Skip to main content

ஒரு சிக்ஸர் அடித்தால் போதும் - சாதனை விளிம்பில் ரோகித் சர்மா!

December 05, 2019 2130 views Posted By : arunAuthors
Image

ஒரு சிக்ஸர் அடித்தால் போதும் சர்வதேச கிரிக்கெட்டில் 400 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துவிடுவார்.

இந்திய துணை கேப்டன் ரோகித் சர்மா, மிகவும் வலிமையான ஒரு வீரராக வர்ணிக்கப்படுகிறார். நீண்ட நேரம் களத்தில் இருந்து பெரிய எண்ணிக்கையிலான ஸ்கோர்களையும், வாண வேடிக்கைகளை காட்டுவதிலும் வல்லவராக திகழ்கிறார். களத்தில் இவர் இருந்தாலே அந்த ஆட்டம் மந்தமாக செல்லாத வகையில் சிக்ஸர்களை பறக்கவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்திவிடுவார்.

இந்நிலையில் நாளை மேற்கு இந்திய தீவுகள் அணியுடனான முதல் டி20 போட்டியில் இந்தியா களமிறங்குகிறது. இந்த போட்டியில் ஒரு சிக்ஸர் அடித்தால், சர்வதேச போட்டிகளில் 400 சிக்ஸர்களை விளாசும் முதல் இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனைக்கு சொந்தக்காரராக ரோகித் சர்மா மாறிவிடுவார்.

இது வரை சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் வரிசையில்  மேற்கு இந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் கிறிஸ் கெய்ல் (534 சிக்ஸர்கள்) முதலிடத்திலும், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிதி (476 சிக்ஸர்கள்) 2ம் இடத்திலும், உள்ளனர்.

400 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையை நாளைய தினமே ஹிட்மேன் (ரோகித் சர்மா) படைப்பார் என்ற ஆவல் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

Categories: Sports
Image
தற்போதைய செய்திகள்

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 11 தமிழக மீனவர்கள் கைது..!

2 hours ago

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக திருவாரூரில் நடைபெறும் திமுக போராட்டத்திற்கு போலீசார் அனுமதி!

3 hours ago

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக திமுக நடத்தவிருந்த ஆர்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு!

6 hours ago

மருத்துவப் படிப்புக்கு நீட் என்பதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை - உச்சநீதிமன்றம்

6 hours ago

“பண்பாடற்ற முறையில் பேசத்தொடங்கியுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்!” - புகழேந்தி

9 hours ago

தமிழகத்திற்கு நல்லாட்சி விருது கொடுத்தவர்களை முதலில் அடிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

9 hours ago

அடுத்த தலைமுறையினருக்கு எதை விட்டுச்செல்ல வேண்டுமோ அதை பாதுகாக்க வேண்டியது நம் கடமை: திருமாவளவன்

9 hours ago

குரூப்- 4 தேர்வு முறைகேடு: சென்னையை சேர்ந்த மேலும் மூவரிடம் விசாரணை!

10 hours ago

அறந்தாங்கி அருகே கீழச்சேரியில் 20 வயது பெண்ணைக் கடத்திச் சென்று பாலியல் தொல்லை!

11 hours ago

திருச்சியில் ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்த செல்போன் கடை உரிமையாளர்கள் இருவர் கைது!

11 hours ago

ஏர் இந்தியாவை வாங்க விரும்புவோர் மார்ச் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க நிர்வாகம் அறிவுறுத்தல்!

11 hours ago

நாகூர் தர்காவில் கந்தூரி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

14 hours ago

பத்ம விருதுக்காக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல: வினேஷ் போகத்

14 hours ago

ஈராக்கில் அமெரிக்க தூதரகம் மீது அடுத்தடுத்து ராக்கெட் குண்டுவீச்சு!

14 hours ago

2ஜி மொபைல் சேவை காஷ்மீரில் செயல்பட தொடங்கியது!

22 hours ago

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.!

1 day ago

குரூப் 4 முறைகேடு: TNPSC பதிவு எழுத்தர் ஓம் காந்தன் கைது!

1 day ago

நெல்லை நாங்குநேரி சுங்கச்சாவடியில் பயணிகள் - ஊழியர்கள் இடையே மோதல்!

1 day ago

டெல்லியில் தேசியக் கொடியை ஏற்றினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்!

1 day ago

திப்ருகரின் குருத்வாரா மற்றும் கிரஹாம் பஜாரில் குண்டுவெடிப்பு!

1 day ago

மத நல்லிணக்கத்திற்காக பாடுபடும் ஷாஜ் முகமதுக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது!

