Skip to main content

உலகக்கோப்பையில் விராட்கோலிக்கு காத்திருக்கும் கேப்டன்சி சவால்!

April 15, 2019
Image

தினேஷ் அகிரா

கட்டுரையாளர்

Image

விராட் கோலியின் கேப்டன்சி மீது முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகப்படியான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் ஒரு நல்ல கேப்டனுக்கான தகுதிகள் குறித்து விவாதிப்பதும் அதன் வழியே விராட் கோலியின் வியூகங்கள் எதனால் தோல்வியுறுகின்றன என்பதை விவாதிப்பதும் அவசியமெனப்படுகிறது. கிரிக்கெட் உலகின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரும் சைக்கோ அனலிஸ்டுமான மைக் பிரயர்லி, ஒரு நல்ல கேப்டனுக்காக தகுதிகள் என நான்கு முக்கிய காரணிகளைத் தன்னுடைய The Art of Captaincy புத்தகத்தில் முன்வைக்கிறார்.

சமகால இந்தியக் கிரிக்கெட்டின் முக்கிய தருணங்களை இந்தக் காரணிகளின் பின்னணியில் வைத்து அதனுடன் பொருத்திப் பார்த்து விவாதிக்கலாம்.

1. Intuitive
2. Resourceful
3. Sympathetic
4. Clear - Thinking

1.Intuitive :

2007 இருபது ஓவர் கோப்பை இறுதி ஆட்டத்தில் பரபரப்பான கடைசி ஓவரை வீசுவதற்கு அனுபவம் வாய்ந்த ஹர்பஜனை விட்டுவிட்டு ஜோகிந்தர் ஷர்மாவை எம்.எஸ். அழைத்தது ஒரு முக்கியமான நகர்வு. தர்க்கப்படி பார்த்தால் இதில் எந்தவொரு உத்தியும் இல்லாதது போல் தான் தோன்றும். ஆனால் ஜோகிந்தர் ஷர்மா பதட்டமான சூழ்நிலையில் முகத்தில் எதையும் காட்டிக்கொள்ள மாட்டார் என்ற வாதத்தின் அடிப்படையில் எம்.எஸ். அவரிடம் பந்தைக் கொடுப்பார். அது அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தது. இந்த Intuitiveness என்பது ஒரு கேப்டனுக்கு ஆட்டத்தின் மேல் இருக்கும் புரிதலையும் அதன் அடிப்படைத் தொழில்நுட்பங்கள் குறித்த முறையான அறிவையும் சார்ந்து உருப்பெருவது.

எம்.எஸ்.தோனி

2011 உலக்கோப்பையில் இந்தியா - இங்கிலாந்து இடையிலான ஆட்டம் சமநிலையில் முடியும் என்று ஷேன் வார்ன் கணித்ததையும் இந்தப் பின்னணியில் வைத்து தான் புரிந்துகொள்ள வேண்டும்.

2.Resourceful :

ஐ.பி.எல். முதல் எடிசனின், ஷேன் வார்ன் தலைமையிலான ராஜாஸ்தான் அணி வீரர்களை முறையாகப் பயன்படுத்தியதன் காரணமாகவே கோப்பையை கைப்பற்றியது. அந்த தொடரில் யூசுப் பதான், சித்தார்த் திரிவேதி, ரவீந்திர ஜடேஜா போன்ற அனுபவமற்ற வீரர்களை, ஆட்டத்தின் தேவைக்கேற்றப்படி சரியாகப் பயன்படுத்தி இருப்பார் வார்ன். ஷேன் வார்னுக்குப் பின்னால் ராஜஸ்தானின் கேப்டன் பொறுப்பை ஏற்ற திராவிட்டும் பிராட் ஹாட்ஜ், ஷேன் வாட்சன் என்று ஒரு சில அனுபவ வீரர்களை மட்டும் வைத்துக் கொண்டே, இளம் வீரர்களை சரியாகப் பராமரித்து அதன் மூலம் அணியை சிறப்பாக முன்னெடுத்துச் சென்றார்.

இந்த சுமாரான அணியை வைத்துக்கொண்டே, ஆடிய ஒவ்வொரு ஆட்டதிற்கும் எதிரணியின் பலம் பலவீனங்களைக் கருத்தில் கொண்டு வெல்வேறு அணிச்சேர்கை உடன் திராவிட் களமிறங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த ஐ.பி.எல்.தொடரில் கூட சென்னை அணியில் பெரிய அளவிலான மேட்ச் - வின்னர்கள் இல்லாவிட்டாலும் அணி வீரர்களை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் தோனி தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகிறார்.

3. Sympathetic :

கிரிக்கெட் என்பதைக் தாண்டியும் கூட, ஒரு தலைவனுக்கு பரிவிரக்கம் என்பது மிகவும் முக்கியமான ஒரு தகுதி. ஒரு நல்ல கேப்டன் என்பவன், இயல்பாக 60 % மட்டுமே திறமை கொண்ட ஒரு வீரனைக் களத்தில் 75% செயல்படுவனாக மாற்றுபவனாக இருக்க வேண்டும் என்கிறார் மன்சூர் அலிகான் பட்டோடி. உடல்தகுதி போன்ற புறக்காரணிகளின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படும் சில அணிகள், குறைந்த வடிவிலான ஆட்டங்களில் எடுபடாமல் போவதற்கான காரணம் இதுதான். கலவையான விரர்களை உள்ளடக்கிய ஆசிய அணிகள் தொடர்ந்து உலகக்கோப்பை போன்ற முக்கிய தொடர்களில் வெல்லும் சூட்சமமும் இதுதான்.

இந்த sympathetic என்பது சச்சின், கோலி போன்ற மேதைகளுக்கு இல்லாத காரணத்தால் தான் அணி மேலாண்மையில் அவர்கள் சுணங்குகிறார்கள். ஒரு கேப்டன் சக வீரர்களை உளவியல் ரீதியாக அணுகுவதற்கு தஸ்தயெவ்ஸ்கி, சிக்மண்ட் பிராய்ட் எல்லாம் வாசித்து இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. குறைந்தது விரர்களின் கஷ்ட நஷ்டங்கள், பலம் பலவீனங்களை உணர்ந்தவராக இருப்பது அவசியம். பெரிய அளவுக்கு கன்சிஸ்டன்சியும் உடல்தகுதியும் இல்லாத விரேந்தர் சேவாக்கை நன்றாக களத்தடுப்பு செய்தால் மட்டுமே அணியில் இருக்க முடியும் என்று அன்றைக்கு கேப்டனாக இருந்த கங்குலி அதட்டியிருந்தால், சேவாக் இன்று இருக்குமிடம் தெரியாமல் போயிருப்பார்.

சேவாக்

4. Clear - Thinking :

ஒரு நல்ல கேப்டன், பதற்றமான சூழ்நிலையில் அணியின் பாரத்தை தன் தலையில் சுமந்து, அணி வீரர்களிடத்தில் கலந்தாலோசித்து தீர்க்கமான முடிவுகளை சொந்தமாக எடுப்பவனாக இருக்க வேண்டும். கொல்கத்தாவிற்கு எதிரான ஆட்டத்தில் முக்கியமான 19வது ஓவரை வீசுவதற்கு இடக்கை சுழலர் பவன் நெகியை கேப்டன் கோலி அழைத்திருக்க வேண்டும். அதற்கு ஒரு கேப்டன் எதிர்முனையில் இருக்கும் பேட்ஸ்மேன் குறித்த கடந்த காலப் புள்ளியியல் தரவுகளை தெரிந்து வைத்திருந்தல் அவசியம். ஆண்ரூ ரஸ்ஸல், ஒப்பீட்டளவில் சுழற்பந்து வீச்சை சந்திக்க சற்றே திணறுவார் என்ற விசயம் கோலியின் மனதில் அப்போது உதித்திருந்தால் டிம் சவுதிக்கு அந்த ஓவரை கோலி அளித்திருக்க மாட்டார்.

ரோஹித் - கோலி

நிதாஸ் கோப்பை இறுதிப் போட்டியின் போது தினேஷ் கார்த்திக் எங்கு இறங்க வேண்டுமென்பதில் தீர்மானமாக இருந்தார் ரோஹித் ஷர்மா.

தினேஷ் கார்த்திக்

ஐ.பி.எல். போட்டிகளில் கார்த்திக்கின் சேசிங் திறமைகளை ரோஹித் சரியாக கணித்ததுதான் அந்த முக்கிய காய் நகர்த்தலுக்கு காரணம். இதனால் தான் உலகின் முக்கிய T20 தொடரான ஐபிஎல் இல் ரோஹித் ஷர்மாவால் சிறந்த கேப்டனாக ஜொலிக்க முடிகிறது.

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிரா முதல்வராகிறார் உத்தவ் தாக்கரே!

3 hours ago

கோவையில் ராஜேஸ்வரிக்கு விபத்து நடந்த இடத்தில் கொடி கம்பம் இல்லை - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

4 hours ago

முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி: வங்கதேசத்தை 106 ரன்களுக்கு சுருட்டியது இந்திய அணி!

6 hours ago

மோசமான வானிலை காரணமாக புதுச்சேரியில் இருந்து பெங்களூரு, ஹைதராபாத் செல்லும் விமானங்கள் ரத்து!

8 hours ago

#IndVsBan | முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட் செய்ய முடிவு!

10 hours ago

தமிழகத்தின் தங்க கிரீடத்தில் புதிய வைரம் தென்காசி மாவட்டம்: துணை முதல்வர்

12 hours ago

தென்காசி புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி!

12 hours ago

தமிழகத்தின் 34வது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி.

14 hours ago

மக்கள் பிரச்னைகளுக்காக ரஜினியும், கமலும் வீதியில் இறங்கிப் போராடினார்களா?: அமைச்சர் ஜெயக்குமார்

14 hours ago

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 7 லட்சம் பணியிடங்கள் காலி: மத்திய அமைச்சர்

14 hours ago

திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி!

14 hours ago

சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவின் சிறப்பு அதிகாரி பதவிக்காலத்தை நீட்டிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொன்.மாணிக்கவேல் மனு தாக்கல்...!

1 day ago

சென்னை ஐஐடி மாணவி ஃபாத்திமா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி மனு தாக்கல்...!

1 day ago

மறைமுக தேர்தலுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிப்பது வியப்பாக உள்ளது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

1 day ago

2021 தேர்தலில் 100% அதிசயத்தை, அற்புதத்தை தமிழக மக்கள் நிகழ்த்துவார்கள் - ரஜினி

1 day ago

இலங்கையில் இடைக்கால பிரதமராக ராஜ பக்ச பதவியேற்பு!

1 day ago

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்தியாவுக்கு 3வது தங்கப்பதக்கம்

1 day ago

ISSF உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: ஆடவர் 10மீ ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் திவ்யன்ஷ் சிங் பன்வாருக்கு தங்கம்!

1 day ago

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும், ராபர்ட் பயாஸுக்கு 30 நாட்கள் பரோல்!

1 day ago

ஜனநாயக ரீதியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்: அமைச்சர் ஜெயக்குமார்

1 day ago

கமலுக்கு அறுவை சிகிச்சை!

1 day ago

சர்வதேச திரைப்பட விழாவில், நடிகர் ரஜினிகாந்துக்கு ‘ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி’ விருது

1 day ago

மகாராஷ்டிராவில் விரைவில் நிலையான ஆட்சி அமையும் என காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கை!

1 day ago

சர்வாதிகாரத்துடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிமுக அரசு முயற்சிக்கிறது: மு.க.ஸ்டாலின்

1 day ago

சமூக வலைதள கணக்குகளை ஆதாருடன் இணைக்கும் திட்டம் இல்லை: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

1 day ago

இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்ச- வை நியமித்து அதிபர் கோத்தபய ராஜபக்ச உத்தரவு!

1 day ago

மறைமுக தேர்தல் நடத்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

1 day ago

இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்ச- வை நியமித்து அதிபர் கோத்தபய ராஜபக்ச உத்தரவு!

1 day ago

மாநகர மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த அவசர சட்டம் பிறப்பித்தது தமிழக அரசு!

1 day ago

நடிகர் ரஜினிக்கு சிறந்த திரை ஆளுமைக்கான விருது வழங்க்கப்பட்டது!

1 day ago

மேயர் பதவிகளுக்கு மறைமுகமாக தேர்தல் நடத்த முடிவெடுக்கவில்லை: ஓபிஎஸ்

1 day ago

சபரிமலை கோவிலுக்கு என்று தனிச்சட்டத்தை உருவாக்க வேண்டுமென கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

2 days ago

முரசொலி நிலத்தின் மூலப்பத்திரத்தை தாக்கல் செய்யாமல்,ஆணையத்துக்கு திமுக மிரட்டல் விடுப்பதாக ராமதாஸ் குற்றச்சாட்டு!

2 days ago

மக்களுடைய நலனுக்காக கமலுடன் இணைய வேண்டிய சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவேன்: ரஜினி

2 days ago

அரசியலில் அவசியம் ஏற்பட்டால் ரஜினியுடன் கண்டிப்பாக இணைந்து செயல்படுவேன்: கமல்ஹாசன்

2 days ago

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்!

2 days ago

2022 உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்று போட்டியில் ஓமனிடம் 1-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோல்வி!

2 days ago

தேவை ஏற்பட்டால் கமலுடன் இணைவேன்: நடிகர் ரஜினி

2 days ago

முரசொலி விவகாரம்: விசாரணை தொடங்கியது!

2 days ago

சென்னை முழுவதும் நடைபாதையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

2 days ago

சென்னை விமான நிலையம் எதிரே உள்ள மேம்பாலத்தில் சென்ற கார் திடீரென தீப்பிடித்தது!

2 days ago

திருவள்ளுவரை அவமதிக்கும் வகையில் இந்துத்துவ சக்திகள் செயல்படுகின்றன: பாலகிருஷ்ணன்

2 days ago

ஐஐடி மத்திய அரசின் நிறுவனம் என்பதால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க தயங்குகிறதா? : பாலகிருஷ்ணன் கேள்வி

2 days ago

கேரளா: சபரிமலைக்கு தரிசனம் செய்ய வந்த 12 வயது சிறுமி தடுத்து நிறுத்தம்!

2 days ago

பம்பை வரை சென்று பக்தர்களை இறக்கிவிட தனியார்வாகனங்களுக்கு அனுமதி அளித்து கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

3 days ago

ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், கன்னியாகுமரியில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

3 days ago

டெல்லியில் காவிரி ஒழுங்காற்று கூட்டம்: 4 மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்பு!

3 days ago

முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!

3 days ago

மருத்துவர்கள் பணியிடமாற்றம் நிர்வாக ரீதியிலானது; பழிவாங்கும் எண்ணமில்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்!

3 days ago

சிதம்பரம்: பெண்ணின் கன்னத்தில் அறைந்த தீட்சிதருக்கு 5000 ரூபாய் அபராதம்; 3 மாதம் சஸ்பெண்ட்!

3 days ago

காரில் வழிவிடாமல் சென்றதால் ஏற்பட்ட தகராறில், உதவி இயக்குநர் மீது பீர் பாட்டிலால் தாக்குதல்!

3 days ago

சென்னை கோடம்பாக்கம் அருகே காரில் சென்ற திரைப்பட உதவி இயக்குநர் பிரபாகரன் மீது தாக்குதல்!

3 days ago

சியாச்சினில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல்!

3 days ago

நாடாளுமன்றம் நோக்கி சென்ற JNU மாணவர்கள் மீது போலீஸார் தடியடி!

3 days ago

ரஜினி கருத்திற்கு துணை முதல்வர் ஓபிஎஸ் கடும் கண்டனம்!

3 days ago

இந்தியாவின் பொருளாதாரம் நிலையற்ற தன்மையில் உள்ளது: மன்மோகன் சிங்

3 days ago

நடை திறக்கப்பட்ட முதல் நாளிலேயே 3.30 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக சபரிமலை தேவஸ்தானம் தகவல்!

3 days ago

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு நிறுத்த வேண்டும் - உயர்நீதிமன்றம்

3 days ago

உள்ளாட்சி தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம்தான் தீர்மானிக்கும் - அமைச்சர் ஜெயக்குமார்

3 days ago

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்தார் சரத் பவார்!

3 days ago

நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்ற ஜேஎன்யூ மாணவர்கள் மீது போலீசார் தடியடி!

3 days ago

டெல்லி ஜே.என்.யூ மாணவர்கள் மீது போலீசார் தடியடி!

3 days ago

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு!

4 days ago

தமிழில் பதவியேற்றுக்கொண்ட வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த்!

4 days ago

உள்ளாட்சி தேர்தலில் அமமுக தனித்து போட்டியிடும்: டிடிவி தினகரன்

4 days ago

ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் அருகே ஸ்ரீ துங்கர்கர் பகுதியில் பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு; 25 பேர் படுகாயம்!

4 days ago

உச்சநீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் எஸ்.ஏ.பாப்டே!

4 days ago

முதலமைச்சர் தலைமையில் நாளை(நவ.19) அமைச்சரவை கூட்டம்!

4 days ago

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக பிரதமர் மோடி பேச்சு!

4 days ago

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானது அதிசயம்: நடிகர் ரஜினிகாந்த்

4 days ago

இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்ச இன்று பதவியேற்பார் எனத் தகவல்!

4 days ago

சென்னை அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கத்தில் மழை!

4 days ago

இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச 52.25% வாக்குகள் பெற்று வெற்றி!

4 days ago

இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச வெற்றி என அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

4 days ago

அயோத்தி தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு - முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம்

4 days ago

அமெரிக்காவிலிருந்து ஓபிஎஸ் வந்தவுடன் அதிமுகவில் இணைவேன்: புகழேந்தி

4 days ago

இலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

4 days ago

இலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சவின் வெற்றி உறுதியானது!

5 days ago

டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது!

5 days ago

மதுரை மத்திய சிறையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை!

5 days ago

தோனி சாதனையை முறியடித்தார் கேப்டன் கோலி!

5 days ago

கோட்டைக்கு திமுக சென்றால் அதிமுக அமைச்சர்கள் சிறைக்கு செல்வர்: மு.க.ஸ்டாலின்

5 days ago

சபரிமலைக்கு செல்ல முயன்ற 10 பெண்கள் தடுத்து நிறுத்தம்!

5 days ago

இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள்: ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாச முன்னிலை

5 days ago

திமுக ஆட்சி காலத்தில் தவறான வழிகாட்டலால் கூட்டுறவு சங்கங்கள் நலிவுற்றன - அமைச்சர் செல்லூர் ராஜூ

5 days ago

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் அரையிறுதியில் இந்திய வீரர் கிடம்பி ஸ்ரீகாந்த் தோல்வி!

5 days ago

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு!

5 days ago

"அடுத்த ஆண்டு ஆவடியை SmartCity திட்டத்தில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்!" - அமைச்சர் பாண்டியராஜன்

5 days ago

இந்தியா - வங்கதேசம் முதல் டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி!

5 days ago

பஞ்சமி நில விவகாரம் தொடர்பாக முரசொலி நிர்வாக இயக்குனர் உதயநிதிக்கு நோட்டீஸ்!

5 days ago

சபரிமலையில் பெண்களுக்கு காவல்துறையினர் அனுமதி மறுப்பு!

5 days ago

புதிய மாவட்டம் உருவாக்கத்திற்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்பில்லை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

5 days ago

இலங்கை அதிபர் தேர்தலில் நண்பகல் 12மணி நிலவரப்படி 50%வாக்குகள் பதிவு!

5 days ago

தேர்தல் வந்தாலே திமுகவிற்கு காய்ச்சல் வந்துவிடும்: அமைச்சர் ஜெயக்குமார்

6 days ago

திருச்சியில் நவ.22 ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: அமமுக தலைமை அறிவிப்பு

6 days ago

தமிழக அரசியல் வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் நிரப்பிவிட்டார்: வைகோ

6 days ago

தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு!

6 days ago

சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் பெயரில் இருவர் விருப்ப மனு தாக்கல்!

6 days ago

அதிபர் தேர்தல் நடைபெற்று வரும் இலங்கையில் துப்பாக்கிச்சூடு!

6 days ago

மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையேயான மலை ரயில் சேவை இன்று ஒரு நாள் ரத்து!

6 days ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.72/Ltr
  • டீசல்
    69.55/Ltr
Image பிரபலமானவை