Skip to main content

​13 முறை பாலியல் தொல்லை தந்த பிஷப்; பல்வேறு நாடுகளிலும் கன்னியாஸ்திரிகளுக்கு பாலியல் தொல்லை!

September 12, 2018 3 views Posted By : manojbAuthors
Image

கேரள மாநிலம் கோட்டயம் காவல்நிலையத்தில் கிறிஸ்தவ பிஷப் ஒருவர் தம்மை 13 முறை அத்துமீறி பாலியல் வன்கொடுமை செய்ததாக கன்னியாஸ்திரி ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாஸ்திரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிஷப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலித்து வருகின்றன.

ஆமென்... இந்த வார்த்தை கிறிஸ்தவர்கள் தங்கள் வழிபாடுகளில் அதிகம் உச்சரிக்கும் ஒரு வார்த்தை... உண்மையாகவே அல்லது உம் சித்தப்படி ஆகட்டும் என்ற பொருளை உணர்த்தும் ஆமென் என்ற இந்த வார்த்தை, சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கிறிஸ்தவ மடம் ஒன்றில், கன்னியாஸ்திரியாக இருந்த சிஸ்டர் ஜெஸ்மி என்பவர் வெளியிட்ட ஆமென் என்ற அந்த நூலில், கிறிஸ்தவ மடங்களில் நடக்கும் கொடுமைகளை, தன்பாலின ஈர்ப்பை, பாலியல் வன்கொடுமைகளை அம்பலப்படுத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார். 

ஏசுவின் மீதுள்ள காதலால் தன் பெயரை ஜீசஸ் மீ என்று பொருள் படும்படி ஜெஸ்மி என்று மாற்றிய அந்த கன்னியாஸ்திரி, பாவமன்னிப்புக் கேட்கப் போகும் போது, பாதிரியார் ஒருவர் பெண்களைப் பிடித்து முத்தம் கொடுப்பதாகவும், தனக்கு ஒரு முறை அந்த பாதிரியார், முத்தம் தர முயன்றதாகவும் குறிப்பிட்ட பதிவு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த அதிர்வுகள் அடங்குவதற்குள், தமிழிலும் ஒரு நாவல் வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, கன்னியாஸ்திரிகளின் மீதான அடக்குமுறைகளை முன்வைத்த தமிழ் நாவல் கருக்கு... கன்னியாஸ்திரியாக இருந்து வெளியேறிய பாமா என்பவர் எழுதிய இந்த நாவலும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இப்படி, கன்னியாஸ்திரிகள், பெண்களுக்கு எதிராக கிறிஸ்தவ பாதிரியார்கள் நிகழ்த்திய பாலியல் வன்கொடுமைகள் அண்மைக்காலமாக, இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் அம்பலமாகிக் கொண்டிருக்கின்றன. 

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பிஷப்பாக இருக்கும் பிராங்கோ முள்ளக்கல் என்பவர் தன்னை 13 முறை, அத்துமீறி பாலியல் வன்கொடுமை கொடுத்ததாக கேரள மாநிலம் கோட்டயத்தில், கன்னியாஸ்திரி ஒருவர் புகார் அளித்துள்ளார். பிராங்கோ முள்ளக்கல்லின் கொடுமைக்கு நீதிகேட்டு, கிறிஸ்தவ மடாலயங்களை தட்டியும் நீதி கிடைக்காததால், காவல் துறையை அவர் நாடினார். பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு நீதி கேட்டு, சக கன்னியாஸ்திரிகள் கொச்சியில் போராட்டத்தில் குதித்திருப்பது இந்த விவகாரத்தை சூடுபிடிக்கச் செய்துள்ளது. 

இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த கேரள மாநில பூஞ்சார் தொகுதி எம்எல்ஏ ஜார்ஜ், பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியை பாலியல் தொழிலாளியுடன் ஒப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள தேவாலயங்களில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் கடந்த ஓராண்டாகவே வெளியுலகிற்கு அதிகம் அம்பலமாகி வருகிறது. குறிப்பாக, கேரளாவின் ஆனிக்காடு பகுதியில், பாவமன்னிப்பு கேட்கச் சென்ற பெண்ணை 8 பாதிரியார்கள் பாலியல் வன்கொடுமை செய்தனர். திருமணத்திற்கு முன்பு தனக்கு இருந்த காதலை, கடவுளிடம் கூறி, பாவமன்னிப்புக் கேட்கச் சென்ற அந்த பெண்ணை, பாதிரியார், பாலியல் தொல்லை கொடுத்ததோடு ஆபாசமாகவும் படம் எடுத்துள்ளார். அதனை, தனது சக பாதிரியார்களிடம் காட்டி, அந்த பெண்ணை 8 பாதிரியார்கள் தங்களது இச்சைக்கு இணங்க வைத்து பாலியல் வன்கொடுமை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்த அவலம் இந்தியாவில் மட்டும் இல்லை. உலகின் பல்வேறு நாடுகளிலும் அண்மைக்காலமாக கன்னியாஸ்திரிகள், பெண்கள், சிறுவர்கள் மீது பாதிரியார்கள் பாலியல் வன்கொடுமை செய்வது அம்பலமாகி வருகிறது. 

கடந்த மே மாதம் சிலியில் ரோமன் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில், மூத்த பாதிரியார் ஒருவரின் குற்ற ஆதாரங்களை பிஷப்புகள் மறைக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. போப் ஆண்டவர் பிரான்சிஸின் கெடுபிடியால் அந்த 34 பிஷப்புகளும் தங்களின் ராஜினாமா கடிதத்தை அளித்தது உலக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதே போல், 1970களில் பாலியல் தேவைகளுக்கு தேவாலயச் சிறுவர்களைத் தவறாகப் பயன்படுத்திய பாதிரியார் ஒருவரின் குற்றத்தை மூடி மறைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட கத்தோலிக்கப் பேராசிரியர் ஒருவருக்கு ஆஸ்திரேலியாவில் 12 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 

கிறிஸ்தவ பாதிரியார்களின் இந்த பாலியல் வன்கொடுமை சர்ச்சைகளுக்கு போப் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். பாதிரியார்கள் பொறுப்புணர்ச்சியுடன் நடக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ள அவர், பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார்.  

Categories: World
Image
Image தொடர்புடைய செய்திகள்

சென்னை அம்பேத்கர் நகர் பகுதியில், சிறுவர்களிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்ட ச

சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைகழக மாணவிக்கு பல்கலைகழ

சென்னை அருகே அம்பத்தூரில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 3 சிறுவர்கள், போக்

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே 11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முன்னா

திருப்பூரில் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியருக்கு 21 ஆண்டுகள் சிறைத்

பீகார் மாநிலத்தில், பாலியல் தொல்லைக்கு உடன்பட மறுத்ததாக பள்ளி மாணவிகள் மீது கும்பல் ஒன்று

தஞ்சாவூர் அருகே 5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சத்துணவு அமைப்பாளர் போக்சோ

பாலியல் புகாரில் சிக்கிய கேரளாவை சேர்ந்த முன்னாள் பிஷப் பிராங்கோ கைது செய்யப்பட்டுள்ளார்.

நாகர்கோவில் அருகே வீட்டில் தனியாக இருந்த மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்தவரை

உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரின் முகத்தில் கரி

தற்போதைய செய்திகள்

கர்நாடகாவில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏக்களும் நாளை பாஜகவில் இணைய உள்ளதாக முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு!

11 minutes ago

டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தை அடுத்து விடுதிக் கட்டண உயர்வு உள்ளிட்டவை வாபஸ் பெறப்படுவதாக ஜேஎன்யூ நிர்வாகம் அறிவிப்பு!

24 minutes ago

ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்திப் தற்கொலை தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்!

1 hour ago

ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்திப் தற்கொலை - போலீசார் விசாரணை....!

1 hour ago

தலைமை நீதிபதி அலுவலகத்தையும் RTI வரம்பிற்குள் கொண்டுவந்தது உச்சநீதிமன்றம்!

2 hours ago

அரைமணி நேரம் கூட தனது கருத்தில் உறுதியாக நிற்கமுடியாதது தான் ரஜினியின் ஆளுமை - சீமான்

4 hours ago

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றை எட்டினார் பி.வி.சிந்து!

4 hours ago

ரஃபேல் மறுஆய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்

5 hours ago

சபரிமலை கோவிலில் நுழைய பெண்களுக்கு அனுமதி கிடைக்குமா? உச்சநீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு

5 hours ago

“கர்நாடகாவில் 17 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும்!” - உச்சநீதிமன்றம்

6 hours ago

மதுரையில் இதுவரை 128 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்!

6 hours ago

ஸ்டாலினும் நானும் பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் போல பார்க்காமலேயே பேசுவோம்: கே.எஸ்.அழகிரி

8 hours ago

சென்னை உள்பட 14 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு!

9 hours ago

சிலியில் அரசுக்கு எதிராக பிரம்மாண்ட பேரணி!

9 hours ago

இந்தியாவில் எதிர்காலத்தில் தொழில் தொடங்குவது கடினம்: வோடபோன் தலைமைச்செயல் அதிகாரி

9 hours ago

மகாராஷ்டிரா ஆளுநர் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனா மனு!

9 hours ago

மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது!

23 hours ago

சென்னையில் முதல்வர் பழனிசாமியுடன் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சந்திப்பு!

1 day ago

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரேசில் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி!

1 day ago

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரைத்ததாக தகவல்!

1 day ago

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானால் உச்சநீதிமன்றத்தை அணுக சிவசேனா திட்டம்!

1 day ago

அமமுகவை ஒரு கட்சியாகவே நினைக்கவில்லை: முதல்வர் பழனிசாமி

1 day ago

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு!

1 day ago

இடைத்தேர்தலைப் போல உள்ளாட்சி தேர்தலிலும் 100% வெற்றியை பெறவேண்டும்: முதல்வர் பழனிசாமி

1 day ago

பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்!

1 day ago

திமுக தலைவர் ஸ்டாலினுடன் இலங்கை வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் சந்திப்பு!

1 day ago

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சேலம் அதிமுக நிர்வாகிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

1 day ago

ஒரு மாத பரோலில் இன்று சிறையிலிருந்து வெளி வருகிறார் பேரறிவாளன்!

1 day ago

சென்னை காசிமேடு காவல் நிலைய ஆய்வாளர் பணியிட மாற்றத்தைக் கண்டித்து பெண்கள் சாலை மறியல்!

1 day ago

அதிமுகவில் வெற்றிடம் இல்லை; ரஜினிக்கு முதல்வர் பதிலடி!

1 day ago

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரசுக்கு ஆளுநர் அழைப்பு!

1 day ago

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க கூடுதல் அவகாசம் கேட்ட சிவசேனா: கோரிக்கையை நிராகரித்த ஆளுநர்

1 day ago

மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு!

1 day ago

சோனியா காந்தியுடன், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தொலைபேசியில் பேச்சு!

1 day ago

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி!

2 days ago

சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் மருத்துவமனையில் அனுமதி!

1 day ago

சுபஸ்ரீ உயிரிழப்பு தொடர்பான வழக்கு: ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன்!

2 days ago

மதுரையில் மனைவியை துன்புறுத்தியதாக கூடல்புதூர் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் மீது வழக்கு!

1 day ago

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயுடன், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்திப்பு

2 days ago

ஹைதராபாத்தில் உள்ள கச்சிகுடா ரயில் நிலையத்தில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!

1 day ago

சென்னையில் நிலவும் காற்று மாசு தொடர்பாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆலோசனை...!

2 days ago

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது...!

2 days ago

ஜம்மு - காஷ்மீர் - துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!

2 days ago

சென்னை உயர்நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பதவியேற்பு!

2 days ago

சிவசேனாவை சேர்ந்த மத்திய அமைச்சர் அரவிந்த் கண்பத் சாவந்த் ராஜினாமா!

1 day ago

இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார்; அவருக்கு வயது 86!

2 days ago

வங்கதேச அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது இந்தியா!

2 days ago

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க சிவசேனாவுக்கு அழைப்பு விடுத்தார் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி!

2 days ago

சர்வாதிகாரியாக மாறுவேன் : திமுக பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

2 days ago

மகாராஷ்ட்ராவில் பாஜக ஆட்சியமைப்பதில் மீண்டும் குழப்பம்!

2 days ago

இந்தியா - வங்கதேசம் 3வது டி20: இந்திய அணி பேட்டிங்!

2 days ago

அமமுகவில் அதிருப்தியில் இருந்த புகழேந்தி அதிமுகவில் இணைய முடிவு!

2 days ago

வேலூர் வாலாஜாபேட்டையில் சரவணன் என்பவர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை...!

3 days ago

திமுகவில் திருநங்கைகளை உறுப்பினராக சேர்க்கலாம் என கட்சி விதிகளில் திருத்தம்...!

2 days ago

திமுக பொதுக்குழு மு.க. ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!

3 days ago

வெளிநாடுகளில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி...!

3 days ago

மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது திமுக பொதுக்குழு...!

3 days ago

பெர்லின் சுவர் இடிக்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவு....

3 days ago

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க பாஜகவுக்கு அழைப்பு விடுத்தார் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி!

3 days ago

நவ.9 இந்தியாவுக்கு வரலாற்று நாளாக இருக்கும்; இன்றைய நாள் ஒற்றுமையை வெளிப்படுத்திய நாள் : பிரதமர் மோடி

3 days ago

கடினமான வழக்குகளையும் தீர்க்க முடியும் என நீதித்துறை நிரூபித்துள்ளது : பிரதமர் மோடி

3 days ago

பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாடே ஏற்றுக்கொண்டுள்ளது : பிரதமர் மோடி

3 days ago

நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார்!

3 days ago

நவ. 15 முதல் டிச. 15 வரையிலான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 1 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு!

3 days ago

“இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள் இன்று” - சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே

3 days ago

பாபர் மசூதி தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் சற்று நேரத்தில் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார்!

3 days ago

பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன்: இல,கணேசன்

3 days ago

"நீண்ட நெடுங்காலம் இருந்து வந்த பிரச்சனைக்கு உச்சநீதிமன்றம் தீர்வைக் கண்டுள்ளது!" - மு.க.ஸ்டாலின்

3 days ago

"உச்சநீதிமன்ற தீர்ப்பை யாருடைய வெற்றி, தோல்வியாகவும் பார்க்கக்கூடாது!" - பிரதமர் மோடி

4 days ago

"ராமஜென்ம பூமி தொடர்பான உச்சநீதிமன்றத்தின் ஒருமனதான தீர்ப்பை வரவேற்கிறேன்!" -அமித்ஷா

3 days ago

தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம், ஆனால் திருப்தி அடையவில்லை: சன்னி வக்ஃப் வாரிய வழக்கறிஞர் ஜிலானி கருத்து

3 days ago

சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை இந்து அமைப்புகளிடமே வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

3 days ago

வக்பு வாரியம் ஏற்கும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் தர மத்திய அரசு மற்றும் உ.பி அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

4 days ago

பாபர் மசூதி இருந்த இடம் தங்களுடையது என்பதை இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை - உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு

3 days ago

“அயோத்தியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த மாற்று இடம் வழங்கப்படும்!” - உச்சநீதிமன்றம்

3 days ago

ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்னதாகவே ராமர் மற்றும் சீதையை இந்துக்கள் வழிபட்டதற்கான ஆதாரம் உள்ளது - உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு

3 days ago

பாபர் மசூதி தீர்ப்பு எதிரொலியாக நாளை காலை 11 மணி வரை மும்பை நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது!

3 days ago

அயோத்தியில் ராமர் பிறந்ததாக இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன - உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு

3 days ago

மீர்பாகி என்பவரால் பாபர் மசூதி கட்டப்பட்டது - உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு

3 days ago

இந்த வழக்கில் நடுநிலைமை காக்கப்படும் - உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு

3 days ago

பாபர் மசூதி வழக்கில் ஷியா மற்றும் வக்பு வாரிய அமைப்புகளின் மனுக்கள் தள்ளுபடி..!

4 days ago

பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பை வாசிக்க தொடங்கினார் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்!

3 days ago

பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் நிலையில் அமித்ஷா ஆலோசனை!

3 days ago

பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு வெளியாவதை அடுத்து, மதுரை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு!

3 days ago

பாபர் மசூதி தீர்ப்பு: உச்சநீதிமன்ற வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு!

4 days ago

பாபர் மசூதி வழக்கு - அனைவரும் அமைதிகாக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

4 days ago

பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு வெளியாவதை முன்னிட்டு நாடு முழுவதும் உச்சக்கட்ட உஷார் நிலை!

3 days ago

பாபர் மசூதி வழக்கில் இன்று காலை தீர்ப்பு...!

3 days ago

பாபர் மசூதி வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்!

4 days ago

மகாராஷ்டிரா: முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக ஆளுநரிடம் கடிதம் அளித்தார் தேவேந்திர பட்னாவிஸ்!

4 days ago

தமிழக பாஜகவிற்கு 4 பேர் பொறுப்பு தலைவர்களாக நியமனம்!

5 days ago

“அரசியல் கட்சி தொடங்கும்வரை திரைப்படங்களில் நடிப்பேன்!”- ரஜினிகாந்த்

4 days ago

காவி நிறம் என்றால் தீவிரவாதம் என்ற கருத்துக்கு நெற்றியடி: அர்ஜுன் சம்பத்

4 days ago

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை: நடிகர் ரஜினிகாந்த்

5 days ago

எனக்கு காவி சாயம் பூச முயற்சி நடக்கிறது; அது ஒருபோதும் நடக்காது - ரஜினிகாந்த்

4 days ago

“நானும், ரஜினியும் ஒருவருக்கொருவர் ரசிகர் தான்!” - கமல்ஹாசன்

4 days ago

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 குறைந்து ரூ.29.080க்கு விற்பனை...!

4 days ago

இந்தியாவின் திரை அடையாளங்களாக ரஜினி, கமல் திகழ்கின்றனர்: வைரமுத்து

4 days ago

ராஜ்கமல் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் இயக்குநர் பாலசந்தரின் சிலை திறப்பு...!

5 days ago

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக, வரும் 13ம் தேதி பிரேசில் செல்கிறார் பிரதமர் மோடி.

4 days ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.72/Ltr
  • டீசல்
    69.55/Ltr
Image பிரபலமானவை