1 day ago

தீயனைப்புப் மற்றும் மீட்பு பணித்துறை ஓட்டுநர் ராஜாவுக்கு அண்ணா பதக்கம்!

1 day ago

குடியரசு தின விழா: சென்னையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

1 day ago

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக அச்சம்!

1 day ago

நாடு முழுவதும் 71 வது குடியரசு தின கொண்டாட்டம் கோலாகலம்!

1 day ago

திமுக முதன்மை செயலாளராக சட்டமன்ற உறுப்பினர் கே.என்.நேரு நியமனம்!

1 day ago

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லிக்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு..!

1 day ago

கங்கனா ரனாவுத், எக்தா கபூர், கரண் ஜோஹர், அத்னன் ஷமி ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிப்பு

1 day ago

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 21 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிப்பு!

2 days ago

மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு!

2 days ago

குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் 4 பேர் கைது!

2 days ago

அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமிக்கு பிப்.7ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

2 days ago

குரூப் 4 தேர்வு முறைகேடு: ராமநாதபுரம் அருகே உள்ள விஜயாபதியை சேர்ந்த ஐயப்பன் என்பவர் கைது!

2 days ago

துருக்கிய உலுக்கிய நிலநடுக்கத்திற்கு 18 பேர் உயிரிழப்பு!

2 days ago

மீண்டும் ரூ.31,000 நெருங்கும் ஆபரணத்தங்கம்; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.306 அதிகரிப்பு.

2 days ago

குரூப்-4 தேர்வு முறைகேட்டில் 10 பேரிடம் விசாரணை!

2 days ago

சமூகவலைதளம் மூலம் மகளுக்கு ஒருவர் தொந்தரவு கொடுத்து வந்தார்: கனடாவில் படுகாயமடைந்த மாணவியின் தந்தை

2 days ago

பொதுமக்களின் முதலீடு பாதுகாப்பாக உள்ளது: எல்.ஐ.சி

2 days ago

பொது இடங்களில் குப்பைகளை வீசினால் அபராதம்: சென்னை மாநகராட்சி ஆணையர்

2 days ago

அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கைது!

2 days ago

குரூப் 4 தேர்வு முறைகேடு : இடைத்தரகர்கள் 3பேர் கைது

3 days ago

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நடத்தப்பட்ட தேர்தல் செல்லாது: சென்னை உயர்நீதிமன்றம்

2 days ago

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக 2 தாசில்தார்கள் உள்பட 12 பேர் மீது 5 பிரிவுகளில் சிபிசிஐடி வழக்குப்பதிவு!

2 days ago

பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக ரஜினிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி!

2 days ago

குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் தகுதி நீக்கம்: டிஎன்பிஎஸ்சி

3 days ago

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25-ஆக உயர்வு!

3 days ago

ஆக்லாந்தில் முதல் டி-20 கிரிக்கெட் போட்டி; இந்தியா-நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை.

2 days ago

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது பிரெக்சிட் மசோதா!

2 days ago

தென்னிந்திய நடிகர் சங்கம் தொடர்பான வழக்குகள்; இன்று தீர்ப்பு!

2 days ago

தை அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்!

2 days ago

மாநிலத்தின் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருள் பெறுவது தொடர்பான அரசாணை வெளியீடு!

3 days ago

நடிகர் சங்க வழக்குகளில் நாளை தீர்ப்பு!

3 days ago

தமிழகத்தில் பெரியார் இல்லையென்றால் சமூக நீதி இல்லை: ஆர்.பி.உதயகுமார்

3 days ago

"பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசியது கண்டனத்துக்குரியது" - டிடிவி தினகரன்

4 days ago

சிறுமி வன்கொடுமை, கொலை: அசாம் இளைஞர் கைது!

3 days ago

தேனி மாவட்ட ஆவின் தலைவராக ஓ.ராஜா நியமனம் செய்யப்பட்டது ரத்து: உயர்நீதிமன்ற மதுரை கிளை

3 days ago

“அதிமுகவைப் பொறுத்தவரை என்றைக்கும் ஹீரோதான்" - அமைச்சர் ஜெயக்குமார்

3 days ago

சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்; வுஹன் நகருக்கு செல்ல சீனா அரசு தடை!

3 days ago

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை 17 % குறைவு!

3 days ago

திமுக ஆட்சியில் இருந்திருந்தால் கோயில்களில் தமிழ் நுழைந்திருக்கும்: கி. வீரமணி

3 days ago

கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு சீனாவில் 10 பேர் பலி!

3 days ago

நடிகர் ரஜினிகாந்த் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு.

3 days ago

நித்தியானந்தாவுக்கு ப்ளூ - கார்னர் நோட்டீஸ்!

4 days ago

"இந்திய பொருளாதாரத்தைப் பற்றி யாரும் எதிர்மறை பார்வை கொண்டிருக்கக் கூடாது". - பிரகாஷ் ஜவ்டேகர்

4 days ago

தஞ்சை பெரியகோயிலில் எந்த மொழியில் குடமுழுக்கு நடத்தப்படும் - நீதிமன்றம் கேள்வி

4 days ago

CAA-வுக்கு எதிரான வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்!

4 days ago

CAA-க்கு இடைக்கால தடை விதிக்க முடியாது : உச்சநீதிமன்றம்

4 days ago

CAAவுக்கு எதிரான 144 மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது!

4 days ago

சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் - கட்டுப்படுத்த முடியாத வகையில் பரவுவதாக எச்சரிக்கை!

4 days ago

மதுரை நாராயணபுரத்தில் ஆயில் கடை உரிமையாளரிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டல் - 8 பேர் மீது வழக்குப்பதிவு!

4 days ago

கர்நாடகா மாநிலம் மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த நபர் டிஜிபி அலுவலகத்தில் சரண்!

4 days ago

பாஜகவிடம் இருந்து பிரிந்து செல்ல நேரம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம் : அமைச்சர் பாஸ்கரன்

4 days ago

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

4 days ago

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை: அமித்ஷா

5 days ago

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி நிறுத்தம்:பள்ளிக்கல்வித்துறை

5 days ago

தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலில் ஆகம விதிகளின்படி குடமுழுக்கு நடத்தப்படும்!

5 days ago

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக அரசு என்ன முடிவெடுத்துள்ளது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது!

5 days ago

இது மறுக்க வேண்டிய சம்பவமில்லை; மறக்க வேண்டிய சம்பவம்: ரஜினி

5 days ago

ரஜினியின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன் : ஹெச்.ராஜா

6 days ago

துக்ளக் விழாவில் பேசியது குறித்து மன்னிப்பு கேட்க முடியாது: நடிகர் ரஜினிகாந்த்

5 days ago

பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்ட அறிவிப்பு எதிரொலியால் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்த்தின் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு.

6 days ago

"நாடு முழுவதும் ஜூன் 1ம் தேதி முதல் ஒரே தேசம் ஒரே ரேசன் அட்டை திட்டம் செயல்படுத்தப்படும்!" - மத்திய அமைச்சர்

5 days ago

மெரினா போராட்டம்: விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன்.

5 days ago

பேட்டிங் தரவரிசையில் முதல் இடத்தை தக்க வைத்த கோலி!

6 days ago

ஆந்திரா சட்டப்பேரவை வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட சந்திரபாபு நாயுடு கைது.

5 days ago

எதிர்காலத்தில் அதிக சங்கடங்கள் வரலாம்: பிரதமர் மோடி

5 days ago

ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்!

6 days ago

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வான ரஞ்சித் குமாருக்கு கார் பரிசளிப்பு.

6 days ago

தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் பெங்களூருவில் கைதான மூவருக்கு நீதிமன்ற காவல்!

6 days ago

நிர்பயா வழக்கில் சிறார் நீதி சட்டத்தின் கீழ் விசாரிக்க கோரிய குற்றவாளி பவன்குமாரின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

6 days ago

பாஜகவின் தேசிய தலைவராக ஜே.பி. நட்டா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

6 days ago

அல்வா வழங்கி மத்திய பட்ஜெட் தயாரிக்கும் பணி தொடக்கம்!

6 days ago

எஸ்எஸ்ஐ வில்சன் கொலை வழக்கு நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றம்.

1 week ago

சென்னையில் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா தொடங்கியது.

6 days ago

ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பாக சென்னையில் அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம்.

6 days ago

குடியரசு தின ஒத்திகை: சென்னை காமராஜர் சாலையில் காலை 6 மணி முதல் 10 மணி வரை போக்குவரத்து நிறுத்தம்!

6 days ago

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதியில்லை என அமைச்சரவை கொள்கை முடிவெடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

6 days ago

திருப்பதி கோயில் செல்லும் பக்தர்களுக்கு இன்று முதல் ஒரு இலவச லட்டு!

6 days ago

பாஜக தேசிய தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் இன்று வேட்பு மனு தாக்கல்!

6 days ago

தமிழகத்தில் தனியார் பால் விலை அதிகரிப்பு; லிட்டருக்கு 4 ரூபாய் வரை உயர்ந்ததால் மக்கள் அவதி.

6 days ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை