வாகா தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்

November 03, 2014 0 views Posted By : editor5Authors
Image


வாகா எல்லையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தாக்குதல் சம்பவம் அதிர்ச்சியளிப்பதாகவும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து கொள்வதாகவும், குறிப்பிட்டுள்ளார்.  பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ள அவர், பயங்கரவாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் கூறியுள்ளார்.

Categories: India
Image
Subscribe to பாரத பிரதமர்