Skip to main content

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் கொலை: உறவினர்கள் சாலை மறியல்!  

March 20, 2020 5 views Posted By : jeba_ns7Authors
Image

திருவண்ணாமலை அருகே வரதட்சணை கொடுமையால் திருமணமான 8 மாதத்திலேயே, கணவன், மாமனார் மற்றும் மாமியார் இணைந்து பட்டதாரி பெண்ணை அடித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருவண்ணாமலலையை அடுத்த எர்ணாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை - பத்மா தம்பதி. இவர்களின் மகனுக்கும், அத்திமூர் மதுரா தம்புகொட்டான்பாறையை சேர்ந்த சிவரஞ்சினி Bsc என்ற பட்டதாரி பெண்ணிற்கும் 14.6.2019 அன்று திருமணம் நடந்தது. திருமணம் முடியும்வரை நல்லவர்களைப்போல நடித்த மாப்பிள்ளை வீட்டார் சில மாதம் கழித்து அந்த மருமகளிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ய ஆரம்பித்துள்ளனர். மேலும் பல முறை சிவரஞ்சினியிடம் வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தியும் இருக்கின்றனர். மாப்பிள்ளை வீட்டாரின் கொடுமையை, சிவரஞ்சினியும் அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

Relatives

இந்நிலையில் மாமனார், மாமியார், கணவன் என்று ஒட்டுமொத்த குடும்பமும் சேர்ந்து சிவரஞ்சினியை கடந்த புதன் கிழமை (18.3.2020) அன்று இரவு அடித்து தூக்கில் தொங்கவிட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பித்துள்ளனர். கொலை குறித்து அறிந்த போலீசார் சிவரஞ்சனியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். ஆனால் குற்றவாளிகளுக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாகக் கூறி சிவரஞ்சினியின் உறவினர்கள் போரட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கொலையாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

killcrime
Categories: Crime
Image
killcrime
தற்போதைய செய்திகள்

அமெரிக்காவில் கோரதாண்டவம் ஆடி வரும் கொரோனா: கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 480 பேர் உயிரிழப்பு.

26 seconds ago

கொரோனா வைரசால் பஞ்சாபில் விவசாயம் கடும் பாதிப்பு: அறுவடை நேரத்தில் ஆட்கள் கிடைக்காமல் விவசாயிகள் அவதி.

38 seconds ago

இந்தியாவில் கொரோனாவால் 2,547 பேர் பாதிப்பு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரிப்பு.

51 seconds ago

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59,000-ஐ கடந்தது: நேற்று ஒரே நாளில் 6000க்கும் மேற்பட்டோர் பலி.

1 minute ago

144 தடை உத்தரவை மீறினால் சட்டம் தன் கடமையைச் செய்யும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை.

1 minute ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 411ஆக உயர்வு: சமூக பரவல் நிலையை அடையவில்லை என பீலா ராஜேஷ் தகவல்.

1 minute ago

#BREAKING | இந்தியாவில் 2,500ஐ கடந்த கொரோனா பாதிப்பு!

11 hours ago

சென்னையில் நாளை முதல் ஆடு, கோழி உட்பட அனைத்து இறைச்சி கடைகளையும் மூட சென்னை மாநகராட்சி உத்தரவு!

14 hours ago

தமிழகத்தில் வரும் 7ம் தேதி முதல் வீடு வீடாகச் சென்று ரூ.1,000 வழங்க அரசு முடிவு!

14 hours ago

அகல் விளக்குகளை ஏற்றி கொரோனா இருளை நீக்குவோம்! - பிரதமர் மோடி

15 hours ago

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54,000-ஐ தாண்டியது!

15 hours ago

உலகளவில் கொரோனாவிற்கு பலியானோரின் எண்ணிக்கை 53,000 கடந்தது: நேற்று ஒரே நாளில் 5,900 பேர் உயிரிழப்பு.

22 hours ago

மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் நோக்கி நடந்து வந்த லோகேஷ் என்ற 22 வயது மாணவர் உயிரிழப்பு;

23 hours ago

#BREAKING | தமிழகத்தில் புதிதாக 75 பேருக்கு கொரோனா பாதிப்பு!

1 day ago

கேரளாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 286ஆக உயர்வு!

1 day ago

கொரோனா: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 12 பேர் உயிரிழப்பு!

1 day ago

கேரளாவில் மருத்துவ சான்று இருந்தால் மது வழங்கலாம் என்ற உத்தரவுக்கு கேரள உயர்நீதிமன்றம் தடை!

1 day ago

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1965 ஆக உயர்வு!

1 day ago

அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 884 பேர் உயிரிழப்பு: பாதிக்கப்பட்டோர்கள் எண்ணிக்கை 2,00,000 தாண்டியது.

1 day ago

தும்மும் போது கொரோனா வைரஸ் 26 அடி வரை பரவ வாய்ப்பு: சமூக பரவல் குறித்த ஆய்வில் அதிர்ச்சித் தகவல்.

1 day ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பிற்கு ஆளானோர் எண்ணிக்கை 1,834 ஆக உயர்வு: கடந்த 24 மணி நேரத்தில் 437 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்.

1 day ago

டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாடு குறித்து முறையான விசாரணை மேற்கோள்ள வேண்டும்: மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி வேண்டுகோள்.

1 day ago

உலகளவில் கொரோனா தாக்கத்திற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 47,000 தாண்டியது: பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10,00,000-ஐ நெருங்கியது.

1 day ago

பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் அடுத்த 3 மாதங்களுக்கு இலவச சமையல் சிலிண்டர்!

2 days ago

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நாளை ஆலோசனை!

2 days ago

கொரோனா தொற்றால் அவசர நிலையை நோக்கி நாடு செல்கிறது: ஜப்பான் அரசு செய்தி தொடர்பாளர் அறிவிப்பு.

2 days ago

நிஜாமுதின் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட 617 பேர் மருத்துவமனையில் அனுமதி... டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தகவல்.

2 days ago

கடலூரில் கொரோனா வார்ட்டில் அனுமதிக்கப்பட்டு இருந்த பெண் உயிரிழப்பு: சிறுநீரக கோளாறு காரணமாக உயிரிழந்தாக மருத்துவர்கள் தகவல்.

2 days ago

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தனது ஒரு வருட ஊதியத்தை வழங்கிய கர்நாடக முதல்வர் எடியூரப்பா: மக்களும் தங்களால் முடிந்த தொகையை வழங்க கோரிக்கை.

2 days ago

கொரோனாவல் சிகிச்சை பெறுவோர் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க செயலி: செல்பி எடுத்து ஆப்பில் பதிவேற்றினால், சிகிச்சை என சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு.

2 days ago

விளை பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல தடையில்லை - முதல்வர் பழனிசாமி

2 days ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 124 ஆக உயர்வு!

3 days ago

தமிழகத்தில் ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது!

3 days ago

அடுத்த 3 மாதங்களுக்கு EMI கட்டத்தேவையில்லை என தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி!

3 days ago

அடுத்த 3 மாதங்களுக்கு EMI கட்ட தேவையில்லை! - தமிழக நிதித்துறை செயலாளர்

3 days ago

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவால் சிறு, குறு விவசாயிகள் பாதிப்பு!

3 days ago

தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு;பாதிப்பு எண்ணிக்கை 74 ஆக உயர்வு!

3 days ago

ராஜஸ்தான் மாநிலத்தில் 17 வயது சிறுமி உட்பட 4 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

3 days ago

கொரோனா பாதிப்பால் மேற்குவங்கத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு!

3 days ago

கொரோனாவுக்கு மகாராஷ்டிராவில் மேலும் 5 பேர் பாதிப்பு!

3 days ago

இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 33 ஆக உயர்வு!

3 days ago

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.500 கோடி நன்கொடை!

4 days ago

கேரளாவில் இன்று ஒரே நாளில் 32 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு

4 days ago

ஸ்பெயினில் கொரோனா பாதிப்பிற்கு கடந்த 24 மணி நேரத்தில் 812 பேர் உயிரிழப்பு!

4 days ago

கொரோனா பணிகளை மேற்கொள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழு அமைப்பு!

4 days ago

திமுக சார்பில் ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

3 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,071 ஆக உயர்வு!

3 days ago

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு புதுச்சேரி சட்டப்பேரவையில் மௌன அஞ்சலி!

4 days ago

ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை! - மத்திய அரசு

4 days ago

மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் மேலும் ஒருவர் மரணம்!

4 days ago

புதுச்சேரியில் இன்று இடைக்கால பட்ஜெட்!

4 days ago

உலகம் முழுவதும் பரவிய கொரோனாவால் 7,02,100க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

4 days ago

தமிழகத்தில் வெளி மாநில தொழிலாளர்களின் தேவைகளை கண்காணிக்க குழு!

4 days ago

காரணமின்றி சாலையில் நடமாடுபவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு!

4 days ago

கேரளாவில் கொரோனா எண்ணிக்கை 202 ஆனது!

5 days ago

தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது!

5 days ago

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 6 பேர் பலி, புதிதாக 106 பேருக்கு கொரோனா பாதிப்பு.

5 days ago

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4ஆக உயர்வு!

5 days ago

கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் நேற்று உயிரிழந்த 3 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என மக்கள் நல வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

5 days ago

தமிழகத்தில் இன்று முதல் மேலும் தீவிரமாகும் கட்டுப்பாடுகள்: பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே மளிகைக் கடைகள், காய்கறி சந்தைகள் செயல்பட அனுமதி.

5 days ago

இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 987 ஆக அதிகரிப்பு: உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்வு.

5 days ago

இந்தியாவில் சமூக தொற்றாக கொரோனா வைரஸ் பரவவில்லை: அச்சம் வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வேண்டுகோள்.

5 days ago

உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30,000ஐ கடந்தது; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6.50 லட்சத்தை கடந்தது.

5 days ago

#BREAKING | மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு!

5 days ago

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு டாடா குழுமம் ரூ.1500 கோடி நிதியுதவி!

6 days ago

மகாராஷ்டிராவில் கொரோனா பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு!

5 days ago

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,00,000 கடந்தது!

6 days ago

உலகளவில் கொரோனா தாக்கத்தால் பலியானவர்கள் எண்ணிக்கை 27,000-ஐ தாண்டியது: நோய் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 5,96,000 ஆக உயர்வு.

6 days ago

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,00,000-ஐ தாண்டியது: நேற்று ஒரே நாளில் 18,000க்கும் அதிகமானோர் பாதிப்பு.

6 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்வு: நோய் தாக்கத்திற்கு 19 பேர் பலியானதாக மத்திய சுகாதார துறை தகவல்.

6 days ago

கொரோனா நோய் தடுப்புக்காக தமிழக அரசு கோரியுள்ள ரூ.4000 கோடி வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.

6 days ago

தனிமைப்படுத்திக் கொள்வதே கொரோனாவை தடுப்பதற்கான ஒரே தீர்வு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.

6 days ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38 ஆக உயர்வு: அயர்லாந்தில் இருந்து சென்னை வந்த இளைஞர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல்.

6 days ago

கொரோனா தாக்குதலுக்கு இதுவரை இல்லாத வகையில் இத்தாலியில் ஒரே நாளில் 1,000 பேர் மரணம்!

6 days ago

தமிழகத்தில் கடைகள் திறக்க கட்டுப்பாடு விதித்தது தமிழக அரசு!

1 week ago

பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் மேட் ஹான்காக்கிற்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது!

1 week ago

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25,000ஐ கடந்தது!

1 week ago

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது!

1 week ago

தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

6 days ago

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்வு.

1 week ago

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85,520 ஆக உயர்வு; நேற்று ஒரே நாளில் 17,000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு.

1 week ago

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 5,31,806 பேர் பாதிப்பு: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24,000-ஐ தாண்டியது.

1 week ago

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,00,000 கடந்தது!

1 week ago

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது!

1 week ago

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு; பாதிப்பு எண்ணிக்கை 27 ஆக உயர்வு!

1 week ago

தமிழகத்தில் 144 தடையை ஏப்ரல் 14ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவு!

1 week ago

கொரோனா நிவாரண பணிகளுக்காக ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

1 week ago

இந்தியாவில் கொரோனாவிற்கு பலி எண்ணிக்கை 16ஆக உயர்வு!

1 week ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 649 ஆக அதிகரிப்பு: இதுவரை 13 பேர் உயிரிழந்த நிலையில், 42 பேர் குணமடைந்ததாக அறிவிப்பு.

1 week ago

மகாராஷ்டிராவில் ஒருவர் கொரோனாவுக்கு மரணம்; இந்தியாவில் பலி எண்ணிக்கை 14ஆக உயர்வு!

1 week ago

இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு!

1 week ago

பின்தங்கிய வகுப்பு மக்களுக்காக ரூ.50 லட்சம் மதிப்பிலான அரிசியை நன்கொடையாக வழங்குவதாக சவுரவ் கங்குலி அறிவிப்பு

1 week ago

உலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20,494 ஆக உயர்வு!

1 week ago

இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

1 week ago

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழகத்திற்கு ரூ.4,000 கோடி ஒதுக்க முதல்வர் பிரதமருக்கு கடிதம்!

1 week ago

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19,000 ஆக உயர்வு!

1 week ago

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 562 ஆக உயர்வு; உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு.

1 week ago

தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமல்: வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என பொது மக்களுக்கு அறிவுறுத்தல்.

1 week ago

கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் முதல் மரணம்: மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி பலி.

1 week ago

உலகளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 19,000 நெருங்கியது: 4,22,000 பேருக்கு கொரோனா பாதிப்பு.

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
killcrime
Image பிரபலமானவை