Skip to main content

₹3.69 லட்ச விலையில் அறிமுகமானது மாருதியின் புதிய S-Presso கார்!

September 30, 2019 26 views Posted By : arunAuthors
Image

ஆட்டோமொபைல் ஆர்வலர்க:இடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திவந்த மாருதி சுசுகியின் புதிய S-Presso கார் இன்று அறிமுகமாகியுள்ளது. இதனை மினி எஸ்யூவி என மாருதி நிறுவனம் பெருமையுடன் குறிப்பிடுகிறது. ஆல்டோவிற்கு பிறகு ஆரம்ப ரக மாடலை மாருதி தற்போது வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஆட்டோமொபைல் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட Future-S கான்செப்ட் காரை அடிப்படையாக கொண்டு இக்கார் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விலை ₹3.69 லட்சமாகும்.

ஸ்டைல்:

இந்திய சாலைகளை மனதில் கொண்டு உயரமான வடிவமைப்பை S-Presso பெற்றுள்ளது. ஸ்லீக்கான முகப்பு கிரில் அமைப்பு, கிரோம் வேலைப்பாடுகள், 13 இஞ்ச் வீல்கள் (14 இஞ்ச் வீல் உயர் வேரியண்டில் ஆப்ஷனலாக கிடைக்கிறது), C-வடிவ பின்புற விளக்குகள், ரியர் பம்பர்களில் Reflectorகள் என கவர்ச்சிகரமான வடிவமைப்பில் இக்கார் வெளிவந்துள்ளது.

சிறப்பு அம்சங்கள்:

புதிய S-Presso காரின் உட்புறத்தில் எண்ணற்ற வசதிகள் இடம்பெற்றுள்ளன. Tachometer-உடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ருமெண்ட் கிளஸ்டர் டேஷ்போர்டின் மையத்தில் வட்டவடிவிலான பகுதியில் இடம்பெற்றுள்ளது, ஸ்பீடோமீட்டர், 7 இஞ்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் (SmartPlay Studio system), என அத்தனை அம்சங்களும் அதில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. ஸ்டீரிங் வீலில் ரேடியோ கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு அம்சங்கள்:

Dual airbags, antilock braking system (ABS), electronic brakeforce distribution (EBD) மற்றும் reverse parking sensors போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இதில் ஸ்டேண்டர்ட் அம்சங்களாக இடம்பெற்றுள்ளன.

இஞ்சின்:

ஆல்டோ கே10 காரில் இடம்பெற்றிருக்கும் 1-litre பெட்ரோல் இஞ்சின் S-Presso காரில் வழங்கப்பட்டுள்ளது. இந்த இஞ்சின் BS-6 தரத்திலானது. 3 சிலிண்டர்கள் கொண்ட 998 cc இஞ்சின், அதிகபட்சமாக  5500 rpm-ல் 67 bhp ஆற்றலையும்,  3500 rpm-ல் 90 Nm டார்க் திறனையும் வழங்கவல்லது. 5 ஸ்பீடு மேனுவல்  அல்லது Auto Gear Shift திறனை பெற்ற Automated Manual Transmission (AMT) கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. 

விலை & வேரியண்ட்கள்:

Std (O), LXi, VXi, VXi+, VXi AGS,  and VXi+ என 6 வேரியண்ட்களிலும், 6 வண்ணங்களிலும் இக்கார் கிடைக்கிறது. இதில் Starry Blue and Sizzle Orange என இரண்டு புதிய வண்ணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

வேரியண்ட் வாரியான விலை:

STD -  Rs 3,69,000 
LXI  - Rs 4,05,000 
VXI  - Rs 4,24,500 
VXI+ - Rs 4,48,000 
VXI AGS - Rs 4,67,500 
VXI+ AGS - Rs 4,91,000

Datsun redi-GO, நாளை அறிமுகமாகவுள்ள மேம்படுத்தப்பட்ட 2019 Renault Kwid ஆகிய மாடல்களுக்கு மாருதியின் புதிய S-Presso பலத்த போட்டியை ஏற்படுத்துவதுடன் சரிவுப் பாதையில் உள்ள மாருதியின் விற்பனையை அதிகரிக்கச் செய்யும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இக்காருக்கு புக்கிங்குகள் ஏற்கெனவே தொடங்கியுள்ள நிலையில், டெலிவரிகள் உடனடியாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories: Vehicles
Image
தற்போதைய செய்திகள்

இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது!

2 minutes ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,38,845 ஆக உயர்வு!

2 minutes ago

சென்னையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்கியது!

2 hours ago

ரமலான் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

2 hours ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரிப்பு!

14 hours ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

14 hours ago

மகாராஷ்டிராவில் 50000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு!

14 hours ago

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரமலான் வாழ்த்து!

18 hours ago

உள்நாட்டு விமான பயணத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு!

21 hours ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,867 பேர் உயிரிழப்பு!

1 day ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,31,868 ஆக உயர்வு!

1 day ago

நாளை முதல் தமிழகத்தில் தொழிற்பேட்டைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி!

1 day ago

புதுச்சேரியில் மதுபானங்கள் மீது அதிக வரி விதிப்பு!

1 day ago

அரசியல் காரணங்களுக்காகவே ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டதாக மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு!

1 day ago

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று திமுக எம்பி எம்எல்ஏக்கள் கூட்டம்!

1 day ago

மே 25ல் (திங்கள்) ரம்ஜான் - அரசுத் தலைமை காஜி அறிவிப்பு!

1 day ago

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

1 day ago

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இடைக்கால ஜாமீனில் விடுதலை!

1 day ago

ஆர்.எஸ்.பாரதி கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

1 day ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேர் கொரோனாவால் பாதிப்பு

2 days ago

பாகிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் விழுந்த பயணிகள் விமானம்: இடிபாடுகளில் இருந்து 82 உடல்கள் மீட்பு.

2 days ago

பிரதமர் அறிவித்த சிறப்பு நிதித் தொகுப்பு, நாட்டின் கொடூரமான நகைச்சுவை என சோனியா காந்தி கடும் விமர்சனம்.

2 days ago

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது

2 days ago

சென்னையில் இன்று ஒரே நாளில் 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

2 days ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 846 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்!

2 days ago

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழப்பு!

2 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

2 days ago

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைனஸ் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது!

2 days ago

மேற்கு வங்கத்தை அடுத்து புயல் சேதத்தை பார்வையிட ஒடிசா சென்றடைந்தார் பிரதமர் மோடி!

2 days ago

தமிழகத்தில் வரும் செப்டம்பர் மாதத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல் - உணவுத்துறை அமைச்சர்

2 days ago

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி!

2 days ago

சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி!

2 days ago

வங்கி கடன்களை செலுத்துவதற்கான காலக்கெடு மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு: சக்திகாந்த தாஸ்

2 days ago

பாஜகவில் இணைந்தார் வி.பி. துரைசாமி!

3 days ago

மேற்கு வங்கம் புறப்பட்டார் பிரதமர் மோடி!

3 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,088 பேருக்கு கொரோனா பாதிப்பு

3 days ago

ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்க அவசர சட்டம்!

3 days ago

பொதுத்துறை வங்கி தலைவர்களுடன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை!

3 days ago

புதிய பணியிடங்களுக்கு தமிழக அரசு தடை!

3 days ago

ஒரு கை தட்டினால் ஓசை வராது என்பதை முதல்வர் உணர வேண்டும் - மு.க.ஸ்டாலின்

3 days ago

திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.பி.துரைசாமி நீக்கம்!

3 days ago

சென்னையில் இன்று ஒரே நாளில் 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 400 பேர் இன்று டிஸ்சார்ஜ்!

3 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு!

3 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தத் தடை! - தமிழக அரசு

3 days ago

10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஐ.டி கார்டு வழங்கப்படும்! - அமைச்சர் செங்கோட்டையன்

3 days ago

தலைமை செயலக வளாக பொது கணக்கு குழு அலுவலக உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

ரஷ்யாவில் 3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

3 days ago

சென்னை திருவொற்றியூரில் கொரோனா தொற்றால் மூதாட்டி பலி!

3 days ago

சின்னத்திரை படப்பிடிப்புக்களுக்கு தமிழக அரசு அனுமதி!

3 days ago

25ம் தேதி முதல் விமானங்கள் இயக்கப்படவுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

3 days ago

இந்தியாவில் குணமடைந்தவர்களின் 40 சதவீதத்தை கடந்தது!

4 days ago

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,12,359 ஆக உயர்ந்தது!

4 days ago

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,561 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!

4 days ago

புதுச்சேரி - காரைக்கால் இடையே பேருந்து போக்குவரத்து தொடக்கம்!

4 days ago

தமிழகத்திற்கு ரூ.1928.56 கோடியை விடுவித்தது மத்திய அரசு!

4 days ago

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 987 பேர் டிஸ்சார்ஜ்!

4 days ago

சென்னையில் இன்று ஒரே நாளில் 557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

4 days ago

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3 பேர் உயிரிழப்பு!

4 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

4 days ago

மே 25 முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்க முடிவு!

4 days ago

ஒடிசாவின் சந்திப்பூர் அருகே மணிக்கு 160 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் ஆம்பன் புயல்!

4 days ago

ஊரடங்கு தளர்வில் 10, 12-ம் வகுப்பு தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் - மத்திய அரசு

4 days ago

தமிழகத்திற்கு ரூ.295.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது - மத்திய அரசு

4 days ago

பொன்மகள் வந்தாள்' படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு!

4 days ago

நலவாரியத்தில் பதிவு செய்யாத நெசவாளர்களுக்கும் ரூ.2000 நிவாரணம் வழங்கப்படும்!

4 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 140 பேர் கொரோனாவால் உயிரிழப்பு, மொத்த உயிரிழப்பு 3303 ஆக உயர்வு.

5 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,06,750 ஆக உயர்வு

5 days ago

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ. 91.5 கோடிக்கு மது விற்பனை!

5 days ago

தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியில் இன்றுமுதல் ‘நீட்’ பயிற்சி ஒளிபரப்பு!

5 days ago

எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைப்பு!

5 days ago

ஜூன் 1ந்தேதி முதல் நாடு முழுவதும் 200 பயணிகள் ரயில்கள் இயக்கம்: பியூஷ் கோயல்

5 days ago

ஆந்திராவில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் எடுக்க அனுமதி!

5 days ago

மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37,136 ஆக உயர்வு!

5 days ago

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழப்பு!

5 days ago

சென்னையில் இன்று 552 பேருக்கு கொரோனா!

5 days ago

தமிழகத்தில் இன்று புதிதாக 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

5 days ago

நாளை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது!

5 days ago

TANCET தேர்வு முடிவுகள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியீடு.

5 days ago

தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்கு ICMR பாராட்டு!

5 days ago

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான புதிய அட்டவணை!

5 days ago

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்!

5 days ago

#BREAKING | மகாராஷ்டிராவில் இதுவரை 1,328 போலீசாருக்கு கொரோனா!

5 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது.

6 days ago

முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.3.55 ஆக நிர்ணயம்!

6 days ago

புதுச்சேரியில் இன்று மதுபானக் கடைகள் திறக்கப்படாது என முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு.

6 days ago

ஊரடங்கை நீர்த்துப்போக செய்யும் செயல்களை அனுமதிக்க கூடாது: தேவைப்பட்டால் ஊரடங்கை கடுமையாக்கவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்.

6 days ago

கோவையில் பட்டம் விடுவதை தவிர்க்க வேண்டும்!- மாவட்ட ஆட்சியர் ராசாமணி

6 days ago

ஊரக பகுதிகளில் சலூன் கடைகளை இன்று முதல் திறக்க தமிழக அரசு அனுமதி: சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகள், நகராட்சிகளில் தடை தொடரும் என அறிவிப்பு.

6 days ago

சூப்பர் புயலாக உருமாறிய ஆம்பன் புயலால் பலத்த சேதத்தை ஏற்படும் என கணிப்பு: 21 ஆண்டுகளுக்கு பின்னர் ஒடிசாவை மோசமாக தாக்கும் அபாயம்.

6 days ago

சென்னையில் இன்று கொரோனாவால் 364 பேர் பாதிப்பு!

6 days ago

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழப்பு!

6 days ago

தமிழகத்தில் இன்று மேலும் 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

6 days ago

கேரளாவில் இன்று புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

6 days ago

செமஸ்டர் தேர்வு பணிகளை வரும் 22ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் - அண்ணா பல்கலை.உத்தரவு

6 days ago

19.5.2020 முதல் முடிதிருத்தும் நிலையங்கள் செயல்பட அனுமதி வழங்கி முதல்வர் உத்தரவு!

6 days ago

கோயில், தேவாலயங்கள், மசூதியை திறக்க அனுமதி கோரிய மனு தள்ளுபடி!

6 days ago

புதுச்சேரியில் மதுக்கடைகள் நாளை முதல் இயங்கும் - புதுச்சேரி அரசு

6 days ago

தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 6 ஆம் தேதி வரை அவகாசம்!

6 days ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை