லண்டனில் ஹாரி பாட்டர் கதை சித்திரத்தின் பின்னணியிலான விடுதி

October 29, 2014 0 views Posted By : suryaAuthors
Image

லண்டனில் புகழ்பெற்ற ஹாரி பாட்டர் கதை சித்திரத்தின் பின்னணியிலான விடுதி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.இந்த விடுதியில் அமைக்கப்பட்ட அறைகளில் ஹாரிபாட்டர் சித்திரத்தில் உள்ள மாயாஜால பள்ளிகளை போலவே அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் உள்ள படுக்கை அறையில் ஹாரி பாட்டர் புத்தக்கத்தில் வருவது போலவே விஷ பாட்டில்கள், மெழுகுவர்த்திகள், மத்திர கோல்கள் இடம்பெற்றுள்ளன. ஹாரிபாட்டர் கதையில் தான் மிகவும் ஈர்க்கப்பட்டதால் தான் இந்த விடுதி உருவாக்கப்பட்டதாக இதன் உரிமையாளர் தெரிவித்தார். இதேபோல் இந்த விடுதி நிர்வாகம் சார்பபில் ஹாரிபாட்டார் சிறப்பு பேருந்து சுற்றுலா பயணமும் அழைத்து செல்லப்படுகிறது. 

Categories: World
Image
Subscribe to மாயாஜாலம்