சாதனை படைக்கும் பெண் இயக்குநர்கள்

November 02, 2014 0 views Posted By : editor5Authors
Image

பெண் இயக்குநர்கள் பல பேர் சாதனை புரிந்திருக்கிறார்கள்.வி.பிரியா, ஐஸ்வர்யா தனுஷ், கீது மோகன் வரிசையில் இப்போது லட்சுமி ராமகிருஷ்ணனும் இணைந்திருக்கிறார். இவர் தன் தைரியத்தாலும்,வித்தியாசமான நடிப்பாலும் நல்ல பெயர் வாங்கியவர்.இவர் இயக்கிய நெருங்கி வா முத்தமிடாதே படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்திருக்கிறது.இந்த படத்தில் கதாநாயகியாக பியா பாஜ்பாய் நடித்திருக்கிறார். கதாநாயகனாக புதுமுகம் சாபீர் நடித்திருக்கிறார். இந்த படம் நிச்சயமாக லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு நல்ல பாராட்டுகளை பெற்று தரும் என்று நம்புவோம்.

Categories: Cinema
Image
Subscribe to பெண் இயக்குநர்கள்