Skip to main content

ஆட்டோமொபைல் சந்தையை அதிர வைத்த Kia Seltos SUV கார்!

August 22, 2019 22 views Posted By : arunAuthors
Image

இந்தியாவில் புதிதாக களமிறங்கியுள்ள கியா மோட்டார்ஸ் நிறுவனம், போட்டியாளர்களுக்கு கிலியை ஏற்படுத்தும் விதமாக செல்டாஸ் எஸ்யுவி காரின் விலையை நிர்ணயித்துள்ளது.

தென் கொரியாவின் 2வது பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான kia motors, இந்தியாவில் தனது உற்பத்தி மற்றும் விற்பனையை அதன் முதல் மாடலான Seltos SUV வாயிலாக தொடங்கியுள்ளது. ஹூண்டாய் நிறுவனம் கியா மோட்டாஸின் பங்குதாரராக உள்ளது..

கியா செல்டாஸ் எஸ்யூவி கார் இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. GT Line மற்றும் HT Line என்ற இரண்டு மாடல்களில், 8 வேரியண்ட்களில் இக்கார் வெளிவந்துள்ளது. சென்னை, மதுரை, கோவை, ஈரோடு, நெல்லை, திருப்பூர், திருச்சி ஆகிய நகரங்களில் கியா தனது டீலர்ஷிப்களை திறந்துள்ளது. இந்தியா முழுவதும் 265 டீலர்ஷிப்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட உள்ளது.
LED headlamps, LED DRLs, LED fog lamps, LED taillights, dual exhaust pipes போன்ற அம்சங்களுடன் செல்டாஸ் காரின் வெளிப்புற தோற்றம் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. புலியின் மூக்கு வடிவ கிரில் அமைப்பு கம்பீரமான தோற்றத்தை வழங்குகிறது.

 

KIA SELTOS

அண்மையில் வெளியான Hyundai Venue மற்றும் MG Hector போன்று கியா செல்டாஸ் காரானது ஒரு கனெக்டட் காராக வெளிவந்துள்ளது. இதன்  UVO Connect system, 37 வகையான ஸ்மார்ட் அம்சங்களை உள்ளடக்கியதாக உள்ளது.

10.25-inch touchscreen infotainment system with the brand's UVO Connect technology, ambient mood lighting, push-button start, world's first ‘Smart Air Purifier' system, push-button start/stop,eco coating, three-spoke multifunction steering wheel, wireless charging, ventilated seats in the front row, 8-way power-adjustable driver seating, BOSE surround sound speakers, 8.0-inch heads-up display, 360-degree camera மற்றும் auto cruise control போன்றவை செல்டாஸ் எஸ்யுவி காரின் சிறப்புமிக்க அம்சங்களாக உள்ளன.

இக்காரில் வழக்கமான பாதுகாப்பு அம்சங்களை தவிர்த்து side and curtain airbags, hill-hold assist, blind-view monitor, vehicle stability management, டிரைவிங் மோட்கள் உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

இஞ்சின்:

கியா செல்டாஸ் காரானது இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என 3 எஞ்சின்களில் வெளிவந்துள்ளது. இது மூன்றுமே பிஎஸ்-6 பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டதாகும்.

1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்கள் அதிகபட்சமாக 115bhp ஆற்றலையும், 350 Nm டார்க் திறனையும் வழங்குகிறது. 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 138 bhp ஆற்றலையும், 242 Nm டார்க் திறனையும் வழங்குகிறது. 

6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஸ்டேண்டர்டாக கிடைக்கிறது. மூன்று ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனலாகவும் கிடைக்கிறது.
 

வேரியண்ட் வாரியான விலை விவரம்:

-- Seltos HT E 1.5 Petrol MT - Rs 9.69 lakh
-- Seltos HT E 1.5 Diesel MT - Rs 9.99 lakh
-- Seltos HT K 1.5 Petrol MT - Rs 9.99 lakh
-- Seltos HT K 1.5 Diesel MT - Rs 11.19 lakh
-- Seltos HT K Plus 1.5 Petrol MT - Rs 11.19 lakh
-- Seltos HT K Plus 1.5 Diesel MT - Rs 12.19 lakh
-- Seltos HT K Plus 1.5 Diesel 6AT - Rs 13.19 lakh
-- Seltos HT X 1.5 Petrol MT - Rs 12.79 lakh
-- Seltos HT X 1.5 Petrol IVT - Rs 13.79 lakh
-- Seltos HT X 1.5 Diesel MT - Rs 13.79 lakh
-- Seltos HT X Plus 1.5 Diesel MT - Rs 14.99 lakh
-- Seltos HT X Plus 1.5 Diesel 6AT - Rs 15.99 lakh
-- Seltos GT K 1.4 Turbo petrol MT - Rs 13.49 lakh
-- Seltos GT X 1.4 Turbo petrol MT - Rs 14.99 lakh
-- Seltos GT X 1.4 Turbo petrol 7DCT - Rs 15.99 lakh
-- Seltos GT X Plus 1.4 Turbo petrol MT - Rs 15.99 lakh

இதன் மூலம் ரூ.9.69 லட்சம் ஆரம்ப விலையில் செல்டாஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஹுண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் ஆரம்ப விலையை ஒப்பிடுகையில் இது குறைவானதாகும். இது மூலம் சந்தையில் பலத்த ஆதரவை கியா நிறுவனத்திற்கு பெற்றுத்தரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Mid size SUV செக்மெண்டில் நிலை நிறுத்தப்பட்டுள்ள க்யா செல்டாஸ் Hyundai Creta, Mahindra XUV500, Tata Harrier, Jeep Compass மற்றும் the Nissan Kicks ஆகிய மாடல்களுடன் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories: Vehicles
Image
தற்போதைய செய்திகள்

மறைந்த குடியாத்தம் திமுக எம்.எல்.ஏ. காத்தவராயன் உடலுக்கு அமைச்சர் கே.சி.வீரமணி அஞ்சலி!

6 hours ago

CAA தொடர்பாக இஸ்லாமிய மத குருமார்களை சந்தித்து பேச ரஜினி முடிவு!

6 hours ago

ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தி முதல்வர் வெளியுறவுதுறை அமைச்சருக்கு கடிதம்!

8 hours ago

TNPSC குரூப்-1 தேர்வு முறைகேடு: தமிழக அரசு, சிபிஐ பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

9 hours ago

2019ல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் பணியிடமாற்றம் ரத்து! - உயர்நீதிமன்றம்

11 hours ago

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9 நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ்! - உலக சுகாதார நிறுவனம்

12 hours ago

குடியாத்தம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. காத்தவராயன் காலமானார்!

12 hours ago

கொரோனா வைரஸ் காரணமாக ஜப்பான், தென்கொரியா நாட்டிற்கு உடனடி விசா வழங்கும் நடைமுறை ரத்து!

14 hours ago

தென் கொரியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2000ஐ கடந்தது!

14 hours ago

சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு!

14 hours ago

சந்திரபாபு நாயுடுவை முற்றுகையிட முயன்ற YSR தொண்டர்கள்!

15 hours ago

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா கோலாகல தொடக்கம்!

15 hours ago

இடைத்தரகர் ஜெயக்குமார், ஓம்காந்தனை மீண்டும் கைது செய்தது காவல்துறை...!

15 hours ago

சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டக்குழுவினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு.!

1 day ago

டெல்லி வன்முறை: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்வு!

1 day ago

டெல்லி கலவரம்: சிறப்பு புலனாய்வு குழுக்களை அமைத்தது காவல்துறை!

1 day ago

தமிழ்நாடு காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100 செயலிழந்ததால் மக்கள் அவதி!

1 day ago

டெல்லி வன்முறைக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மியே காரணம்: பிரகாஷ் ஜவடேகர்

1 day ago

கே.பி.பி.சாமியின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி!

1 day ago

வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு!

1 day ago

வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு!

1 day ago

திருவொற்றியூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ கே.பி.பி. சாமி உடல்நலக்குறைவால் காலமானார்!

1 day ago

குழந்தைகள் ஆபாசப் படங்களை பதிவேற்றம் செய்த மேலும் ஒருவர் கைது!

1 day ago

என்பிஆர் குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

1 day ago

டெல்லி வன்முறைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 27 ஆக உயர்வு....!

1 day ago

பாகிஸ்தானில் இருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்.

1 day ago

மதத்தை வைத்து அரசியல் செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன்:ரஜினிகாந்த்

2 days ago

டெல்லி கலவரத்தை மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும்: ரஜினிகாந்த்

2 days ago

டெல்லி வன்முறை : மத்திய அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம்!

2 days ago

டெல்லி வன்முறை எதிரொலி: ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

2 days ago

டெல்லி வன்முறை சம்பவங்களை கண்டித்து காங்கிரஸ் சார்பில் பேரணி: சோனியா காந்தி

2 days ago

டெல்லி வன்முறை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

2 days ago

டெல்லி கலவரத்தில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு!

2 days ago

தமிழக சட்டப்பேரவை மார்ச் 9ம் தேதி கூடுகிறது!

2 days ago

ஆபாச பட விவகாரம்: மதுரையில் ஒருவர் கைது!

2 days ago

2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு புறப்பட்டார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

3 days ago

டெல்லி வன்முறை: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்வு!

3 days ago

தேவைப்பட்டால் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார்: அதிபர் ட்ரம்ப்

3 days ago

தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டாக போராடும் : ட்ரம்ப்

3 days ago

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் இன்று மீண்டும் வன்முறை.!

3 days ago

அதிபர் ட்ரம்ப் - பிரதமர் மோடி பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்!

3 days ago

திருவாரூரில் மார்ச் 7 ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாரட்டு விழா!

3 days ago

குடியரசுத் தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு!

3 days ago

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவையில் காலியாகும் 6 இடங்களுக்கு தேர்தல்!

3 days ago

மாநிலங்களவையில் காலியாகும் இடங்களுக்கு மார்ச் 26ல் தேர்தல்!

3 days ago

இந்தியா-அமெரிக்கா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகிறது!

3 days ago

பல்லடம் கள்ளிப்பாளையம் SBI வங்கி கொள்ளை: தனிப்படை அமைப்பு!

3 days ago

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அவரச கூட்டத்திற்கு அழைப்பு!

3 days ago

டெல்லி: வடகிழக்கு பகுதியான பிரம்மபுரியில் மீண்டும் இரு தரப்பினரிடையே மோதல்!

3 days ago

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: ஏப்ரலில் அறிவிப்பாணை?

3 days ago

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் - வங்கதேச அணியை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி!

4 days ago

தாஜ்மஹால்-க்கு வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

4 days ago

நமஸ்தே என்று ஹிந்தியில் கூறி உரையைத் தொடங்கிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

4 days ago

இருநாட்டு தேசிய கீதங்கள் இசைக்க நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சி தொடங்கியது!

4 days ago

பிரதமர் மோடியுடன் சபர்மதி ஆசிரமத்தை பார்வையிடும் அதிபர் ட்ரம்ப்!

4 days ago

இந்தியா வந்தடைந்தார் அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர்!

4 days ago

ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாட்டம்!

4 days ago

வில்சன் கொலை வழக்கு: தூத்துக்குடி, கடலூரில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

4 days ago

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!

4 days ago

2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா புறப்பட்டார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்!

5 days ago

சென்னை பச்சையப்பன் கல்லூரி மெட்ரோ ரயில் நிலையத்தில் விபத்து!

5 days ago

33 ஆயிரத்தை நெருங்குகிறது ஆபரணத் தங்கம்!

5 days ago

2வது இன்னிங்சில் இந்திய அணி நிதான ஆட்டம்: மயங்க் அகர்வால் அரைசதம்

5 days ago

ஆசிய மல்யுத்தத்தில் தங்கம் வென்றார் ரவி தாஹியா!

5 days ago

நேருவை தவறாக சித்தரிக்க முயற்சி நடப்பதாக மன்மோகன்சிங் குற்றச்சாட்டு!

5 days ago

அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப் நாளை இந்தியா வருகை !

5 days ago

சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி!

6 days ago

மகாராஷ்டிராவில் என்பிஆர், என்ஆர்சியை அமல்படுத்துவோம்: உத்தவ் தாக்ரே

6 days ago

ஏறுமுகத்தில் தங்கம் விலை: சவரனுக்கு 168 ரூபாய் அதிகரித்து 32,576 ரூபாய் விற்பனை

6 days ago

காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர்-தீவிரவாதிகள் இடையே கடும் மோதல்!

6 days ago

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து முன்னிலை!

6 days ago

சிறுபான்மை மக்களின் நம்பிக்கைக்குரிய அரணாக செயல்படும்! - அதிமுக

1 week ago

நடிகர் விஜய், காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம் : கே.எஸ்.அழகிரி

1 week ago

தயாநிதி மாறனுக்கு எதிராக சென்னை நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு!

1 week ago

லைகா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

1 week ago

மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்!

1 week ago

முழங்கால் அறுவை சிகிச்சை காரணமாக ஃபிரஞ்சு ஓபனில் கலந்துகொள்ளப் போவதில்லை: ரோஜர் ஃபெடரர் அறிவிப்பு!

1 week ago

7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு செய்த பரிந்துரை வலுவிழந்துவிட்டது - மத்திய அரசு

1 week ago

தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது!

1 week ago

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!

1 week ago

விவசாயி சேற்றில் கால் வைத்தால்தான் சோற்றில் கைவைக்க முடியும் - முதல்வர்

1 week ago

டேவிட் தேவாசீர்வாதம், சந்தீப் மிட்டல், பாலநாகதேவி, சேஷாயி ஆகியோர் ஏ.டி.ஜி.பி.யாக பதவி உயர்வு!

1 week ago

பல்லாவரம் மற்றும் மதுரவாயல் தாலுக்காக்களில் புதிய நீதிமன்றங்கள்: சி.வி சண்முகம்

1 week ago

7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவு எடுக்காமல் இருப்பது தவறு: வைகோ

1 week ago

7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் நிச்சயம் நல்ல முடிவை எடுப்பார்: ஈபிஎஸ்

1 week ago

அவிநாசி அருகே சொகுசுப் பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதி கோர விபத்து!

1 week ago

ஏப்.1 முதல் தூய்மையான பெட்ரோல்: பெட்ரோலிய நிறுவனங்கள் அறிவிப்பு

1 week ago

இந்தியன்-2 படப்பிடிப்பில் அதிர்ச்சி சம்பவம்!

1 week ago

சிஏஏ போராட்டம் - 20,000 பேர் மீது வழக்கு

1 week ago

மதுரை, கோவையில் எழுத்துத்தேர்வு நடைபெறாது என டிஎன்பிஎஸ்பி அறிவிப்பு!

1 week ago

சிட்கோ நில முறைகேடு வழக்கில் திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியத்திற்கு நோட்டீஸ்!

1 week ago

"7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறோம்" - முதல்வர் பழனிசாமி

1 week ago

இந்தாண்டு இறுதிக்குள் அத்திக்கடவு அவினாசி திட்டம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் - முதல்வர்

1 week ago

சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு!

1 week ago

சென்னையில் இஸ்லாமிய அமைப்புகளின் பேரணி தொடங்கியது!

1 week ago

தலைமைச் செயலகத்தில் இதுவரை இல்லாத அளவில் கூடுதல் பாதுகாப்பு !

1 week ago

கொன்று குவிக்கும் கொரோனா: ஒரே நாளில் 132 மரணங்கள்!

1 week ago

இஸ்லாமிய அமைப்புகள் தலைமைச்செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த தடை!- உயர்நீதிமன்றம்

1 week ago

பூரண மது விலக்கே எங்களது கொள்கை: அமைச்சர் தங்கமணி

1 week ago

சச்சின் டெண்டுல்கருக்கு லோரியஸ் விருது!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை