Skip to main content

5000 கழிவறைகள் கட்டி முடிப்பதற்கு காரணமாக இருந்த பெண்...!

October 09, 2019 2 views Posted By : shanmugapriyaAuthors
Image

மதுரை அருகே ஐந்தாயிரம் கழிவறைகள் கட்டி முடிப்பதற்கு ஒரு பெண்ணின் பிரச்சாரம் காரணமாக இருந்ததென்றால் நம்ப முடிகிறதா...? யார் அந்த பெண்..? அவர் செய்த சாதனை என்ன...?

திறந்தவெளி கழிப்பறையில் இருந்து பாதுகாப்பான கழிவறையை நோக்கி மக்களை கொண்டு செல்ல வேண்டும் என்கிற நோக்கில், மத்திய அரசால் தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது. அதற்காக நாடு முழுவதும் ஊக்குவிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு மக்களிடம் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், ஊக்குவிப்பாளர் பணியில் சிறப்பாக செயல்பட்டவர் என்ற அடையாளத்துடன் மதுரையைச் சேர்ந்த செல்வி என்பவருக்கு மத்திய அரசு விருது தந்து கவுரவித்துள்ளது. சக்கிமங்கலம் பகுதியைச் சேர்ந்த செல்விக்கு, 11ம் வகுப்பு படித்ததே கல்வி தகுதியாக இருந்தாலும், கிராமம் கிராமமாக அவர் மேற்கொண்ட பிரச்சார பயணத்தின் விளைவாக சுமார் ஐந்தாயிரம் கழிவறைகள் கட்டி முடிக்க அவர் காரணமாகி இருப்பது இன்று மதுரைக்கே பெருமை சேர்த்துள்ளது.

செல்வியின் பணியை பாராட்டி திருமங்கலம் வட்டார ஊரக வளர்ச்சி துறையில் தற்காலிக பணியாளராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின்  பரிந்துரையால் தமக்கு விருது கிடைத்திருப்பதை மக்களுக்கு சமர்பிப்பதாக கூறுகிறார் செல்வி.

செல்விக்கு விருது கிடைத்திருப்பதை அறிந்து வரவேற்பு தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், அவருடைய தொடர் வலியுறுத்தல் காரணமாகவே தாங்களும் கழிவறை கட்டியதாகவும், தங்கள் பகுதியில் நல்ல சுகாதார சூழல் உருவாகியுள்ளதாகவும் பயனாளிகள் தெரிவிக்கின்றனர்.

சுகாதாரமாக இருக்க வேண்டும் என பிரச்சாரம் செய்து கொண்டிருப்பதை விட, ஒவ்வொருவரும் செல்வியாக செயல்பட வேண்டும் என்பதே மத்திய மாநில அரசுகளின் விருப்பமாக உள்ளது. 

Categories: Tamilnadu
Image
தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரிப்பு!

7 hours ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

7 hours ago

மகாராஷ்டிராவில் 50000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு!

7 hours ago

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரமலான் வாழ்த்து!

12 hours ago

உள்நாட்டு விமான பயணத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு!

14 hours ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,867 பேர் உயிரிழப்பு!

17 hours ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,31,868 ஆக உயர்வு!

17 hours ago

நாளை முதல் தமிழகத்தில் தொழிற்பேட்டைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி!

17 hours ago

புதுச்சேரியில் மதுபானங்கள் மீது அதிக வரி விதிப்பு!

18 hours ago

அரசியல் காரணங்களுக்காகவே ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டதாக மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு!

18 hours ago

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று திமுக எம்பி எம்எல்ஏக்கள் கூட்டம்!

18 hours ago

மே 25ல் (திங்கள்) ரம்ஜான் - அரசுத் தலைமை காஜி அறிவிப்பு!

1 day ago

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

1 day ago

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இடைக்கால ஜாமீனில் விடுதலை!

1 day ago

ஆர்.எஸ்.பாரதி கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

1 day ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேர் கொரோனாவால் பாதிப்பு

1 day ago

பாகிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் விழுந்த பயணிகள் விமானம்: இடிபாடுகளில் இருந்து 82 உடல்கள் மீட்பு.

1 day ago

பிரதமர் அறிவித்த சிறப்பு நிதித் தொகுப்பு, நாட்டின் கொடூரமான நகைச்சுவை என சோனியா காந்தி கடும் விமர்சனம்.

1 day ago

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது

1 day ago

சென்னையில் இன்று ஒரே நாளில் 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

2 days ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 846 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்!

2 days ago

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழப்பு!

2 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

2 days ago

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைனஸ் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது!

2 days ago

மேற்கு வங்கத்தை அடுத்து புயல் சேதத்தை பார்வையிட ஒடிசா சென்றடைந்தார் பிரதமர் மோடி!

2 days ago

தமிழகத்தில் வரும் செப்டம்பர் மாதத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல் - உணவுத்துறை அமைச்சர்

2 days ago

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி!

2 days ago

சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி!

2 days ago

வங்கி கடன்களை செலுத்துவதற்கான காலக்கெடு மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு: சக்திகாந்த தாஸ்

2 days ago

பாஜகவில் இணைந்தார் வி.பி. துரைசாமி!

2 days ago

மேற்கு வங்கம் புறப்பட்டார் பிரதமர் மோடி!

2 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,088 பேருக்கு கொரோனா பாதிப்பு

2 days ago

ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்க அவசர சட்டம்!

2 days ago

பொதுத்துறை வங்கி தலைவர்களுடன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை!

2 days ago

புதிய பணியிடங்களுக்கு தமிழக அரசு தடை!

2 days ago

ஒரு கை தட்டினால் ஓசை வராது என்பதை முதல்வர் உணர வேண்டும் - மு.க.ஸ்டாலின்

3 days ago

திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.பி.துரைசாமி நீக்கம்!

3 days ago

சென்னையில் இன்று ஒரே நாளில் 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 400 பேர் இன்று டிஸ்சார்ஜ்!

3 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு!

3 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தத் தடை! - தமிழக அரசு

3 days ago

10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஐ.டி கார்டு வழங்கப்படும்! - அமைச்சர் செங்கோட்டையன்

3 days ago

தலைமை செயலக வளாக பொது கணக்கு குழு அலுவலக உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

ரஷ்யாவில் 3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

3 days ago

சென்னை திருவொற்றியூரில் கொரோனா தொற்றால் மூதாட்டி பலி!

3 days ago

சின்னத்திரை படப்பிடிப்புக்களுக்கு தமிழக அரசு அனுமதி!

3 days ago

25ம் தேதி முதல் விமானங்கள் இயக்கப்படவுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

3 days ago

இந்தியாவில் குணமடைந்தவர்களின் 40 சதவீதத்தை கடந்தது!

3 days ago

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,12,359 ஆக உயர்ந்தது!

3 days ago

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,561 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!

3 days ago

புதுச்சேரி - காரைக்கால் இடையே பேருந்து போக்குவரத்து தொடக்கம்!

3 days ago

தமிழகத்திற்கு ரூ.1928.56 கோடியை விடுவித்தது மத்திய அரசு!

4 days ago

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 987 பேர் டிஸ்சார்ஜ்!

4 days ago

சென்னையில் இன்று ஒரே நாளில் 557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

4 days ago

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3 பேர் உயிரிழப்பு!

4 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

4 days ago

மே 25 முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்க முடிவு!

4 days ago

ஒடிசாவின் சந்திப்பூர் அருகே மணிக்கு 160 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் ஆம்பன் புயல்!

4 days ago

ஊரடங்கு தளர்வில் 10, 12-ம் வகுப்பு தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் - மத்திய அரசு

4 days ago

தமிழகத்திற்கு ரூ.295.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது - மத்திய அரசு

4 days ago

பொன்மகள் வந்தாள்' படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு!

4 days ago

நலவாரியத்தில் பதிவு செய்யாத நெசவாளர்களுக்கும் ரூ.2000 நிவாரணம் வழங்கப்படும்!

4 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 140 பேர் கொரோனாவால் உயிரிழப்பு, மொத்த உயிரிழப்பு 3303 ஆக உயர்வு.

4 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,06,750 ஆக உயர்வு

4 days ago

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ. 91.5 கோடிக்கு மது விற்பனை!

4 days ago

தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியில் இன்றுமுதல் ‘நீட்’ பயிற்சி ஒளிபரப்பு!

4 days ago

எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைப்பு!

4 days ago

ஜூன் 1ந்தேதி முதல் நாடு முழுவதும் 200 பயணிகள் ரயில்கள் இயக்கம்: பியூஷ் கோயல்

4 days ago

ஆந்திராவில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் எடுக்க அனுமதி!

4 days ago

மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37,136 ஆக உயர்வு!

5 days ago

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழப்பு!

5 days ago

சென்னையில் இன்று 552 பேருக்கு கொரோனா!

5 days ago

தமிழகத்தில் இன்று புதிதாக 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

5 days ago

நாளை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது!

5 days ago

TANCET தேர்வு முடிவுகள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியீடு.

5 days ago

தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்கு ICMR பாராட்டு!

5 days ago

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான புதிய அட்டவணை!

5 days ago

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்!

5 days ago

#BREAKING | மகாராஷ்டிராவில் இதுவரை 1,328 போலீசாருக்கு கொரோனா!

5 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது.

5 days ago

முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.3.55 ஆக நிர்ணயம்!

5 days ago

புதுச்சேரியில் இன்று மதுபானக் கடைகள் திறக்கப்படாது என முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு.

5 days ago

ஊரடங்கை நீர்த்துப்போக செய்யும் செயல்களை அனுமதிக்க கூடாது: தேவைப்பட்டால் ஊரடங்கை கடுமையாக்கவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்.

5 days ago

கோவையில் பட்டம் விடுவதை தவிர்க்க வேண்டும்!- மாவட்ட ஆட்சியர் ராசாமணி

5 days ago

ஊரக பகுதிகளில் சலூன் கடைகளை இன்று முதல் திறக்க தமிழக அரசு அனுமதி: சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகள், நகராட்சிகளில் தடை தொடரும் என அறிவிப்பு.

5 days ago

சூப்பர் புயலாக உருமாறிய ஆம்பன் புயலால் பலத்த சேதத்தை ஏற்படும் என கணிப்பு: 21 ஆண்டுகளுக்கு பின்னர் ஒடிசாவை மோசமாக தாக்கும் அபாயம்.

5 days ago

சென்னையில் இன்று கொரோனாவால் 364 பேர் பாதிப்பு!

6 days ago

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழப்பு!

6 days ago

தமிழகத்தில் இன்று மேலும் 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

6 days ago

கேரளாவில் இன்று புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

6 days ago

செமஸ்டர் தேர்வு பணிகளை வரும் 22ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் - அண்ணா பல்கலை.உத்தரவு

6 days ago

19.5.2020 முதல் முடிதிருத்தும் நிலையங்கள் செயல்பட அனுமதி வழங்கி முதல்வர் உத்தரவு!

6 days ago

கோயில், தேவாலயங்கள், மசூதியை திறக்க அனுமதி கோரிய மனு தள்ளுபடி!

6 days ago

புதுச்சேரியில் மதுக்கடைகள் நாளை முதல் இயங்கும் - புதுச்சேரி அரசு

6 days ago

தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 6 ஆம் தேதி வரை அவகாசம்!

6 days ago

மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

6 days ago

கர்நாடகாவில் 30 பயணிகளுடன் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்க அனுமதி!

6 days ago

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூலை 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறும் - சிபிஎஸ்இ

6 days ago

திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி!

6 days ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை