Skip to main content

சாதி ஆணவக்காரர்கள் வெறிபிடித்து ஆடி வருவது தொடர் நிகழ்வாகி வருகிறது - மு.க.ஸ்டாலின்

November 20, 2018 0 views Posted By : manojbAuthors
Image

சாதி ஆணவத் திமிரை எந்த வடிவிலும் தி.மு.க. ஆதரிக்காது என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பதையும், பெண்ணின் தந்தை உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதையும் சுட்டிகாட்டியுள்ளார்.

பெற்று வளர்த்து தாலாட்டி சீராட்டி வளர்த்த மகளை, தானே முன் நின்று கொலை செய்கிற கொடுமை நடக்கிறது என்றால், மனித உறவுகளைவிட, மனிதாபிமான உணர்வைவிட, பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா என்ற கேள்வி எழுவதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டத்தை மீறி, சாதி ஆணவத்துடன் பெற்ற மகளையும். அவரது கணவரையும் கொலை செய்வது மன்னிக்க முடியாத குற்றம் என்றும் அண்மைக்காலமாக இத்தகைய கொடூரக் குற்றங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடப்பது பெரும் துன்பத்தையும் அதிர்ச்சியையும் அளிப்பதாகவும் ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார். 

ஆட்சியில் இருப்பவர்கள் இதன் மீது கவனம் செலுத்தாதது மட்டுமின்றி, தமிழ்நாட்டில் இத்தகைய சாதி வெறிக் கொலைகள் நடப்பதில்லை என்று பேட்டி கொடுப்பது வாடிக்கையாகி விட்டது என்றும் அதன் காரணமாக சாதி ஆணவக்காரர்கள் வெறிபிடித்து ஆடி வருவது தொடர் நிகழ்வாகி வருவதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

அமைதிப் பூங்காவான தமிழகத்தில் சாதி வெறி அரிவாள்கள் ரத்தப் பசியுடன் அலையும் போக்கு அதிகரிப்பதை அனுமதிக்க முடியாது என கூறியுள்ள ஸ்டாலின். சாதி ஆணவத் திமிரை எந்த வடிவிலும் தி.மு.க. ஆதரிக்காது என்றும் கூறியுள்ளார். 

kill
Categories: Tamilnadu
Image
Image தொடர்புடைய செய்திகள்

குட்கா வழக்கில் முதற்கட்ட குற்றப்பத்திரிகையில், உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் அமைச்சர் ப

கஜா புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டதாக தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை வ

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலையை, அண்ணா அறிவாலயத்தில் டிசம்பர் 16ஆம் தேதி நிறுவ த

சர்கார் திரைப்படத்தில் இலவசங்களை எரிப்பது போன்ற காட்சி அமைக்கப்பட்டதை அடுத்து பல இளைஞர்கள

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுவிடம், பாலாறு விவகாரம் குறித்து, மு.க.ஸ்டாலின் கேள்வி எ

கறுப்பு பண பதுக்கல்காரர்களுக்கு எதிரான நடவடிக்கையே பணமதிப்பிழப்பு என தமிழக பாஜக தலைவர் தம

பாஜகவிற்கு எதிராக தேசிய அளவிலான அணி அமைப்பது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிர

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பிரதமர் மோடி என்ன சாதித்தார் என கேள்வி எழுப்பியுள்ள திமுக தல

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி சென்ன

மத்திய ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி நிர்வாகத்தில் பா.ஜ.க அரசு தலையிடுவதை உடனடியாக கைவிட வே

kill

சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா தொற்று உறுதி!

9 hours ago

தமிழ்நாடு காங்கிரசின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா!

10 hours ago

புதுச்சேரியில் புதிதாக 373 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

10 hours ago

JEE Advanced தேர்வு தொடங்கியது!

10 hours ago

இந்தியாவில் 59,92,533 பேர் கொரோனாவால் பாதிப்பு; இதுவரை 94,503 பேர் உயிரிழப்பு!

11 hours ago

முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்!

12 hours ago

திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை!

12 hours ago

தமிழகத்தில் இன்று 5,647 பேருக்கு கொரோனா உறுதி!

1 day ago

தமிழகத்தில் இன்று 5,612 பேர் டிஸ்சார்ஜ்!

1 day ago

நெல்லை நாங்குநேரி அருகே வெடிகுண்டுகளை வீசி கழுத்து அறுத்து 2 பெண்கள் படுகொலை!

1 day ago

அடக்கம் செய்யும் இடத்திற்கு நேரில் வந்து எஸ்.பி.பி. உடலுக்கு நடிகர் விஜய் அஞ்சலி!

1 day ago

மறைந்த எஸ்பிபி-யின் உடலுக்கு காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை!

1 day ago

பீகார் மாநில சட்டமன்றத்திற்கு 3 கட்ட தேர்தல் அறிவிப்பு!

1 day ago

பாடகர் எஸ்பிபியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்து அனுமதி!

1 day ago

எஸ்பிபி உடலுக்கு ரசிகர்கள் இறுதி அஞ்சலி!

1 day ago

காலமானார் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்!

2 days ago

விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்!

2 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 86,052 பேர் கொரோனாவால் பாதிப்பு.

2 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 58,18,571 ஆக உயர்வு.

2 days ago

அக்டோபர் 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி; சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவும் உத்தரவு.

2 days ago

அகில இந்திய சித்தா மையத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்; பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்.

2 days ago

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 29-ம் தேதி ஆலோசனை.

2 days ago

சட்டப் பேரவைக்குள் திமுகவினர் குட்கா எடுத்துச் சென்ற விவகாரம்; உரிமைக்குழு நோட்டீஸுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை.

2 days ago

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 66 பேர் உயிரிழப்பு!

3 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

பாடகர் SPB உடல்நிலை பின்னடைவு என தகவல்!

3 days ago

கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி.

3 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 86,508 பேர் கொரோனாவால் பாதிப்பு.

3 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 57,32,518 ஆக உயர்வு.

3 days ago

பாகிஸ்தானின் மேற்கு இஸ்லாமாபாத் பகுதியில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு.

3 days ago

தேமுதிக தலைவர் விஜயகாந்த்க்கு உடல் நலக்குறைவு; சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதி.

3 days ago

மாநில உரிமைகள் பற்றி உணர்ச்சியே இல்லாத அரசு என மு.க ஸ்டாலின் விமர்சனம்.

3 days ago

நாடாளுமன்ற கூட்டத் தொடர் முன் கூட்டியே ஒத்திவைப்பு; வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்.

3 days ago

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு; தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்.

3 days ago

கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மத்திய இணையமைச்சர் சுரேஷ் அங்கடி(65) உயிரிழப்பு!

3 days ago

மாநிலங்களவை கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

4 days ago

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 90,000-ஐ கடந்தது!

4 days ago

கல்லூரி முதலாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் 1-ம் தேதி தொடக்கம்!

5 days ago

இந்தியாவில் இதுவரை மொத்தம் 6,53,25,779 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

5 days ago

திண்டிவனம் தொகுதி திமுக எம்.எல்.ஏ சீத்தாபதி, அவரது கணவர் சொக்கலிங்கம் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி.

5 days ago

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு: 24ம் தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு காங்கிரஸ் கட்சி அழைப்பு.

5 days ago

வேளாண் மசோதாக்களை எதிர்த்து வரும் 28ம் தேதி ஆர்ப்பாட்டம்; ஆலோசனைக்கு பிறகு, திமுக கூட்டணி அறிவிப்பு.

5 days ago

இந்தி தெரியவில்லை என்பதால் ஓய்வுபெற்ற அரசு மருத்துவருக்கு கடன் வழங்க மறுத்த வங்கி மேலாளர்.

5 days ago

பத்து ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸை வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ்.

5 days ago

ஹைதராபாத் அணிக்கு 164 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூர் அணி!

5 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

6 days ago

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 60 பேர் உயிரிழப்பு!

6 days ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 54.87 லட்சத்தை கடந்தது!

6 days ago

மாநிலங்களவையில் இருந்து 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!

6 days ago

ஆன்லைன் பாடம் புரியாததால் திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவி தற்கொலை!

6 days ago

மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு முறையில் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்!

6 days ago

பஞ்சாப் அணிக்கு 158 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி!

6 days ago

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்துவீச்சு!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்!

1 week ago

வேளாண் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

1 week ago

சதுரகிரிக்கு வந்த 4 பக்தர்களுக்கு கொரோனா!

1 week ago

மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது!

1 week ago

நாட்டில் 42,08,432 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்!

1 week ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 53 லட்சத்தை கடந்தது!

1 week ago

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இ-பாஸ் நடைமுறை நிறுத்தம்!

1 week ago

அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் 28ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்!

1 week ago

கூகுள் ப்ளே ஸ்டோரில் மீண்டும் Paytm செயலி பதிவேற்றம்!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனாவுக்கு உயிரிழப்பு!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 1,500 கனஅடி நீர் திறப்பு!

1 week ago

விழுப்புரம் திமுக மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து பொன்முடி விலகல்!

1 week ago

மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகினார் ஹர்சிம்ரத் கவுர் பாதல்!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் பேர் 59 கொரோனாவால் உயிரிழப்பு!

1 week ago

பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பிறந்த நாள் வாழ்த்து

1 week ago

திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு!

1 week ago

வண்டலூரில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி!

1 week ago

வேட்டைக்காரன் திரைப்படத்தின் இயக்குநர் பாபு சிவன் உயிரிழப்பு!

1 week ago

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

அரியர் தேர்ச்சி விவகாரத்தில் மாணவர்கள் பயப்பட வேண்டாம் - அமைச்சர் அன்பழகன்

1 week ago

பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது - எஸ்.பி.சரண்

1 week ago

தேசிய கொடியை அவமதித்தது தொடர்பான வழக்கு - எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை முன்ஜாமீன்!

1 week ago

சட்டப்பேரவையில் துணை பட்ஜெட் தாக்கல்!

1 week ago

புதிய கல்விக்கொள்கை விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

1 week ago

சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு!

1 week ago

இரு மொழிக் கொள்கையில் பின்வாங்க மாட்டோம்: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்

1 week ago

கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை -க்கு கொரோனா உறுதி!

1 week ago

பா.ஜ.க வில் இருப்பது குறித்து பெருமை கொள்கிறேன் - நமீதா

1 week ago

ஸ்டாலினால் எப்படி நீட் தேர்வை ரத்து செய்ய முடியும்? - எல்.முருகன்

1 week ago

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு: சட்ட மசோதா தாக்கல்!

1 week ago

#BREAKING | வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் தடை!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

ஹரிவன்ஸ் நாராயண் சிங் மாநிலங்களவை துணைத்தலைவராக தேர்வு!

1 week ago

"நடிகர் சூர்யா தவறாக நடக்கவும் மாட்டார், தறவாக பேசவும் மாட்டார்!" - பாரதிராஜா

1 week ago

மறைந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்றைய பேரவை நிகழ்வுகள் ஒத்திவைப்பு!

1 week ago

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது!

1 week ago

நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?

1 week ago

அமெரிக்க ஓபன் டென்னிஸ்- வெற்றி வாகை சூடிய டோமினிக் தீம்!

1 week ago

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று கூடுகிறது!

1 week ago

பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது தமிழக சட்டப் பேரவை!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,693 பேர் கொரோனாவால் பாதிப்பு!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
kill
Image பிரபலமானவை