங்களை தாக்கல் செய்ய பதிவுத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

  • 14924
    5:18 PM

    3 தொகுதிகளிலும் அதிமுகவை வெற்றிப்பெற செய்த வாக்காளர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நன்றி: மக்கள் தன் பக்கம் இருப்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளதாகவும் பெருமிதம்.

  • 14925
    5:17 PM

    சின்ன கண்ணன் அழைக்கிறான், ஒரு நாள் மோதுமா..புகழ் பிரபல கர்நாடக இசை பாடகர் பாலமுரளி கிருஷ்ணா காலமானார்.

  • 14926
    2:47 PM

    திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.கே. போஸ் 42,670 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!

  • 14927
    2:06 PM

    தேர்தல் ஆணையத்தின் உதவி மற்றும் பணபலத்தால் அதிமுக வெற்றி பெற்றது: மூன்று தொகுதி தேர்தல் முடிவுகள் குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து

  • 14928
    2:06 PM

    3 தொகுதிகளையும் கைப்பற்றும் அதிமுக: பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் அதிமுகவினர் கொண்டாட்டம்

  • 14929
    2:05 PM

    அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை: அதிமுக வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை

  • 14930
    2:05 PM

    தஞ்சை சட்டப் பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெங்கசாமி வெற்றி: திமுக வேட்பாளர் அஞ்சுகம்பூபதியை விட சுமார் 28,000 வாக்குகள் கூடுதலாக பெற்றார்

  • 14931
    11:32 AM

    திரிபுராவில் நடந்த 2 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி. அசாம், அருணாச்சலப் பிரதேசம், மத்தியப்பிரதேசத்தில் பாஜக வேட்பாளர்கள் முன்னிலை.

  • 14932
    11:31 AM

    புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம். நெல்லித்தோப்பு வெற்றி குறித்து முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி

  • 14933
    10:40 AM

    எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகரை விட 11, 144 வாக்குகள் அதிகம் பெற்று, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வெற்றி

  • 14934
    7:48 AM

    பண மோசடி விவகாரத்தில் கைதான மதனுக்கு டிசம்பர் 5ந்தேதி வரை நீதிமன்ற காவல். ஜாமீன் மனு மீது நாளை விசாரணை

  • 14935
    7:47 AM

    வங்கி கூட்ட நெரிசலில் சிக்கி பலியான முதியவர். மருமகளின் அவசர மருத்துவ சிகிச்சைக்காக பணம் எடுக்கச் சென்றபோது நிகழ்ந்த சோகம்.

  • 14936
    7:46 AM

    2 லட்சம் ஏடிஎம்களையும் 12 நாட்களுக்குள் மறுக்கட்டமைப்புச் செய்ய நடவடிக்கை தீவிரம்

  • 14937
    7:46 AM

    நிலநடுக்கத்தால் குலுங்கிய ஜப்பானின் கிழக்கு கடற்கரையோர பகுதிகள். அணு உலை உள்ள பகுதியில் ஏற்பட்ட பூகம்பத்தால் கதிர்வீச்சு அச்சம்

  • 14938
    7:45 AM

    4 தொகுதி தேர்தலில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம். நண்பகலுக்குள் முடிவுகள் தெரியும் என எதிர்பார்ப்பு

    Monday, 21 November 2016

  • 14939
    11:43 PM

    மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார் வேந்தர் மூவிஸ் மதன்: நீதிபதி உத்தரவின் பேரில் நடவடிக்கை.

  • 14940
    11:43 PM

    நாடாளுமன்ற அதிகாரிகள்தான் பிஸியாக உள்ளார்களா? நீதிமன்றத்தில் நாங்கள் சும்மாவா இருக்கிறோம்? : மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் காட்டமான கேள்வி.

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது!

1 hour ago

மு.க ஸ்டாலினை ஜெயலலிதாவின் ஆன்மா சும்மா விடாது: அமைச்சர் ஜெயக்குமார்

1 hour ago

“தேவையற்றதை பேசுவது தான் திராவிட முன்னேற்றக்கழகம்!” - சரத்குமார்

8 hours ago

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது..

9 hours ago

தினகரனை தவிர அதிமுகவுக்கு யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

10 hours ago

லலிதா ஜூவல்லரி நகைகளை முழுமையாக மீட்பதில் சிக்கல்: திருச்சி மாநகர காவல் ஆணையர்

10 hours ago

இன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி!

10 hours ago

நாங்குநேரி, விக்கிரவாண்டியில் இன்று மாலையுடன் ஓய்கிறது பிரச்சாரம்.

10 hours ago

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து சர்ஃபராஸ் அகமது திடீர் நீக்கம்!

1 day ago

ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!

1 day ago

சென்னையில் லாரி மூலம் வழங்கப்படும் குடிநீரின் விலை 5% உயர்வு!

1 day ago

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளிவைக்க உயர்நீதிமன்ற கிளை மறுப்பு!

1 day ago

நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு டெபாசிட் கூட கிடைக்காது: ஓ.பன்னீர்செல்வம்

1 day ago

நதிநீரை தடுத்து நிறுத்தினால், பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்: இந்தியாவுக்கு பாக்., எச்சரிக்கை

1 day ago

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த மழை!

1 day ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு!

2 days ago

உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் டிடிவி தினகரன் கட்சி காணாமல் போய்விடும்: புகழேந்தி

2 days ago

விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் அக்.25 ரிலீஸ் - தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

2 days ago

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை தொடக்கம்!

2 days ago

ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரக்ஸிட் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது: பிரிட்டன் பிரதமர்

2 days ago

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி நியமனம்!

2 days ago

தமிழகம், கேரளா இடையே நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண 2 பேச்சுவார்த்தை குழுக்களை அமைத்தது தமிழக அரசு!

2 days ago

தென் கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது: வானிலை ஆய்வு மையம்

2 days ago

“திமுக என்பதும் மூன்றெழுத்து; ஊழல் என்பதும் மூன்றெழுத்து!” - அமைச்சர் கடம்பூர் ராஜூ

2 days ago

“அசுரன் - படம் மட்டுமல்ல பாடம்!" - மு.க.ஸ்டாலின்

2 days ago

இந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட 69% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் உயிரிழப்பு: யுனிசெப்

2 days ago

சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை!

2 days ago

சென்னையில் இன்று பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு...!

2 days ago

அயோத்தி வழக்கின் இறுதித் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

3 days ago

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை!

3 days ago

ராஜீவ்காந்தி கொலை குறித்த சீமானின் பேச்சு தேவையற்றது: டிடிவி தினகரன்

3 days ago

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை!

3 days ago

தொடர்மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

3 days ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

3 days ago

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு : மாணவர்கள் மற்றும் அவர்களது தந்தையர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி!

4 days ago

அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை முற்றிலும் விலகும்: வானிலை மையம்

3 days ago

சீமான் பேச்சு: விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

3 days ago

கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

4 days ago

மு.க.ஸ்டாலின் ஒரு அரசியல் வியாபாரி: முதலமைச்சர் பழனிசாமி

4 days ago

தமிழினத்தை அழிக்க 80,000 கோடியை இலங்கைக்கு கொடுத்தது காங்கிரஸ்: சீமான்

4 days ago

பஞ்சாப் நேஷ்னல் வங்கி கொள்ளையில் முருகனுக்கு தொடர்பு: திருச்சி போலீசார் தகவல்.

4 days ago

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!

5 days ago

ஆன்மீக சுற்றுலா பயணமாக இமயமலைக்கு புறப்பட்டு சென்றார் நடிகர் ரஜினிகாந்த்!

5 days ago

2வது டெஸ்ட் கிரிக்கெட் : தென் ஆப்பிரிக்காவுக்கு ஃபாலோ ஆன் கொடுத்தது இந்தியா...!

6 days ago

கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் ஐ.நா.!

6 days ago

டாப் 10 இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடம்.

5 days ago

உள்ளூர் 50 ஒவர் கிரிக்கெட்டில் அதிவேகமாக இரட்டை சதம் அடித்தார் சஞ்சு சாம்சன்; ஷிகர் தவான் சாதனை முறியடிப்பு!

6 days ago

நீட் தேர்வு ஆள் மாறாட்டம் தொடர்பாக மேலும் ஒரு மாணவி கைது!

6 days ago

இன்று காலை கோவளம் தாஜ் ஹோட்டலில் நடைபெறுகிறது பிரதமர் மோடி, சீன அதிபர் சந்திப்பு!

6 days ago

ஹைதி நாட்டில் அரசுக்கு எதிரான நடந்த போராட்டத்தில் வன்முறை!

6 days ago

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி - ஜி ஜின்பிங் வரலாற்று சிறுப்புமிக்க சந்திப்பு...!

1 week ago

ஜி ஜின்பிங் மாமல்லபுரம் செல்வதால் ECR, OMR சாலைகளில் போக்குவரத்து நிறுத்தம்..!

1 week ago

சென்னை ஹோட்டலில் இருந்து மாமல்லபுரம் புறப்பட்டார் சீன அதிபர்!

1 week ago

2019ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது அலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது!

1 week ago

பிரதமர் மோடியுடனான இரண்டு நாள் சந்திப்பிற்காக சென்னை வந்தடைந்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங்!

1 week ago

திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை : தலைமறைவாக இருந்த முருகன் சரண்!

1 week ago

மதுரை - செங்கோட்டை இடையிலான பயணிகள் ரயில், பராமரிப்பு பணி காரணமாக ரத்து!

1 week ago

சீன அதிபரை சந்திப்பதற்காக கோவளம் வந்தடைந்தார் பிரதமர் மோடி!

1 week ago

“கலாச்சாரம், விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற மாநிலமான தமிழகம் வந்திருப்பதில் மகிழ்ச்சி!” - பிரதமர் மோடி

1 week ago

சென்னை ஐடிசி சோழா ஹோட்டல் முன்பு போராடிய திபெத்தியர்கள் 5 பேர் கைது!

1 week ago

சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி!

1 week ago

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 குறைந்து, ரூ.29,104க்கு விற்பனை!

1 week ago

புகழ்பெற்ற சாக்சபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத், உடல்நலக்குறைவால் காலமானார்..!

1 week ago

அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் கீழடியில் 6ம் கட்ட அகழ்வாராய்ச்சி: அமைச்சர் பாண்டியராஜன்

1 week ago

மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்: முதல்வர் பழனிசாமி

1 week ago

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் இன்று சென்னை வருகை...!

1 week ago

உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 4 பதக்கத்தை உறுதி செய்தது இந்தியா

1 week ago

“புதுச்சேரியில் கடந்த 2 மாதங்களில் 98 பேருக்கு டெங்கு!” - புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர்

1 week ago

எந்த நேரத்திலும் அதிமுக ஆட்சி கவிழும்: மு.க.ஸ்டாலின்

1 week ago

சீன அதிபரின் வருகையையொட்டி, சென்னையில் வரலாறு காணாத பாதுகாப்பு!

1 week ago

தீபாவளியை முன்னிட்டு 28ம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க அனுமதி!

1 week ago

வருவாய்த்துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் நியமனம்...!

1 week ago

சீன அதிபர் நாளை சென்னை வருகை...!

1 week ago

2019ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு!

1 week ago

தமிழகம் வரும் சீன அதிபர், பிரதமர் மோடியை வரவேற்கிறேன்: முதல்வர் பழனிசாமி

1 week ago

நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகார்!

1 week ago

“விவசாயம், பெண்கள் மேம்பாடு, நாட்டு மக்கள் குறித்து கவலைப்படாத ஆட்சி நடைபெற்று வருகிறது!” - ஸ்டாலின்

1 week ago

நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகலம்; ராவண வதம் நடத்தி மகிழ்ந்த ராமபக்தர்கள்!

1 week ago

சீன அதிபர் வருகை: மாமல்லபுரத்திற்குள் நுழைய சுற்றுலா பயணிகளுக்கு தடை.

1 week ago

3வது காலாண்டிலும் ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சி; 37% வரை உற்பத்தி சரிவு.

1 week ago

நாளை மறுநாள் சென்னை வருகிறார் சீன அதிபர்...!

1 week ago

இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது!

1 week ago

"தமிழகம் வரும் சீன அதிபரை வருக வருக என மனமார வரவேற்கிறோம்!" - மு.க.ஸ்டாலின்

1 week ago

“தமிழகத்துக்கும் தெலங்கானாவுக்கும் இடையே பாலம் போல் செயல்படுவேன்!” - தமிழிசை சவுந்தரராஜன்

1 week ago

இன்று தீர்த்த வாரியுடன் நிறைவடைகிறது திருப்பதி பிரம்மோற்சவம்...!

1 week ago

பருவ நிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு போராட்டத்தில் திருமணம் செய்த பெண்கள்!

1 week ago

பிரதமர் மோடி, சீன அதிபர் மாமல்லபுரம் வருவதையொட்டி உச்சக்கட்ட பாதுகாப்பு!

1 week ago

மருத்துவத்திற்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது!

1 week ago

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

1 week ago

சேலம் மாநகரத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது!

1 week ago

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு சார்பில் பசுமை பட்டாசுகள் அறிமுகம்!

1 week ago

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடக்கம்!

1 week ago

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறை: வெளியூர் செல்ல கூடுதல் சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!

1 week ago

உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் தமிழகம் முழுவதும் வெளியீடு!

1 week ago

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: தபால் வாக்கு பெட்டிகள் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எடுத்துவரப்பட்டது!

1 week ago

"அரசுப்பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் அரசுப்பள்ளியில் பயில்கிறார்களா?" - பள்ளிக்கல்வித்துறை

1 week ago

தவறு செய்தவர்கள் தப்ப முடியாது: ஓ.பி.எஸ்

1 week ago

கரூர், கள்ளக்குறிச்சி, அண்ணாநகர் RTO அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை.

1 week ago

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கைக்கு ஏற்பாடுகள் தயார்!

1 week ago

அக்டோபர் 17ம் தேதிவரை ப.சிதம்பரத்தின் காவலை நீட்டித்து உத்தரவிட்டது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    73.29/Ltr (0.10 )
  • டீசல்
    68.14/Ltr ( 0.07 )
Image பிரபலமானவை