Skip to main content

ரூ.14,500 கோடி வங்கி மோசடி: காங்கிரஸ் பொருளாளர் அகமது படேலிடம் அமலாக்கத்துறை விசாரணை!  

June 27, 2020 688 views Posted By : arunAuthors
Image

ஸ்டெர்லிங் பயோடெக் லிமிடெட் நிறுவனத்தின் பண மோசடி வழக்கில் விசாரணை நடத்த காங்கிரஸ் கட்சியின் பொருளாளரும், ராஜ்ய சபா எம்.பியும்,  சோனியா காந்திக்கு நெருக்கமான நபராக அறியப்படும் அகமது படேலின் வீட்டிற்கு இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர். 

சந்தேசரா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர்களான நிதின் சந்தேசரா, சேதன் சந்தேசரா மற்றும் தீப்தி சந்தேசரா ஆகியோர் SBI, யூகோ, பேங்க் ஆஃப் இந்தியா உட்பட சில முக்கிய வங்கிகளில் 14,500 கோடி ரூபாய் ரூபாய்க்கும் மேல் பண மோசடி செய்து ஏமாற்றியது அமலாக்கத்துறையினருக்கு தெரியவந்துள்ளது. 

இதனை அடுத்து இதை விசாரித்த அமலாக்கத்துறையினர் கடந்த 2017’ஆம் ஆண்டில், சந்தேசரா குழுமத்தின் ஊழியர்களில் ஒருவரை கைது செய்து, அவரது அறிக்கை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்தனர். 

 

1

இதனை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் சந்தேசரா குழுமத்தின் வெளிநாட்டு நிறுவனங்களும் இந்திய வங்கிகளின் வெளிநாட்டு கிளைகளிடமிருந்து சுமார் 9,000 கோடி ரூபாய் கடனைப் பெற்றுள்ளன என்பது தெரியவந்தது. இது நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்ஸி ஆகியோரால் செய்யப்பட்ட பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியை விட சந்தேசரா மோசடி மிகப் பெரியது என்று கடந்த ஆண்டு அமலாக்க இயக்குரகம் அறிவித்தது. 


இதனிடையே ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தின் உரிமையாளர்களான நிதின் சந்தேசரா மற்றும் அவரது குடும்பத்தினர் நைஜீரியாவில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. அவர்களுக்கு எதிராக இண்டர்போல் சிவப்பு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. 

 

2

இந்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் படி நிதின் சந்தேசரா காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அகமது படேலின் மகன் மற்றும் மருமகனின் இல்லத்திற்கு பெரும் தொகையுடன் சென்றதாகவும் இந்த இருவரின் மூலமாக நிறைய காங்கிரஸ் தலைவர்களுக்கு லஞ்சம் வழங்கியதும் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் படேல் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார். மேலும் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக தாங்கள் இந்த வழக்கில் சிக்கவைக்கப்படுவதாகவும் கூறினார்.

இந்த வழக்கு தொடர்பாக படேலின் மகன் பைசல் மற்றும் மருமகன் இர்பான் சித்திக் ஆகியோர் விசாரிக்கப்பட்டனர். மேலும் விசாரணையின் போது அவர்கள் நிதின் சந்தேசராவை தெரியும் என ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. 
காங்கிரஸ் பொருளாளர் அகமது படேல் மட்டும் உடல்நலக் குறைவையும், கொரோனா பரவலையும் காரணம் காட்டி அமலாக்கத்துறை விசாரணையைத் தவிர்த்தார். மேலும் அவர் 60 வயதைக் கடந்ததால், அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கூறியிருந்தார். 

இந்நிலையில் சந்தேசரா குடும்பத்தின் வங்கி மோசடி தொடர்பாக விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அகமது படேலின் வீட்டிற்கு சென்றனர். சுமார் 8 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விசாரணையில் முக்கிய தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

70 வயதாகும் அகமது பட்டேல், கடந்த 2004 முதல் 2014 வரை காங்கிரஸின் ஆட்சிக் காலத்தில் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்திற்கு சொந்தமாக நைஜீரியாவில் உள்ள எண்ணெய் கிணறு 4, எண்ணெய் வயல் ஒன்று, 4 கப்பல்கள், ஒரு சிறிய ரக விமானம், லண்டனில் உள்ள சொகுசு வீடு ஒன்று உள்ளிட்ட சொத்துக்களை அமலாக்கத்துறை வசப்படுத்தியது. இதன் மொத்த மதிப்பு சுமார் 9,778 கோடி என்று மதிப்பிடப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

crime
Categories: Crime
Image
crime
தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 109 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

18 minutes ago

டாஸ்மாக்கை மூட அரசு ஏன் கொள்கை முடிவு எடுக்கக் கூடாது - உயர்நீதிமன்றம் கேள்வி

2 hours ago

திரைப்பட தயாரிப்பாளர்களுக்காக புதிய சங்கத்தை தொடங்கினார் பாரதிராஜா!

3 hours ago

தமிழக பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கொரோனா!

5 hours ago

கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதி!

6 hours ago

தமிழகத்தில் இருமொழி கொள்கையைதான் பின்பற்றுவோம் - முதல்வர் பழனிசாமி

7 hours ago

இந்தியாவில் இதுவரை 11.86 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

7 hours ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 52,972 பேர் கொரோனாவால் பாதிப்பு.

7 hours ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 18,03,696 ஆக உயர்வு.

7 hours ago

புதிய கல்விக்கொள்கை குறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை.

7 hours ago

ஐக்கிய அரபு அமீரகத்தில் அரங்கேறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர்; மத்திய அரசு அனுமதி அளித்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

8 hours ago

சென்னையில் விடியவிடிய கொட்டித் தீர்த்த மழை; வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் நிம்மதி.

8 hours ago

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு நேற்று கொரோனா தொற்று உறுதியான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.

8 hours ago

மத்திய அரசின் கல்விக்கொள்கை திணிப்பு நடவடிக்கைக்கு தமிழக அரசு துணைப்போகக்கூடாது; ஸ்டாலின் வலியுறுத்தல்.

8 hours ago

புதிய கல்விக்கொள்கை தமிழகத்தில் அமல்படுத்தப்படுமா; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை.

8 hours ago

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கொரோனா தொற்று உறுதி!

1 day ago

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி!

1 day ago

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை! - முதல்வர் பழனிசாமி

1 day ago

தமிழகம் முழுவதும் நேற்று மட்டும் 189 கோடி ரூபாய்க்கு மது விற்பனை!

1 day ago

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில், மேலும் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 day ago

உத்தரபிரதேச மாநில அமைச்சர் கமலா ராணி கொரோனாவால் உயிரிழப்பு!

1 day ago

உத்தரபிரதேச அமைச்சர் கமலா ராணி கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயரிழப்பு.

1 day ago

இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 37,364 பேர் உயிரிழப்பு, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 853 பேர் உயிரிழந்துள்ளனர்!

1 day ago

இந்தியாவில் இதுவரை 11.45 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்!

1 day ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17,50,723 ஆக உயர்வு.

1 day ago

கொரோனாவால் நேற்று ஒரே நாளில் 99 பேர் பலி; தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4000ஐ கடந்தது.

1 day ago

கடலூர் அருகே நள்ளிரவில் படகுகள் மற்றும் வீடுகளுக்கு தீவைப்பு; தேர்தல் முன்விரோதத்தால் ஒருவர் படுகொலை.

1 day ago

புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து சட்டப்போராட்டம் மேற்கொள்வோம்; மாணவர்களின் நலனை காப்போம் என ஸ்டாலின் உறுதி.

1 day ago

ஆகஸ்ட் மாதத்தில் தளர்வுகள் இல்லா முதல் முழு ஊரடங்கு இன்று அமல்.

1 day ago

புதிய கல்விக் கொள்கையில் விருப்ப மொழி பட்டியலில் இருந்து சீன மொழி நீக்கம்!

1 day ago

இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை 10,94,374 ஆக உயர்வு!

2 days ago

நாட்டில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,511 ஆக உயர்ந்தது!

2 days ago

நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு 16,95,988 ஆக உயர்வு!

2 days ago

புதுச்சேரியிலும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

2 days ago

சர்வதேச விமான சேவை ஆகஸ்ட் 31-ந்தேதி வரை ரத்து!

2 days ago

ஜூலை மாதத்தில் 50 சதவீத உயிரிழப்புகளை சந்தித்த இந்தியா!

2 days ago

தியாகத் திருநாளான பக்ரீத் இன்று கொண்டாட்டம்!

2 days ago

ஆகஸ்ட் மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் டாஸ்மாக் கடைகள் செயல்படாது! - தமிழக அரசு

2 days ago

கல்வி அலுவலகங்களில் சுதந்திர தின விழாவை எளிமையாகக் கொண்டாட பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்!

2 days ago

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் திமுக முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார் விடுதலை!

2 days ago

ஆந்திராவில் போதைக்காக கிருமிநாசினியை குடித்த 10 பேர் உயிரிழப்பு!

2 days ago

மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு, அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர்கள் சூட்டப்படுகிறது

3 days ago

புதிய கல்விக் கொள்கைக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு; தமிழக அரசின் நிலைபாடு குறித்து விரைவில் அறிவிப்பு.

3 days ago

"பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வை ரத்து செய்யும் திட்டமில்லை" -யுஜிசி

3 days ago

"சமூகநீதிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம்" - திமுக

3 days ago

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேருந்து நிலையத்தில் தந்தை பெரியார் சிலை சேதம்.

3 days ago

ஆக.16 ல் நடக்கவிருந்த வழக்கறிஞர்கள் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு!

3 days ago

கொரோனா தொற்றால் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 97பேர் உயிரிழப்பு!

3 days ago

ஆன்லைன் வகுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை!

3 days ago

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

3 days ago

பாஜகவில் இணையப் போவதாக வெளியான தகவலுக்கு நடிகை குஷ்பு மறுப்பு!

3 days ago

பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்யும் திட்டமில்லை - யுஜிசி

3 days ago

இ- பாஸ் நடைமுறைகளில் மாற்றம் இல்லை - தமிழக அரசு

3 days ago

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

3 days ago

கொரோனா பரிசோதனை மையங்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம் தான் - முதல்வர்

3 days ago

பிற மாவட்டங்களிலும் தொற்று குறைவதற்கான அறிகுறி தெரிகிறது - முதல்வர்

3 days ago

அரசின் விரைவான நடவடிக்கைகளால் சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்தது - முதல்வர்

3 days ago

ராஜஸ்தான் சட்டப்பேரவையை கூட்ட ஆளுநர் அனுமதி!

4 days ago

பிரபல இயக்குநர் ராஜமவுலிக்கு கொரோனா!

4 days ago

ராஜஸ்தான் சட்டப்பேரவையை கூட்ட ஆளுநர் அனுமதி; முதல் நாளிலேயே பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் அசோக் கெலாட் திட்டம்.

4 days ago

நிலத்தை கையகப்படுத்த சுற்றுச்சூழல் முன் அனுமதி தேவையில்லை; 8 வழி சாலை திட்டத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்.

4 days ago

புதிய கல்விக்கொள்கையில் மும்மொழி கொள்கை அறிமுகம்; எம்.ஃபில்., படிப்புகள் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிப்பு.

4 days ago

சென்னையை போல மற்ற மாவட்டங்களிலும் அதிகரிக்கும் உயிரிழப்பு; தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 6,426 பேர் பாதிப்பு

4 days ago

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வா, நீட்டிப்பா; மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை.

4 days ago

இந்தியா முழுவதும் இரவு நேர ஊரடங்கு ரத்து; உடற்பயிற்சி கூடங்கள், யோகா மையங்களைத் திறக்க மத்திய அரசு அனுமதி.

4 days ago

ஆகஸ்ட் மாதத்தில் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் இலவசம் கிடையாது - தமிழக அரசு

4 days ago

புதிய கல்வி கொள்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு!

4 days ago

இந்தியா வந்தன ரஃபேல் போர் விமானங்கள்!

4 days ago

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

4 days ago

7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள ஆளுநருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தல்!

4 days ago

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை கனமழை பெய்த நிலையில் இன்று காலை முதல் பரவலாக மழை.

5 days ago

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.68 கோடியாக உயர்வு

5 days ago

இன்று இந்தியா வருகிறது ரபேல் போர் விமானம்; விமான நிலையத்தை சுற்றி 144 தடை உத்தரவு.

5 days ago

போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் போலீசார் கைகோர்ப்பா? - சென்னை உயர்நீதிமன்றம் வேதனை.

5 days ago

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பதா, வேண்டாமா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை.

5 days ago

சென்னை மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா பாதிப்பு!

5 days ago

ஓபிசிக்கு 50% இட ஒதுக்கீடு விவகாரம் - திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்!

5 days ago

சென்னையில் தங்கம் கிராமுக்கு ரூ.24 உயர்ந்து, ரூ.5,037-க்கு விற்பனை!

5 days ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை 9,52,743 ஆக உயர்வு!

6 days ago

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,425 ஆக உயர்வு!

6 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,83,157 ஆக உயர்வு!

6 days ago

கறுப்பர் கூட்டம் விவகாரத்தில் மேலும் ஒருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

6 days ago

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

6 days ago

வீட்டில் சட்டவிரோத சூதாட்ட கிளப் நடத்திய நடிகர் ஷியாம் கைது.

6 days ago

சரியான நேரத்தில் சரியான முடிவு; கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி விளக்கம்.

6 days ago

சென்னையில் காவல்துறை அதிகாரி துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை; கடன் தொல்லை காரணமா என விசாரணை.

6 days ago

ஓபிசி இடஒதுக்கீடு குறித்து 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

6 days ago

புதுச்சேரியை அச்சுறுத்தும் கொரோனா; என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் உயிரிழப்பு.

6 days ago

தென்காசி மாவட்டத்தில் புதிதாக 111 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

6 days ago

கறுப்பர் கூட்டம் சுரேந்திரனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு.

6 days ago

தேனியில் ரூ.265 கோடி மதிப்பில் புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கான அரசாணை வெளியீடு.

6 days ago

OBC பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் தான் முடிவெடுக்க முடியும் என்ற MCI வாதத்தை உயர்நீதிமன்றம் ஏற்க மறுப்பு!

6 days ago

மருத்துவ மேற்படிப்பில் OBC பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

6 days ago

இந்தியாவில் இதுவரை 9.17 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து குணடமைந்து வீடு திரும்பியுள்ளனர்.

1 week ago

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14.35 லட்சமாக உயர்வு.

1 week ago

இந்தியாவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 49,931 பேர் கொரோனாவால் பாதிப்பு.

1 week ago

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக 160 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

1 week ago

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.64 கோடியாக உயர்வு.

1 week ago

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து பிரதமர் மோடி இன்று ஆலோசனை; அனைத்து மாநில முதல்வர்களுடன் கருத்து கேட்பு.

1 week ago

சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கையை திரும்பப்பெற வேண்டும்; மத்திய. அரசுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்.

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
crime
Image பிரபலமானவை