ஹச்.டி.சி நிறுவனத்தின் புதிய போன்

April 18, 2015 1 view Posted By : suryaAuthors
Image

ஹச்.டி.சி (HTC) நிறுவனம் பட்டர்ஃப்லை (Butterfly) 3 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை வடிவமைத்துள்ளது. இக்கைப்பேசியானது இந்த மாதம் ஜப்பானில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. மேலும் 2560 x 1440 Pixel Resolution உடைய திரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது தற்போது காணப்படும் Processor களினை விடவும் உயர் வேகத்தில் செயற்படக்கூடிய Processor, RAM என்பவற்றினை உள்ளடக்கியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவை வெள்ளை, நீலம், சிவப்பு போன்ற வர்ணங்களில் கிடைக்கக்கூடியதாகவும் இருக்கின்றது.

Categories: Technology
Image
Subscribe to ஹச்.டி.சி