Skip to main content

மாருதி சுசுகியின் உள்நாட்டு விற்பனை கடும் சரிவு...!

November 10, 2019 240 views Posted By : nandhakumarAuthors
Image

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான Maruti Suzuki NSE  உள்நாட்டு விற்பனை கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 1 புள்ளி 19 சதவிகிதம் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், சிறிய ரக கார்களின் உற்பத்தியை மாருதி சுசுகி வெகுவாக குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி அக்டோபர் மாதத்தில் மட்டும் அந்நிறுவனம் மொத்தம் 1,19,337 யூனிட்டுகளை உற்பத்தி செய்தது. இதற்கு முந்தைய ஆண்டில் இதே அக்டோபர் மாதத்தில் மாருதி நிறுவனத்தின் கார் உற்பத்தி 1,50,497 யூனிட்கள் என பங்குச்சந்தைக்கு அனுப்பப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், இது இந்த ஆண்டு 20 புள்ளி 7 சதவிகிதம் உற்பத்தி சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், மாருது சுசிகியின், சிறிய ரக கார்களான, ஆல்டோ, S-Presso, பழைய வாகனார் கார்கள், கடந்த மாதம் 39 சதவிகிதம் குறைந்து 20,985 யூனிட் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும், கடந்த ஆண்டு இதே அக்டோபர் மாதத்தில், 22 ஆயிரத்து 526 யூனிட்டுகளை உற்பத்தி செய்த மாருது சுசுகி, இந்த ஆண்டு  22,736 யூனிட் கார்கள் உற்பத்தி அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாருதி சுசுகியின் மொத்த உள்நாட்டு பயணிகள் வாகனங்கள் கடந்த மாதம் 2.3% அதிகரித்து 1,39,121 ஆக இருந்தது. ஆனால் முதல் ஏழு மாதங்களில் அதன் ஒட்டுமொத்த அளவு 23% குறைந்து 8,02,643 யூனிட்களாக தற்போது உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Categories: Business
Image
தற்போதைய செய்திகள்

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் - வங்கதேச அணியை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி!

5 hours ago

தாஜ்மஹால்-க்கு வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

8 hours ago

நமஸ்தே என்று ஹிந்தியில் கூறி உரையைத் தொடங்கிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

11 hours ago

இருநாட்டு தேசிய கீதங்கள் இசைக்க நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சி தொடங்கியது!

11 hours ago

பிரதமர் மோடியுடன் சபர்மதி ஆசிரமத்தை பார்வையிடும் அதிபர் ட்ரம்ப்!

12 hours ago

இந்தியா வந்தடைந்தார் அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர்!

13 hours ago

ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாட்டம்!

14 hours ago

வில்சன் கொலை வழக்கு: தூத்துக்குடி, கடலூரில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

17 hours ago

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!

18 hours ago

2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா புறப்பட்டார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்!

1 day ago

சென்னை பச்சையப்பன் கல்லூரி மெட்ரோ ரயில் நிலையத்தில் விபத்து!

1 day ago

33 ஆயிரத்தை நெருங்குகிறது ஆபரணத் தங்கம்!

1 day ago

2வது இன்னிங்சில் இந்திய அணி நிதான ஆட்டம்: மயங்க் அகர்வால் அரைசதம்

1 day ago

ஆசிய மல்யுத்தத்தில் தங்கம் வென்றார் ரவி தாஹியா!

1 day ago

நேருவை தவறாக சித்தரிக்க முயற்சி நடப்பதாக மன்மோகன்சிங் குற்றச்சாட்டு!

1 day ago

அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப் நாளை இந்தியா வருகை !

1 day ago

சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி!

2 days ago

மகாராஷ்டிராவில் என்பிஆர், என்ஆர்சியை அமல்படுத்துவோம்: உத்தவ் தாக்ரே

2 days ago

ஏறுமுகத்தில் தங்கம் விலை: சவரனுக்கு 168 ரூபாய் அதிகரித்து 32,576 ரூபாய் விற்பனை

2 days ago

காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர்-தீவிரவாதிகள் இடையே கடும் மோதல்!

2 days ago

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து முன்னிலை!

2 days ago

சிறுபான்மை மக்களின் நம்பிக்கைக்குரிய அரணாக செயல்படும்! - அதிமுக

3 days ago

நடிகர் விஜய், காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம் : கே.எஸ்.அழகிரி

3 days ago

தயாநிதி மாறனுக்கு எதிராக சென்னை நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு!

3 days ago

லைகா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

3 days ago

மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்!

3 days ago

முழங்கால் அறுவை சிகிச்சை காரணமாக ஃபிரஞ்சு ஓபனில் கலந்துகொள்ளப் போவதில்லை: ரோஜர் ஃபெடரர் அறிவிப்பு!

4 days ago

7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு செய்த பரிந்துரை வலுவிழந்துவிட்டது - மத்திய அரசு

4 days ago

தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது!

4 days ago

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!

4 days ago

விவசாயி சேற்றில் கால் வைத்தால்தான் சோற்றில் கைவைக்க முடியும் - முதல்வர்

4 days ago

டேவிட் தேவாசீர்வாதம், சந்தீப் மிட்டல், பாலநாகதேவி, சேஷாயி ஆகியோர் ஏ.டி.ஜி.பி.யாக பதவி உயர்வு!

4 days ago

பல்லாவரம் மற்றும் மதுரவாயல் தாலுக்காக்களில் புதிய நீதிமன்றங்கள்: சி.வி சண்முகம்

4 days ago

7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவு எடுக்காமல் இருப்பது தவறு: வைகோ

4 days ago

7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் நிச்சயம் நல்ல முடிவை எடுப்பார்: ஈபிஎஸ்

4 days ago

அவிநாசி அருகே சொகுசுப் பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதி கோர விபத்து!

4 days ago

ஏப்.1 முதல் தூய்மையான பெட்ரோல்: பெட்ரோலிய நிறுவனங்கள் அறிவிப்பு

4 days ago

இந்தியன்-2 படப்பிடிப்பில் அதிர்ச்சி சம்பவம்!

4 days ago

சிஏஏ போராட்டம் - 20,000 பேர் மீது வழக்கு

4 days ago

மதுரை, கோவையில் எழுத்துத்தேர்வு நடைபெறாது என டிஎன்பிஎஸ்பி அறிவிப்பு!

5 days ago

சிட்கோ நில முறைகேடு வழக்கில் திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியத்திற்கு நோட்டீஸ்!

5 days ago

"7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறோம்" - முதல்வர் பழனிசாமி

5 days ago

இந்தாண்டு இறுதிக்குள் அத்திக்கடவு அவினாசி திட்டம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் - முதல்வர்

5 days ago

சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு!

5 days ago

சென்னையில் இஸ்லாமிய அமைப்புகளின் பேரணி தொடங்கியது!

5 days ago

தலைமைச் செயலகத்தில் இதுவரை இல்லாத அளவில் கூடுதல் பாதுகாப்பு !

5 days ago

கொன்று குவிக்கும் கொரோனா: ஒரே நாளில் 132 மரணங்கள்!

5 days ago

இஸ்லாமிய அமைப்புகள் தலைமைச்செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த தடை!- உயர்நீதிமன்றம்

5 days ago

பூரண மது விலக்கே எங்களது கொள்கை: அமைச்சர் தங்கமணி

6 days ago

சச்சின் டெண்டுல்கருக்கு லோரியஸ் விருது!

6 days ago

கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,868 ஆக உயர்வு!

6 days ago

ஆவடி அருகே 2 குழந்தைகளுடன் மின்சார ரயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை!

6 days ago

ஆர்.எஸ்.பாரதி தெரிவித்த கருத்து குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்!

6 days ago

"என்பிஆர்-க்கு எதிராக மக்களை திரட்டி காந்திய வழியில் ஒத்துழையாமை இயக்கம்!" - திமுக தீர்மானம் நிறைவேற்றம்!

6 days ago

நிர்பயா வழக்கின் குற்றவாளிகளை மார்ச் 3ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

6 days ago

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளில், மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக சம்மன்!

1 week ago

2006 - 2011 திமுக ஆட்சிக்காலத்தில் அதிக முறைகேடுகள் நடைபெற்றுள்ளன: அமைச்சர் ஜெயக்குமார்!

6 days ago

வண்ணாரப்பேட்டை போராட்டம் தொடர்பாக முதல்வரின் விளக்கம் திருப்தி அளிக்கவில்லை எனக்கூறி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு.

6 days ago

“கைது செய்ய முயன்றபோது போராட்டக்காரர்கள் பேருந்து கண்ணாடியை உடைத்தனர்” - முதல்வர் பழனிசாமி

1 week ago

“போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது தண்ணீர் பாட்டில்கள், கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர்” - முதல்வர் பழனிசாமி

1 week ago

”காவல்துறையின் அனுமதியின்றி வண்ணாரப்பேட்டையில்போராட்டக்காரர்கள் கோஷமிட்டனர்” - முதல்வர் பழனிசாமி

1 week ago

வேளாண் மணடலத்தை அறிவிப்பது நீங்கள் அனுமதியை எங்கள் எம்.பிக்கள் பெற்றுத்தர வேண்டுமா? - சட்டப்பேரவையில் துரைமுருகன் கேள்வி

1 week ago

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது!

1 week ago

தமிழக அரசின் சாதனை மலர் வெளியீடு!

1 week ago

டெல்லி திகார் சிறையில் கைதிகள் போலீசாரிடையே மோதல்!

1 week ago

பிரிட்டனை மிரட்டும் டென்னிஸ் புயலால் இயல்பு வாழ்க்கை முடக்கம்!

1 week ago

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி!

1 week ago

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னை அணி அசத்தல் வெற்றி!

1 week ago

சிஏஏ வாபஸ் பெறப்படாது - பிரதமர் திட்டவட்டம்

1 week ago

சிஏஏ-வுக்கு எதிராக 2 கோடி கையெழுத்து படிவங்கள் குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைத்தது திமுக!

1 week ago

முதலமைச்சருடன் எஸ்டிபிஐ கட்சியினர் சந்திப்பு!

1 week ago

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை!

1 week ago

ராம்லீலா மைதானம் வந்தார் அரவிந்த கெஜ்ரிவால்!

1 week ago

காலாவதியான காங்கிரஸ் கட்சியை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை: ஆர்.பி.உதயகுமார்

1 week ago

திமுக எம்பிக்கள் பிப் 19- ல் குடியரசு தலைவரை சந்திக்கின்றனர்!

1 week ago

விழாக்கோலம் பூண்டது ராம் லீலா மைதானம்!

1 week ago

முதல்வர் பழனிசாமியுடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சந்திப்பு!!

1 week ago

சிஏஏவுக்கு எதிரான போராட்டங்களை கட்டுப்படுத்த 6 சிறப்பு அதிகாரிகள் நியமனம்!

1 week ago

தேர்வு முறைகேடுகளை தடுக்க 6 புதிய மாற்றங்கள்: TNPSC அதிரடி நடவடிக்கை

1 week ago

டெல்லி முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்!

1 week ago

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் 3 ஆண்டு சாதனை அறிக்கை வெளியீடு!

1 week ago

நிலுவை தொகையை செலுத்த தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு விதித்த கெடு முடிந்தது: வரும் 20 தேதி, 10 ஆயிரம் கோடி ரூபாயை செலுத்துவதாக ஏர்டெல் உறுதி.

1 week ago

ஆவின் லாரி உரிமையாளர்கள் திடீர் வேலைநிறுத்தம்: தமிழகம் முழுவதும் பால் விநியோகம் பாதிக்கும் அபாயம்.

1 week ago

பட்ஜெட்டில் தொலைநோக்கு திட்டங்கள் இல்லை, இந்த பட்ஜெட் யாருக்கும் பத்தாத பட்ஜெட் என மு.க. ஸ்டாலின் விமர்சனம்.

1 week ago

அத்திக்கடவு - அவிநாசி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு: பட்ஜெட்டை வரவேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

1 week ago

போராட்டத்தில் கைதானவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவதாக காவல்துறை தகவல்!

1 week ago

வண்ணாரப்பேட்டியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல் ஆணையர் நடத்திய பேச்சுவார்த்தை நிறைவு!

1 week ago

சோழிங்கநல்லூர், கிண்டி, ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் போராட்டம் தொடர்வதால் வாகன நெரிசல்!

1 week ago

கோவை, நெல்லை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் சிஏஏ-வுக்கு எதிராக போராட்டம்!

1 week ago

சென்னையில் சிஏஏ-க்கு எதிரான போராட்டத்தில் போலீஸ் தடியடி : தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டம்!

1 week ago

சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்கூட்டம் தொடங்கியது!

1 week ago

வரும் 17ம் தேதி சட்டப்பேரவை மீண்டும் கூடும்: சபாநாயகர் தனபால் அறிவிப்பு!

1 week ago

தமிழக பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்!

1 week ago

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்!

1 week ago

ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: ஐதராபாத் - ஜாம்ஷெட்பூர் இடையேயான ஆட்டம் டிரா.

1 week ago

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் அடுத்தடுத்து சிக்கும் அரசு ஊழியர்கள்: சிபிஐ விசாரணை நடத்த மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.

1 week ago

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற அறிவிப்பை சட்டமாக்க வேண்டும்: தமிழக அரசுக்கு விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்.

1 week ago

ஜப்பான் சொகுசுக்கப்பலில் சிக்கியுள்ள இந்தியர்களை தூதரகம் மீட்க நடவடிக்கை: மு.க.ஸ்டாலினுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில்.

1 week ago

டெல்லி தேர்தல் தோல்விக்கு பாஜக தலைவர்களே காரணம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பரபரப்பு குற்றச்சாட்டு.

1 week ago

9வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார் ஓ.பன்னீர்செல்வம்: அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு.

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை