Skip to main content

5ம் ஆண்டு கொண்டாட்டத்திற்காக 500 கோடியை திரும்ப கொடுக்கும் Xioami!

October 09, 2019 34 views Posted By : krishnaAuthors
Image

5வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் Mi India நிறுவனம், அதன் புதிய வெளியீடாக வரவிருக்கும் ரெட்மி8 ஸ்மார் போனுக்கு அதிரடி சலுகையை அறிவித்திருக்கிறது.

Xiaomi நிறுவனம் இந்த ஆண்டு தீபாவளி விற்பனையில் இதுவரை 50,30,000 தயாரிப்புகளை விற்பனை செய்துள்ளது. அதாவது, xiaomi நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச், ஏர் ப்யூரிஃபையர், ட்ரிம்மர், ஸ்மார்ட் டிவி உள்ளிட்ட பல தயாரிப்புகள், நிமிடத்திற்கு 525 தயாரிப்புகள் சராசரியாக விற்பனையாகியுள்ளது. இந்த விற்பனையில் அதிகம் பேரால் வாங்கப்பட்டது Xiaomi Smart phoneகள் தான். மொத்தம் விற்கப்பட்ட 50,30,000 Xiaomi தயாரிப்புகளில் 30,80,000 Xiaomi ஸ்மார்ட் போன்கள் தான். இந்திய ஸ்மார்ட் போன் சந்தையை Xiamomi தான் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்பது இதன் மூலம் மீண்டும் ஒருமுறை தெளிவாகியுள்ளது. இந்த நிலையில் தீபாவளி வெளியீடாக ரெட்மி8 என்ற புதிய மாடலை களமிறக்குகிறது Xiaomi.

3 GB RAM + 32GB இண்டர்னல் மெமரி, 4 GB RAM + 64 GB internal memory னு 2 பிரிவுகள்ல வெளிவர இருக்க இந்த ஃபோன்ல என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கிறதென்று பார்க்கலாம்.

➤12MP+2MP AI Dual Camera

➤Flagship Sony IMX363 Primary sensor

➤5000 mAh High capacity battery

➤qualcomm Snapdragon 439  Octacore processor

➤15.8cm (6.22 inch) HD dot notch display

➤Fast&secure Finger print sensor & face unlock

➤8 MP AI selfie Camera

➤Corning gorilla glass , protected by P2i & In box case

இந்த போனானது Sapphire Blue, onyx black, ruby red ஆகிய நிறங்களில் வெளியாக இருக்கிறது. குறிப்பாக, பலரும் எதிர்பார்த்த வசதியான மெமரிகார்டுக்கென தனி ஸ்லாட்டை ஒதுக்கியுள்ளது. இதில் இரண்டு சிம்கார்டுகள் மற்றும் மெமரிகார்டை பயன்படுத்திக்கொள்ளலாம். 32 மற்றும் 64 ஜிபி Internal memory இருந்தாலும், தனியே 512 ஜிபி வரை மெமரியை விரிவுபடுத்திக்கொள்ளலாம்.

ரெட்மி8 போனோடு என்னென்ன கொடுப்பார்கள்?

➤ரெட்மி 8 போன்
➤டைப் C கேபிள்
➤10 வாட்ஸ் சார்ஜர்
➤SIM Card Ejector
➤Clean case மற்றும்
➤பயனாளர் கையேடு ஆகியவை அடக்கம்.

இதன் விலையை பொறுத்தவரை,

3 GB RAM + 32GB ரக போன் 7,999 ரூபாய்க்கும், 4 GB RAM + 64 GB ரக போன் 8,999 ரூபாய்க்கும் விற்பனை செய்ய இருக்கிறது. கடந்த 2014ம் ஆண்டு இந்திய ஸ்மார்ட் போன் சந்தையில் கால் பதித்த Xiaomi நிறுவனம் 5 வது ஆண்டை இந்த ஆண்டு நிறைவு செய்திருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவின் நம்பர் 1 ஸ்மார்ட் போன் விற்பனையாளராகவும், தொடர்ந்து 8வது காலாண்டாக ஸ்மார்ட் போன் சந்தையில் முதலிடம்(Q3 2017-Q2 2019) வகிக்கும் Xiaomi நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளில் ஒருநாளைக்கு சராசரியாக 50000 செல்போன்களை விற்றிருக்கிறது. இதனை கொண்டாடும் விதமாக, 500 கோடியை அதன் வாடிக்கையாளர்களுக்கு திருப்பி அளிப்பதாக சொல்லியிருக்கிறது Xiaomi நிறுவனம். அதாவது, ரெட்மி 8 4 GB RAM + 64 GB மாடலை ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்கள் அதை 8,000 ரூபாய்க்கே வாங்கிக்கொள்ளலாம். நீங்கள் 3 GB RAM + 32GB மாடலை ஆர்டர் செய்தால் அது,  4 GB RAM + 64 GB மாடலாக எடுத்துக்கொள்ளும். இந்த சிறப்பு சலுகை, இந்த போனை முதலில் வாங்கும் 50 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது Xiaomi நிறுவனம்.

ரெட்மி8 ஸ்மார்ட் ஃபோனின் விற்பனை வரும் அக்டோபர் 12ம் தேதி நள்ளிரவு 12:01 முதல் தொடங்குகிறது. இந்த போனை mi.com,Mi Home, Flipkart ஆகிய தளங்களில் வாங்கிக்கொள்ளலாம். 

ரெட்மி நிறுவனத்தின் ப்ளாக் பஸ்டர் விற்பனை மாடலான Redmi 7 Pro வில் 48 MP கேமரா இருந்தது பலரும் அந்த செல்ஃபோனை வாங்குவதற்கு காரணமாக இருந்தது. இந்நிலையில், தீபாவளி போனஸாக 64MP கேமரா கொண்ட செல்போன் பற்றிய அறிவிப்பை அக்டோபர் 16ம் தேதி வெளியிடப்போவதாக அறிவித்திருப்பது கூடுதல் தகவல்.

display

wireless fm

ir-blaster

splash proof

gorilla-glass

other model prices

specialities

mirror

color-variant

type-c-charging

type-c

charger

5000 mah battery

actual-result

face-unlock

finger-print

ai-selfie-camera

google-lens

camera-quality

ai-detection

ai-dual-camera

64 MP Beast

 

Categories: Technology
Image
தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

32 minutes ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11 பேர் இன்று உயிரிழப்பு!

32 minutes ago

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,012 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

34 minutes ago

தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் 3 மாதத்திற்கு நீட்டிப்பு!

1 hour ago

விவசாயிகள் நலனுக்காக அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் - பிரகாஷ் ஜவடேகர்

2 hours ago

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நாளை முதல் ஹால் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் - தமிழக அரசு

2 hours ago

பொதுக்குழு கூடும்வரை திமுக பொருளாளராக துரைமுருகனே நீடிப்பார்: மு.க ஸ்டாலின்

5 hours ago

மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!

6 hours ago

இந்தியா - சீனா ராணுவ உயரதிகாரிகள் இடையே ஜூன் 6ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக தகவல்!

7 hours ago

10ம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளி வைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.

7 hours ago

திருவண்ணாமலையில் ஜூன் 5 ம் தேதி கிரிவலம் செல்ல தடை!

8 hours ago

கருணாநிதியின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் மு.க.ஸ்டாலின்

9 hours ago

ஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அழைப்பு.

10 hours ago

மகாராஷ்டிரா- குஜராத் இடையே இன்று பிற்பகல் தீவிர புயலாக கரையை கடக்கிறது 'நிசார்கா'.

10 hours ago

சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

10 hours ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13 பேர் இன்று உயிரிழப்பு!

1 day ago

வேளாண் பொருட்களை விற்பனை செய்யும்போது, கட்டணம் வசூலிக்கக் கூடாது: தமிழக அரசு

1 day ago

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 8 ஆம் தேதி முதல் சாமி தரிசனம் செய்ய அனுமதி!

1 day ago

பொது விநியோக திட்டத்தின் மூலம் ரேசன் பொருட்கள் தடையின்றி வழங்கப்படுகின்றன! - முதல்வர்

1 day ago

உயிரிழப்பு 0.8% தான் உள்ளது மக்கள் அச்சப்பட வேண்டாம் - தமிழக முதல்வர்

1 day ago

1.5 கோடி ஏழை மக்களுக்கு முகக்கவசம் வழங்கி கொண்டு இருக்கிறோம் - முதல்வர்

1 day ago

டெல்லி துணை நிலை ஆளுநர் மாளிகையில் 13 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று!

1 day ago

கே.என்.லக்‌ஷ்மணன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

1 day ago

தலைமைச் செயலகத்தில் 8 பேருக்கு கொரனா தொற்று உறுதி!

1 day ago

பாகிஸ்தான், இந்தியாவை தொடர்ந்து இலங்கையையும் விட்டு வைக்காத வெட்டுக்கிளிகள்; பயிர்களை அழித்து வருவதால் விவசாயிகள் கலக்கம்.

1 day ago

தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் உடல் நலக்குறைவால் மரணம்.

1 day ago

24 மாநிலங்களவை எம்.பிக்களை தேர்வு செய்ய ஜூன் 19ஆம் தேதி தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

1 day ago

சுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை.

1 day ago

சென்னையில் இன்று புதிதாக 964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 day ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11 பேர் உயிரிழப்பு!

1 day ago

தமிழகத்தில் இன்று புதிதாக 1162 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

1 day ago

தமிழ்நாடு சுகாதாரத்துறை திட்ட இயக்குநர் நாகராஜன் மாற்றம்!

2 days ago

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!

2 days ago

தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு!

2 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,90,535 ஆக உயர்வு!

2 days ago

இந்தியாவில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 92,000ஐ நெருங்கியது!

2 days ago

நாட்டில் இதுவரை 5,394 பேர் கொரோனாவுக்கு பலி!

2 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 230 பேர் பலி

2 days ago

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பேருந்துகள் இயக்கம்: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கத்திற்கு தடை.

2 days ago

ஜூன் 8-ம் தேதி முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும்: புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு.

2 days ago

திருச்சி அருகே சிலிண்டரை வெடிக்க செய்து குடும்பமே தற்கொலை செய்த சோகம்: மகன் இறந்த சோகம் தாங்காமல் விபரீத முடிவு.

2 days ago

நாடு முழுவதும் சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம்: மதுரையில் இருந்து புறப்பட்டது சிறப்பு ரயில்.

2 days ago

சென்னையில் முடிதிருத்தும் நிலையங்கள் இன்று முதல் திறப்பு: ஜவுளிக்கடைகளை திறக்கவும் அனுமதி அளித்து தமிழக அரசு ஆணை.

2 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது!

3 days ago

சென்னையில் இன்று புதிதாக 804 பேருக்கு கொரோனா தொற்று!

3 days ago

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 13 பேர் உயிரிழப்பு!

3 days ago

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

3 days ago

அரசுப் பேருந்துகளில் பழைய கட்டணமே வசூலிக்கப்படும்

3 days ago

மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை தொடங்கியது!

3 days ago

தமிழக உளவுத்துறையின் புதிய ஐ.ஜியாக ஈஸ்வர மூர்த்தி நியமனம்!

3 days ago

நாட்டில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னைக்கு 3வது இடம்!

3 days ago

திமுக சமூகநீதியை குழி தோண்டி புதைத்துள்ளது: பாஜக தலைவர் எல்.முருகன்

3 days ago

தமிழகத்தில் ஜூன் 30வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் பழனிசாமி

3 days ago

தமிழகத்தில் நாளை முதல் பொது போக்குவரத்து தொடக்கம்!

3 days ago

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 99 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

3 days ago

கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும்!

3 days ago

ஜூன் 8 முதல் வழிபாட்டுதலங்கள், உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் திறக்க மத்திய அரசு அனுமதி!

3 days ago

தமிழக உளவுத்துறையின் புதிய ஐ.ஜி.யாக ஈஸ்வரமூர்த்தி நியமனம்!

