Skip to main content

ஹூண்டாயின் முதல் எலக்ட்ரிக் எஸ்.யூ.வி கார் இந்தியாவில் அறிமுகம்!

July 09, 2019 34 views Posted By : arunAuthors
Image

அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த Hyundai நிறுவனத்தின் Kona எலக்ட்ரிக் எஸ்.யூ.வி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுவே இந்தியாவில் ஹூண்டாய் அறிமுகம் செய்யும் முதல் முழுமையான எலக்ட்ரிக் காராகும். இவை CKD (completely-knocked-down) முறையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

முகப்பில் உள்ள கிரில் அமைப்பு மூடப்பட்டதாகவும், எக்ஸாஸ்ட் பைப்புகள் இல்லாததுமே இதர கார்களில் இருந்து Hyundai Konaவினை மாறுபடுத்தி காட்டுகின்றன. இருப்பினும் கச்சிதமான டிசைனில் Kona வடிவமைக்கப்பட்டுள்ளது.

வெளிப்புற சிறப்பம்சங்கள்:

Led Headlights, Led Tail Lights, Plastic Body Cladding, roof rails, 17-inch alloy wheels ஆகியவை வெளிப்புற சிறப்பம்சங்களாகும். காரின் சார்ஜிங் பாயிண்ட் முகப்பில் இடம்பெற்றுள்ளது.

உட்புற சிறப்பம்சங்கள்:

7-inch digital cluster,  
8-inch touch screen infotainment system (Android Auto and Apple CarPlay compatibility), 
paddle shifters for regenerative braking control,
multi-function steering wheel,
electronic gear shift buttons,
10-way electrically adjustable front seats,
leather seats,
powered sunroof,
heated wing mirrors, 
electric parking brake

Interior

பாதுகாப்பு அம்சங்கள்:

6 airbags
ABS with EBD
traction control, 
hill-start assist, 
rear parking sensors
rear camera, 
tyre pressure monitoring system, 
Isofix child seat mounts 
rear defogger
இஞ்சின் சப்தங்களை செயற்கையாக அளிக்கும் Virtual Engine Sound System

மோட்டார்:

Kona Electric காரில்  permanent magnet synchronous motor கொடுக்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 136hp பவரையும், 395 Nm டார்க் திறனையும் வெளிப்படுத்தவல்லதற்கு ஒப்பானதாகும்.  39.2kWh லித்தியம் அயன் பேட்டரி இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இது சிங்கில் சார்ஜில் 452 கிமி செல்லும் திறன் பெற்றிருப்பதாக ARAI நிறுவனம் சான்றளித்துள்ளது.

 

kona

இந்த லித்தியம் அயன் பேட்டரியை 50kW DC fast charger வாயிலாக 57 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஏற்றிவிடலாம். அதே நேரத்தில் AC மூலம் ஏற்றினால் முழு சார்ஜை எட்ட 6 மணி நேரம், 10 நிமிடம் ஆகலாம்.

இதில் Eco, Comfort மற்றும் Sport என 3 வித டிரைவிங் மோட்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் காருடன் home charger ஒன்றினை ஹூண்டாய் நிறுவனம் அளிக்கிறது. டீலர்ஷிப்களில் சார்ஜிங் நிலையங்களை அமைக்க ஹுண்டாய் முடிவெடுத்துள்ளது. அதே போல இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையங்களிலும் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படுவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. 

Hyundai Kona எஸ்யூவி காருக்கு 3 வருட வரம்பில்லா வாரண்டியும் கொடுக்கப்பட்டுள்ளது. பேட்டரிக்கு 8 வருட/1.6 லட்சம் கிமி வாரண்டி கொடுக்கப்படுகிறது. வெள்ளை, சில்வர், நீலம் மற்றும் கருப்பு என 4 வண்ணங்களில் இந்தக் கார் கிடைக்கிறது. வெள்ளை பாடி கலரில் கருப்பு வண்ணத்தில் ரூஃப்பிங் செய்யப்பட்ட ஒரு டூயல் டோன் மாடலும் கிடைக்கிறது. (ரூ. 20,000 கூடுதல் விலையில்).

ஹுண்டாய் Kona எஸ்யூவி 25.30 லட்ச ரூபாய் விலையில் கிடைக்கிறது.

 

hyundai kona

தற்போதைய சூழலில் Kona எஸ்யூவிக்கு போட்டியாக எந்த மாடலும் இல்லை என்றாலும் இந்த ஆண்டின் இறுதியில் இதற்கு போட்டியாக MG eZS எலக்ட்ரிக் எஸ்யூவி கார் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

எலக்ட்ரானிக் வாகனங்களுக்கு மத்திய அரசு பெரிய அளவில் ஆதரவை வழங்கிவரும் நிலையில் இந்த அறிமுகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. 2019 பட்ஜெட்டை சமீபத்தில் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் எலக்ட்ரானிக் வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமான அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் எலக்ட்ரானிக் வாகனங்களை வாங்குவதற்காக பெறப்படும் லோன்களுக்கு ரூ.1.5 லட்சம் வரி கிடையாது என்றும் இந்த வகை வாகனங்களுக்கு தற்போதுள்ள ஜிஎஸ்டி வரியை 12%ல் இருந்து 5%ஆகவும் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

 

EV cars in india

மத்திய அரசின் இந்த நடவடிக்கையின் மூலம் தற்போதுள்ள Tata Tigor EV, Mahindra eVerito,  Mahindra e20 Plus போன்ற மாடல்களும் எதிர்வரும் Audi e-tron, MG EZS, Tata Altroz EV, Maruti Suzuki WagonR EV, Hyundai Kona போன்ற மாடல்களும் அதிகளவில் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகை வாகனங்கள் சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்ததாகவும் உள்ளது.

Thanks Motor Octane:

Categories: Vehicles
Image
தற்போதைய செய்திகள்

புதுச்சேரியில் இன்று மேலும் 81 பேர் கொரோனாவால் பாதிப்பு.

8 hours ago

ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யாவிற்கும் கொரோனா தொற்று உறுதி!

9 hours ago

மதுரையில் ஜூலை 14ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு!

9 hours ago

தலைமறைவாக உள்ள திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் கார் பறிமுதல்!

10 hours ago

வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

10 hours ago

மதுரையில் முழு ஊரடங்கு நல்ல பலனை அளித்துள்ளது: ஆர்.பி.உதயக்குமார்

10 hours ago

என்.எல்.சி பாய்லர் வெடித்து விபத்து: பலி எண்ணிக்கை 14ஆக உயர்வு

10 hours ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,637 பேர் கொரோனாவால் பாதிப்பு!

14 hours ago

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா!

16 hours ago

தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லா ஊரடங்கு!

16 hours ago

இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை 5,15,385 ஆக உயர்வு!

1 day ago

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22,123 ஆக உயர்வு!

1 day ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,20,916 ஆக உயர்வு!

1 day ago

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.20 கோடியாக உயர்வு!

1 day ago

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தலைமை செயலகம் மூடல்!

1 day ago

முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 318 ரன்கள் குவிப்பு!

1 day ago

மகாராஷ்டிராவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு!

1 day ago

வியாபாரிகள் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தொடக்கம்!

1 day ago

புதுச்சேரி காங். அதிருப்தி எம்.எல்.ஏ தனவேல் தகுதி நீக்கம்!

2 days ago

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 64 பேர் உயிரிழப்பு!

2 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,680 பேர் கொரோனாவால் பாதிப்பு!

2 days ago

தமிழகத்தில் 51 உயர் காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

2 days ago

நாவலர் இரா.நெடுஞ்செழியனுக்கு சிலை அமைக்கப்படும்: முதல்வர் பழனிசாமி

2 days ago

கொரோனா தொற்றுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சையளிக்க தமிழக முதல்வர் பழனிசாமி அனுமதி!

2 days ago

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா தொற்று உறுதி!

2 days ago

இந்தியாவில் இதுவரை 4,95,512 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

2 days ago

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,93,802 ஆக உயர்வு.

2 days ago

இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 26,506 பேருக்கு கொரோனா தொற்று!

2 days ago

சென்னையில் இன்று அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை!

2 days ago

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து 2வது நாளாக மத்திய குழு ஆய்வு!

2 days ago

ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை!

2 days ago

சாத்தான்குளம் கொலை வழக்கு: சிபிஐ நாளை விசாரணை!

3 days ago

லடாக்கில் மோதல் நிகழ்ந்த கல்வான் பகுதியான பி.17 நிலையில் இருந்து முழுமையாக பின்வாங்கியது சீன ராணுவம்.

3 days ago

உத்தரபிரதேசத்தில் 8 காவலர்களை சுட்டுக்கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி விகாஸ் துபே கைது.

3 days ago

இந்தியாவில் கொரோனாவிலிருந்து இதுவரை 4,76,377 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்!

3 days ago

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,67,296 ஆக உயர்வு!

3 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,879 பேருக்கு கொரோனா தொற்று!

3 days ago

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,21,64,173 ஆக உயர்வு.

3 days ago

இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு!

3 days ago

89 செயலிகளை நீக்க ராணுவ வீரர்களுக்கு உத்தரவு!

3 days ago

பிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்களுக்கு 27ம் தேதி தேர்வு!

3 days ago

தமிழக மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்: முதல்வர் கடிதம்

3 days ago

பிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27ல் தேர்வு - பள்ளிக்கல்வித்துறை!

3 days ago

11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சட்டப்பேரவை செயலாளருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

4 days ago

இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடர வேண்டும் - முதலமைச்சர் கடிதம்

4 days ago

தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி!

4 days ago

புதுச்சேரியில் ஒரே நாளில் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

4 days ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் 13 ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் - அமைச்சர் செங்கோட்டையன்

4 days ago

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 20,642 பேர் உயிரிழப்பு!

4 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,42,417 ஆக உயர்வு!

4 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

4 days ago

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,19,49,281 ஆக உயர்வு.

4 days ago

கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு இன்று தமிழகம் வருகை!

4 days ago

இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்!

4 days ago

உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறியது அமெரிக்கா!

4 days ago

'ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்பில்லை என முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்!

4 days ago

கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்ய மத்திய அரசு மாநிலங்களுக்கு வலியுறுத்தல்!

4 days ago

மதுரை மத்திய தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ சுந்தர்ராஜன் காலமானார்!

5 days ago

இந்தியாவில் இதுவரை 4,39,947 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்!

5 days ago

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20,000-ஐ கடந்தது!

5 days ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது!

5 days ago

இந்தோனேசியாவின் வடக்கு செம்மரங் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு.

5 days ago

அருணாச்சலபிரதேசத்தில் நள்ளிரவு 1.33 மணியளவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவு.

5 days ago

சிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

5 days ago

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 3,793 பேர் குணமடைந்தனர்!

5 days ago

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 61 பேர் உயிரிழந்தனர்!

5 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,827 பேருக்கு கொரோனா!

5 days ago

ஓராண்டுக்கு முகக்கவசம்! - சுகாதாரத்துறை செயலளர் ராதாகிருஷ்ணன் தகவல்

5 days ago

நவம்பர் மாதம் வரை கூடுதலாக 5 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் - தமிழக அரசு

6 days ago

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேலும் ஒரு காவலர் உயிரிழப்பு!

6 days ago

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19,693 ஆக உயர்வு!

6 days ago

நாட்டில் கொரோனாவில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை 4,24,432 ஆக உயர்வு!

6 days ago

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,97,413 ஆக உயர்வு!

6 days ago

3 ஆண்டுகளாக இருந்த MCA படிப்புக்காலம் 2 ஆண்டுகளாக குறைப்பு!

6 days ago

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,15,56,681 ஆக உயர்வு.

6 days ago

தமிழகத்தில் 1500ஐ கடந்த கொரோனா பலி எண்ணிக்கை!

6 days ago

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி சந்திப்பு!

1 week ago

சென்னையில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 62% ஆக உயர்வு!

1 week ago

சென்னையில் இறப்பு விகிதம் 1.52 % லிருந்து 1.55 % ஆக உயர்வு!

1 week ago

விழுப்புரம், திருச்சி, மதுரையை தொடர்ந்து நெல்லையிலும் friends of police -க்கு தடை!

1 week ago

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசிடம் தொலைநோக்கு திட்டம் இல்லை : வைகோ

1 week ago

கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜூனனுக்கு கொரோனா தொற்று!

1 week ago

ப்ரெண்ட்ஸ் ஆப் போலீசை பயன்படுத்த வேண்டாம் - தமிழக டிஜிபி

1 week ago

என்எல்சி விபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

1 week ago

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

1 week ago

கிண்டி ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார் முதல்வர் பழனிசாமி!

1 week ago

மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டித்து முதல்வர் உத்தரவு!

1 week ago

மறைந்த எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் படம் அண்ணா அறிவாலயத்தில் திறப்பு!

1 week ago

இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 60.80 ஆக உயர்வு!

1 week ago

இந்தியாவில் இதுவரை மொத்தம் 95,40,132 மாதிரிகள் சோதனை - ஐசிஎம்ஆர்

1 week ago

சென்னையில் நோய்த் தாக்கம் குறைவதாக அமைச்சர் விளக்கம்.

1 week ago

மதுரையில் இன்று 287 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று!

1 week ago

சென்னையில் மட்டும் இன்று 2,082 பேருக்கு கொரோனா!

1 week ago

தமிழகத்தில் இன்று மேலும் 64 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

1 week ago

தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 58,378 ஆக உயர்வு!

1 week ago

தமிழகத்தில் இன்று 2,357 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்!

1 week ago

தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,02,721 ஆக அதிகரிப்பு!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,329 பேருக்கு கொரோனா பாதிப்பு!

1 week ago

தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 64பேர் உயிரிழப்பு!

1 week ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1லட்சத்தை தாண்டியது!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை