Skip to main content

விபத்தில் சிக்கி சுயநினைவை இழந்த நபரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்!

September 22, 2019 75 views Posted By : krishnaAuthors
Image

ஆளில்லாத பகுதியில் விபத்தை சந்தித்தவரை சரியான நேரத்தில் தகவல் அளித்து காப்பாற்றியிருக்கிறது ஆப்பிள் வாட்ச்.

அமெரிக்காவின் வாசிங்டன் மாகாணத்தைச் சேர்ந்தவர் காபே பர்தெத். இவர் மற்றும் இவரது குடும்பத்தினர் ரிவர்ஸ் சைட் ஸ்டேட் பார்க் எனும் பகுதியில் சந்திக்க திட்டமிட்டிருந்தனர். அந்த சமயத்தில், கபே பர்தெத்திற்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதை திறந்து படித்த போது, கபே பர்தெத்தின் தந்தை வரும் வழியில் பெரும் விபத்தை சந்தித்திருப்பதாகவும், அவர் தனது சுயநினைவை இழந்திருப்பதாகவும் வந்திருக்கிறது. கூடவே விபத்து நடந்த இடத்தையும் சேர்த்து அனுப்பியிருந்தது. உடனடியாக, அந்த மெசேஜில் வந்திருந்த இடத்தை நோக்கி கபே பர்தத் விரைந்தார். விபத்து நடந்த இடத்திற்கு போய் சேர்ந்த போது அங்கு அவரது தந்தை இல்லை.

கபே பர்தத்துக்கு மெசேஜ் அனுப்பியது போலவே, அவசர சிகிச்சை சேவை பிரிவுக்கும் மெசேஜ் சென்றதன் அடிப்படையில், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளது அவசர சிகிச்சைப் பிரிவு. கூடவே, அவரது பைக்கையும் மீட்டுச் சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளது தீயணைப்புத் துறை. சுயநினைவை இழந்திருந்த கபே பர்தெத்தின் தந்தை தீவிர சிகிச்சைக்குப் பிறகு தற்போது உடல்நலம் தேறிவருகிறார்.

இத்தனை வேலைகளும் நடக்க மனிதர்கள் யாரும் காரணமில்லை. மகனுக்கு மெசேஜ் அனுப்பியது முதல், மருத்துவக் குழுவினர் மீட்டது வரை அத்தனைக்கும் காரணம் அவர் கையில் கட்டியிருந்த ஆப்பிள் வாட்ச் தான். விபத்து ஏற்பட்டதும் வாட்ச் சேதமடைய, அதில் உள்ள சென்சார்கள் விபத்து நடந்திருப்பதை உணர்ந்து, அவசரகால தொடர்புக்கென குறிப்பிடப்பட்டிருந்த எண்களுக்கு தகவலை அனுப்பியதோடு, 911 என்ற அவசர எண்ணுக்கு தகவல் அனுப்பி அவரை மீட்க உதவியுள்ளது. இவை அத்தனையும் அரைமணி நேர இடைவெளிக்குள்ளாக நடந்து முடிந்துள்ளது.

apple-watch-hard falling

ஆப்பிள் வாட்ச் போன்றவைகள் ஆடம்பர பொருட்கள் என்ற பேச்சு ஒரு பக்கம் இருந்தாலும், இது போன்ற ப்ரத்யேக வசதிகள் காரணமாக ஆப்பிள் வாட்ச் ஒரு அவசிய தேவை என்பதை உணர்த்தியுள்ளது. இதே போல, கடந்த மாதம் தொழில்நுட்ப எழுத்தாளர் ஒருவரின், இதயத்துடிப்பின் அளவு குறைவதை உணர்ந்து சரியான நேரத்தில் எச்சரித்து, அவரை ஆப்பிள் வாட்ச் காப்பாற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories: Technology
Image
தற்போதைய செய்திகள்

இஸ்லாமிய அமைப்புகள் தலைமைச்செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த தடை!- உயர்நீதிமன்றம்

38 minutes ago

பூரண மது விலக்கே எங்களது கொள்கை: அமைச்சர் தங்கமணி

6 hours ago

சச்சின் டெண்டுல்கருக்கு லோரியஸ் விருது!

9 hours ago

கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,868 ஆக உயர்வு!

9 hours ago

ஆவடி அருகே 2 குழந்தைகளுடன் மின்சார ரயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை!

9 hours ago

ஆர்.எஸ்.பாரதி தெரிவித்த கருத்து குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்!

9 hours ago

"என்பிஆர்-க்கு எதிராக மக்களை திரட்டி காந்திய வழியில் ஒத்துழையாமை இயக்கம்!" - திமுக தீர்மானம் நிறைவேற்றம்!

23 hours ago

நிர்பயா வழக்கின் குற்றவாளிகளை மார்ச் 3ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

1 day ago

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளில், மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக சம்மன்!

1 day ago

2006 - 2011 திமுக ஆட்சிக்காலத்தில் அதிக முறைகேடுகள் நடைபெற்றுள்ளன: அமைச்சர் ஜெயக்குமார்!

1 day ago

வண்ணாரப்பேட்டை போராட்டம் தொடர்பாக முதல்வரின் விளக்கம் திருப்தி அளிக்கவில்லை எனக்கூறி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு.

1 day ago

“கைது செய்ய முயன்றபோது போராட்டக்காரர்கள் பேருந்து கண்ணாடியை உடைத்தனர்” - முதல்வர் பழனிசாமி

1 day ago

“போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது தண்ணீர் பாட்டில்கள், கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர்” - முதல்வர் பழனிசாமி

1 day ago

”காவல்துறையின் அனுமதியின்றி வண்ணாரப்பேட்டையில்போராட்டக்காரர்கள் கோஷமிட்டனர்” - முதல்வர் பழனிசாமி

1 day ago

வேளாண் மணடலத்தை அறிவிப்பது நீங்கள் அனுமதியை எங்கள் எம்.பிக்கள் பெற்றுத்தர வேண்டுமா? - சட்டப்பேரவையில் துரைமுருகன் கேள்வி

1 day ago

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது!

1 day ago

தமிழக அரசின் சாதனை மலர் வெளியீடு!

1 day ago

டெல்லி திகார் சிறையில் கைதிகள் போலீசாரிடையே மோதல்!

1 day ago

பிரிட்டனை மிரட்டும் டென்னிஸ் புயலால் இயல்பு வாழ்க்கை முடக்கம்!

1 day ago

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி!

1 day ago

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னை அணி அசத்தல் வெற்றி!

1 day ago

சிஏஏ வாபஸ் பெறப்படாது - பிரதமர் திட்டவட்டம்

1 day ago

சிஏஏ-வுக்கு எதிராக 2 கோடி கையெழுத்து படிவங்கள் குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைத்தது திமுக!

1 day ago

முதலமைச்சருடன் எஸ்டிபிஐ கட்சியினர் சந்திப்பு!

1 day ago

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை!

1 day ago

ராம்லீலா மைதானம் வந்தார் அரவிந்த கெஜ்ரிவால்!

2 days ago

காலாவதியான காங்கிரஸ் கட்சியை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை: ஆர்.பி.உதயகுமார்

2 days ago

திமுக எம்பிக்கள் பிப் 19- ல் குடியரசு தலைவரை சந்திக்கின்றனர்!

2 days ago

விழாக்கோலம் பூண்டது ராம் லீலா மைதானம்!

2 days ago

முதல்வர் பழனிசாமியுடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சந்திப்பு!!

2 days ago

சிஏஏவுக்கு எதிரான போராட்டங்களை கட்டுப்படுத்த 6 சிறப்பு அதிகாரிகள் நியமனம்!

2 days ago

தேர்வு முறைகேடுகளை தடுக்க 6 புதிய மாற்றங்கள்: TNPSC அதிரடி நடவடிக்கை

2 days ago

டெல்லி முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்!

2 days ago

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் 3 ஆண்டு சாதனை அறிக்கை வெளியீடு!

3 days ago

நிலுவை தொகையை செலுத்த தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு விதித்த கெடு முடிந்தது: வரும் 20 தேதி, 10 ஆயிரம் கோடி ரூபாயை செலுத்துவதாக ஏர்டெல் உறுதி.

3 days ago

ஆவின் லாரி உரிமையாளர்கள் திடீர் வேலைநிறுத்தம்: தமிழகம் முழுவதும் பால் விநியோகம் பாதிக்கும் அபாயம்.

3 days ago

பட்ஜெட்டில் தொலைநோக்கு திட்டங்கள் இல்லை, இந்த பட்ஜெட் யாருக்கும் பத்தாத பட்ஜெட் என மு.க. ஸ்டாலின் விமர்சனம்.

3 days ago

அத்திக்கடவு - அவிநாசி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு: பட்ஜெட்டை வரவேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

3 days ago

போராட்டத்தில் கைதானவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவதாக காவல்துறை தகவல்!

3 days ago

வண்ணாரப்பேட்டியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல் ஆணையர் நடத்திய பேச்சுவார்த்தை நிறைவு!

3 days ago

சோழிங்கநல்லூர், கிண்டி, ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் போராட்டம் தொடர்வதால் வாகன நெரிசல்!

3 days ago

கோவை, நெல்லை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் சிஏஏ-வுக்கு எதிராக போராட்டம்!

3 days ago

சென்னையில் சிஏஏ-க்கு எதிரான போராட்டத்தில் போலீஸ் தடியடி : தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டம்!

3 days ago

சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்கூட்டம் தொடங்கியது!

4 days ago

வரும் 17ம் தேதி சட்டப்பேரவை மீண்டும் கூடும்: சபாநாயகர் தனபால் அறிவிப்பு!

4 days ago

தமிழக பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்!

4 days ago

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்!

4 days ago

ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: ஐதராபாத் - ஜாம்ஷெட்பூர் இடையேயான ஆட்டம் டிரா.

4 days ago

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் அடுத்தடுத்து சிக்கும் அரசு ஊழியர்கள்: சிபிஐ விசாரணை நடத்த மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.

4 days ago

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற அறிவிப்பை சட்டமாக்க வேண்டும்: தமிழக அரசுக்கு விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்.

4 days ago

ஜப்பான் சொகுசுக்கப்பலில் சிக்கியுள்ள இந்தியர்களை தூதரகம் மீட்க நடவடிக்கை: மு.க.ஸ்டாலினுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில்.

4 days ago

டெல்லி தேர்தல் தோல்விக்கு பாஜக தலைவர்களே காரணம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பரபரப்பு குற்றச்சாட்டு.

4 days ago

9வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார் ஓ.பன்னீர்செல்வம்: அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு.

4 days ago

டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில் கைதான இடைத்தரகர் ஆனந்தன் உள்ளிட்ட 2 பேருக்கு ஜாமீன் மறுப்பு!

4 days ago

வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு.

5 days ago

ஜப்பானிய சொகுசு கப்பலில் உள்ள 2 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு: கொரோனா அச்சுறுத்தலை மத்திய அரசு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என ராகுல் குற்றச்சாட்டு.

5 days ago

ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்ய தங்களுக்கு அதிகாரமில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.

5 days ago

மத்திய அரசுப்பணிகளில் காலியாக உள்ள 796 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: அறிவிப்பாணையை வெளியிட்டது மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம்.

5 days ago

சரியான தலைவரை முன்னிறுத்த முடியாமல் போனதே தோல்விக்கு காரணம்: டெல்லி தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கருத்து.

5 days ago

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா மீண்டும் பேரணி: நிச்சயம் அமல்படுத்த விடமாட்டோம் என திட்டவட்டம்.

5 days ago

ஆம்ஆத்மி சட்டமன்ற கட்சித் தலைவராக அரவிந்த் கெஜ்ரிவால் தேர்வு: வரும் 16 ஆம் தேதி மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார்.

5 days ago

பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் தொடர்பாக விரைவில் தனிச்சட்டம் இயற்றப்படும்! - அமைச்சர் ஜெயக்குமார்

5 days ago

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்!

5 days ago

அம்பாசமுத்திரம் அருகே செவிலியரை வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு தூக்கு தண்டனை!

6 days ago

மகாராஷ்டிரா: அரசு பணியாளர்களுக்கு இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை நாட்கள்!

5 days ago

7 பேர் விடுதலை: எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்!

5 days ago

ஆம் ஆத்மியின் சட்டமன்ற குழுத் தலைவராக அரவிந்த் கெஜ்ரிவால் தேர்வு.!

5 days ago

நடிகர் விஜய்க்கும் எங்களுக்கும் எந்த பகையும் கிடையாது -பொன்.ராதாகிருஷ்ணன்

6 days ago

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்.

5 days ago

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,110 ஆக அதிகரிப்பு.!

6 days ago

டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ நரேஷ் யாதவின் அணிவகுப்பு வாகனம் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிசூடு நடத்தியதில் எம்.எல்.ஏவின் ஆதரவாளர் ஒருவர் உயிரிழப்பு.

