Skip to main content

புதிய அறிமுகமான Hyundai Venue எஸ்யூவி காரில் என்ன ஸ்பெஷல்?

May 21, 2019 66 views Posted By : arunAuthors
Image

பிரபல கொரிய நிறுவனமான ஹூண்டாய் தனது முதல் Subcompact SUVயான Venue காரை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்கள், விலை உள்ளிட்ட தகவல்களை தற்போது காணலாம்.

இந்தியாவின் முதல் கனெக்டெட் கார்:

புத்தம்புதிய Venue காரில் ஹூண்டாயின் பிரத்யேக Blue Link connectivity தொழில்நுட்பம் இடம்பெற்றிருப்பது சிறப்புக்குரியதாகும். Blue Link connectivity வாயிலாக ரிமோட் ஆக்ஸஸ், அலர்ட் சர்வீஸ்கள், சிம் கார்டு கனெக்டிவிட்டி உள்ளிட்ட 33 வசதிகள் கிடைக்கிறது.

இந்தியாவின் முதல் கனெக்டெட் வசதி கொண்ட கார் Venue என்பது சிறப்பாகும். இந்தக் காரில் பிரத்யேக இணையதள வசதி உள்ளது. இதனால் இதர இணக்கமான சாதனங்களுடன் தொலைத்தொடர்பு வசதியை ஏற்படுத்திக் கொள்ள இயலும்.

ரூ.6.50 லட்சம் முதல் ரூ.11.10 லட்ச ரூபாய் வரையிலான விலையில் 3 இஞ்சின் மாடல்களில், 11 வேரியண்ட்களில் புத்தம் புதிய Hyundai Venue எஸ்யூவி கார் வெளியாகியுள்ளது.

 

Venue A

வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள்:

ஹூண்டாய் Venue கார் Creta மாடலின் தழுவலாகும். LED DRLகளுடன் கூடிய ஸ்பிலிட் ஹெட்லைட் டிசைன், கிரோம் வேலைப்பாடுகளுடன் கூடிய காஸ்காடிங் முகப்பு கிரில் அமைப்பு, சன் ரூஃப், பார்க்கிங் கேமரா, Blue Link connectivityயுடன் கூடிய 8.0 இஞ்ச் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே (ஆப்பிள் கார் பிளே, ஆட்ன்ராய்ட் ஆட்டோ வசதியுடன்), வயர்லஸ் சார்ஜிங், eSIM இருப்பதால் ரிமோட் வாயிலாக காரை ஸ்டார்ட்/ஸ்டாப் செய்யும் வசதி, இருப்பிடத்தை அறிந்துகொள்ளும் வசதி, ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் ஆகிய என்னற்ற வசதிகள் இந்த புதிய காரில் இடம்பெற்றுள்ளன.

இதே போல 6 ஏர்பேக்குகள், EBD, ESC(Electronic Stability control), VSM (Vehicle stability management) மற்றும் ஹில் அசிஸ்ட் கண்ட்ரோல் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாகவும் இந்த கார் உள்ளது.

 

Venue back

 
இஞ்சின் மாடல்கள்:

புதிய Venue காரில் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் இஞ்சின் ஆப்ஷன்கள் கிடைக்கின்றன.

1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்சின் அதிகபட்சமாக 83PS ஆற்றலையும், 115Nm டார்க் திறனையும் அளிக்கிறது.

1.4 லிட்டர் டீசல் இஞ்சின் அதிகபட்சமாக 90PS ஆற்றலையும், 174Nm டார்க் திறனையும் அளிக்கிறது.

இந்த இஞ்சின்கள் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் கிடைக்கின்றன.

இதே போல 1.0 லிட்டர் பெட்ரோல் இஞ்சின் அதிகபட்சமாக 120PS ஆற்றலையும், 220Nm டார்க் திறனையும் அளிக்கிறது. இதில் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் கிடைக்கின்றன.

விலை:

1.2 Kappa Petrol E (5MT)- ₹6.5 Lakh

1.2 Kappa Petrol S (5MT) - ₹7.2 Lakh

1.0 Turbo Petrol S (6MT)- ₹8.21 Lakh

1.0 Turbo Petrol SX (6MT) - ₹9.54 Lakh

1.0 Turbo Petrol SXO (6MT) - ₹10.6 Lakh

1.0 Turbo Petrol S (7DCT)- ₹9.35 Lakh

1.0 Turbo Petrol SXO (7DCT) - ₹11.10 Lakh

1.4 U2 Diesel E (6MT) - ₹7.75 Lakh

1.4 U2 Diesel S (6MT) - ₹8.45 Lakh

1.4 U2 Diesel SX (6MT) - ₹9.78 Lakh

1.4 U2 Diesel SX0 (6MT) - ₹10.84 Lakh

Vitara Brezza, Mahindra XUV300, Tata Nexon, Ford EcoSport மற்றும் TUV300 ஆகிய மாடல்களுக்கு புத்தம் புதிய Hyundai Venue எஸ்யூவி கார் கடும் போட்டியை ஏற்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.  

Categories: Vehicles
Image
தற்போதைய செய்திகள்

புதுச்சேரியில் இன்று மேலும் 81 பேர் கொரோனாவால் பாதிப்பு.

9 hours ago

ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யாவிற்கும் கொரோனா தொற்று உறுதி!

10 hours ago

மதுரையில் ஜூலை 14ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு!

10 hours ago

தலைமறைவாக உள்ள திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் கார் பறிமுதல்!

11 hours ago

வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

11 hours ago

மதுரையில் முழு ஊரடங்கு நல்ல பலனை அளித்துள்ளது: ஆர்.பி.உதயக்குமார்

11 hours ago

என்.எல்.சி பாய்லர் வெடித்து விபத்து: பலி எண்ணிக்கை 14ஆக உயர்வு

11 hours ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,637 பேர் கொரோனாவால் பாதிப்பு!

15 hours ago

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா!

17 hours ago

தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லா ஊரடங்கு!

17 hours ago

இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை 5,15,385 ஆக உயர்வு!

1 day ago

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22,123 ஆக உயர்வு!

1 day ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,20,916 ஆக உயர்வு!

1 day ago

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.20 கோடியாக உயர்வு!

1 day ago

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தலைமை செயலகம் மூடல்!

1 day ago

முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 318 ரன்கள் குவிப்பு!

1 day ago

மகாராஷ்டிராவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு!

1 day ago

வியாபாரிகள் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தொடக்கம்!

1 day ago

புதுச்சேரி காங். அதிருப்தி எம்.எல்.ஏ தனவேல் தகுதி நீக்கம்!

2 days ago

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 64 பேர் உயிரிழப்பு!

2 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,680 பேர் கொரோனாவால் பாதிப்பு!

2 days ago

தமிழகத்தில் 51 உயர் காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

2 days ago

நாவலர் இரா.நெடுஞ்செழியனுக்கு சிலை அமைக்கப்படும்: முதல்வர் பழனிசாமி

2 days ago

கொரோனா தொற்றுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சையளிக்க தமிழக முதல்வர் பழனிசாமி அனுமதி!

2 days ago

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா தொற்று உறுதி!

2 days ago

இந்தியாவில் இதுவரை 4,95,512 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

2 days ago

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,93,802 ஆக உயர்வு.

2 days ago

இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 26,506 பேருக்கு கொரோனா தொற்று!

2 days ago

சென்னையில் இன்று அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை!

2 days ago

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து 2வது நாளாக மத்திய குழு ஆய்வு!

2 days ago

ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை!

2 days ago

சாத்தான்குளம் கொலை வழக்கு: சிபிஐ நாளை விசாரணை!

3 days ago

லடாக்கில் மோதல் நிகழ்ந்த கல்வான் பகுதியான பி.17 நிலையில் இருந்து முழுமையாக பின்வாங்கியது சீன ராணுவம்.

3 days ago

உத்தரபிரதேசத்தில் 8 காவலர்களை சுட்டுக்கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி விகாஸ் துபே கைது.

3 days ago

இந்தியாவில் கொரோனாவிலிருந்து இதுவரை 4,76,377 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்!

3 days ago

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,67,296 ஆக உயர்வு!

3 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,879 பேருக்கு கொரோனா தொற்று!

3 days ago

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,21,64,173 ஆக உயர்வு.

3 days ago

இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு!

3 days ago

89 செயலிகளை நீக்க ராணுவ வீரர்களுக்கு உத்தரவு!

3 days ago

பிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்களுக்கு 27ம் தேதி தேர்வு!

3 days ago

தமிழக மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்: முதல்வர் கடிதம்

3 days ago

பிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27ல் தேர்வு - பள்ளிக்கல்வித்துறை!

3 days ago

11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சட்டப்பேரவை செயலாளருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

4 days ago

இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடர வேண்டும் - முதலமைச்சர் கடிதம்

4 days ago

தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி!

4 days ago

புதுச்சேரியில் ஒரே நாளில் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

4 days ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் 13 ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் - அமைச்சர் செங்கோட்டையன்

4 days ago

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 20,642 பேர் உயிரிழப்பு!

4 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,42,417 ஆக உயர்வு!

4 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

4 days ago

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,19,49,281 ஆக உயர்வு.

4 days ago

கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு இன்று தமிழகம் வருகை!

4 days ago

இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்!

4 days ago

உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறியது அமெரிக்கா!

4 days ago

'ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்பில்லை என முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்!

4 days ago

கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்ய மத்திய அரசு மாநிலங்களுக்கு வலியுறுத்தல்!

4 days ago

மதுரை மத்திய தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ சுந்தர்ராஜன் காலமானார்!

5 days ago

இந்தியாவில் இதுவரை 4,39,947 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்!

5 days ago

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20,000-ஐ கடந்தது!

5 days ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது!

5 days ago

இந்தோனேசியாவின் வடக்கு செம்மரங் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு.

5 days ago

அருணாச்சலபிரதேசத்தில் நள்ளிரவு 1.33 மணியளவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவு.

5 days ago

சிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

5 days ago

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 3,793 பேர் குணமடைந்தனர்!

5 days ago

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 61 பேர் உயிரிழந்தனர்!

5 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,827 பேருக்கு கொரோனா!

5 days ago

ஓராண்டுக்கு முகக்கவசம்! - சுகாதாரத்துறை செயலளர் ராதாகிருஷ்ணன் தகவல்

5 days ago

நவம்பர் மாதம் வரை கூடுதலாக 5 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் - தமிழக அரசு

6 days ago

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேலும் ஒரு காவலர் உயிரிழப்பு!

6 days ago

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19,693 ஆக உயர்வு!

6 days ago

நாட்டில் கொரோனாவில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை 4,24,432 ஆக உயர்வு!

6 days ago

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,97,413 ஆக உயர்வு!

6 days ago

3 ஆண்டுகளாக இருந்த MCA படிப்புக்காலம் 2 ஆண்டுகளாக குறைப்பு!

6 days ago

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,15,56,681 ஆக உயர்வு.

6 days ago

தமிழகத்தில் 1500ஐ கடந்த கொரோனா பலி எண்ணிக்கை!

6 days ago

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி சந்திப்பு!

1 week ago

சென்னையில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 62% ஆக உயர்வு!

1 week ago

சென்னையில் இறப்பு விகிதம் 1.52 % லிருந்து 1.55 % ஆக உயர்வு!

1 week ago

விழுப்புரம், திருச்சி, மதுரையை தொடர்ந்து நெல்லையிலும் friends of police -க்கு தடை!

1 week ago

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசிடம் தொலைநோக்கு திட்டம் இல்லை : வைகோ

1 week ago

கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜூனனுக்கு கொரோனா தொற்று!

1 week ago

ப்ரெண்ட்ஸ் ஆப் போலீசை பயன்படுத்த வேண்டாம் - தமிழக டிஜிபி

1 week ago

என்எல்சி விபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

1 week ago

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

1 week ago

கிண்டி ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார் முதல்வர் பழனிசாமி!

1 week ago

மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டித்து முதல்வர் உத்தரவு!

1 week ago

மறைந்த எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் படம் அண்ணா அறிவாலயத்தில் திறப்பு!

1 week ago

இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 60.80 ஆக உயர்வு!

1 week ago

இந்தியாவில் இதுவரை மொத்தம் 95,40,132 மாதிரிகள் சோதனை - ஐசிஎம்ஆர்

1 week ago

சென்னையில் நோய்த் தாக்கம் குறைவதாக அமைச்சர் விளக்கம்.

1 week ago

மதுரையில் இன்று 287 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று!

1 week ago

சென்னையில் மட்டும் இன்று 2,082 பேருக்கு கொரோனா!

1 week ago

தமிழகத்தில் இன்று மேலும் 64 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

1 week ago

தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 58,378 ஆக உயர்வு!

1 week ago

தமிழகத்தில் இன்று 2,357 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்!

1 week ago

தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,02,721 ஆக அதிகரிப்பு!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,329 பேருக்கு கொரோனா பாதிப்பு!

1 week ago

தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 64பேர் உயிரிழப்பு!

1 week ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1லட்சத்தை தாண்டியது!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை