Skip to main content

​மெரினா கடற்கரையில் உறங்கிக்கொண்டிருந்தவர்களை சரமாரியாக தாக்கிய போதை போலீஸ்!

November 21, 2018 6 views Posted By : shanmugapriyaAuthors
Image

சென்னை மெரினா கடற்கரையில் நள்ளிரவில் உறங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பி மதுபோதையில் இருந்த போலீசார் இருவர் சரமாரியாக தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை மெரினா கடற்கரை ஓரமாக வசித்து வருபவர் கந்தன். இவர் மீன் வலை பின்னும் வேலை செய்து வருகிறார். கந்தன் வழக்கம் போல் மெரினா கடற்கரையில் உட்கார்ந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த ரோந்து போலீசார் 3 பேர், கந்தனை பார்த்து ஏன் இங்கே அமர்ந்திருக்கிறாய் என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் வீட்டிற்கு செல்லவும் அறிவுறுத்தியுள்ளனர். 

ஆனால், அதற்கு கந்தன், கடந்த சில ஆண்டுகளாகவே தாம் கடற்கறையில் தான் உறங்குவதாக கூறியுள்ளார். மேலும், மது வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். உடனே கந்தனை பிடித்து அடித்து உதைத்துள்ளனர். அவர்களில் இருவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் தமது கால் மற்றும் கை எழும்பு முறிந்ததாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கந்தன் கூறியுள்ளார்.

வறுமை காரணமாக குடியிருப்பு அற்றவர்கள், குடியிருப்புகளே அற்றவர்கள் தான் பெரும்பாலும் மெரினா கடற்கரையில் உறங்குகின்றனர். அன்றாட தொழிலை முடித்துவிட்டு அப்பாவியாக உறங்கிக் கொண்டிருப்பவர்கள் மீது போலீசார் அவ்வபோது தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  மெரினாவில் உறங்கிக் கொண்டிருந்த பிரேம் குமார் என்பவரையும் ரோந்து போலீசார் லத்தியால் தாக்கியதில் அவரது முதுகு, கை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

மெரினா ஒதுக்கப்பட்டவர்களின் வாழ்விடங்களில் ஒன்றாகவே மாறிவிட்டது. மெரினாவை பயன்படுத்தி குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோரை விட்டுவிட்டு இதுபோன்று ஏழை மக்கள் மீது போலீசார் தாக்குதலில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருவதாக கூறப்படுகிறது. தாக்குதலில் ஈடுபட்ட காவலர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிப்படைந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Categories: Tamilnadu
Image
Image தொடர்புடைய செய்திகள்

சென்னை மெரினா கடற்கரையில் அரிய வகை ஜெல்லி மீன் கரை ஒதுங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய

இயக்குநரும் , நடிகையுமான காயத்ரி ரகுராம் மதுபோதையில் கார் ஓட்டிச்சென்று போலீசாரிடம் சிக்க

பலர் பல விசித்திரமான விஷயங்களை செய்து சாதனை புரிவது வழக்கம்.

மணப்பாறை அருகே வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த 14 வயது சிறுவன், எதிர்பாரவிதமாக மின்சா

சென்னை நங்கநல்லூரில் வீட்டின் முன்பு நாய் சிறுநீர் கழித்ததால் ஆத்திரமடைந்த நபர், நாயை அழை

பழனி மலைக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த கேரள பக்தரை கோவில் காவலர்கள் தாக்கிய சம்பவம்

சென்னை திருவான்மியூர் வழிப்பறி சம்பவத்தில் நண்பர்களின் உதவியுடன் கணவர் மீது தாக்குதல் நடத

பீகார் மாநிலத்தில், பாலியல் தொல்லைக்கு உடன்பட மறுத்ததாக பள்ளி மாணவிகள் மீது கும்பல் ஒன்று

சென்னையில் காணாமல் போன மகனை கண்டுபிடித்து தராமல் போலீசார் ஐந்து ஆண்டுகளாக அலட்சியமாக இருப

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் என்ற சந்தேகத்தின

தற்போதைய செய்திகள்

பங்குச்சந்தையில் 10 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்; ஒரே நாளில் சென்செக்ஸ் 2000 புள்ளிகள் உயர்வு!

10 hours ago

போராட்டம் இரத்து செய்யப்படவில்லை, தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது: மு.க ஸ்டாலின்

17 hours ago

திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி கற்பிப்பதை நிறுத்த தயாரா? - அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

17 hours ago

தாய்மொழி மீது கை வைத்தால் மன்னிக்க மாட்டோம் : கமல்ஹாசன்

17 hours ago

நிலவின் மேற்பரப்பில் இறங்கிய விக்ரம் லேண்டரின் ஆயுள் இன்றுடன் முடிவதாக தகவல்!

17 hours ago

சென்னையில் இருந்து 10,940 சிறப்பு பேருந்துகள் தீபாவளிக்கு இயக்கப்படும் என அறிவிப்பு!

17 hours ago

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கோவாவில் இன்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்!

17 hours ago

ப.சிதம்பரத்திற்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

1 day ago

டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் ப.சிதம்பரம்!

1 day ago

வாகன விதிமீறல்களுக்கான அபராத தொகை குறைக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு!

1 day ago

சென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் அக். 6ம் தேதியன்று திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும்!

1 day ago

“தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு மழை நீடிக்கும்!" - வானிலை மையம்

1 day ago

ராமநாதபுரம் உப்பூர் பகுதியில் கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்!

1 day ago

மழை காரணமாக சென்னை மண்ணடியில் உள்ள வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு!

1 day ago

சென்னையில் விடிய விடிய கனமழை பெய்துவருவதால் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது!

1 day ago

“தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும்!" - வானிலை மையம்

1 day ago

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு..!

1 day ago

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!

2 days ago

11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் மாற்றம் செய்து தமிழகஅரசு அரசாணை வெளியீடு!

2 days ago

#JustIN | ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

2 days ago

#JustIN | டெல்லியில் பிரதமர் மோடியுடன் மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி சந்திப்பு!

2 days ago

பிகில் திரைப்படத்தின் ‘உனக்காக’ பாடல் வெளியானது!

2 days ago

பேனர் கலாச்சாரம் முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும்!” - நடிகர் ரஜினிகாந்த்

2 days ago

இந்தி மொழியை திணித்தால் தமிழகத்தில் மட்டுமல்ல தென்னிந்தியாவில் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்: ரஜினிகாந்த்

2 days ago

சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி!

2 days ago

சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்...!

2 days ago

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுப்பது உறுதி: அமைச்சர் ஜெய்சங்கர்

2 days ago

ஆப்கானிஸ்தானில் தாக்குதல் - பலி எண்ணிக்கை 48 ஆக உயர்ந்தது!

2 days ago

இந்திய பங்குச்சந்தைகளில் தொடரும் வீழ்ச்சி!

2 days ago

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

2 days ago

“ஒரு கட்சி ஆட்சி முறை குறித்து அமித்ஷா பேசியது ஆணவத்தின் உச்சம்!" - ஜெ.அன்பழகன்

3 days ago

பல கட்சி ஜனநாயகம் இந்தியாவில் வெற்றி பெற்றுள்ளதா? - அமித்ஷா

3 days ago

ஒரு கட்சியின் வேட்பாளர் வேரொறு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது: தேர்தல் ஆணையம்

3 days ago

சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்...!

3 days ago

"5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு!"- அமைச்சர் செங்கோட்டையன்

3 days ago

பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் வாழ்த்து!

3 days ago

பிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

3 days ago

சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு ஸ்டாலின் மரியாதை!

3 days ago

மொழியை ஒரு போதும் பிறர் மீது திணிக்க முடியாது: எழுத்தாளர் கி.ரா

3 days ago

5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்த கமல் கடும் எதிர்ப்பு.!

3 days ago

இந்தி திணிப்புக்கு எதிராக வரும் 20ம் தேதி திமுகவினர் ஆர்ப்பாட்டம்!

3 days ago

உலகிலேயே முதல் முறையாக மிதக்கும் அணு உலையை அமைத்த ரஷ்யா!

3 days ago

வட மாநிலங்களில் தொடரும் மழை வெள்ள பாதிப்பு!

3 days ago

ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்துக்கு எதிரான வழக்கு: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு!

4 days ago

நன்றி மறந்தவர்கள் தமிழர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன்

4 days ago

நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டபோது சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கு; வைகோ நீதிமன்றத்தில் ஆஜர்!

4 days ago

இந்திய எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்; வீரர்கள் படுகாயம்..!

4 days ago

புவிசார் குறியீடு பெற்ற ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவாவின் விலை உயர்வு!

4 days ago

கோவையில் அடிதடி வழக்கில் கைதான இலங்கை அகதி தப்பியோட்டம்!

4 days ago

மோடியை மிரட்டிய பாகிஸ்தான் பாப் பாடகி மீது வழக்குப்பதிவு!

4 days ago

தொண்டர்களை தங்கத் தொட்டிலில் வைத்து தாலாட்டுவேன்: விஜயகாந்த்

4 days ago

சென்னையை துபாய் போல் பிரம்மாண்ட நகரமாக உருவாக்குவோம்: முதல்வர் பழனிசாமி

4 days ago

பால் விலை உயர்வை தொடர்ந்து பால் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.

5 days ago

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை!

5 days ago

ஆசிய கோப்பை ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி!

5 days ago

ஏற்றுமதி மற்றும் வீட்டு வசதி திட்டங்களுக்கு, 70 ஆயிரம் கோடி அளவிற்கு சலுகை!

5 days ago

தமிழ்மொழியை குறைவுப்படுத்தி, இந்தியை திணிக்கும் வகையில், அமித்ஷா பேசவில்லை என ஹெச்.ராஜா விளக்கம்!

5 days ago

பாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்திற்கு ஸ்டாலின், வைகோ, ராமதாஸ், திருமாவளவன் எச்சரிக்கை!

5 days ago

இந்தி மூலம் இந்தியாவை அடையாளப்படுத்த வேண்டும் என்ற பாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்தால் சர்ச்சை!

5 days ago

பேனர் விவகாரம்: அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதி!

6 days ago

“நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது!” - நிர்மலா சீதாரமன்

6 days ago

அரசின் பொருளாதார நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்!

6 days ago

மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்...!

6 days ago

இந்தியாவா? ‘இந்தி-யாவா? : மு.க.ஸ்டாலின்

6 days ago

“இந்தியை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் தமிழர்களுக்கு இல்லை!" - அமைச்சர் பாண்டியராஜன்

6 days ago

நெல்லை பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு!

6 days ago

திரையரங்குகளில் பேனர்கள் வைக்கப்படுவது கண்காணிக்கப்படும்: கடம்பூர் ராஜூ

6 days ago

பேனர் வேண்டாம் என கட்சி தலைவர்கள் அறிவுரை!

6 days ago

இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறை மற்றும் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்தரவு!

6 days ago

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு!

6 days ago

உயிரை கொடுத்து பேனர் தடையை நடைமுறைப்படுத்திய சுபஸ்ரீ!

6 days ago

மு.க.ஸ்டாலின் ஒரு புளுகுமூட்டை என அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!

6 days ago

பொருளாதார மந்தநிலை: நாளை முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் நிதியமைச்சர்!

1 week ago

இனி 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு; தமிழக அரசு ஆணை!

1 week ago

சுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால இழப்பீடாக 5லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

1 week ago

விதீமறல் பேனர் தொடர்பான வழக்கில் நீதிபதிகள், அதிகாரிகளுக்கு சரமாரி கேள்வி!

1 week ago

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்கக்கூடாது: அதிமுக

1 week ago

திமுகவினர் பேனர்கள் வைக்கக்கூடாது: மு.க.ஸ்டாலின்

1 week ago

திமுகவினர் யாரும் பேனர் வைக்க கூடாது என மு.க ஸ்டாலின் அறிக்கை!

1 week ago

பேனர் விதிமுறைகளை எந்த அரசியல் கட்சியும் பின்பற்றுவதில்லை: சென்னை உயர்நீதிமன்றம்

1 week ago

சென்னை பேனர் விபத்து: முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு!

1 week ago

கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவகுமாருக்கு உடல்நலக்குறைவு!

1 week ago

லேண்டரின் புகைப்படத்தை எடுத்துத் தருகிறது நாசாவின் Moon Orbiter.

1 week ago

காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் சோனியா காந்தி இன்று சந்திப்பு!

1 week ago

அமமுக அமைப்புச் செயலாளராக நடிகர் செந்தில் நியமனம்!

1 week ago

குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டுங்கள்: மு.க.ஸ்டாலின்

1 week ago

நாடாளுமன்றத்தை கலைத்தார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!

1 week ago

புதிய மோட்டார் வாகனச் சட்டம் வருவாய்க்காக அல்ல: நிதின் கட்கரி

1 week ago

அரியலூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து!

1 week ago

திமுக ஆட்சியில் எத்தனை வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது?: முதல்வர் பழனிசாமி

1 week ago

தமிழகத்தின் வளர்ச்சிக்காக முதல்வரின் வெளிநாட்டு பயணம் தொடரும் - ராஜேந்திர பாலாஜி

1 week ago

அரியலூர் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதி விபத்து!

1 week ago

முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை விமர்சிக்கும் எதிர்கட்சி தலைவர்கள்!

1 week ago

GSTயை குறைத்தாலும் எந்த பலனும் ஏற்படாது: மாருதி நிறுவன தலைவர்

1 week ago

காஷ்மீர் விவகாரத்தில் பிற நாடுகள் தலையிடுவதை ஏற்க முடியாது: இந்தியா

1 week ago

புதுச்சேரி அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் விருதுக்கு பரியேறும் பெருமாள் திரைப்படம் தேர்வு...!

1 week ago

காங்கிரஸ் கட்சியிலிருந்து நடிகை ஊர்மிளா திடீர் விலகல்!

1 week ago

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு!

1 week ago

சென்னையில் மாலை நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்!

1 week ago

விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை: இஸ்ரோ

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    73.29/Ltr (0.10 )
  • டீசல்
    68.14/Ltr ( 0.07 )
Image பிரபலமானவை