6 days ago

காதல் மழையில் நனைந்த 104 வயது முதியவர்: வீடு முழுவதும் குவிந்த 70 ஆயிரம் காதலர் தின வாழ்த்து அட்டைகளால் நெகிழ்ச்சி.

6 days ago

7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளதாக மு.க.ஸ்டாலின் விமர்சனம்.

6 days ago

டெல்லியில் அசுர பலத்துடன் ஆட்சியமைக்கிறது ஆம் ஆத்மி கட்சி: மூன்றாவது முறையாக அரியணை ஏறுகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.

6 days ago

ஏப்ரல் மாதத்திற்கு முன் மாணவர் சேர்க்கை நடத்தினால் கடும் நடவடிக்கை: தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை.

6 days ago

தமிழகத்தில் 10 பொறியியல் கல்லூரிகளுக்கு மூடுவிழா: மாணவர் சேர்க்கை குறைந்ததால் அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை.

6 days ago

சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் நடிகர் விஜய்யின் ஆடிட்டர் ஆஜர்!

6 days ago

3வது ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வி: ஒயிட்வாஷ் செய்து பழிதீர்த்தது நியூசிலாந்து!

1 week ago

டெல்லியின் தற்போதைய சட்டப்பேரவையை கலைத்து உத்தரவிட்டார் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால்.

6 days ago

வெற்றியோ தோல்வியோ நானே பொறுப்பு: டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி

1 week ago

டெல்லியில் 70 தொகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் ஆம் ஆத்மி முன்னிலை!

1 week ago

பே ஓவலில் நடைபெறும் 3வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங் செய்ய முடிவு.

1 week ago

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆறுதல் வெற்றியை பெறுமா இந்தியா: மூன்றாவது போட்டியில் இரு அணிகளும் இன்று மோதல்.

1 week ago

வரும் 24ந்தேதி இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்: டெல்லி மற்றும் அகமதாபாத்தில் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

1 week ago

கொரோனா பாதிப்பால் ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள கப்பலுக்குள் 6 தமிழர்கள் உள்பட 160 இந்தியர்கள் சிக்கியுள்ளனர்.

1 week ago

கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது: 42,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு.

1 week ago

டெல்லி மாநில அரியணையில் அமரப்போவது யார்: இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை.

1 week ago

குரூப் 4 தேர்வு முறைகேட்டில் கடந்த 23ஆம் தேதி கைது செய்யப்பட்ட திருக்குமரனுக்கு போலீஸ் காவல்!

1 week ago

SSI வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட செய்யது அலி மீது உபா சட்டத்தில் நடவடிக்கை!

1 week ago

“ஏப்ரல் மாத இறுதியில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் வர வாய்ப்பு” - முதல்வர் பழனிசாமி

1 week ago

தேர்தல் பணிகளை தொடங்க அதிமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தல்.

1 week ago

மத்தியில் பா.ஜ.க அரசு பதவியேற்றதில் இருந்தே இடஒதுக்கீடு கொள்கைக்கு ஆபத்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது!” - மு.க.ஸ்டாலின்

1 week ago

நடிகர் சங்கத் தேர்தல் செல்லாது என்ற தீர்ப்பு: நடிகர் விஷால் மேல்முறையீடு!

1 week ago

டி.என்.பி.எஸ்.சி.யில் திமுக விதைத்த பார்தினியம் செடிகளை களை எடுக்கிறோம் அமைச்சர் ஜெயக்குமார் விமானநிலையத்தில் பேட்டி.

1 week ago

சேலத்தில் 320 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட ஈரடுக்கு மேம்பால பணிகள் நிறைவு: முதல்வரின் தேதிக்காக காதிருப்பதாக மாநகராட்சி ஆணையாளர் தகவல்.

1 week ago

தென்காசியிலிருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 450 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 50 கிலோ துவரம் பருப்பு பறிமுதல்.

1 week ago

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பவுர்ணமி கருடசேவை: தமிழில் நாலாயிர திவ்விய பிரபந்தம் பாடிய ஜீயர்கள்.

1 week ago

U-19 உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி: இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது வங்கதேசம்!

1 week ago

U-19 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி: வங்கதேசத்திற்கு 178 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி!

1 week ago

கொரோனா வைரஸ் : பலி எண்ணிக்கை 803 ஆக உயர்வு

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை