Skip to main content

இந்தியாவின் அதிநவீன போர் விமானங்கள் பற்றி தெரியுமா?

October 08, 2019 397 views Posted By : arunAuthors
Image

அக்டோபர் 8 1932ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்திய விமானப்படை, இன்று தனது 87வது பிறந்த தினத்தை கொண்டாடி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8 அன்று, உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படைத் தளத்தில் தனது விமானங்களை வைத்து வாண வேடிக்கை காட்டி நமது படைபலத்தின் வலிமையை பறைசாற்றி வருகிறது இந்திய விமானப் படை. தற்போது விமானப் படையில் உள்ள Sukhoi Su30MKI முதல் Tejas LCA வரையிலான போர் விமானங்கள், பன்முக வேலைகளில் ஈடுபடுத்தப்படும் போர் விமானங்கள் ஆகியவை குறித்து இத்தொகுப்பில் அறிந்து கொள்ளலாம்.

Mirage-2000

சந்தேகத்திற்கிடமில்லாத வகையில் இந்திய விமானப்படையின் மிக வலிமையான போர் விமானங்களுள் ஒன்றாக Mirage-2000 விளங்குகிறது. இது முதன் முதலில் 1985ல் விமானப்படையில் சேர்க்கப்பட்டது. மின்னலை குறிப்பிடும் சமஸ்கிருத வார்த்தையான ‘வஜ்ரா’ என்று இதற்கு பெயரிடப்பட்டது.

அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டீன் நிறுவனத்தின் F-16 விமானங்களை பாகிஸ்தான் வாங்குவதற்கு பதிலடியாக ஃபிரான்சின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடமிருந்து முதற்கட்டமாக 36 ஒற்றை சீட்டர் மற்றும் 4 இரட்டை சீட்டர் Mirage-2000 விமானங்களை இந்தியா வாங்கியது. கார்கில் போரில் இந்த விமானங்கள் முக்கிய பங்காற்றியதையடுத்து 2004ல் கூடுதலாக 10 விமானங்களை இந்தியா வாங்கியது. தற்போது விமானப்படையில் மொத்தம் 50 Mirage-2000 ரக விமானங்கள் செயல்பாட்டில் உள்ளன.

பிறப்பிடம்: ஃபிரான்ஸ்
தன்மை: வான் பாதுகாப்பு, மல்டி ரோல் ஃபைட்டர்
அதிகபட்ச வேகம்: மணிக்கு 2,495கிமீ
வானில் ஏறும் வீதம் : நிமிடத்திற்கு 49,000 அடி
போர் ஆரம் : 700கிமீ

Mikoyan MiG-21

விமான போக்குவரத்து வரலாற்றில் முதல் சூப்பர்சோனிக் விமானம் MiG 21 தான். உலகம் அதிகம் அறிந்த போர் விமானமும் இதுவாகத்தான் இருக்கும். 60 ஆண்டுகளாக இந்தியா உட்பட 60க்கும் மேற்பட்ட நாடுகளின் விமானப்படையை இவை அலங்கரித்து வருகின்றன.

1961ல் MiG-21 ரக விமானங்களை இந்தியா முதன் முதலில் வாங்கியது, தற்போது வரைக்கும் 250க்கும் அதிகமான MiG-21 இந்தியா வசம் உள்ளது. 1971ல் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போரின் போது இவை முக்கிய பங்காற்றின. இருப்பினும் தற்போது இவை இடைமறிக்கும் பணிக்காக மட்டுமே பயன்பட்டு வருகின்றன. இதன் மேம்பட்ட வடிவமான MiG21 Bison விமானங்களை விரைவில்  Tejas LCA கொண்டு மாற்றவுள்ளது இந்திய விமானப்படை. இது  ஒற்றை சீட்டர் கொண்டது, இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 1,300 கிமீ ஆகும்.

HAL Tejas LCA

நீண்ட காலமாகவே ரஷ்யா, ஃபிரான்ஸ் மற்றும் பிரட்டன் போன்ற நாடுகளிடமிருந்தே போர் விமானங்களை இந்தியா வாங்கி பயன்படுத்தி வந்தது. இவற்றை ஒப்பந்த அடிப்படையில்  Hindustan Aeronautics நிறுவனம் தயாரித்து வழங்கிவந்தது.

இதன் பின்னர் 1980களில் சோவியத் யூனியனிடமிருந்து வாங்கப்படும் MiG-21 விமானங்களுக்கு மாற்றாக Tejas இலகு ரக போர் விமானங்களை HAL நிறுவனமே தயாரிக்கத்தொடங்கியது. இதுவே முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் போர் விமானம் என்ற பெருமையை பெற்றது. தற்போது வரை இந்திய விமானப்படைக்காக 40 Tejas LCA விமானங்களை HAL நிறுவனம் தயாரித்து அளித்துள்ள நிலையில் மேலும் 73 விமானங்களை தயாரித்து வருகிறது HAL..

Sukhoi Su-30MKI

இந்திய விமானப்படையில் இருக்கும் அதிநவீன ரக போர் விமானம் Sukhoi Su-30MKI. வானில் இருந்து வானில் தாக்குவதுடன் வானில் இருந்து தரையில் தாக்கும் வல்லமை பெற்றவையாக சுகோய் உள்ளது. ரஷ்யாவின் சுகோய் நிறுவனத்தின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் HAL நிறுவனம் தற்போது இவற்றை தயாரித்து வழங்குகின்றன. 2002ல் முதல் முறையாக இவை படையில் சேர்க்கப்பட்டன. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 2,120கிமீ மற்றும் இதன் அதிகபட்ச எடை தாங்கும் திறன் 38,000கிலோவாக உள்ளது. இவற்றில் ராடார் முதல் ராக்கெட்கள் வரை எடுத்துச் செல்ல முடிவது கூடுதல் சிறப்பாக உள்ளது.

Mikoyan MiG-27

இதுவும் சோவியத்தில் இருந்து வாங்கப்பட்ட ஒரு விமானமே, குறைந்த உயரத்தில் பறந்து தரை மார்க்கமான இலக்குகளை குறி வைத்து தாக்குவதில் வல்லமை பெற்றவையாக இவை உள்ளன. 27 ML squadron ரகத்திலான போர் விமானங்களுக்கு 2017ல் இந்திய விமானப்படை ஓய்வு அளித்தது. மேம்படுத்தப்பட்ட MiG-27 UPG விமானங்களை செயல்பாட்டில் வைத்துள்ள ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

SEPECAT Jaguar

பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்ச் விமானப்படை கூட்டாக தயாரித்தே SEPECAT Jaguar போர் விமானம். தரை இலக்குகளை தாக்குவதில் இவையே முதன்மையான போர் விமானமாக தற்போது செயல்பாட்டில் உள்ளது.  அதிக பாரத்தை ஏற்றிக்கொண்டு அதிக உயரத்தில் பறக்க முடியாததே இவற்றின் பலவீனமாகும். சமீபத்தில் ஒட்டுமொத்த Jaguar விமானங்களின் ஏவியோனிக்ஸ் அடிப்படையில் மேம்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Mikoyan MiG-29

அமெரிக்காவின் F-15 மற்றும் F-16 விமானங்களை சமாளிப்பதற்காக சோவியத் யூனியனிடமிருந்து 1970களில் வாங்கப்பட்டதே MiG-29 விமானங்கள். வான் பாதுகாப்பை பொறுத்தமட்டில் Sukhoi Su-30MKI விமானங்களுக்கு அடுத்த நிலையில் MiG-29 உள்ளது. 30க்கும் அதிகமான நாடுகளுக்கு இவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த விமானங்களை முதலாவதாகவும், அதிகளவிலும் ஏற்றுமதி செய்வதில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. கார்கில் போரின் போது லேசர் தொழில்நுட்ப உதவியுடன் குண்டுகளை வீசும் Mirage-2000 விமானங்களுக்கு பாதுகாப்பு அரணாக MiG-29 போர் விமானங்கள் செயல்பட்டன.

Categories: India
Image
தற்போதைய செய்திகள்

மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை!

11 minutes ago

இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது!

16 minutes ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,38,845 ஆக உயர்வு!

16 minutes ago

சென்னையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்கியது!

2 hours ago

ரமலான் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

2 hours ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரிப்பு!

14 hours ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

14 hours ago

மகாராஷ்டிராவில் 50000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு!

14 hours ago

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரமலான் வாழ்த்து!

18 hours ago

உள்நாட்டு விமான பயணத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு!

21 hours ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,867 பேர் உயிரிழப்பு!

1 day ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,31,868 ஆக உயர்வு!

1 day ago

நாளை முதல் தமிழகத்தில் தொழிற்பேட்டைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி!

1 day ago

புதுச்சேரியில் மதுபானங்கள் மீது அதிக வரி விதிப்பு!

1 day ago

அரசியல் காரணங்களுக்காகவே ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டதாக மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு!

1 day ago

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று திமுக எம்பி எம்எல்ஏக்கள் கூட்டம்!

1 day ago

மே 25ல் (திங்கள்) ரம்ஜான் - அரசுத் தலைமை காஜி அறிவிப்பு!

1 day ago

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

1 day ago

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இடைக்கால ஜாமீனில் விடுதலை!

1 day ago

ஆர்.எஸ்.பாரதி கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

1 day ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேர் கொரோனாவால் பாதிப்பு

2 days ago

பாகிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் விழுந்த பயணிகள் விமானம்: இடிபாடுகளில் இருந்து 82 உடல்கள் மீட்பு.

2 days ago

பிரதமர் அறிவித்த சிறப்பு நிதித் தொகுப்பு, நாட்டின் கொடூரமான நகைச்சுவை என சோனியா காந்தி கடும் விமர்சனம்.

2 days ago

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது

2 days ago

சென்னையில் இன்று ஒரே நாளில் 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

2 days ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 846 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்!

2 days ago

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழப்பு!

2 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

2 days ago

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைனஸ் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது!

2 days ago

மேற்கு வங்கத்தை அடுத்து புயல் சேதத்தை பார்வையிட ஒடிசா சென்றடைந்தார் பிரதமர் மோடி!

2 days ago

தமிழகத்தில் வரும் செப்டம்பர் மாதத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல் - உணவுத்துறை அமைச்சர்

2 days ago

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி!

2 days ago

சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி!

2 days ago

வங்கி கடன்களை செலுத்துவதற்கான காலக்கெடு மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு: சக்திகாந்த தாஸ்

2 days ago

பாஜகவில் இணைந்தார் வி.பி. துரைசாமி!

3 days ago

மேற்கு வங்கம் புறப்பட்டார் பிரதமர் மோடி!

3 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,088 பேருக்கு கொரோனா பாதிப்பு

3 days ago

ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்க அவசர சட்டம்!

3 days ago

பொதுத்துறை வங்கி தலைவர்களுடன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை!

3 days ago

புதிய பணியிடங்களுக்கு தமிழக அரசு தடை!

3 days ago

ஒரு கை தட்டினால் ஓசை வராது என்பதை முதல்வர் உணர வேண்டும் - மு.க.ஸ்டாலின்

3 days ago

திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.பி.துரைசாமி நீக்கம்!

3 days ago

சென்னையில் இன்று ஒரே நாளில் 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 400 பேர் இன்று டிஸ்சார்ஜ்!

3 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு!

3 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தத் தடை! - தமிழக அரசு

3 days ago

10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஐ.டி கார்டு வழங்கப்படும்! - அமைச்சர் செங்கோட்டையன்

3 days ago

தலைமை செயலக வளாக பொது கணக்கு குழு அலுவலக உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

ரஷ்யாவில் 3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

3 days ago

சென்னை திருவொற்றியூரில் கொரோனா தொற்றால் மூதாட்டி பலி!

3 days ago

சின்னத்திரை படப்பிடிப்புக்களுக்கு தமிழக அரசு அனுமதி!

3 days ago

25ம் தேதி முதல் விமானங்கள் இயக்கப்படவுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

3 days ago

இந்தியாவில் குணமடைந்தவர்களின் 40 சதவீதத்தை கடந்தது!

4 days ago

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,12,359 ஆக உயர்ந்தது!

4 days ago

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,561 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!

4 days ago

புதுச்சேரி - காரைக்கால் இடையே பேருந்து போக்குவரத்து தொடக்கம்!

4 days ago

தமிழகத்திற்கு ரூ.1928.56 கோடியை விடுவித்தது மத்திய அரசு!

4 days ago

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 987 பேர் டிஸ்சார்ஜ்!

4 days ago

சென்னையில் இன்று ஒரே நாளில் 557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

4 days ago

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3 பேர் உயிரிழப்பு!

4 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

4 days ago

மே 25 முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்க முடிவு!

4 days ago

ஒடிசாவின் சந்திப்பூர் அருகே மணிக்கு 160 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் ஆம்பன் புயல்!

4 days ago

ஊரடங்கு தளர்வில் 10, 12-ம் வகுப்பு தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் - மத்திய அரசு

4 days ago

தமிழகத்திற்கு ரூ.295.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது - மத்திய அரசு

4 days ago

பொன்மகள் வந்தாள்' படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு!

4 days ago

நலவாரியத்தில் பதிவு செய்யாத நெசவாளர்களுக்கும் ரூ.2000 நிவாரணம் வழங்கப்படும்!

4 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 140 பேர் கொரோனாவால் உயிரிழப்பு, மொத்த உயிரிழப்பு 3303 ஆக உயர்வு.

5 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,06,750 ஆக உயர்வு

5 days ago

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ. 91.5 கோடிக்கு மது விற்பனை!

5 days ago

தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியில் இன்றுமுதல் ‘நீட்’ பயிற்சி ஒளிபரப்பு!

5 days ago

எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைப்பு!

5 days ago

ஜூன் 1ந்தேதி முதல் நாடு முழுவதும் 200 பயணிகள் ரயில்கள் இயக்கம்: பியூஷ் கோயல்

5 days ago

ஆந்திராவில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் எடுக்க அனுமதி!

5 days ago

மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37,136 ஆக உயர்வு!

5 days ago

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழப்பு!

5 days ago

சென்னையில் இன்று 552 பேருக்கு கொரோனா!

5 days ago

தமிழகத்தில் இன்று புதிதாக 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

5 days ago

நாளை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது!

5 days ago

TANCET தேர்வு முடிவுகள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியீடு.

5 days ago

தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்கு ICMR பாராட்டு!

5 days ago

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான புதிய அட்டவணை!

5 days ago

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்!

5 days ago

#BREAKING | மகாராஷ்டிராவில் இதுவரை 1,328 போலீசாருக்கு கொரோனா!

5 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது.

6 days ago

முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.3.55 ஆக நிர்ணயம்!

6 days ago

புதுச்சேரியில் இன்று மதுபானக் கடைகள் திறக்கப்படாது என முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு.

6 days ago

ஊரடங்கை நீர்த்துப்போக செய்யும் செயல்களை அனுமதிக்க கூடாது: தேவைப்பட்டால் ஊரடங்கை கடுமையாக்கவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்.

6 days ago

கோவையில் பட்டம் விடுவதை தவிர்க்க வேண்டும்!- மாவட்ட ஆட்சியர் ராசாமணி

6 days ago

ஊரக பகுதிகளில் சலூன் கடைகளை இன்று முதல் திறக்க தமிழக அரசு அனுமதி: சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகள், நகராட்சிகளில் தடை தொடரும் என அறிவிப்பு.

6 days ago

சூப்பர் புயலாக உருமாறிய ஆம்பன் புயலால் பலத்த சேதத்தை ஏற்படும் என கணிப்பு: 21 ஆண்டுகளுக்கு பின்னர் ஒடிசாவை மோசமாக தாக்கும் அபாயம்.

6 days ago

சென்னையில் இன்று கொரோனாவால் 364 பேர் பாதிப்பு!

6 days ago

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழப்பு!

6 days ago

தமிழகத்தில் இன்று மேலும் 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

6 days ago

கேரளாவில் இன்று புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

6 days ago

செமஸ்டர் தேர்வு பணிகளை வரும் 22ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் - அண்ணா பல்கலை.உத்தரவு

6 days ago

19.5.2020 முதல் முடிதிருத்தும் நிலையங்கள் செயல்பட அனுமதி வழங்கி முதல்வர் உத்தரவு!

6 days ago

கோயில், தேவாலயங்கள், மசூதியை திறக்க அனுமதி கோரிய மனு தள்ளுபடி!

6 days ago

புதுச்சேரியில் மதுக்கடைகள் நாளை முதல் இயங்கும் - புதுச்சேரி அரசு

6 days ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை