Skip to main content

​பயனர்களின் பிறந்த நாளை பலூன் பறக்கவிட்டு கொண்டாடும் டிவிட்டர்

July 08, 2015 4 views Posted By : ashwiniAuthors
Image

டிவிட்டர் பயனர்களின் பிறந்த நாளுக்கு, அவர்களின் டிவிட்டர் பேஜில் அனிமேட்டட் பலூன்கள் பறக்கவிட்டு வாழ்த்து தெரிவிக்க உள்ளது டிவிட்டர் நிறுவனம்.

டிவிட்டர் நிறுவனம், டிவிட்டரில் பல புதிய மேம்படுத்தல்களை செய்து வருகிறது. அண்மையில் தனி செய்தியின் எழுத்துக்கள் எண்ணிக்கையை அதிகரித்தது. தற்போது பயனர்களின் பிறந்த நாள் தகவலை பதிவு செய்யும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் டிவிட்டர் பயனர்களின் பிறந்த நாளின் போது கலர் கலராக பலூன்கள் பறக்க விட்டு வாழ்த்து செய்தியை தெரிவிக்க டிவிட்டர் திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டம் இன்றிலிருந்து செயல்பாட்டிற்கு வந்துள்ளது. ஃபேஸ்புக்கில் பயனர்களின் பிறந்த நாள், அவர்களின் ஃபேஸ்புக் நண்பர்களுக்கு ஞாபகப்படுத்தப்படும். ஆனால் டிவிட்டரில் பயனர்களின் டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தி தெரிவிக்கப்படும். எனவே இந்த அம்சம் பயனர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இனி டிவிட்டர் கணக்கு தொடங்குபவர்கள், பெயருடன் சேர்த்து பிறந்த நாளையும் பதிவிட வேண்டும். ஏற்கனவே டிவிட்டர் பயன்படுத்துபவர்கள் 'edit profile' சென்று பிறந்த நாள் என்று இருக்கும் கட்டத்தை பூர்த்தி செய்யவேண்டும். 

Categories: Technology
Image
Image தொடர்புடைய செய்திகள்

சமூக வலைதளத்தில் தமிழக அமைச்சர் குறித்து அவதூறு புகைப்படம் வெளியிட்ட நபரை போலீசார் கைது ச

சிவகங்கையில் காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்டவர், 2 ஆண்டுகளுக்கு பின்பு பேஸ்புக் மூலம் தன

வாட்ஸ் அப்பின் நிர்வாக இயக்குநர் யார் என்றே தெரியாமல் 50 சதவீத அமெரிக்கர்கள் அதனை பயன்படு

உலகம் முழுவதும் பேஸ்புக்கை 200 கோடி பேர் பயன்படுத்தி வரும் பேஸ்புக்கிலிருந்து கோடிக்கணக்க

இந்தியாவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஃபேஸ்புக்கில் பரவும் விரும்ப

வெறும் 11 படுக்கைகளுடன் மருத்துவமனையை ஆரம்பித்து, பல லட்சம் பேருக்கு கண்ணொளி தந்து, இன்று உலகப்பு

‘சக்சஸ்' என்ற வசனத்தில் தொடங்கி கலை உலகின் உச்சிக்கு சென்று மகுடம் சூடிய, நடிகர் சிவாஜி க

பிரதமர் மோடியின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்ட நபர் மீது வழக்

பெரியார் பிறந்தநாளன்று தமிழகத்தின் சில இடங்களில் பெரியார் சிலைகள் அவமதிப்பு செய்யப்பட்டதை

ஃபேஸ்புக் மூலம் பரப்பப்படும் வதந்திகளை தடுக்க தொழில்நுட்ப ரீதியில் உரிய கட்டமைப்பு வசதிகள

தற்போதைய செய்திகள்

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 3,793 பேர் குணமடைந்தனர்!

6 hours ago

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 61 பேர் உயிரிழந்தனர்!

7 hours ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,827 பேருக்கு கொரோனா!

7 hours ago

ஓராண்டுக்கு முகக்கவசம்! - சுகாதாரத்துறை செயலளர் ராதாகிருஷ்ணன் தகவல்

9 hours ago

நவம்பர் மாதம் வரை கூடுதலாக 5 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் - தமிழக அரசு

12 hours ago

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேலும் ஒரு காவலர் உயிரிழப்பு!

14 hours ago

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19,693 ஆக உயர்வு!

15 hours ago

நாட்டில் கொரோனாவில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை 4,24,432 ஆக உயர்வு!

16 hours ago

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,97,413 ஆக உயர்வு!

16 hours ago

3 ஆண்டுகளாக இருந்த MCA படிப்புக்காலம் 2 ஆண்டுகளாக குறைப்பு!

16 hours ago

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,15,56,681 ஆக உயர்வு.

16 hours ago

தமிழகத்தில் 1500ஐ கடந்த கொரோனா பலி எண்ணிக்கை!

1 day ago

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி சந்திப்பு!

1 day ago

சென்னையில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 62% ஆக உயர்வு!

1 day ago

சென்னையில் இறப்பு விகிதம் 1.52 % லிருந்து 1.55 % ஆக உயர்வு!

1 day ago

விழுப்புரம், திருச்சி, மதுரையை தொடர்ந்து நெல்லையிலும் friends of police -க்கு தடை!

1 day ago

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசிடம் தொலைநோக்கு திட்டம் இல்லை : வைகோ

1 day ago

கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜூனனுக்கு கொரோனா தொற்று!

1 day ago

ப்ரெண்ட்ஸ் ஆப் போலீசை பயன்படுத்த வேண்டாம் - தமிழக டிஜிபி

1 day ago

என்எல்சி விபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

1 day ago

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

1 day ago

கிண்டி ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார் முதல்வர் பழனிசாமி!

2 days ago

மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டித்து முதல்வர் உத்தரவு!

2 days ago

மறைந்த எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் படம் அண்ணா அறிவாலயத்தில் திறப்பு!

2 days ago

இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 60.80 ஆக உயர்வு!

2 days ago

இந்தியாவில் இதுவரை மொத்தம் 95,40,132 மாதிரிகள் சோதனை - ஐசிஎம்ஆர்

2 days ago

சென்னையில் நோய்த் தாக்கம் குறைவதாக அமைச்சர் விளக்கம்.

2 days ago

மதுரையில் இன்று 287 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று!

3 days ago

சென்னையில் மட்டும் இன்று 2,082 பேருக்கு கொரோனா!

3 days ago

தமிழகத்தில் இன்று மேலும் 64 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

3 days ago

தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 58,378 ஆக உயர்வு!

3 days ago

தமிழகத்தில் இன்று 2,357 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்!

3 days ago

தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,02,721 ஆக அதிகரிப்பு!

3 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,329 பேருக்கு கொரோனா பாதிப்பு!

3 days ago

தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 64பேர் உயிரிழப்பு!

3 days ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1லட்சத்தை தாண்டியது!

3 days ago

சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்திற்கு ஜூலை 31ம் தேதி வரை தடை!

3 days ago

ஜூலைக்கான ரேஷன் பொருட்கள் இலவசம்: முதல்வர் உத்தரவு!

3 days ago

திருக்குறளை மேற்கொள்காட்டி லடாக் எல்லையில் ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை!

3 days ago

சீன ராணுவத்துடன் மோதல் ஏற்பட்ட லடாக் பகுதிக்கு பிரதமர் மோடி பயணம்!

3 days ago

சாத்தான்குளம் சம்பவம்: கைதான 3 பேருக்கு 15 நாட்கள் சிறை!

4 days ago

புதுக்கோட்டை: சிறுமியின் குடும்பத்திற்கு முதல்வர் ரூ.5 லட்சம் நிதியுதவி!

4 days ago

தமிழகத்தில் சமூக பரவல் இல்லை! - அமைச்சர் விஜயபாஸ்கர்

4 days ago

சென்னையில் மட்டும் இன்று 2,027 பேருக்கு கொரோனா தொற்று!

4 days ago

தமிழகத்தில் இன்று மேலும் 57 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

4 days ago

தமிழகத்தில் இன்று மேலும் 3,095 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்!

4 days ago

தமிழகத்தில் இன்று புதிதாக 4,343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

4 days ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 98,000-ஐ கடந்தது!

4 days ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 98,000-ஐ கடந்தது!

4 days ago

அறந்தாங்கி சிறுமியின் குடும்பத்தினருக்கு முதல்வர் இரங்கல்!

4 days ago

அறந்தாங்கி சிறுமி பாலியல் வழக்கு: ஒருவர் கைது!

4 days ago

சென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும்! - வானிலை மையம்

4 days ago

பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகருக்கு கொரோனா தொற்று உறுதி!

4 days ago

சென்னை புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பதவியேற்பு!

4 days ago

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட எஸ்.ஐ ரகு கணேஷை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மேஜிஸ்ட்ரேட் உத்தரவு.

4 days ago

சாத்தான்குளம் கொலை வழக்கில் இதுவரை எஸ்.ஐக்கள் ரகு கணேஷ், பால கிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்து ராஜ் ஆகியோர் கைது!

4 days ago

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் இதுவரை 4 போலீசார் கைது!

4 days ago

சாத்தான்குளம் வழக்கு: 6 பேர் மீது கொலைவழக்கு பதிவு!

5 days ago

சாத்தான்குளம் வழக்கு: எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது!

5 days ago

சாத்தான்குளம் வழக்கில் எஸ்.ஐ பாலகிருஷ்ணன், ரகு கனேஷ், உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு!

5 days ago

சாத்தான்குளம் வழக்கில் எஸ்.ஐ ரகு கணேஷ் கைது!

5 days ago

ஜெயராஜ், பென்னிக்ஸ் மீதான முதல் தகவல் அறிக்கை (FIR) திருத்தப்படும் - சிபிசிஐடி ஐஜி சங்கர்

5 days ago

நெய்வேலி என்எல்சி 2 வது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து!

5 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,85,493 ஆக உயர்வு!

5 days ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,653 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

5 days ago

உலகளவில் 42,76,230 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

5 days ago

சென்னை பெருநகர காவல் ஆணையர் உட்பட 39 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

5 days ago

உலகளவில் கொரோனாவிலிருந்து 57,95,009 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

5 days ago

உலகளவில் கொரோனாவால் 5,13,913 பேர் உயிரிழப்பு.

5 days ago

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,05,85,152 ஆக உயர்வு!

5 days ago

கொரோனாவால் பட்டினப்பாக்கம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மணிமாறன் உயிரிழப்பு.

5 days ago

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை பட்டினப்பாக்கம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மணிமாறன் உயிரிழப்பு!

5 days ago

ஜூலை 5ம் தேதி வரை அம்மா உணவகத்தில் இலவச உணவு - முதல்வர் பழனிசாமி

6 days ago

சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கு - சிபிசிஐடி விசாரணை தொடக்கம்!

6 days ago

சென்னையில் புதிய உச்சமாக இன்று மேலும் 2,393 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

6 days ago

தமிழகத்தில் இன்று 60 பேர் கொரோனாவால் பலி!

6 days ago

தமிழகத்தில் இன்று 2325 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்!

6 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 3,943 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

6 days ago

உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி!

6 days ago

சரியான நேரத்தில் ஊரடங்கு அறிவித்ததால் லட்சக்கணக்கானோர் காப்பாற்றப்பட்டனர் - பிரதமர் மோடி

6 days ago

நாட்டில் 80 கோடி மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன - பிரதமர் மோடி

6 days ago

ஏழைகள் உணவின்றி தவிக்கும் நிலை தவிர்க்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி

6 days ago

கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை இந்தியாவில் குறைவாக உள்ளது - பிரதமர் மோடி

6 days ago

சாத்தான்குளம் வியாபாரிகள் மரண வழக்கு தொடர்பான ஆவணங்கள் டிஐஜியிடம் ஒப்படைப்பு!

6 days ago

கடலூர் மாவட்ட ஆட்சியராக சந்திரசேகர் ஷகாமுரி நியமனம்!

6 days ago

தூத்துக்குடி எஸ்.பி அருண் பால கோபாலன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

6 days ago

சென்னையில் குணமடைவோரின் எண்ணிக்கை 57% ஆக உயர்வு!

6 days ago

கொரோனா பாதிப்பில் 2வது இடத்திற்கு சென்ற தமிழகம்!

6 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,66,840 ஆக உயர்வு!

6 days ago

இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 418 பேர் உயிரிழப்பு!

6 days ago

உலகளவில் கொரோனாவிலிருந்து 56,64,407 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

6 days ago

உலகளவில் கொரோனாவால் 5,08,078 பேர் உயிரிழப்பு.

6 days ago

உலகளவில் 1.04 கோடி பேர் கொரோனாவால் பாதிப்பு!

6 days ago

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தனியார் ரசாயன ஆலையில் வாயுகசிவு ஏற்பட்டதில் 2 ஊழியர்கள் உயிரிழப்பு 4 பேர் மருத்துவமனையில் அனுமதி.

6 days ago

சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம்: வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

6 days ago

Tik Tok, Helo, UC Browser, Likee, Cam scanner உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை!

1 week ago

தமிழகத்தில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

1 week ago

கொரோனா: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,212 பேர் குணமடைந்துள்ளனர்!

1 week ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 86,000-ஐ கடந்தது!

1 week ago

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக 3,949 பேருக்கு கொரோனா பாதிப்பு!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை