Skip to main content

ஃபோர்ப்ஸ் உலக கோடிஸ்வரர்கள் பட்டியல்: டாப்-20யில் உள்ள ஒரே இந்தியர் இவர் தான்!

March 06, 2019 17 views Posted By : arunAuthors
Image

2019ம் ஆண்டிற்கான உலகின் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலை பிரபல ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. உலக பொருளாதார மந்தநிலை காரணமாக அமெரிக்கா தவிர்த்து பிற பகுதியைச் சேர்ந்த உலக கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு சரிந்து வருவதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி உலகில் மொத்தம் 2,153 பில்லியனர்கள் உள்ளதாகவும் இதில் 195 பேர் புதுமுகங்கள் என்பதும் சுவாரஸ்மான விஷயமாகும்.

உலகின் 20 பெரும் பணக்காரர்களின் தரவரிசை பட்டியல்:

1. Jeff Bezos:

உலகின் முதல்நிலை கோடீஸ்வரர் என்ற பெருமையை அமேசான் நிறுவனரான ஜெஃப் பீஸோஸ் (வயது 55) தொடர்ந்து இந்த ஆண்டும் தக்கவைத்து வருகிறார். அவரது சொத்து மதிப்பு
131 பில்லியன் டாலர்கள் ஆகும் (இந்திய மதிப்பில் சுமார் 9 லட்சம் கோடி ரூபாய்). கடந்த ஒராண்டில் அவரது சொத்து மதிப்பில் 19 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளது
குறிப்பிடத்தக்கது.

இதனிடையே அவரது 25 ஆண்டு கால மண வாழ்க்கையை முறித்துக்கொள்ளப்போவதாக பீஸோஸ் கடந்த ஜனவரியில் அறிவித்தார். இதன்படி பீஸோஸின் சொத்து மதிப்பில் சுமார்
பாதியளவிற்கு அவரது மனைவி மெக்கன்ஸிக்கு இழப்பீடாக அளிப்பார் என கூறப்படுகிறது.


2. BillGates

நீண்டகாலமாக நம்பர் 1 உலக கோடீஸ்வரர் அரியணையில் அமர்ந்திருந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனரான பில்கேட்ஸ் (வயது 63), கடந்த 2 ஆண்டுகளாக இரண்டாவது இடத்தில்
தொடர்கிறார். உலகின் மிகப்பெரிய தொண்டு நிறுவன அறக்கட்டளையை நிர்வகித்து வரும் பில்கேட்ஸ், தனது சொத்தின் பெரும் பகுதியினை நன்கொடையாக
அளித்திருக்கிறார். அவரது சொத்து மதிப்பு சரிவிற்கு இது ஒரு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் 6 லட்சம் கோடி ரூபாயாகும்.

3. Warren Buffet:

முதலீட்டின் குருநாதர் என்று செல்லமாக அழைக்கப்படும் வாரன் பஃப்பட் (வயது 88) இப்பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது இடம் வகிக்கிறார். பில்கேட்ஸ் போலவே இவரும்
தொண்டு பணிகளில் தன்னை ஐக்கியப்படுத்தியிருக்கிறார். இவரது நண்பரான பில்கேட்ஸின் அறக்கட்டளைக்கு வாரன் பெரும் பணத்தை நன்கொடையாக அளித்துள்ளார்.

4. Bernard Arnault

பிரபல ப்ரென்சு தொழிலதிபரான Bernard Arnault (வயது 70) இப்பட்டியலில் 4ம் இடம் பெற்றுள்ளார்.

5. Carlos Slim Helu

மெக்ஸிகோவின் பெரும் கோடீஸ்வரரான Carlos Slim Helu 64 பில்லியன் சொத்து மதிப்புடன் இப்பட்டியலில் 5வது இடத்தை பெற்றுள்ளார். இவர் லத்தீன் அமெரிக்காவின் மிகப்பெரிய மொபைல் டெலிகாம் நிறுவனமான  America Movil-னை நிர்வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

6. Amancio Ortega

ஸ்பெயினைச் சேர்ந்த Amancio Ortega, Inditex என்ற உலகப் பிரசித்தி பெற்ற ஃபேஷன் நிறுவனத்தின்
தலைவர் ஆவார்.

7. Larry Ellison

Oracle Corporation-ன் நிறுவனர்களுள் ஒருவரான Larry Ellison oracle-ன் சிஇஓ பதவியில் இருந்து
2014ல் தன்னை விடுவித்துக்கொண்டார். டெஸ்லா நிறுவனத்தின் 3 மில்லியன் ஷேர்களை கடந்த டிசம்பரில் இவர் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

8. Mark Zuckerberg

ஃபேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர்களுள் ஒருவரான மார்க் ஸக்கர்பர்க் அண்மைக்காலமாகவே தொடர் சரிவை சந்தித்து வருகிறார். கடந்த ஆண்டு 5வது இடத்தில் இருந்த மார்க் 3
இடங்கள் சரிந்து 8வது இடமே பெற்றுள்ளார்.

9. Michael Bloomberg

Bloomberg நிறுவனத்தின் தலைவரான Michael Bloomberg 55.5 பில்லியன் டாலர்கள் சொத்து
மதிப்புடன் 9வது இடம் பெற்றுள்ளார். சமூக நலனுக்காக கணிசமான பங்களிப்பை இவர் அளித்து வரும் நிலையில் எதிர்வரும் அமெரிக்க தேர்தலில் டொனால்ட் ட்ரம்பை தோல்வியடையச் செய்ய 500 மில்லியன் டாலர்களை செலவிட திட்டமிட்டுள்ளாராம்.

10. Larry Page

கூகுளின் தாய் நிறுவனமான Alphabet Inc-ன் சிஇஓ-வான Larry Page 50.8 பில்லியன் டாலர்களுடன்
உலக தரவரிசையில் 10ம் இடம் பெற்றுள்ளார்.

11. Charles Koch

வணிக ரீதியாக லாபமீட்டும் அமெரிக்காவின் இரண்டாவது பெரிய தனியார் நிறுவனமான Koch-ன் தலைவரான Charles Koch 11வது இடம் பெற்றுள்ளார்.

12. David Koch

Charles Koch-ன் சகோதரரும் அமெரிக்காவின் பிரபல கொடையாளருமான David Koch இப்பட்டியலில் 12வது இடம் வகிக்கிறார். 

13. Mukesh Ambani

உலகின் 6வது வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமான  ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவரான முகேஷ் அம்பானி உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 13வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். கடந்த ஆண்டு வெளியான பட்டியலில் 19வது இடம் வகித்த முகேஷ் அம்பானி 6 இடங்கள் முன்னேறியுள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பானது 50 பில்லியன் டாலர்கள் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் 2.8 லட்சம் கோடி ரூபாய். இந்தப்பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே இந்தியர் முகேஷ் அம்பானி என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது சொத்து மதிப்பு கடந்த ஒராண்டில் 10 பில்லியன் டாலர்கள் அதிகரிக்க ஜியோவின் வளர்ச்சி கைகொடுத்துள்ளது என்பது தெளிவாகிறது.

மிகவும் அறியப்பட்ட பிரபலங்களான ஜாக் மா (21), டெஸ்லாவின் எலான் மஸ்க் (40), விப்ரோவின் அசிம் பிரேம்ஜி (36) ஆகியோரை முகேஷ் முந்தியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

முகேஷ் அம்பானிக்கு அடுத்தடுத்த இடங்களில் Alphabet நிறுவனத்தின் தலைவர் Sergey Brin (14), L'Oréal's நிறுவனத்தின் தலைவரும் உலகின் கோடீஸ்வர பெண்மணியாக திகழும் Françoise Bettencourt Meyers (15), வால்மார்ட் நிறுவனத்தின் சொந்தக்காரர்களான  Jim C. Walton (16), Alice Walton (17), Rob Walton (18), மைக்ரோசாஃப்ட் நிறுவன சிஇஓ Steve Ballmer (19), சீனாவின் Tencent Holdings நிறுவன தலைவரான Ma Huateng (20) ஆகியோர் உள்ளனர்.


(Source: Forbes Billionaire list)

Categories: World
Image
தற்போதைய செய்திகள்

உலக குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திய வீரர் அமித் பங்கால்!

5 hours ago

உலக மல்யுத்த போட்டியின் ஆடவர் ஃபிரீஸ்டைல் 86கி எடை பிரிவின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் இந்திய வீரர் தீபக் பூனியா!

8 hours ago

நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

11 hours ago

இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்ப மனுக்கள் பெற்றுக்கொள்ளலாம் என அதிமுக அறிவிப்பு!

11 hours ago

மு.க.ஸ்டாலினுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்திப்பு...!

11 hours ago

இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், திமுக பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு!

12 hours ago

சட்டமன்ற இடைத்தேர்தலில் யார் போட்டியிடுவது என்பது குறித்து திமுக, காங்கிரஸ் இணைந்து முடிவு செய்யும் - பீட்டர் அல்போன்ஸ்

12 hours ago

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம்

12 hours ago

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!

12 hours ago

தமிழகத்தில் 20 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு கையடக்க கணினி (TAB) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - அமைச்சர் செங்கோட்டையன்

12 hours ago

"ககன்யான் திட்டம் தான் இஸ்ரோவின் அடுத்த இலக்கு!" - இஸ்ரோ தலைவர்

14 hours ago

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக சுப்ரியா ஸ்ரீநேட் நியமனம்...!