4 days ago

ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

4 days ago

குல்காமில் பாதுகாப்பு படைகள் - தீவிரவாதிகள் இடையே நடைபெற்ற சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

4 days ago

கடந்த ஓராண்டில் செய்த சாதனைகளை வெளியிட்டது உள்துறை அமைச்சகம்!

4 days ago

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு!

4 days ago

சின்னத்திரை படப்பிடிப்பிடிப்புகளுக்கு 60 நபர்கள் வரை பணியாற்ற தமிழக அரசு அனுமதி!

4 days ago

இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா: பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை.

4 days ago

உலக சுகாதார அமைப்புடனான உறவு துண்டிப்பு: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு.

4 days ago

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் படையெடுத்த வெட்டுக்கிளிகள்: பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என மாவட்ட ஆட்சியர் விளக்கம்.

4 days ago

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா: சிறப்பு மருத்துவ குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மீண்டும் ஆலோசனை.

4 days ago

இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா: பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை.

4 days ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 765 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்..

5 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி;

5 days ago

சென்னையில் இன்று 618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!

5 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

5 days ago

பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனா பரவலை தடுக்க முடியும்: முதல்வர் பழனிசாமி

5 days ago

100 நாள் வேலைத் திட்டத்திற்கு முழு அளவில் பணியாளர்களை பயன்படுத்தலாம்: முதல்வர் பழனிசாமி

5 days ago

சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி காலமானார்!

5 days ago

சென்னை டிஜிபி அலுவலகத்தில் பணிபுரியும் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

5 days ago

சென்னையில் மட்டும் 102 பேர் கொரோனாவால் உயிரிழப்பு - சென்னை மாநகராட்சி

5 days ago

இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.65 லட்சமாக அதிகரிப்பு!

5 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,700 ஆக உயர்வு! - மத்திய சுகாதாரத்துறை

5 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிகப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,700 ஆக உயர்வு!

5 days ago

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,65,799 ஆக உயர்வு!

5 days ago

இந்தியாவில் 5வது கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்படுமா?: அனைத்து மாநில முதல்வர்களிடமும் ஆலோசனை நடத்தினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

5 days ago

வேளாண் பயிர்களை அழிக்கும் வெட்டுக்கிளிகள்: பூச்சி மருந்து தெளித்தும், பேண்ட் வாசித்தும் விரட்டும் விவசாயிகள்

5 days ago

தமிழகத்தில் பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை.

5 days ago

கொரோனா எதிரொலி: அரியானா-டெல்லி எல்லை மீண்டும் சீல் வைப்பு!

5 days ago

டெல்லியில் இன்று ஒரே நாளில் 1,024 பேருக்கு கொரோனா தொற்று!

5 days ago

மும்பையில் இன்று மட்டும் 1,438 பேருக்கு கொரோனா தொற்று!

5 days ago

தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் மழை!

6 days ago

மகராஷ்டிராவில் காவலர்கள் 2,095 பேருக்கு கொரோனா தொற்று!

6 days ago

தொற்றில்லா மாவட்டமானது நீலகிரி!

6 days ago

நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவகல்லூரி அமைக்க தமிழக அரசு ஒப்புதல்!

6 days ago

தஞ்சாவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை!

6 days ago

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்திற்கு இயக்குனர் பாரதிராஜா பாராட்டு!

6 days ago

சென்னையில் மாஞ்சா நூலில் பட்டம் விடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் - காவல் ஆணையர்

6 days ago

சென்னையில் மட்டும் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது!

6 days ago

இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 4,531 பேர் உயிரிழப்பு!

6 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,58,333 ஆக உயர்வு!

6 days ago

இந்தியாவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் 194 பேர் உயிரிழப்பு!

6 days ago

17 வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்து.

6 days ago

ஊரடங்கால் மதுரையில் இருந்து, மும்பைக்கு செல்ல முடியாத நிலை: மகளின் திருமணத்தை, வீடியோ காலில் பார்த்து வாழ்த்திய பெற்றோர்.

6 days ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை