Skip to main content

Android Version-களுக்கு இனிப்புகளின் பெயர்கள் வைக்கும் வழக்கத்தை கை விடுகிறது ஆண்ட்ராய்ட்!

August 22, 2019 23 views Posted By : krishnaAuthors
Image

ஆண்ட்ராய்ட் புதிய பதிப்புகளுக்கு இனிப்புகளின் பெயர்கள் வைக்கும் வழக்கத்தை கூகிள் ஆண்ட்ராய்ட் கைவிடுவதாக அறிவித்துள்ளது.

உலகின் பலகோடி ஸ்மார்ட் ஃபோன் பயன்பாட்டளர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் இயங்குதளமான ஆண்ட்ராய்ட் அதன் புதிய இயங்குதளங்களுக்கு, இனிப்பு வகைகளின் பெயர்களை வைப்பது வழக்கம். ஆல்ஃபா, பீட்டா தவிர கப்கேக்கில் ஆரம்பித்த அதன் வரிசை நாகெட்டில் தற்போது இருக்கிறது. அடுத்ததாக வரவிருக்கும் ஆண்ட்ராய்ட் Q-ற்கு எந்த இனிப்பு வகையின் பெயர் வைக்கப்பட்டும் என்று விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், இனி அந்த பெயர் வரிசையையே கைவிடப்போவதாக அறிவித்துள்ளது கூகிள் ஆண்ட்ராய்ட் நிறுவனம்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், கூகிள் ஆண்ட்ராய்ட் நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் புதிய இயங்குதளமான ஆண்ட்ராய்ட் Q-விற்கு ஆண்ட்ராய் 10 என்று பெயரிட்டுள்ளது. இனிவரும் காலங்களில் வெளியாகும் ஆண்ட்ராய்ட் இயங்குதளங்கள் ஆண்ட்ராய்ட் -11, ஆண்ட்ராய்ட்-12 என்ற வரிசையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு வைக்கப்பட்ட ஆண்ட்ராய்ட் இயங்குதளங்களின் பெயர்கள் உலகளாவிய சந்தையில் சரியாக புரிந்துகொள்ளப்படவில்லை என்றும் அதன் காரணமாக அனைவருக்கும் எளிதாக புரியும் வகையில் பெயர்கள் இருக்கவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதன் விளைவே இந்த திடீர் பெயர் மாற்றத்திற்கு காரணம் தெரிவித்துள்ளது.

அதோடு, ஆண்ட்ராய்ட் பயன்பாட்டாளர்கள் புதிய ஆண்ட்ராய்ட் இயங்குதளங்களை தான் பயன்படுத்துகிறார்களா இல்லையா என்பதை தெரிந்துகொள்வதற்கு இது உதவும் என்று தெரிவித்துள்ளது.

ஆண்ட்ராய்ட் இயங்குதளங்களுக்கு பெயரிடும் முறையை மாற்றியுள்ளதோடு, புதிய இலட்சினையையும் (Logo) வெளியிட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் என்ற பெயரையும் அதைத்தொடர்ந்து ரோபோ சின்னத்தையும் மாற்றியமைத்துள்ளது. முன்பு பச்சை நிறத்தில் இருந்த ஆண்ட்ராய்ட் என்ற பெயரை கருப்பு நிறத்திலும், ரோபோ சின்னத்தை மஞ்சள் கலந்த பச்சை நிறத்திலும் மாற்றியமைத்துள்ளது.

android 10 new logo

 

எனவே இதற்கு முன்பு இருந்த ஆண்ட்ராய்ட் இயங்குதள பெயர்களான,

Android (Alpha)
Android (Beta)
Android Cupcake
Android Donut
Android Eclair
Android Froyo
Android Gingerbread
Android Honeycomb
Android Ice Cream Sandwich
Android Jellybean
Android KitKat
Android Lollipop
Android Marshmallow
Android Nougat
Android Oreo
Android Pie

என்ற வரிசை இனி

Android 10
Android 11
Android 12

என்று பெயரிடப்படும்.

Categories: Technology
Image
தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

40 minutes ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11 பேர் இன்று உயிரிழப்பு!

40 minutes ago

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,012 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

43 minutes ago

தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் 3 மாதத்திற்கு நீட்டிப்பு!

1 hour ago

விவசாயிகள் நலனுக்காக அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் - பிரகாஷ் ஜவடேகர்

3 hours ago

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நாளை முதல் ஹால் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் - தமிழக அரசு

3 hours ago

பொதுக்குழு கூடும்வரை திமுக பொருளாளராக துரைமுருகனே நீடிப்பார்: மு.க ஸ்டாலின்

5 hours ago

மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!

6 hours ago

இந்தியா - சீனா ராணுவ உயரதிகாரிகள் இடையே ஜூன் 6ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக தகவல்!

7 hours ago

10ம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளி வைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.

7 hours ago

திருவண்ணாமலையில் ஜூன் 5 ம் தேதி கிரிவலம் செல்ல தடை!

8 hours ago

கருணாநிதியின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் மு.க.ஸ்டாலின்

10 hours ago

ஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அழைப்பு.

11 hours ago

மகாராஷ்டிரா- குஜராத் இடையே இன்று பிற்பகல் தீவிர புயலாக கரையை கடக்கிறது 'நிசார்கா'.

11 hours ago

சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

11 hours ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13 பேர் இன்று உயிரிழப்பு!

1 day ago

வேளாண் பொருட்களை விற்பனை செய்யும்போது, கட்டணம் வசூலிக்கக் கூடாது: தமிழக அரசு

1 day ago

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 8 ஆம் தேதி முதல் சாமி தரிசனம் செய்ய அனுமதி!

1 day ago

பொது விநியோக திட்டத்தின் மூலம் ரேசன் பொருட்கள் தடையின்றி வழங்கப்படுகின்றன! - முதல்வர்

1 day ago

உயிரிழப்பு 0.8% தான் உள்ளது மக்கள் அச்சப்பட வேண்டாம் - தமிழக முதல்வர்

1 day ago

1.5 கோடி ஏழை மக்களுக்கு முகக்கவசம் வழங்கி கொண்டு இருக்கிறோம் - முதல்வர்

1 day ago

டெல்லி துணை நிலை ஆளுநர் மாளிகையில் 13 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று!

1 day ago

கே.என்.லக்‌ஷ்மணன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

1 day ago

தலைமைச் செயலகத்தில் 8 பேருக்கு கொரனா தொற்று உறுதி!

1 day ago

பாகிஸ்தான், இந்தியாவை தொடர்ந்து இலங்கையையும் விட்டு வைக்காத வெட்டுக்கிளிகள்; பயிர்களை அழித்து வருவதால் விவசாயிகள் கலக்கம்.

1 day ago

தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் உடல் நலக்குறைவால் மரணம்.

1 day ago

24 மாநிலங்களவை எம்.பிக்களை தேர்வு செய்ய ஜூன் 19ஆம் தேதி தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

1 day ago

சுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை.

1 day ago

சென்னையில் இன்று புதிதாக 964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

2 days ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11 பேர் உயிரிழப்பு!

2 days ago

தமிழகத்தில் இன்று புதிதாக 1162 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

2 days ago

தமிழ்நாடு சுகாதாரத்துறை திட்ட இயக்குநர் நாகராஜன் மாற்றம்!

2 days ago

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!

2 days ago

தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு!

2 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,90,535 ஆக உயர்வு!

2 days ago

இந்தியாவில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 92,000ஐ நெருங்கியது!

2 days ago

நாட்டில் இதுவரை 5,394 பேர் கொரோனாவுக்கு பலி!

2 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 230 பேர் பலி

2 days ago

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பேருந்துகள் இயக்கம்: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கத்திற்கு தடை.

2 days ago

ஜூன் 8-ம் தேதி முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும்: புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு.

2 days ago

திருச்சி அருகே சிலிண்டரை வெடிக்க செய்து குடும்பமே தற்கொலை செய்த சோகம்: மகன் இறந்த சோகம் தாங்காமல் விபரீத முடிவு.

2 days ago

நாடு முழுவதும் சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம்: மதுரையில் இருந்து புறப்பட்டது சிறப்பு ரயில்.

2 days ago

சென்னையில் முடிதிருத்தும் நிலையங்கள் இன்று முதல் திறப்பு: ஜவுளிக்கடைகளை திறக்கவும் அனுமதி அளித்து தமிழக அரசு ஆணை.

2 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது!

3 days ago

சென்னையில் இன்று புதிதாக 804 பேருக்கு கொரோனா தொற்று!

3 days ago

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 13 பேர் உயிரிழப்பு!

3 days ago

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

3 days ago

அரசுப் பேருந்துகளில் பழைய கட்டணமே வசூலிக்கப்படும்

3 days ago

மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை தொடங்கியது!

3 days ago

தமிழக உளவுத்துறையின் புதிய ஐ.ஜியாக ஈஸ்வர மூர்த்தி நியமனம்!

3 days ago

நாட்டில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னைக்கு 3வது இடம்!

3 days ago

திமுக சமூகநீதியை குழி தோண்டி புதைத்துள்ளது: பாஜக தலைவர் எல்.முருகன்

3 days ago

தமிழகத்தில் ஜூன் 30வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் பழனிசாமி

3 days ago

தமிழகத்தில் நாளை முதல் பொது போக்குவரத்து தொடக்கம்!

3 days ago

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 99 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

3 days ago

கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும்!

3 days ago

ஜூன் 8 முதல் வழிபாட்டுதலங்கள், உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் திறக்க மத்திய அரசு அனுமதி!

3 days ago

தமிழக உளவுத்துறையின் புதிய ஐ.ஜி.யாக ஈஸ்வரமூர்த்தி நியமனம்!

4 days ago

ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

4 days ago

குல்காமில் பாதுகாப்பு படைகள் - தீவிரவாதிகள் இடையே நடைபெற்ற சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

4 days ago

கடந்த ஓராண்டில் செய்த சாதனைகளை வெளியிட்டது உள்துறை அமைச்சகம்!

4 days ago

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு!

4 days ago

சின்னத்திரை படப்பிடிப்பிடிப்புகளுக்கு 60 நபர்கள் வரை பணியாற்ற தமிழக அரசு அனுமதி!

4 days ago

இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா: பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை.

4 days ago

உலக சுகாதார அமைப்புடனான உறவு துண்டிப்பு: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு.

4 days ago

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் படையெடுத்த வெட்டுக்கிளிகள்: பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என மாவட்ட ஆட்சியர் விளக்கம்.

4 days ago

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா: சிறப்பு மருத்துவ குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மீண்டும் ஆலோசனை.

4 days ago

இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா: பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை.

4 days ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 765 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்..

5 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி;

5 days ago

சென்னையில் இன்று 618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!

5 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

5 days ago

பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனா பரவலை தடுக்க முடியும்: முதல்வர் பழனிசாமி

5 days ago

100 நாள் வேலைத் திட்டத்திற்கு முழு அளவில் பணியாளர்களை பயன்படுத்தலாம்: முதல்வர் பழனிசாமி

5 days ago

சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி காலமானார்!

5 days ago

சென்னை டிஜிபி அலுவலகத்தில் பணிபுரியும் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

5 days ago

சென்னையில் மட்டும் 102 பேர் கொரோனாவால் உயிரிழப்பு - சென்னை மாநகராட்சி

5 days ago

இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.65 லட்சமாக அதிகரிப்பு!

5 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,700 ஆக உயர்வு! - மத்திய சுகாதாரத்துறை

5 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிகப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,700 ஆக உயர்வு!

5 days ago

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,65,799 ஆக உயர்வு!

5 days ago

இந்தியாவில் 5வது கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்படுமா?: அனைத்து மாநில முதல்வர்களிடமும் ஆலோசனை நடத்தினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

5 days ago

வேளாண் பயிர்களை அழிக்கும் வெட்டுக்கிளிகள்: பூச்சி மருந்து தெளித்தும், பேண்ட் வாசித்தும் விரட்டும் விவசாயிகள்

5 days ago

தமிழகத்தில் பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை.

5 days ago

கொரோனா எதிரொலி: அரியானா-டெல்லி எல்லை மீண்டும் சீல் வைப்பு!

5 days ago

டெல்லியில் இன்று ஒரே நாளில் 1,024 பேருக்கு கொரோனா தொற்று!

5 days ago

மும்பையில் இன்று மட்டும் 1,438 பேருக்கு கொரோனா தொற்று!

5 days ago

தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் மழை!

6 days ago

மகராஷ்டிராவில் காவலர்கள் 2,095 பேருக்கு கொரோனா தொற்று!

6 days ago

தொற்றில்லா மாவட்டமானது நீலகிரி!

6 days ago

நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவகல்லூரி அமைக்க தமிழக அரசு ஒப்புதல்!

6 days ago

தஞ்சாவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை!

6 days ago

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்திற்கு இயக்குனர் பாரதிராஜா பாராட்டு!

6 days ago

சென்னையில் மாஞ்சா நூலில் பட்டம் விடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் - காவல் ஆணையர்

6 days ago

சென்னையில் மட்டும் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது!

6 days ago

இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 4,531 பேர் உயிரிழப்பு!

6 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,58,333 ஆக உயர்வு!

6 days ago

இந்தியாவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் 194 பேர் உயிரிழப்பு!

6 days ago

17 வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்து.

6 days ago

ஊரடங்கால் மதுரையில் இருந்து, மும்பைக்கு செல்ல முடியாத நிலை: மகளின் திருமணத்தை, வீடியோ காலில் பார்த்து வாழ்த்திய பெற்றோர்.

6 days ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை