Skip to main content

இன்று வெளியாகிறது வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்கியவர்கள் பெயர் பட்டியல்

October 29, 2014 1 view Posted By : sathisAuthors
Image


வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் பட்டியலில் உள்ள அனைவரது பெயரையும் மத்திய அரசு இன்று வெளியிட உள்ளது.

கறுப்பு பண விவகாரத்தில் தீடீர் திருப்பமாக சுவிட்சர்லாந்து நாட்டு வங்கியில் கணக்கு வைத்துள்ள மூன்று தொழில் அதிபர்கள் பெயரை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று முன் தினம் வெளியிட்டது.  நூற்றுக் கணக்கானவர்கள் பெயர்கள் கொண்டதாகக் கருதப்படும் பட்டியலில் 3 பேர் பெயரை மட்டும் வெளியிட்ட மத்திய அரசின் நடவடிக்கை விமர்சனத்திற்குள்ளானது. கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் பட்டியலில் 600 பேர் பெயர் இடம்பெற்றிருப்பதாக இந்த வழக்கின் மனுதாரரான ராம்ஜெத்மலானி தெரிவித்தார்.

 கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் பட்டியலில் உள்ள அனைவரது பெயர்களையும் இன்றைக்குள் வெளியிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நேற்று கெடு விதித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வரவேற்றுள்ளன.

இந்நிலையில் கறுப்பு பண பட்டியலில் உள்ள அனைவரது பெயரும் இன்று உச்சநீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்

இன்று வெளியாக உள்ள பட்டியலில் இடபெற்றிருப்பவர்கள் யார் என்கிற பரபரப்பு நாடெங்கிலும் எழுந்துள்ளது. இந்த பட்டியலில் காங்கிரஸ் ஆட்சியில் பதவி வகித்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் 8 பேர்  பெயர் இடம்பெற்றிருப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி.

Categories: India
Image
கலிஃபோர்னியாவில் பாண்டாவின் வித்தியாசமான பிறந்த நாள்
​சீனாவில் நீண்ட நாட்கள் வாழ்ந்து பாண்டா கரடி உலக சாதனை
மல்யுத்தம் செய்த பாண்டாக்கள் - சீனாவில் சுவாரசியம்

ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்துக்கு எதிரான வழக்கு: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு!

18 hours ago

நன்றி மறந்தவர்கள் தமிழர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன்

19 hours ago

நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டபோது சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கு; வைகோ நீதிமன்றத்தில் ஆஜர்!

19 hours ago

இந்திய எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்; வீரர்கள் படுகாயம்..!

20 hours ago

புவிசார் குறியீடு பெற்ற ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவாவின் விலை உயர்வு!

20 hours ago

கோவையில் அடிதடி வழக்கில் கைதான இலங்கை அகதி தப்பியோட்டம்!

20 hours ago

மோடியை மிரட்டிய பாகிஸ்தான் பாப் பாடகி மீது வழக்குப்பதிவு!

22 hours ago

தொண்டர்களை தங்கத் தொட்டிலில் வைத்து தாலாட்டுவேன்: விஜயகாந்த்

22 hours ago

சென்னையை துபாய் போல் பிரம்மாண்ட நகரமாக உருவாக்குவோம்: முதல்வர் பழனிசாமி

22 hours ago

பால் விலை உயர்வை தொடர்ந்து பால் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.

1 day ago

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை!

1 day ago

ஆசிய கோப்பை ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி!

1 day ago

ஏற்றுமதி மற்றும் வீட்டு வசதி திட்டங்களுக்கு, 70 ஆயிரம் கோடி அளவிற்கு சலுகை!

1 day ago

தமிழ்மொழியை குறைவுப்படுத்தி, இந்தியை திணிக்கும் வகையில், அமித்ஷா பேசவில்லை என ஹெச்.ராஜா விளக்கம்!

1 day ago

பாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்திற்கு ஸ்டாலின், வைகோ, ராமதாஸ், திருமாவளவன் எச்சரிக்கை!

1 day ago

இந்தி மூலம் இந்தியாவை அடையாளப்படுத்த வேண்டும் என்ற பாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்தால் சர்ச்சை!

1 day ago

பேனர் விவகாரம்: அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதி!

2 days ago

“நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது!” - நிர்மலா சீதாரமன்

2 days ago

அரசின் பொருளாதார நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்!

2 days ago

மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்...!

2 days ago

இந்தியாவா? ‘இந்தி-யாவா? : மு.க.ஸ்டாலின்

2 days ago

“இந்தியை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் தமிழர்களுக்கு இல்லை!" - அமைச்சர் பாண்டியராஜன்

2 days ago

நெல்லை பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு!

2 days ago

திரையரங்குகளில் பேனர்கள் வைக்கப்படுவது கண்காணிக்கப்படும்: கடம்பூர் ராஜூ

2 days ago

பேனர் வேண்டாம் என கட்சி தலைவர்கள் அறிவுரை!

2 days ago

இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறை மற்றும் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்தரவு!

2 days ago

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு!

2 days ago

உயிரை கொடுத்து பேனர் தடையை நடைமுறைப்படுத்திய சுபஸ்ரீ!

2 days ago

மு.க.ஸ்டாலின் ஒரு புளுகுமூட்டை என அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!

2 days ago

பொருளாதார மந்தநிலை: நாளை முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் நிதியமைச்சர்!

3 days ago

இனி 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு; தமிழக அரசு ஆணை!

3 days ago

சுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால இழப்பீடாக 5லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

3 days ago

விதீமறல் பேனர் தொடர்பான வழக்கில் நீதிபதிகள், அதிகாரிகளுக்கு சரமாரி கேள்வி!

3 days ago

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்கக்கூடாது: அதிமுக

3 days ago

திமுகவினர் பேனர்கள் வைக்கக்கூடாது: மு.க.ஸ்டாலின்

3 days ago

திமுகவினர் யாரும் பேனர் வைக்க கூடாது என மு.க ஸ்டாலின் அறிக்கை!

3 days ago

பேனர் விதிமுறைகளை எந்த அரசியல் கட்சியும் பின்பற்றுவதில்லை: சென்னை உயர்நீதிமன்றம்

3 days ago

சென்னை பேனர் விபத்து: முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு!

3 days ago

கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவகுமாருக்கு உடல்நலக்குறைவு!

3 days ago

லேண்டரின் புகைப்படத்தை எடுத்துத் தருகிறது நாசாவின் Moon Orbiter.

3 days ago

காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் சோனியா காந்தி இன்று சந்திப்பு!

3 days ago

அமமுக அமைப்புச் செயலாளராக நடிகர் செந்தில் நியமனம்!

4 days ago

குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டுங்கள்: மு.க.ஸ்டாலின்

4 days ago

நாடாளுமன்றத்தை கலைத்தார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!

4 days ago

புதிய மோட்டார் வாகனச் சட்டம் வருவாய்க்காக அல்ல: நிதின் கட்கரி

4 days ago

அரியலூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து!

4 days ago

திமுக ஆட்சியில் எத்தனை வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது?: முதல்வர் பழனிசாமி

4 days ago

தமிழகத்தின் வளர்ச்சிக்காக முதல்வரின் வெளிநாட்டு பயணம் தொடரும் - ராஜேந்திர பாலாஜி

5 days ago

அரியலூர் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதி விபத்து!

5 days ago

முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை விமர்சிக்கும் எதிர்கட்சி தலைவர்கள்!

5 days ago

GSTயை குறைத்தாலும் எந்த பலனும் ஏற்படாது: மாருதி நிறுவன தலைவர்

5 days ago

காஷ்மீர் விவகாரத்தில் பிற நாடுகள் தலையிடுவதை ஏற்க முடியாது: இந்தியா

5 days ago

புதுச்சேரி அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் விருதுக்கு பரியேறும் பெருமாள் திரைப்படம் தேர்வு...!

6 days ago

காங்கிரஸ் கட்சியிலிருந்து நடிகை ஊர்மிளா திடீர் விலகல்!

6 days ago

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு!

6 days ago

சென்னையில் மாலை நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்!

6 days ago

விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை: இஸ்ரோ

6 days ago

இந்தியாவிலேயே 2வது தூய்மையான புனிதத்தலமாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தேர்வு!

6 days ago

வெளிநாட்டு பயணம் மூலம் ரூ.8835 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது: முதல்வர்

6 days ago

4000 கார்களுடன் கடலில் கவிழ்ந்த தென்கொரிய கப்பல்!

6 days ago

வெளிநாடு பயணம் முடிந்து திரும்பிய முதல்வருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு!

6 days ago

தென்னிந்தியாவில் தாக்குத்தல் நடத்த சதித்திட்டம்: ராணுவ கமாண்டர் எஸ்.கே.சைனி எச்சரிக்கை!

1 week ago

மதுரை அரசு அச்சகத்தில் மின் கசிவு காரணமாக தீ விபத்து!

1 week ago

திருப்பூர் ரேவதி திரையரங்கு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு!

1 week ago

கடலூரில் அடையாளம் தெரியாத 2 சடலங்கள் மீட்பு...!

1 week ago

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: பட்டம் வென்றார் ரஃபேல் நடால்!

1 week ago

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை இடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு.

1 week ago

அமைதியாக நடந்து முடிந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்!

1 week ago

மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் முழுவதுமாக திறப்பு!

1 week ago

திருவாரூர் அருகே, தனியார் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து!

1 week ago

சந்திரயான் 2 விண்கலத்தின் லேண்டர் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது!

1 week ago

தமிழ் திரைப்பட நடிகர் ராஜசேகர் காலமானார் !

1 week ago

தெலங்கானாவின் ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்பு!

1 week ago

முன்னாள் மத்திய அமைச்சர் ராம் ஜெத்மலானி காலமானார்!

1 week ago

மதுரை தெப்பக்குளம் பகுதியில் ரவுடிகளை பிடிக்க போலீசார் துப்பாக்கிச்சூடு!

1 week ago

அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டியில் செரீனா அதிர்ச்சித் தோல்வி!

1 week ago

சந்திரயான் 2 : லேண்டரின் இருப்பிடத்தை கண்டறியும் பணி தீவிரம்.

1 week ago

இஸ்ரோவுடன் இணைந்து செயல்பட நாசா விருப்பம்!

1 week ago

தெலங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நாளை பதவியேற்பு!

1 week ago

அமைச்சர் ஜெயக்குமார் ஒரு ஜோக்கர் என முரசொலி நாளேடு விமர்சனம்!

1 week ago

முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது மேட்டூர் அணை!

1 week ago

மொழி திணிப்பின் மூலம் இனத்தை அழிக்க முயற்சி - கனிமொழி

1 week ago

மெட்ரோ ரயில்களில் மகளிருக்கு இலவச பயண சலுகை; டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

1 week ago

ப.சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்க உத்தரவு!

1 week ago

2ஜி ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன்

1 week ago

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.கே.மிட்டலை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை!

1 week ago

அந்நிய செலாவணி மோசடி வழக்கு: காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார் கைது!

1 week ago

வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு எதிராக கைது வாரண்ட்.

1 week ago

அசத்திய பவுலர்கள் அடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி: டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா!

1 week ago

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் மேலும் ஒரு நாள் நீட்டிப்பு..!

1 week ago

பழனியில் சித்தனாதன், கந்தவிலாஸ் நிறுவனங்கள் ரூ.93.56 கோடி வரி ஏய்ப்பு செய்தது IT சோதனையில் அம்பலம்!

1 week ago

திரையரங்குகளில் இனி ஆன்லையனில் மட்டுமே டிக்கெட் விற்பனை : அமைச்சர் கடம்பூர் ராஜூ

1 week ago

காங்கிரஸ் செய்த ஊழல்கள் இந்திய பொருளாதாரத்தின் மந்த நிலைக்கு ஒரு காரணம்: சுப்ரமணியன் சுவாமி

1 week ago

அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடிக்கு தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்தியமைக்காக பில் கேட்சின் அறக்கட்டளை சார்பாக விருது வழங்கப்பட உள்ளது - மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங்

1 week ago

சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டரிலிருந்து லேண்டர் ‘விக்ரம்’ வெற்றிகரமாக பிரிந்ததாக இஸ்ரோ அறிவிப்பு!

1 week ago

தெலங்கானா ஆளுநராக பொறுப்பேற்கும் தமிழிசை செளந்தரராஜனுக்கு அனைத்து கட்சி தலைவர்களும் வாழ்த்து!

1 week ago

உலக தரவரிசை பட்டியலில் மகளிருக்கான 10 மீ ஏர் ரைஃபில் பிரிவில் 2ம் இடம் பிடித்தார் இளவேனில் !

1 week ago

அறிக்கைகளை காப்பி அடிக்கும் கட்சி திமுக: பாமக நிறுவனர் ராமதாஸ்

1 week ago

மொழி மீது மொழி திணிக்கப்படுவது தான் உலகின் மிகப்பெரிய வன்முறை : கவிஞர் வைரமுத்து

1 week ago

லண்டனில் புகழ்பெற்ற கீவ் தாவரவியல் பூங்காவை பார்வையிட்டார் தமிழக முதல்வர் பழனிசாமி!

2 weeks ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    73.29/Ltr (0.10 )
  • டீசல்
    68.14/Ltr ( 0.07 )
Image பிரபலமானவை