Skip to main content

மனைவிக்கு விலையுயர்ந்த Lamborghini சூப்பர் காரை பரிசளித்த கணவன்!

June 19, 2019 0 views Posted By : arunAuthors
Image

அன்பானவர்களுக்கு பரிசு அளிப்து ஆச்சரியப்படுத்துவது என்பது எப்போதுமே வாழ்வின் சிறப்புக்குரிய நிகழ்வாக மாறிவிடும், அதே நேரத்தில் அந்தப் பரிசு ஆட்டோமொபைலாக இருக்கும் போது இரட்டிப்பு சந்தோஷத்தையே அளிக்கும். அதிலும் பரிசு பெரும் நபர் ஆட்டோமொபைல் ஆர்வலராக இருந்துவிட்டால் அந்த தருணத்தின் மேன்மையை குறிப்பிட வார்த்தைகளே கிடையாது.

பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர் ஆட்டோமொபை பிரியரான தனது மனைவி மீதான காதலை வெளிப்படுத்தும் விதமாக அவருக்கு விலையுயர்ந்த லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார் ஒன்றினை பரிசாக அளித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

தனது மனைவியான டாக்டர். நிலுஃபர் ஷெரிஃப்புக்கு அவர் பரிசாக அளித்திருப்பது Lamborghini Huracan LP610-4 மாடல் காராகும். இதன் விலை 3.7 கோடி ரூபாயாகும். பெங்களூரு ஆன்-ரோட் அடிப்படையில் இக்காரின் விலை 4.8 கோடி ரூபாயாக உள்ளது. இது ஒரு ஆல் வீல் டிரைவ் காராகும். இதன் மூலம் மதிப்புமிக்க லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் காரின் உரிமையாளராக டாக்டர் நிலுஃபர் மாறியுள்ளார்.

ஷோரூமில் சென்று திரையால் மூடப்பட்டிருந்த லம்போர்கினி காரை தனது மனைவியின் கரங்களால் திறக்கச் செய்து ஆச்சரியப்படுத்திய கணவரின் செயலால் அவரது மனைவி இன்ப அதிர்ச்சியால் திக்குமுக்காடிப்போனார்.

இந்தக் காரின் உயரத்தை அல்லது கிரவுண்ட் கிளியரன்ஸை 45மிமி அளவிற்கு உயர்த்திக்கொள்ளும் சிறப்பு வசதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள 5.2 லிட்டர் வி10 இஞ்சினானது அதிகபட்சமாக 602 bhp ஆற்றலையும் 560 Nm டார்க் இழுவிசையையும் வழங்குகிறது. இதில் மூன்று விதமான டிரைவிங் மோட்கள் அளிக்கப்பட்டுள்ளன. 0-100 கிமீ வேகத்தை வெறும் 3 வினாடிகளில் இந்தக் கார் எட்டிப்பிடித்துவிடுகிறது. 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் அனைத்து வீல்களுக்கு ஆற்றலை சமமாக வழங்குகிறது.

முன்னதாக துபாயில் பணியாற்றி வரும் சோகன் ராய் என்பவர் திருமண நாளை முன்னிட்டு தனது மனைவிக்கு ரோல்ஸ் ராய்ஸ் கலீனன் எஸ்.யூ.வி காரை பரிசளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories: Vehicles
Image

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!

18 hours ago

ஆன்மீக சுற்றுலா பயணமாக இமயமலைக்கு புறப்பட்டு சென்றார் நடிகர் ரஜினிகாந்த்!

22 hours ago

2வது டெஸ்ட் கிரிக்கெட் : தென் ஆப்பிரிக்காவுக்கு ஃபாலோ ஆன் கொடுத்தது இந்தியா...!

1 day ago

கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் ஐ.நா.!

1 day ago

டாப் 10 இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடம்.

1 day ago

உள்ளூர் 50 ஒவர் கிரிக்கெட்டில் அதிவேகமாக இரட்டை சதம் அடித்தார் சஞ்சு சாம்சன்; ஷிகர் தவான் சாதனை முறியடிப்பு!

1 day ago

நீட் தேர்வு ஆள் மாறாட்டம் தொடர்பாக மேலும் ஒரு மாணவி கைது!

2 days ago

இன்று காலை கோவளம் தாஜ் ஹோட்டலில் நடைபெறுகிறது பிரதமர் மோடி, சீன அதிபர் சந்திப்பு!

2 days ago

ஹைதி நாட்டில் அரசுக்கு எதிரான நடந்த போராட்டத்தில் வன்முறை!

2 days ago

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி - ஜி ஜின்பிங் வரலாற்று சிறுப்புமிக்க சந்திப்பு...!

2 days ago

ஜி ஜின்பிங் மாமல்லபுரம் செல்வதால் ECR, OMR சாலைகளில் போக்குவரத்து நிறுத்தம்..!

2 days ago

சென்னை ஹோட்டலில் இருந்து மாமல்லபுரம் புறப்பட்டார் சீன அதிபர்!

2 days ago

2019ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது அலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது!

2 days ago

பிரதமர் மோடியுடனான இரண்டு நாள் சந்திப்பிற்காக சென்னை வந்தடைந்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங்!

2 days ago

திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை : தலைமறைவாக இருந்த முருகன் சரண்!

2 days ago

மதுரை - செங்கோட்டை இடையிலான பயணிகள் ரயில், பராமரிப்பு பணி காரணமாக ரத்து!

2 days ago

சீன அதிபரை சந்திப்பதற்காக கோவளம் வந்தடைந்தார் பிரதமர் மோடி!

2 days ago

“கலாச்சாரம், விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற மாநிலமான தமிழகம் வந்திருப்பதில் மகிழ்ச்சி!” - பிரதமர் மோடி

2 days ago

சென்னை ஐடிசி சோழா ஹோட்டல் முன்பு போராடிய திபெத்தியர்கள் 5 பேர் கைது!

2 days ago

சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி!

2 days ago

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 குறைந்து, ரூ.29,104க்கு விற்பனை!

2 days ago

புகழ்பெற்ற சாக்சபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத், உடல்நலக்குறைவால் காலமானார்..!

3 days ago

அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் கீழடியில் 6ம் கட்ட அகழ்வாராய்ச்சி: அமைச்சர் பாண்டியராஜன்

3 days ago

மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்: முதல்வர் பழனிசாமி

3 days ago

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் இன்று சென்னை வருகை...!

3 days ago

உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 4 பதக்கத்தை உறுதி செய்தது இந்தியா

3 days ago

“புதுச்சேரியில் கடந்த 2 மாதங்களில் 98 பேருக்கு டெங்கு!” - புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர்

3 days ago

எந்த நேரத்திலும் அதிமுக ஆட்சி கவிழும்: மு.க.ஸ்டாலின்

4 days ago

சீன அதிபரின் வருகையையொட்டி, சென்னையில் வரலாறு காணாத பாதுகாப்பு!

4 days ago

தீபாவளியை முன்னிட்டு 28ம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க அனுமதி!

4 days ago

வருவாய்த்துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் நியமனம்...!

4 days ago

சீன அதிபர் நாளை சென்னை வருகை...!

4 days ago

2019ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு!

4 days ago

தமிழகம் வரும் சீன அதிபர், பிரதமர் மோடியை வரவேற்கிறேன்: முதல்வர் பழனிசாமி

4 days ago

நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகார்!

4 days ago

“விவசாயம், பெண்கள் மேம்பாடு, நாட்டு மக்கள் குறித்து கவலைப்படாத ஆட்சி நடைபெற்று வருகிறது!” - ஸ்டாலின்

4 days ago

நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகலம்; ராவண வதம் நடத்தி மகிழ்ந்த ராமபக்தர்கள்!

5 days ago

சீன அதிபர் வருகை: மாமல்லபுரத்திற்குள் நுழைய சுற்றுலா பயணிகளுக்கு தடை.

5 days ago

3வது காலாண்டிலும் ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சி; 37% வரை உற்பத்தி சரிவு.

5 days ago

நாளை மறுநாள் சென்னை வருகிறார் சீன அதிபர்...!

5 days ago

இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது!

5 days ago

"தமிழகம் வரும் சீன அதிபரை வருக வருக என மனமார வரவேற்கிறோம்!" - மு.க.ஸ்டாலின்

5 days ago

“தமிழகத்துக்கும் தெலங்கானாவுக்கும் இடையே பாலம் போல் செயல்படுவேன்!” - தமிழிசை சவுந்தரராஜன்

5 days ago

இன்று தீர்த்த வாரியுடன் நிறைவடைகிறது திருப்பதி பிரம்மோற்சவம்...!

6 days ago

பருவ நிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு போராட்டத்தில் திருமணம் செய்த பெண்கள்!

6 days ago

பிரதமர் மோடி, சீன அதிபர் மாமல்லபுரம் வருவதையொட்டி உச்சக்கட்ட பாதுகாப்பு!

6 days ago

மருத்துவத்திற்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது!

6 days ago

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

6 days ago

சேலம் மாநகரத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது!

1 week ago

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு சார்பில் பசுமை பட்டாசுகள் அறிமுகம்!

1 week ago

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடக்கம்!

1 week ago

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறை: வெளியூர் செல்ல கூடுதல் சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!

1 week ago

உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் தமிழகம் முழுவதும் வெளியீடு!

1 week ago

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: தபால் வாக்கு பெட்டிகள் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எடுத்துவரப்பட்டது!

1 week ago

"அரசுப்பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் அரசுப்பள்ளியில் பயில்கிறார்களா?" - பள்ளிக்கல்வித்துறை

1 week ago

தவறு செய்தவர்கள் தப்ப முடியாது: ஓ.பி.எஸ்

1 week ago

கரூர், கள்ளக்குறிச்சி, அண்ணாநகர் RTO அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை.

1 week ago

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கைக்கு ஏற்பாடுகள் தயார்!

1 week ago

அக்டோபர் 17ம் தேதிவரை ப.சிதம்பரத்தின் காவலை நீட்டித்து உத்தரவிட்டது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்!

1 week ago

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

1 week ago

ராதாபுரம்: மறுவாக்கு எண்ணிக்கை பணிக்கு 24 அதிகாரிகள் மற்றும் 2 தொழில்நுட்ப வல்லுநர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்!

1 week ago

ராதாபுரம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை இல்லை : சென்னை உயர்நீதிமன்றம்

1 week ago

ராதாபுரம் அதிமுக எம்எல்ஏ இன்பதுரையின், மறுவாக்கு எண்ணிக்கைக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

1 week ago

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பு மேல்முறையீடு...!

1 week ago

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை - அதிமுக MLA இன்பதுரை மேல்முறையீடு!

1 week ago

பூஜையுடன் தொடங்கியது தளபதி 64 திரைப்படத்தின் படப்பிடிப்பு..!

1 week ago

சீனாவின் தலையீட்டை கண்டித்து ஹாங்காங்கில் வெடித்தது வன்முறை!

1 week ago

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளில் வெங்காய விலை கடும் உயர்வு!

1 week ago

ஓடும் பேருந்தில் பாலியல் தொல்லை; அரசு பேருந்து நடத்துநர் மீது பெண் புகார்.

1 week ago

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசினார் ரோஹித் சர்மா..!

1 week ago

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்வு!

1 week ago

நீட் ஆள்மாறாட்டம்: தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்து இர்ஃபான் நீக்கம்!

1 week ago

தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது!

1 week ago

தென் ஆப்ரிக்கா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் இன்று ஆரம்பம்!

1 week ago

“எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் நவம்பர் 15ம் தேதி கட்டாயம் வெளியாகும்!” - கௌதம் மேனன்

1 week ago

மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை...!

1 week ago

ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் தபால் வாக்குகளை மட்டும் மீண்டும் எண்ண உயர்நீதிமன்றம் உத்தரவு!

1 week ago

நீட் ஆள்மாறாட்ட புகாரில் தலைமறைவாக இருந்த மாணவர் இர்ஃபான் சரணடைந்தார்!

1 week ago

“இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழை பெருமைப்படுத்துங்கள்!” - மு.க.ஸ்டாலின்

1 week ago

“தேர்தல் செலவுகளுக்காக கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு திமுக ரூ.25 கோடி கொடுத்தது உண்மை!” - முத்தரசன்

1 week ago

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு!

1 week ago

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமீன் மீது சற்று நேரத்தில் தீர்ப்பு!

1 week ago

புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பாக புவனேஸ்வரன் வேட்பாளராக அறிவிப்பு...!

1 week ago

“உலகின் மிகப் பழமையான மொழியை உடைய தமிழகத்தில் நான் இப்போது இருக்கிறேன்!” - பிரதமர் மோடி

1 week ago

தஞ்சை மிட்டாய் தாத்தாவிற்கு முதியோர் உதவித் தொகைக்கான அரசாணை வழங்கியது தமிழக அரசு!

1 week ago

தேர்தல் சமயத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு திமுக ரூ.40 கோடி வரை கொடுத்துள்ளது: அமைச்சர் ஜெயக்குமார்

1 week ago

“தமிழர்களின் விருந்தோம்பல் சிறப்பானது!” - பிரதமர் மோடி

1 week ago

“உயிரின் நாடியான ரத்தத்தை தானம் செய்வது உயிரை காப்பாற்றும் புனித செயலாகும்!" - முதல்வர் பழனிசாமி

1 week ago

"இந்தியாவை பற்றி அமெரிக்க மக்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது!" - பிரதமர் மோடி

1 week ago

ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க சென்னை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி!

1 week ago

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மேலும் ஒருவரை கைது செய்தது சிபிசிஐடி!

2 weeks ago

அனைத்து வகையான வெங்காயங்களையும் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை!

2 weeks ago

தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு தேவையில்லை: அமைச்சர் காமராஜ்

2 weeks ago

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த 4 மாணவர்களின் பெற்றோர்களும் நண்பர்கள்: திடுக்கிடும் திருப்புமுனை!

2 weeks ago

புதுச்சேரி காமராஜர்நகர் தொகுதி பாஜக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தோரிடம் நேர்காணல் தொடங்கியது!

2 weeks ago

கீழடியில் ரூ.15 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் - அமைச்சர் பாண்டியராஜன்

2 weeks ago

“தமிழகத்தில் சொக்கத் தங்கத்தின் ஆட்சி நடைபெறுகிறது!” - அமைச்சர் ஜெயக்குமார்

2 weeks ago

"விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை....!" - நாசா

2 weeks ago

குன்னூர் பாதையில் இரு இடங்களில் பாறைகள் விழுந்ததால் மலை ரயில் சேவை நிறுத்தம்...!

2 weeks ago

புனேவில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு 15க்கும் மேற்பட்டோர் பலி!

2 weeks ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    73.29/Ltr (0.10 )
  • டீசல்
    68.14/Ltr ( 0.07 )
Image பிரபலமானவை