15 hours ago

கீழடி அகழாய்வு: 2600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்றிருந்த தமிழர்கள்

17 hours ago

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்பு!

17 hours ago

சென்னையில் இருந்து தோஹா சென்ற இண்டிகோ விமானம் நடுவானில் தீப்பிடித்து விபத்து...!

17 hours ago

பங்குச்சந்தையில் 10 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்; ஒரே நாளில் சென்செக்ஸ் 2000 புள்ளிகள் உயர்வு!

1 day ago

போராட்டம் இரத்து செய்யப்படவில்லை, தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது: மு.க ஸ்டாலின்

1 day ago

திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி கற்பிப்பதை நிறுத்த தயாரா? - அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

1 day ago

தாய்மொழி மீது கை வைத்தால் மன்னிக்க மாட்டோம் : கமல்ஹாசன்

1 day ago

நிலவின் மேற்பரப்பில் இறங்கிய விக்ரம் லேண்டரின் ஆயுள் இன்றுடன் முடிவதாக தகவல்!

1 day ago

சென்னையில் இருந்து 10,940 சிறப்பு பேருந்துகள் தீபாவளிக்கு இயக்கப்படும் என அறிவிப்பு!

1 day ago

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கோவாவில் இன்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்!

1 day ago

ப.சிதம்பரத்திற்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

2 days ago

டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் ப.சிதம்பரம்!

2 days ago

வாகன விதிமீறல்களுக்கான அபராத தொகை குறைக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு!

2 days ago

சென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் அக். 6ம் தேதியன்று திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும்!

2 days ago

“தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு மழை நீடிக்கும்!" - வானிலை மையம்

2 days ago

ராமநாதபுரம் உப்பூர் பகுதியில் கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்!

2 days ago

மழை காரணமாக சென்னை மண்ணடியில் உள்ள வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு!

2 days ago

சென்னையில் விடிய விடிய கனமழை பெய்துவருவதால் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது!

2 days ago

“தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும்!" - வானிலை மையம்

2 days ago

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு..!

2 days ago

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!

3 days ago

11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் மாற்றம் செய்து தமிழகஅரசு அரசாணை வெளியீடு!

3 days ago

#JustIN | ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

3 days ago

#JustIN | டெல்லியில் பிரதமர் மோடியுடன் மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி சந்திப்பு!

3 days ago

பிகில் திரைப்படத்தின் ‘உனக்காக’ பாடல் வெளியானது!

3 days ago

பேனர் கலாச்சாரம் முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும்!” - நடிகர் ரஜினிகாந்த்

3 days ago

இந்தி மொழியை திணித்தால் தமிழகத்தில் மட்டுமல்ல தென்னிந்தியாவில் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்: ரஜினிகாந்த்

3 days ago

சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி!

3 days ago

சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்...!

3 days ago

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுப்பது உறுதி: அமைச்சர் ஜெய்சங்கர்

3 days ago

ஆப்கானிஸ்தானில் தாக்குதல் - பலி எண்ணிக்கை 48 ஆக உயர்ந்தது!

3 days ago

இந்திய பங்குச்சந்தைகளில் தொடரும் வீழ்ச்சி!

3 days ago

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

3 days ago

“ஒரு கட்சி ஆட்சி முறை குறித்து அமித்ஷா பேசியது ஆணவத்தின் உச்சம்!" - ஜெ.அன்பழகன்

4 days ago

பல கட்சி ஜனநாயகம் இந்தியாவில் வெற்றி பெற்றுள்ளதா? - அமித்ஷா

4 days ago

ஒரு கட்சியின் வேட்பாளர் வேரொறு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது: தேர்தல் ஆணையம்

4 days ago

சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்...!

4 days ago

"5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு!"- அமைச்சர் செங்கோட்டையன்

4 days ago

பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் வாழ்த்து!

4 days ago

பிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

4 days ago

சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு ஸ்டாலின் மரியாதை!

4 days ago

மொழியை ஒரு போதும் பிறர் மீது திணிக்க முடியாது: எழுத்தாளர் கி.ரா

4 days ago

5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்த கமல் கடும் எதிர்ப்பு.!

4 days ago

இந்தி திணிப்புக்கு எதிராக வரும் 20ம் தேதி திமுகவினர் ஆர்ப்பாட்டம்!

4 days ago

உலகிலேயே முதல் முறையாக மிதக்கும் அணு உலையை அமைத்த ரஷ்யா!

4 days ago

வட மாநிலங்களில் தொடரும் மழை வெள்ள பாதிப்பு!

4 days ago

ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்துக்கு எதிரான வழக்கு: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு!

5 days ago

நன்றி மறந்தவர்கள் தமிழர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன்

5 days ago

நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டபோது சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கு; வைகோ நீதிமன்றத்தில் ஆஜர்!

5 days ago

இந்திய எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்; வீரர்கள் படுகாயம்..!

5 days ago

புவிசார் குறியீடு பெற்ற ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவாவின் விலை உயர்வு!

5 days ago

கோவையில் அடிதடி வழக்கில் கைதான இலங்கை அகதி தப்பியோட்டம்!

5 days ago

மோடியை மிரட்டிய பாகிஸ்தான் பாப் பாடகி மீது வழக்குப்பதிவு!

5 days ago

தொண்டர்களை தங்கத் தொட்டிலில் வைத்து தாலாட்டுவேன்: விஜயகாந்த்

5 days ago

சென்னையை துபாய் போல் பிரம்மாண்ட நகரமாக உருவாக்குவோம்: முதல்வர் பழனிசாமி

5 days ago

பால் விலை உயர்வை தொடர்ந்து பால் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.

6 days ago

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை!

6 days ago

ஆசிய கோப்பை ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி!

6 days ago

ஏற்றுமதி மற்றும் வீட்டு வசதி திட்டங்களுக்கு, 70 ஆயிரம் கோடி அளவிற்கு சலுகை!

6 days ago

தமிழ்மொழியை குறைவுப்படுத்தி, இந்தியை திணிக்கும் வகையில், அமித்ஷா பேசவில்லை என ஹெச்.ராஜா விளக்கம்!

6 days ago

பாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்திற்கு ஸ்டாலின், வைகோ, ராமதாஸ், திருமாவளவன் எச்சரிக்கை!

6 days ago

இந்தி மூலம் இந்தியாவை அடையாளப்படுத்த வேண்டும் என்ற பாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்தால் சர்ச்சை!

6 days ago

பேனர் விவகாரம்: அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதி!

1 week ago

“நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது!” - நிர்மலா சீதாரமன்

1 week ago

அரசின் பொருளாதார நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்!

1 week ago

மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்...!

1 week ago

இந்தியாவா? ‘இந்தி-யாவா? : மு.க.ஸ்டாலின்

1 week ago

“இந்தியை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் தமிழர்களுக்கு இல்லை!" - அமைச்சர் பாண்டியராஜன்

1 week ago

நெல்லை பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு!

1 week ago

திரையரங்குகளில் பேனர்கள் வைக்கப்படுவது கண்காணிக்கப்படும்: கடம்பூர் ராஜூ

1 week ago

பேனர் வேண்டாம் என கட்சி தலைவர்கள் அறிவுரை!

1 week ago

இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறை மற்றும் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்தரவு!

1 week ago

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு!

1 week ago

உயிரை கொடுத்து பேனர் தடையை நடைமுறைப்படுத்திய சுபஸ்ரீ!

1 week ago

மு.க.ஸ்டாலின் ஒரு புளுகுமூட்டை என அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!

1 week ago

பொருளாதார மந்தநிலை: நாளை முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் நிதியமைச்சர்!

1 week ago

இனி 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு; தமிழக அரசு ஆணை!

1 week ago

சுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால இழப்பீடாக 5லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

1 week ago

விதீமறல் பேனர் தொடர்பான வழக்கில் நீதிபதிகள், அதிகாரிகளுக்கு சரமாரி கேள்வி!

1 week ago

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்கக்கூடாது: அதிமுக

1 week ago

திமுகவினர் பேனர்கள் வைக்கக்கூடாது: மு.க.ஸ்டாலின்

1 week ago

திமுகவினர் யாரும் பேனர் வைக்க கூடாது என மு.க ஸ்டாலின் அறிக்கை!

1 week ago

பேனர் விதிமுறைகளை எந்த அரசியல் கட்சியும் பின்பற்றுவதில்லை: சென்னை உயர்நீதிமன்றம்

1 week ago

சென்னை பேனர் விபத்து: முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு!

1 week ago

கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவகுமாருக்கு உடல்நலக்குறைவு!

1 week ago

லேண்டரின் புகைப்படத்தை எடுத்துத் தருகிறது நாசாவின் Moon Orbiter.

1 week ago

காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் சோனியா காந்தி இன்று சந்திப்பு!

1 week ago

அமமுக அமைப்புச் செயலாளராக நடிகர் செந்தில் நியமனம்!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    73.29/Ltr (0.10 )
  • டீசல்
    68.14/Ltr ( 0.07 )
Image பிரபலமானவை