Skip to main content

கணவனை தோசைக்கல்லால் அடித்து கொடூரமாகக் கொன்ற மனைவி!

November 20, 2018 14 views Posted By : krishnaAuthors
Image

ஓமலூர் அருகே கணவனை மனைவியே கள்ளக்காதலனுடன் இணைந்து தோசை கல்லால் அடித்துகொலை செய்து கிணற்றில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாவட்டம் உப்புக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் அப்பகுதியிலுள்ள தனியார் கிரானைட் ஆலையில், கல் அறுவை செய்யும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். மகள்கள் இருவரும் அதேபகுதியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். 

இந்நிலையில் ஐஸ்வர்யாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த ரவி என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதையறிந்த செல்வகுமார், மனைவி ஐஸ்வர்யாவை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

அப்போது ஐஸ்வர்யா வீட்டில் இருந்த தோசை கல்லை எடுத்து செல்வகுமாரின் தலையில் அடித்துள்ளார். இதில், தலையில் பலத்த காயமடைந்த செல்வகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து தன் கணவர் இறந்தது குறித்து ரவிக்கு, ஐஸ்வர்யா தகவல் அளித்துள்ளார். அதன்பேரில் வீட்டிற்கு வந்த ரவியும், ஐஸ்வர்யாவும் சேர்ந்து செல்வகுமாரின் உடலை துணியால் சுற்றி, கல்லை கட்டி, அருகிலுள்ள கிணற்றில் வீசி விட்டுச்சென்றுள்ளனர். 

இந்நிலையில், அக்கம் பக்கத்தினர் செல்வகுமார் குறித்து ஐஸ்வர்யாவிடம் விசாரித்தபோது, பணி நிமித்தமாக வெளியூருக்கு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசத் துவங்கியுள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். 

இதனிடையே ஐஸ்வர்யா, சூரமங்கலம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தபோது, தன் கணவர் செல்வக்குமாரை கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து ஐஸ்வர்யா மற்றும் அவரது கள்ளக்காதலன் ரவியையும் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

killcrime
Categories: Crime
Image
Image தொடர்புடைய செய்திகள்

சென்னை அம்பத்தூரில் வயதான தம்பதியை கொலை செய்துவிட்டு, 50 சவரன் நகைகள் மற்றும் பணத்தை மர்ம

மருத்துவர் ஒருவர், மனைவி சரியாக சமைக்காததால் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு மனைவியை

மருத்துவர் ஒருவர், மனைவி சரியாக சமைக்காததால் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு மனைவியை

ஓமலூர் அருகே ஆய்வுக்காக சென்ற அதிகாரிகள் மீது கல் வீசி தாக்க முயன்ற பெண்கள் உட்பட 4பேர் ம

காதலி ஒருவர், தன் காதலனை கொலை செய்து, உடலை துண்டு துண்டாக்கி அதில் உணவு சமைத்த சம்பவம் பெ

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மனவளர்ச்சி குன்றிய இளைஞர் கடப்பாரையால் அடித்து கொலை செய்யப்பட்ட

புதுச்சேரி அண்ணா நகரில் வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகள் விரைவில்

வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே, கணவனை கொலை செய்த மனைவி மற்றும் அவரது ஆண் நண்பரை போலீசார் க

வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே, கணவனை கொலை செய்த மனைவி மற்றும் அவரது ஆண் நண்பரை போலீசார் க

வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே, கணவனை கொலை செய்த மனைவி மற்றும் அவரது ஆண் நண்பரை போலீசார் க

killcrime
தற்போதைய செய்திகள்

மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50ஆக உயர்வு!

3 hours ago

உலகளவில் கொரோனாவால் 2.02 கோடி பேர் பாதிப்பு; 7.38 லட்சம் பேர் உயிரிழப்பு, 1.31 கோடி பேர் குணமடைந்துள்ளனர்.

8 hours ago

ராஜஸ்தான் அரசியலில் திடீர் திருப்பம்; ராகுல் காந்தியை சந்தித்து பேசி சமரசத்தை ஏற்றார் சச்சின் பைலட்.

8 hours ago

தமிழகம் உட்பட 10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை.

8 hours ago

புதிய கல்விக் கொள்கை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என திமுக வலியுறுத்தல்.

8 hours ago

பெய்ரூட் வெடிவிபத்தால் லெபனான் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்; பிரதமர் ஹாசன் தியாப் பதவி விலகுவதாக அறிவிப்பு.

8 hours ago

மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சரவணனுக்கு கொரோனா!

1 day ago

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி!

1 day ago

கல்லூரி இறுதித் தேர்வுகளை நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் - யுஜிசி திட்டவட்டம்

1 day ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,15,074 ஆக உயர்வு!

1 day ago

மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆக உயர்வு!

1 day ago

சாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பால்துரை திடீர் மரணம்!

1 day ago

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியீடு!

1 day ago

கேரள மாநிலம் மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43ஆக உயர்வு!

1 day ago

கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீரமுலுவிற்கு கொரோனா தொற்று!

1 day ago

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவில் இருந்து குணமடைந்தார்!

2 days ago

இலங்கையின் பிரதமராக மீண்டும் பதவியேற்றார் மகிந்த ராஜபக்ச!

2 days ago

இந்தியாவில் 21.53 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு; 43,379 பேர் உயிரிழப்பு, 14.80 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

2 days ago

இந்தியாவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 64,399 பேர் கொரோனாவால் பாதிப்பு!

2 days ago

“வடமேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது” - வானிலை ஆய்வுமையம்.

2 days ago

சோழவந்தான் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கொரோனாவால் பாதிப்பு.

2 days ago

விஜயவாடாவில் கொரோனா சிகிச்சை செயல்பட்ட ஓட்டலில் தீ விபத்து - 7 பேர் பலி!

2 days ago

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கத்திற்கு மேலும் 118 பேர் உயிரிழப்பு!

2 days ago

கேரள மாநில நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு!

2 days ago

கர்நாடக அணைகளிலிருந்து ஒரு லட்சத்து 60 ஆயிரம் கன அடி நீர் திறப்பு!

2 days ago

தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் இல்லா ஊரடங்கு அமல்!

2 days ago

பழனி திமுக எம்.எல்.ஏ. செந்தில்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி!

2 days ago

கொரோனா தொற்றிலிருந்து மீண்டார் நடிகர் அபிஷேக் பச்சன்!

3 days ago

கேரள விமான விபத்து - கறுப்புப்பெட்டி மீட்பு!

3 days ago

கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று!

3 days ago

கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்!

3 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,88,611 ஆக உயர்வு!

3 days ago

விபத்தில் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்காக பிரார்த்திக்கிறேன் - ஏ.ஆர். ரகுமான்

3 days ago

கேரளா இடுக்கி மாவட்டத்தில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் இரங்கல்!

3 days ago

உலகளவில் கொரோனா காலத்தில் சைபர் குற்றங்கள் 350 சதவீதம் அதிகரிப்பு - ஐ.நா

4 days ago

சென்னையில் உள்ள அம்மோனியம் நைட்ரேட்டை 3 நாட்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும்!

4 days ago

கேரள மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு!

4 days ago

தஞ்சாவூர் திமுக எம்எல்ஏ நீலமேகத்திற்கு கொரோனா தொற்று!

4 days ago

கல்வித்துறை முன்னேற்றத்திற்கு சீர்திருத்தம் ஒன்றே வழி - பிரதமர் மோடி

4 days ago

திறன் மேம்பாட்டில் நமது கல்வி கொள்கை கவனம் செலுத்துகிறது - பிரமர் மோடி

4 days ago

இந்தியாவை வலுவான நாடாக உருவாக்குவதற்கு புதிய கல்விக் கொள்கை அவசியம் - பிரதமர் மோடி

4 days ago

21 ஆம் நூற்றாண்டுக்கான அடித்தளத்தை புதிய கல்விக் கொள்கை அமைக்கும் - பிரதமர் மோடி

4 days ago

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ரூ. 36.17 கோடி மதிப்பில் நலதிட்ட உதவிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி.

4 days ago

செமஸ்டர் தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்!

4 days ago

இலங்கையில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்த மகிந்த ராஜபக்சே!

4 days ago

இ-பாஸ் விவகாரத்தில் ஊழல் தாராளமாக அரங்கேறி வருவதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

4 days ago

கொரோனாவின் கோரத்திற்கு தமிழகத்தில் மேலும் 110 பேர் பலி!

4 days ago

நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் அதீத கனமழைக்கு வாய்ப்பு!

4 days ago

இன்னும் ஒரு மாதத்தில் 500 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்படும்: முதல்வர் பழனிசாமி

4 days ago

நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது: முதல்வர் பழனிசாமி

4 days ago

எஸ்.வி.சேகருக்கு அடையாளம் கொடுத்ததே அதிமுக தான் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

5 days ago

கொரோனா சிகிச்சை மையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு!

5 days ago

தமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு என்று வெளியான செய்தி தவறானது - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

5 days ago

சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

5 days ago

ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை, 4 சதவீதமாகவே தொடரும் - ரிசர்வ் வங்கி ஆளுநர்

5 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19,64,536 ஆக உயர்வு!

5 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 56,282 பேர் பாதிப்பு!

5 days ago

மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் தான் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் - முதல்வர் பழனிசாமி

5 days ago

திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் பழினிசாமி அடிக்கல்!

5 days ago

தமிழகம், கேரளா, கர்நாடகாவில் கனமழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்

5 days ago

குஜராத் - மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழப்பு!

5 days ago

மும்பை மாநகரை புரட்டிப்போட்ட கனமழை!

5 days ago

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை நீடிக்கும்!

5 days ago

தென் தமிழகத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பயணம்!

5 days ago

தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் அதிகபட்சமாக 112 பேர் உயிரிழப்பு!

5 days ago

சென்னையில் இன்று 1,044 பேர் கொரோனாவால் பாதிப்பு.

5 days ago

தாய் மண்ணே முதன்மையானது என்று கற்றுக் கொடுத்தவர் ராமர் - பிரதமர் மோடி

6 days ago

ராமரின் போதனைகள் உலகளவில் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் - பிரதமர் மோடி

6 days ago

அனைத்து இடங்களிலும் ராமர் இருக்கிறார் - பிரதமர் மோடி

6 days ago

பல்வேறு தடைகளை தாண்டி இன்று ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது - பிரதமர் மோடி

6 days ago

மிகப்பெரிய மாற்றத்திற்கு அயோத்தி தயாராகிவிட்டது - பிரதமர் மோடி

6 days ago

ஒவ்வொரு நாளும் நமக்கு உந்து சக்தியாக ராமர் இருக்கிறார் - பிரதமர் மோடி

6 days ago

ராம்ஜென்ம பூமிக்கு இன்று விடுதலை கிடைத்துள்ளது - பிரதமர் மோடி

6 days ago

ராமர் கோயிலுக்கான பணிகளை முடிக்கும் வரை ஓய்வே கிடையாது - பிரதமர் மோடி

6 days ago

உலகம் முழுவதும் உள்ள ராம் பக்தர்களுக்கு வாழ்த்துகள் - பிரதமர் மோடி

6 days ago

ஜெய்ஸ்ரீராம் முழக்கம் இன்று நாடு முழுவதும் கேட்கிறது - பிரதமர் மோடி

6 days ago

அயோத்தி ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர்!

6 days ago

திமுகவில் கு.க.செல்வம் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து விடுவிப்பு!

6 days ago

அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை விழா தொடங்கியது!

6 days ago

அயோத்தி ராமஜென்ம பூமியில் உள்ள குழந்தை ராமர் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம்!

6 days ago

ராமர் கோயில் பூமி பூஜைக்காக அயோத்தி சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி

6 days ago

தமிழகத்தில் மலை மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு அதீத கனமழை பெய்யும்

6 days ago

ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட டெல்லியில் இருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி!

6 days ago

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் 52,509 பேர் பாதிப்பு.

6 days ago

இந்தியாவில் இதுவரை 39,795 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

6 days ago

தேனி மாவட்டத்தில் புதிதாக 276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

6 days ago

அமெரிக்க ஓபனிலிருந்து விலகிய ரஃபேல் நடால்!

6 days ago

தமிழகத்தில் 2வது நாளாக நூறைக் கடந்த பலி எண்ணிக்கை!

6 days ago

”5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இல்லை, தற்போதைய நிலையே தொடரும்” - அமைச்சர் செங்கோட்டையன்

1 week ago

ஓபிசி இடஒதுக்கீடு விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த பிரதமர் மோடியிடம் மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்.

1 week ago

தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிப்பதற்கான சூழல் இல்லை; அமைச்சர் கடம்பூர் ராஜூ திட்டவட்டம்.

1 week ago

ராமர் கோயில் கட்டுமான பணிக்கு நாளை பூமி பூஜை; விழாக்கோலம் பூண்டது அயோத்தி நகரம்.

1 week ago

தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர்ந்து பின்பற்றப்படும்; முதலமைச்சர் பழனிசாமி திட்டவட்டம்.

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 109 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

1 week ago

டாஸ்மாக்கை மூட அரசு ஏன் கொள்கை முடிவு எடுக்கக் கூடாது - உயர்நீதிமன்றம் கேள்வி

1 week ago

திரைப்பட தயாரிப்பாளர்களுக்காக புதிய சங்கத்தை தொடங்கினார் பாரதிராஜா!

1 week ago

தமிழக பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கொரோனா!

1 week ago

கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

தமிழகத்தில் இருமொழி கொள்கையைதான் பின்பற்றுவோம் - முதல்வர் பழனிசாமி

1 week ago

இந்தியாவில் இதுவரை 11.86 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
killcrime
Image பிரபலமானவை