Skip to main content

இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்டது இஸ்ரேல் மதுபான நிறுவனம்!

July 03, 2019 0 views Posted By : krishnaAuthors
Image

தங்களது மதுபான பாட்டில்களில் காந்தி புகைப்படத்தை பயன்படுத்தியதற்காக இஸ்ரேல் மதுபான நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

இஸ்ரேல் நாட்டில் உள்ள எகியம் (yehiam) பகுதியில் இயங்கி வரும் நிறுவனம் மால்கா ப்ரீவரீஸ். மதுபானங்களை தயாரிக்கும் பிரபல நிறுவனமான இது கடந்த மாதம் நடந்த இஸ்ரேல் நாட்டின் 71வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதத்தில் 5 வரலாற்று நாயகர்களை தங்களது மது பாட்டில்களில் இடம்பெறச்செய்தது. அதில் தேசத்தந்தை என்று அழைக்கப்படும் காந்தியின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. இது இந்தியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த விவரம் மாநிலங்களவையில் நேற்றைய விவாதத்தின் போது குடியரசுத்துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடுவின் கவனத்திற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கொண்டு வந்தார். மேலும், உடனடியாக இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மதுபாட்டில்களில் இருந்து காந்தி புகைப்படத்தை நீக்குமாறு இந்திய அரசின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டதையடுத்து, மால்கா ப்ரீவரீஸ் நிறுவனம் இந்திய மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

மால்கா ப்ரீவரீஸ் நிறுவனத்தின், ப்ராண்ட் மேலாளரான ஜிலாட் டிரார் “காந்தி புகைப்படத்தை பயன்படுத்தி மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக இந்திய மக்களிடமும் இந்திய அரசிடமும், மனப்பூர்வமான மன்னிப்பை மால்கா பீர்ஸ் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்”  என்று தெரிவித்துள்ளார்.

மேலும், நாங்கள் காந்தியின் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டிருக்கிறோம். எங்கள் மதுபாட்டில்களில் காந்தியின் புகைப்படத்தை பயன்படுத்தியதற்காக வருந்துகிறோம் என்று தெரிவித்துள்ளார். அதோடு, நாங்கள் அந்த மதுபாட்டிலின் உற்பத்தியையும், விநியோகத்தையும் உடனடியாக நிறுத்திவிட்டோம் என்றும், ஏற்கனவே கடைகளுக்கு அனுப்பப்பட்ட மது பாட்டில்களை திரும்பப்பெறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

உண்மையில் மகாத்மா காந்தியை கவுரவிக்கும் விதமாகவே, அவரது புகைப்படத்தை எங்களது மதுபாட்டில்களில் பயன்படுத்தினோம், எங்கள் மதுபாட்டில்களில் பயன்படுத்திய 5 தலைவர்களில் காந்திமட்டுமே இஸ்ரேலை சாராதவர். டேவிட் பென் குரியன், கோல்டா மேர், மெனாச்செம் பெகின் ஆகியோர் இஸ்ரேல் நாட்டின் முன்னாள் பிரதமர்கள் ஆவர். எனினும் இந்திய அரசின் தூதரக அதிகாரிகள் கேட்டுக்கொண்டதற்கினங்க மதுபாட்டில் தயாரிப்பை நிறுத்திவிட்டதாக தெரிவித்துள்ளார்.

71வது சுதந்திரதினத்தை கொண்டாடும் விதமாக ஐந்து முக்கியத்தலைவர்களை தங்கள் மதுபாட்டில்களில் பயன்படுத்தி கவுரவிக்க எண்ணினோம். அதைத்தவிர வேறு காரணங்கள் ஏதும் இல்லை என்று அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Categories: World
Image
தற்போதைய செய்திகள்

நடிகை நிக்கிகல்ராணி கொரோனாவால் பாதிப்பு.

24 minutes ago

சென்னையில் இன்று ஒரே நாளில் 989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

2 hours ago

தமிழகத்தில் இன்று 119 பேர் கொரோனாவால் உயிரிழப்பு.

2 hours ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,835 பேருக்கு கொரோனா

2 hours ago

எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு!

4 hours ago

திமுகவில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் நீக்கம்!

7 hours ago

நீட் தேர்வை ஆன்லைனில் நடத்த முடியாது - தேசிய தேர்வு முகமை பதில் மனு தாக்கல்!

7 hours ago

வரி செலுத்தும் முறையில் முதல் நிலை சீர்திருத்தம் இது - பிரதமர் மோடி

8 hours ago

அந்நிய நேரடி முதலீடுகள் புதிய உச்சத்தை தொட்டுள்ளன - பிரதமர் மோடி

8 hours ago

இந்திய மீதான வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது - பிரதமர் மோடி

8 hours ago

38 காவலர்கள் இன்று பிளாஸ்மா தானம் செய்கின்றனர்!

10 hours ago

கேரளாவில் வரும் 17ம் தேதி முதல் கோவில்கள் திறப்பு!

10 hours ago

முல்லை பெரியாறு அணை இன்று திறப்பு!

10 hours ago

சுதந்திர தின விழாவிற்கு பொதுமக்கள் வர வேண்டாம் - தமிழக அரசு

10 hours ago

ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு!

10 hours ago

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரீஸ்க்கு ஓ.பி.எஸ் வாழ்த்து!

1 day ago

ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச விளையாட்டுத்துறை அமைச்சராக நியமனம்!

1 day ago

இலங்கை புதிய அமைச்சரவை பட்டியல் வெளியீடு!

1 day ago

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரீஸ்க்கு கனிமொழி எம்.பி வாழ்த்து!

1 day ago

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,832 சரிவு!

1 day ago

சுதந்திர தினத்தை முன்னிட்டு முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!

1 day ago

கொரோனா தொற்றிலிருந்து மீண்டார் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா!

1 day ago

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் தேர்வு!

1 day ago

மூணாறு நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 52 ஆக உயர்வு!

1 day ago

மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50ஆக உயர்வு!

1 day ago

உலகளவில் கொரோனாவால் 2.02 கோடி பேர் பாதிப்பு; 7.38 லட்சம் பேர் உயிரிழப்பு, 1.31 கோடி பேர் குணமடைந்துள்ளனர்.

1 day ago

ராஜஸ்தான் அரசியலில் திடீர் திருப்பம்; ராகுல் காந்தியை சந்தித்து பேசி சமரசத்தை ஏற்றார் சச்சின் பைலட்.

1 day ago

தமிழகம் உட்பட 10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை.

1 day ago

புதிய கல்விக் கொள்கை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என திமுக வலியுறுத்தல்.

1 day ago

பெய்ரூட் வெடிவிபத்தால் லெபனான் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்; பிரதமர் ஹாசன் தியாப் பதவி விலகுவதாக அறிவிப்பு.

1 day ago

மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சரவணனுக்கு கொரோனா!

2 days ago

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி!

2 days ago

கல்லூரி இறுதித் தேர்வுகளை நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் - யுஜிசி திட்டவட்டம்

2 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,15,074 ஆக உயர்வு!

2 days ago

மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆக உயர்வு!

2 days ago

சாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பால்துரை திடீர் மரணம்!

2 days ago

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியீடு!

2 days ago

கேரள மாநிலம் மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43ஆக உயர்வு!

3 days ago

கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீரமுலுவிற்கு கொரோனா தொற்று!

3 days ago

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவில் இருந்து குணமடைந்தார்!

3 days ago

இலங்கையின் பிரதமராக மீண்டும் பதவியேற்றார் மகிந்த ராஜபக்ச!

3 days ago

இந்தியாவில் 21.53 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு; 43,379 பேர் உயிரிழப்பு, 14.80 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

3 days ago

இந்தியாவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 64,399 பேர் கொரோனாவால் பாதிப்பு!

3 days ago

“வடமேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது” - வானிலை ஆய்வுமையம்.

3 days ago

சோழவந்தான் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கொரோனாவால் பாதிப்பு.

3 days ago

விஜயவாடாவில் கொரோனா சிகிச்சை செயல்பட்ட ஓட்டலில் தீ விபத்து - 7 பேர் பலி!

3 days ago

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கத்திற்கு மேலும் 118 பேர் உயிரிழப்பு!

3 days ago

கேரள மாநில நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு!

3 days ago

கர்நாடக அணைகளிலிருந்து ஒரு லட்சத்து 60 ஆயிரம் கன அடி நீர் திறப்பு!

3 days ago

தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் இல்லா ஊரடங்கு அமல்!

3 days ago

பழனி திமுக எம்.எல்.ஏ. செந்தில்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி!

4 days ago

கொரோனா தொற்றிலிருந்து மீண்டார் நடிகர் அபிஷேக் பச்சன்!

4 days ago

கேரள விமான விபத்து - கறுப்புப்பெட்டி மீட்பு!

4 days ago

கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று!

4 days ago

கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்!

4 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,88,611 ஆக உயர்வு!

4 days ago

விபத்தில் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்காக பிரார்த்திக்கிறேன் - ஏ.ஆர். ரகுமான்

4 days ago

கேரளா இடுக்கி மாவட்டத்தில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் இரங்கல்!

5 days ago

உலகளவில் கொரோனா காலத்தில் சைபர் குற்றங்கள் 350 சதவீதம் அதிகரிப்பு - ஐ.நா

5 days ago

சென்னையில் உள்ள அம்மோனியம் நைட்ரேட்டை 3 நாட்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும்!

5 days ago

கேரள மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு!

5 days ago

தஞ்சாவூர் திமுக எம்எல்ஏ நீலமேகத்திற்கு கொரோனா தொற்று!

5 days ago

கல்வித்துறை முன்னேற்றத்திற்கு சீர்திருத்தம் ஒன்றே வழி - பிரதமர் மோடி

5 days ago

திறன் மேம்பாட்டில் நமது கல்வி கொள்கை கவனம் செலுத்துகிறது - பிரமர் மோடி

5 days ago

இந்தியாவை வலுவான நாடாக உருவாக்குவதற்கு புதிய கல்விக் கொள்கை அவசியம் - பிரதமர் மோடி

5 days ago

21 ஆம் நூற்றாண்டுக்கான அடித்தளத்தை புதிய கல்விக் கொள்கை அமைக்கும் - பிரதமர் மோடி

5 days ago

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ரூ. 36.17 கோடி மதிப்பில் நலதிட்ட உதவிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி.

5 days ago

செமஸ்டர் தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்!

5 days ago

இலங்கையில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்த மகிந்த ராஜபக்சே!

5 days ago

இ-பாஸ் விவகாரத்தில் ஊழல் தாராளமாக அரங்கேறி வருவதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

5 days ago

கொரோனாவின் கோரத்திற்கு தமிழகத்தில் மேலும் 110 பேர் பலி!

5 days ago

நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் அதீத கனமழைக்கு வாய்ப்பு!

5 days ago

இன்னும் ஒரு மாதத்தில் 500 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்படும்: முதல்வர் பழனிசாமி

6 days ago

நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது: முதல்வர் பழனிசாமி

6 days ago

எஸ்.வி.சேகருக்கு அடையாளம் கொடுத்ததே அதிமுக தான் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

6 days ago

கொரோனா சிகிச்சை மையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு!

6 days ago

தமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு என்று வெளியான செய்தி தவறானது - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

6 days ago

சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

6 days ago

ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை, 4 சதவீதமாகவே தொடரும் - ரிசர்வ் வங்கி ஆளுநர்

6 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19,64,536 ஆக உயர்வு!

6 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 56,282 பேர் பாதிப்பு!

6 days ago

மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் தான் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் - முதல்வர் பழனிசாமி

6 days ago

திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் பழினிசாமி அடிக்கல்!

6 days ago

தமிழகம், கேரளா, கர்நாடகாவில் கனமழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்

6 days ago

குஜராத் - மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழப்பு!

6 days ago

மும்பை மாநகரை புரட்டிப்போட்ட கனமழை!

6 days ago

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை நீடிக்கும்!

6 days ago

தென் தமிழகத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பயணம்!

6 days ago

தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் அதிகபட்சமாக 112 பேர் உயிரிழப்பு!

6 days ago

சென்னையில் இன்று 1,044 பேர் கொரோனாவால் பாதிப்பு.

1 week ago

தாய் மண்ணே முதன்மையானது என்று கற்றுக் கொடுத்தவர் ராமர் - பிரதமர் மோடி

1 week ago

ராமரின் போதனைகள் உலகளவில் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் - பிரதமர் மோடி

1 week ago

அனைத்து இடங்களிலும் ராமர் இருக்கிறார் - பிரதமர் மோடி

1 week ago

பல்வேறு தடைகளை தாண்டி இன்று ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது - பிரதமர் மோடி

1 week ago

மிகப்பெரிய மாற்றத்திற்கு அயோத்தி தயாராகிவிட்டது - பிரதமர் மோடி

1 week ago

ஒவ்வொரு நாளும் நமக்கு உந்து சக்தியாக ராமர் இருக்கிறார் - பிரதமர் மோடி

1 week ago

ராம்ஜென்ம பூமிக்கு இன்று விடுதலை கிடைத்துள்ளது - பிரதமர் மோடி

1 week ago

ராமர் கோயிலுக்கான பணிகளை முடிக்கும் வரை ஓய்வே கிடையாது - பிரதமர் மோடி

1 week ago

உலகம் முழுவதும் உள்ள ராம் பக்தர்களுக்கு வாழ்த்துகள் - பிரதமர் மோடி

1 week ago

ஜெய்ஸ்ரீராம் முழக்கம் இன்று நாடு முழுவதும் கேட்கிறது - பிரதமர் மோடி

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை