Skip to main content

இலங்கை அதிபர் தேர்தல்: களத்தில் 35 பேர்...!

October 08, 2019 44 views Posted By : shanmugapriyaAuthors
Image

இலங்கை அதிபர் தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு 35 பேர் களம் இறங்கியுள்ளனர். அவர்களில் இரண்டு தமிழர்களும் அடங்குவர். 

இலங்கை அதிபர் தேர்தல் அடுத்த மாதம் 16ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிட 41 பேர் டெபாசிட் தொகை செலுத்திய நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாளான நேற்று 35 பேர் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் பிரதான போட்டியாளர்களாக ஆளுங்கட்சியான ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் சஜித் பிரேமதாசாவும், எதிர்க்கட்சியான இலங்கை பொதுஜன பெரமுனா சார்பில் போட்டியிடும் கோத்தபய ராஜபக்சேவும் உள்ளனர். 

தற்போது அமைச்சராக உள்ள சஜித் பிரேமதாசா, முன்னாள் அதிபர் ரணசிங் பிரேமதாசாவின் மகன் ஆவார். முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரரான கோத்தபய ராஜபக்சே, இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடைபெற்றபோது பாதுகாப்புத்துறைச் செயலாளராக பணியாற்றியவர். பல்வேறு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் கோத்தபய ராஜபக்சே, முன்னாள் எம்.பியான சிவாஜி லிங்கம், பத்திரிக்கையாளர் சுப்பிரமணியம் குணரத்னம் ஆகிய இரு தமிழர்களும் இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளனர். 

இலங்கை  தற்போதைய அதிபர், பிரதமர்,  எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூவரும் களம் இறங்காமல் நடைபெறும் முதல் அதிபர் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே முன்னாள் எம்.பி சிவாஜி லிங்கம் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு அவரது கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்த கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், சிவாஜி லிங்கம் போட்டியிடுவதற்கும் தங்கள் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.

கட்சியின் அனுமதியின்றி போட்டியிடுவதால் சிவாஜி லிங்கம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். 
 

Categories: World
Image

நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு டெபாசிட் கூட கிடைக்காது: ஓ.பன்னீர்செல்வம்

8 minutes ago

நதிநீரை தடுத்து நிறுத்தினால், பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்: இந்தியாவுக்கு பாக்., எச்சரிக்கை

9 minutes ago

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த மழை!

10 minutes ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு!

13 hours ago

உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் டிடிவி தினகரன் கட்சி காணாமல் போய்விடும்: புகழேந்தி

13 hours ago

விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் அக்.25 ரிலீஸ் - தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

13 hours ago

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை தொடக்கம்!

13 hours ago

ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரக்ஸிட் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது: பிரிட்டன் பிரதமர்

15 hours ago

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி நியமனம்!

16 hours ago

தமிழகம், கேரளா இடையே நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண 2 பேச்சுவார்த்தை குழுக்களை அமைத்தது தமிழக அரசு!

17 hours ago

தென் கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது: வானிலை ஆய்வு மையம்

18 hours ago

“திமுக என்பதும் மூன்றெழுத்து; ஊழல் என்பதும் மூன்றெழுத்து!” - அமைச்சர் கடம்பூர் ராஜூ

20 hours ago

“அசுரன் - படம் மட்டுமல்ல பாடம்!" - மு.க.ஸ்டாலின்

23 hours ago

இந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட 69% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் உயிரிழப்பு: யுனிசெப்

23 hours ago

சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை!

23 hours ago

சென்னையில் இன்று பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு...!

1 day ago

அயோத்தி வழக்கின் இறுதித் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

1 day ago

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை!

1 day ago

ராஜீவ்காந்தி கொலை குறித்த சீமானின் பேச்சு தேவையற்றது: டிடிவி தினகரன்

1 day ago

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை!

1 day ago

தொடர்மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

1 day ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

2 days ago

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு : மாணவர்கள் மற்றும் அவர்களது தந்தையர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி!

2 days ago

அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை முற்றிலும் விலகும்: வானிலை மையம்

1 day ago

சீமான் பேச்சு: விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

1 day ago

கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

2 days ago

மு.க.ஸ்டாலின் ஒரு அரசியல் வியாபாரி: முதலமைச்சர் பழனிசாமி

2 days ago

தமிழினத்தை அழிக்க 80,000 கோடியை இலங்கைக்கு கொடுத்தது காங்கிரஸ்: சீமான்

2 days ago

பஞ்சாப் நேஷ்னல் வங்கி கொள்ளையில் முருகனுக்கு தொடர்பு: திருச்சி போலீசார் தகவல்.

2 days ago

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!

4 days ago

ஆன்மீக சுற்றுலா பயணமாக இமயமலைக்கு புறப்பட்டு சென்றார் நடிகர் ரஜினிகாந்த்!

3 days ago

2வது டெஸ்ட் கிரிக்கெட் : தென் ஆப்பிரிக்காவுக்கு ஃபாலோ ஆன் கொடுத்தது இந்தியா...!

4 days ago

கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் ஐ.நா.!

4 days ago

டாப் 10 இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடம்.

4 days ago

உள்ளூர் 50 ஒவர் கிரிக்கெட்டில் அதிவேகமாக இரட்டை சதம் அடித்தார் சஞ்சு சாம்சன்; ஷிகர் தவான் சாதனை முறியடிப்பு!

5 days ago

நீட் தேர்வு ஆள் மாறாட்டம் தொடர்பாக மேலும் ஒரு மாணவி கைது!

5 days ago

இன்று காலை கோவளம் தாஜ் ஹோட்டலில் நடைபெறுகிறது பிரதமர் மோடி, சீன அதிபர் சந்திப்பு!

5 days ago

ஹைதி நாட்டில் அரசுக்கு எதிரான நடந்த போராட்டத்தில் வன்முறை!

5 days ago

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி - ஜி ஜின்பிங் வரலாற்று சிறுப்புமிக்க சந்திப்பு...!

6 days ago

ஜி ஜின்பிங் மாமல்லபுரம் செல்வதால் ECR, OMR சாலைகளில் போக்குவரத்து நிறுத்தம்..!

5 days ago

சென்னை ஹோட்டலில் இருந்து மாமல்லபுரம் புறப்பட்டார் சீன அதிபர்!

5 days ago

2019ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது அலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது!

5 days ago

பிரதமர் மோடியுடனான இரண்டு நாள் சந்திப்பிற்காக சென்னை வந்தடைந்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங்!

6 days ago

திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை : தலைமறைவாக இருந்த முருகன் சரண்!

6 days ago

மதுரை - செங்கோட்டை இடையிலான பயணிகள் ரயில், பராமரிப்பு பணி காரணமாக ரத்து!

6 days ago

சீன அதிபரை சந்திப்பதற்காக கோவளம் வந்தடைந்தார் பிரதமர் மோடி!

6 days ago

“கலாச்சாரம், விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற மாநிலமான தமிழகம் வந்திருப்பதில் மகிழ்ச்சி!” - பிரதமர் மோடி

5 days ago

சென்னை ஐடிசி சோழா ஹோட்டல் முன்பு போராடிய திபெத்தியர்கள் 5 பேர் கைது!

6 days ago

சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி!

6 days ago

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 குறைந்து, ரூ.29,104க்கு விற்பனை!

5 days ago

புகழ்பெற்ற சாக்சபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத், உடல்நலக்குறைவால் காலமானார்..!

6 days ago

அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் கீழடியில் 6ம் கட்ட அகழ்வாராய்ச்சி: அமைச்சர் பாண்டியராஜன்

6 days ago

மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்: முதல்வர் பழனிசாமி

6 days ago

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் இன்று சென்னை வருகை...!

6 days ago

உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 4 பதக்கத்தை உறுதி செய்தது இந்தியா

1 week ago

“புதுச்சேரியில் கடந்த 2 மாதங்களில் 98 பேருக்கு டெங்கு!” - புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர்

1 week ago

எந்த நேரத்திலும் அதிமுக ஆட்சி கவிழும்: மு.க.ஸ்டாலின்

1 week ago

சீன அதிபரின் வருகையையொட்டி, சென்னையில் வரலாறு காணாத பாதுகாப்பு!

1 week ago

தீபாவளியை முன்னிட்டு 28ம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க அனுமதி!

1 week ago

வருவாய்த்துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் நியமனம்...!

1 week ago

சீன அதிபர் நாளை சென்னை வருகை...!

1 week ago

2019ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு!

1 week ago

தமிழகம் வரும் சீன அதிபர், பிரதமர் மோடியை வரவேற்கிறேன்: முதல்வர் பழனிசாமி

1 week ago

நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகார்!

1 week ago

“விவசாயம், பெண்கள் மேம்பாடு, நாட்டு மக்கள் குறித்து கவலைப்படாத ஆட்சி நடைபெற்று வருகிறது!” - ஸ்டாலின்

1 week ago

நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகலம்; ராவண வதம் நடத்தி மகிழ்ந்த ராமபக்தர்கள்!

1 week ago

சீன அதிபர் வருகை: மாமல்லபுரத்திற்குள் நுழைய சுற்றுலா பயணிகளுக்கு தடை.

1 week ago

3வது காலாண்டிலும் ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சி; 37% வரை உற்பத்தி சரிவு.

1 week ago

நாளை மறுநாள் சென்னை வருகிறார் சீன அதிபர்...!

1 week ago

இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது!

1 week ago

"தமிழகம் வரும் சீன அதிபரை வருக வருக என மனமார வரவேற்கிறோம்!" - மு.க.ஸ்டாலின்

1 week ago

“தமிழகத்துக்கும் தெலங்கானாவுக்கும் இடையே பாலம் போல் செயல்படுவேன்!” - தமிழிசை சவுந்தரராஜன்

1 week ago

இன்று தீர்த்த வாரியுடன் நிறைவடைகிறது திருப்பதி பிரம்மோற்சவம்...!

1 week ago

பருவ நிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு போராட்டத்தில் திருமணம் செய்த பெண்கள்!

1 week ago

பிரதமர் மோடி, சீன அதிபர் மாமல்லபுரம் வருவதையொட்டி உச்சக்கட்ட பாதுகாப்பு!

1 week ago

மருத்துவத்திற்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது!

1 week ago

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

1 week ago

சேலம் மாநகரத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது!

1 week ago

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு சார்பில் பசுமை பட்டாசுகள் அறிமுகம்!

1 week ago

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடக்கம்!

1 week ago

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறை: வெளியூர் செல்ல கூடுதல் சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!

1 week ago

உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் தமிழகம் முழுவதும் வெளியீடு!

1 week ago

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: தபால் வாக்கு பெட்டிகள் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எடுத்துவரப்பட்டது!

1 week ago

"அரசுப்பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் அரசுப்பள்ளியில் பயில்கிறார்களா?" - பள்ளிக்கல்வித்துறை

1 week ago

தவறு செய்தவர்கள் தப்ப முடியாது: ஓ.பி.எஸ்

1 week ago

கரூர், கள்ளக்குறிச்சி, அண்ணாநகர் RTO அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை.

1 week ago

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கைக்கு ஏற்பாடுகள் தயார்!

1 week ago

அக்டோபர் 17ம் தேதிவரை ப.சிதம்பரத்தின் காவலை நீட்டித்து உத்தரவிட்டது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்!

1 week ago

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

1 week ago

ராதாபுரம்: மறுவாக்கு எண்ணிக்கை பணிக்கு 24 அதிகாரிகள் மற்றும் 2 தொழில்நுட்ப வல்லுநர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்!

1 week ago

ராதாபுரம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை இல்லை : சென்னை உயர்நீதிமன்றம்

1 week ago

ராதாபுரம் அதிமுக எம்எல்ஏ இன்பதுரையின், மறுவாக்கு எண்ணிக்கைக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

1 week ago

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பு மேல்முறையீடு...!

1 week ago

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை - அதிமுக MLA இன்பதுரை மேல்முறையீடு!

1 week ago

பூஜையுடன் தொடங்கியது தளபதி 64 திரைப்படத்தின் படப்பிடிப்பு..!

2 weeks ago

சீனாவின் தலையீட்டை கண்டித்து ஹாங்காங்கில் வெடித்தது வன்முறை!

1 week ago

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளில் வெங்காய விலை கடும் உயர்வு!

1 week ago

ஓடும் பேருந்தில் பாலியல் தொல்லை; அரசு பேருந்து நடத்துநர் மீது பெண் புகார்.

2 weeks ago

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசினார் ரோஹித் சர்மா..!

2 weeks ago

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்வு!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    73.29/Ltr (0.10 )
  • டீசல்
    68.14/Ltr ( 0.07 )
Image பிரபலமானவை