Skip to main content

பிரபலமடைந்து வரும் கபடி

September 20, 2014 98 views Posted By : AnonymousAuthors
Image

நம் இந்தியாவின் பழமையான, பாரம்பரிய விளையாட்டான கபடி பார்ப்பதற்க்கு பல விளையாட்டுகளின் கலவை போல தோன்றும். கிரிக்கெட் விளையாட்டுக்கு அடுத்தபடியாக மல்யுத்தம் மற்றும் டார்ட்ஜ்பால் என்று சொல்லப்படுகிற எறிபந்து விளையாட்டுகள் இந்திய மக்களிடையே தேச உணர்வைத் தூண்டும் பிரபல விளையாட்டுகளாக மீண்டும் உருவெடுக்க தொடங்கியுள்ளன. சிறு வயதில் பிரபலமாக விளையாடிய கபடியை பதின்பருவ வயதுகளில் பெரும்பாலும் நாம் மறந்து விடுகிறோம். பாலிவுட் உலகில் பணம் மற்றும் கவர்ச்சி, ஜூலையில் தொடங்கப்பட்ட கபடி போட்டிகளுக்குப் பின்னர் ஒரு எழுச்சியைக் கண்டுள்ளது. கபடி இந்தியா விளையாட்டின் ஆன்மா என்று மும்பையில் சென்ற மாதம் நடந்த இறுதிப்போட்டியை பார்த்த பிறகு அதன் தலைவரான பிரஷான் காண்டகார் தெரிவித்தார். கபடி போட்டியின் போது தொலைக்காட்சி மூலமாக சுமார் 396 மில்லியன் பார்வையாளர்கள் தொலைக்காட்சியின் வாயிலாக பார்த்ததாக டாம்(TAM) எனப்படும் ஊடக ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புள்ளிவிவரம் இந்திய அளவில் கணக்கிடப்பட்டது. இந்த எண்ணிக்கையிலான பார்வையாளர்கள், உலகக் கோப்பை கால்பந்து போட்டியைத் தொலைக்காட்சி மூலமாக பார்த்த பார்வையாளர்களைக் காட்டிலும் இருமடங்காகும். போட்டி நடந்த மாத இடைவெளியில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு அடுத்தப்படியாக அதிகம் பார்க்கப்பட்ட விளையாட்டில் கபடி உள்ளது. இதற்கு முன்பாக ஹாக்கியே இரண்டாம் இடத்தில் இருந்தது. 12 அணிகள் இந்தியாவின் 5 நகரங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்வையாளர்கள் கூட்டத்தை ஈர்த்தது. கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, மண் தரையில் புழுதி பறக்க கபடி மற்றும் அதற்கு சம்பந்தப்பட்ட விளையாட்டுகள் விளையாடப்பட்டு வந்தன. ஆனால் தற்போது கபடி, வண்ண மயமான விளக்குகள் ஒளிர, பலவகையான நவீன இசைக் கருவிகள் முழங்க தொடங்கப்பட்டது. மென்மையான உடைகளை அணிந்து வரும் விளையாட்டு வீரர்கள் மீது, கபடி வீரர்கள் அணியும் மேல் சட்டையை இரு மருங்கிலும் உள்ளவர்கள் தூக்கி எறிந்து மகிழ்கின்றனர். இந்த நிகழ்வு தேசிய கூடைப்பந்து விளையாட்டு அல்லது பேஸ்பால் விளையாட்டின் போது நிகழும் சூழலை உருவாக்குகிறது. இந்த கோலாகல துவக்கம் கபடி விளையாட்டு இந்தியர்களால் விரும்பப்படுகிறது என்பதை உணர்த்துகிறது. தற்போது நடந்து வரும் இந்த கபடி போட்டிகளுக்கு வித்திட்டவரான கபடி வர்ணனையாளர் ரூனி ஸ்க்ருவாலா கூறும் போது, கபடி நம்முடைய விளையாட்டு, இது புதிய, நவீன உலகத் தரமான விளையாட்டு, பழங்கால மண்ணுக்குள் இது புதைந்து கிடக்கவில்லை என்று கூறினார். கபடி சரியான முறையில் விளையாடும் போது ஒரு விசித்திரமான விளையாட்டாக தெரியும். இது ரெட் ரோவர்(கபடி போன்ற விளையாட்டு) என்ற விளையாட்டை ஒத்திருக்கிறது. இரு அணிகள் பங்கேற்க்கும் கபடி விளையாட்டில் 7 புள்ளிகள் எடுக்க வேண்டும், ஒரு அணியிலிருந்து கபடி பாடிச் செல்லும் வீரர் மைதானத்தில் எதிரணியினர் நிற்க்கும் இடத்தில் உள்ள ஒரு கோட்டைத் தொட முயலுவார். அவ்வாறு கபடி பாடி வரும் வீரரை எதிரணியினர் தடுத்து நிறுத்த வேண்டும். அவ்வாறு தடுக்கும் போது அந்த வீரர் எதிரணியினர் யாரையாது தொட்டால் அவர்கள் ஆட்டத்திலிருந்து வெளியேற வேண்டும். மேலும் அப்போது அந்த வீரரைப் பிடிக்க எதிரணியினர் முயலுவர்.

அப்போது தாவிச் சென்று மைதானத்தின் நடுவில் உள்ள கோட்டை அவர் தொட வேண்டும். அப்படி அவர் தொடும் வரை கபடி கபடி என்ற வார்த்தையை மூச்சுவிடாமல் உச்சரித்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்படி அந்த வீரர் கபடி கபடி என்று உச்சரிப்பதை நிறுத்தினால், அவர் ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்படுவார். கபடி என்ற வார்த்தைக்கு சரியான அர்த்தம் எதுவுமில்லை. கபடியை பற்றி ரகிகர் ஒருவர் கூறும் போது அது கபடி அதனால் தான் அது கபடி என்று சொல்வதைக்கூட போதும் என்று எடுத்துக் கொள்ளலாம். கபடி கபடி என்று மீண்டும் மீண்டும் உச்சரிப்பது யோகாசனத்தில் மூச்சுப் பயிற்சி செய்வதற்க்கு தொடர்புடையது போல தோன்றும். இந்தியாவில் கபடி எப்போதும் பிரபலம் தான். மும்பை நகரில் மட்டும் சுமார் 200க்கும் மேற்ப்பட்ட கபடி குழுக்கள் உள்ளன. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கபடி விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் இந்தியா தான் கோப்பையை வென்று வருகிறது. இந்திய கபடி போட்டிகைளைத் தாண்டி, உலக அளவில் பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகள் கபடி போட்டிக்காக பெரும் பணத்தை முதலீடு செய்துள்ளனர். அங்கு விளையாடும் வீரர்களின் சம்பளமும் அதேபோல அதிகமாக உள்ளது. ஒரு வீரர் 10.5 மில்லியம் ரூபாய் அல்லது 170000 அமெரிக்க டாலர்களாகக் கூட இருக்கும். கபடி போட்டிகள் பார்வையாளர்களுக்காக தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இந்திய கபடி போட்டிகளின் முதல் சாம்பியன் பட்டத்தை வென்ற பஞ்சாப் பின்க் பேந்தர் அணியின் சொந்தக்காரர் பிரபல பாலிவுட் நடிகர் அபிசேக் பச்சன். இவரின் ஆர்வத்தால் முதலாம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு பல பாலிவுட் நட்சத்திரங்கள் போட்டியைக் காண வந்தனர். மேலும் இரண்டு உலக அளவிலான கபடி அணிகளை பாலிவுட் நட்சத்திரங்கள் வைத்துள்ளனர். கபடி போட்டிகளில் பங்கேற்க வீரர்கள் பெரும்பாலும் கிராமப்புரங்களிலிருந்து வருகின்றனர். அவர்கள் பல ஆண்டுகளாக விளையாண்டு வந்த விளையாட்டு கபடி. அவர்களுக்கு இது ஒரு புது உலகம் போல தோன்றும். மும்பைக்காக அணியில் விளையாடும் ரிஷாந்த் தேவடிகா என்ற விலையாட்டு வீரர் கபடி பற்றி கூறும் போது, இது நடக்கும் என்று நான் கனவிலும் கூட கருதியதில்லை. அனைத்தும் மாறிவிட்டன. இந்த வீரர் கபடி விளையாடுவதற்க்கு முன்பு ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தேவடிகா தற்போது மாதம் ரூ.520000 சம்பாதித்து வருகிறார். இது அவரின் முந்தைய சம்பளத்தைக் காட்டிலும் இரு மடங்காகும். பல வீரர்கள் இதை விட அதிகம் தற்போது சம்பாதித்து வருகின்றனர். நாம் அனைவரும் சிறு வயதில் கபடி விளையாடி வந்தோம், தற்போது இந்த ஒரு பெரிய இடத்தை கபடி அடைந்துள்ளது என்று 27 வயதாகும் தீப்தீஷ் டி.சிங் ஜெய்பூர் அணி வெற்றி பெற்ற போட்டியை பார்த்த பிறகு கூறினார்.

Categories: Sports
Image
நிலக்கரி சுரங்கங்களை மறுஏலம் விட அவசர சட்டம்?
தற்போதைய செய்திகள்

சாத்தான்குளம் கொலை வழக்கு: சிபிஐ நாளை விசாரணை!

13 hours ago

லடாக்கில் மோதல் நிகழ்ந்த கல்வான் பகுதியான பி.17 நிலையில் இருந்து முழுமையாக பின்வாங்கியது சீன ராணுவம்.

14 hours ago

உத்தரபிரதேசத்தில் 8 காவலர்களை சுட்டுக்கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி விகாஸ் துபே கைது.

19 hours ago

இந்தியாவில் கொரோனாவிலிருந்து இதுவரை 4,76,377 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்!

20 hours ago

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,67,296 ஆக உயர்வு!

20 hours ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,879 பேருக்கு கொரோனா தொற்று!

20 hours ago

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,21,64,173 ஆக உயர்வு.

21 hours ago

இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு!

22 hours ago

89 செயலிகளை நீக்க ராணுவ வீரர்களுக்கு உத்தரவு!

22 hours ago

பிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்களுக்கு 27ம் தேதி தேர்வு!

22 hours ago

தமிழக மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்: முதல்வர் கடிதம்

22 hours ago

பிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27ல் தேர்வு - பள்ளிக்கல்வித்துறை!

1 day ago

11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சட்டப்பேரவை செயலாளருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

1 day ago

இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடர வேண்டும் - முதலமைச்சர் கடிதம்

1 day ago

தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி!

1 day ago

புதுச்சேரியில் ஒரே நாளில் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 day ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் 13 ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் - அமைச்சர் செங்கோட்டையன்

1 day ago

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 20,642 பேர் உயிரிழப்பு!

1 day ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,42,417 ஆக உயர்வு!

1 day ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 day ago

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,19,49,281 ஆக உயர்வு.

1 day ago

கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு இன்று தமிழகம் வருகை!

1 day ago

இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்!

1 day ago

உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறியது அமெரிக்கா!

1 day ago

'ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்பில்லை என முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்!

2 days ago

கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்ய மத்திய அரசு மாநிலங்களுக்கு வலியுறுத்தல்!

2 days ago

மதுரை மத்திய தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ சுந்தர்ராஜன் காலமானார்!

2 days ago

இந்தியாவில் இதுவரை 4,39,947 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்!

2 days ago

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20,000-ஐ கடந்தது!

2 days ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது!

2 days ago

இந்தோனேசியாவின் வடக்கு செம்மரங் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு.

2 days ago

அருணாச்சலபிரதேசத்தில் நள்ளிரவு 1.33 மணியளவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவு.

2 days ago

சிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

2 days ago

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 3,793 பேர் குணமடைந்தனர்!

3 days ago

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 61 பேர் உயிரிழந்தனர்!

3 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,827 பேருக்கு கொரோனா!

3 days ago

ஓராண்டுக்கு முகக்கவசம்! - சுகாதாரத்துறை செயலளர் ராதாகிருஷ்ணன் தகவல்

3 days ago

நவம்பர் மாதம் வரை கூடுதலாக 5 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் - தமிழக அரசு

3 days ago

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேலும் ஒரு காவலர் உயிரிழப்பு!

3 days ago

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19,693 ஆக உயர்வு!

3 days ago

நாட்டில் கொரோனாவில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை 4,24,432 ஆக உயர்வு!

3 days ago

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,97,413 ஆக உயர்வு!

3 days ago

3 ஆண்டுகளாக இருந்த MCA படிப்புக்காலம் 2 ஆண்டுகளாக குறைப்பு!

3 days ago

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,15,56,681 ஆக உயர்வு.

3 days ago

தமிழகத்தில் 1500ஐ கடந்த கொரோனா பலி எண்ணிக்கை!

4 days ago

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி சந்திப்பு!

4 days ago

சென்னையில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 62% ஆக உயர்வு!

4 days ago

சென்னையில் இறப்பு விகிதம் 1.52 % லிருந்து 1.55 % ஆக உயர்வு!

4 days ago

விழுப்புரம், திருச்சி, மதுரையை தொடர்ந்து நெல்லையிலும் friends of police -க்கு தடை!

4 days ago

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசிடம் தொலைநோக்கு திட்டம் இல்லை : வைகோ

4 days ago

கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜூனனுக்கு கொரோனா தொற்று!

4 days ago

ப்ரெண்ட்ஸ் ஆப் போலீசை பயன்படுத்த வேண்டாம் - தமிழக டிஜிபி

4 days ago

என்எல்சி விபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

4 days ago

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

4 days ago

கிண்டி ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார் முதல்வர் பழனிசாமி!

5 days ago

மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டித்து முதல்வர் உத்தரவு!

5 days ago

மறைந்த எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் படம் அண்ணா அறிவாலயத்தில் திறப்பு!

5 days ago

இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 60.80 ஆக உயர்வு!

5 days ago

இந்தியாவில் இதுவரை மொத்தம் 95,40,132 மாதிரிகள் சோதனை - ஐசிஎம்ஆர்

5 days ago

சென்னையில் நோய்த் தாக்கம் குறைவதாக அமைச்சர் விளக்கம்.

5 days ago

மதுரையில் இன்று 287 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று!

6 days ago

சென்னையில் மட்டும் இன்று 2,082 பேருக்கு கொரோனா!

6 days ago

தமிழகத்தில் இன்று மேலும் 64 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

6 days ago

தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 58,378 ஆக உயர்வு!

6 days ago

தமிழகத்தில் இன்று 2,357 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்!

6 days ago

தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,02,721 ஆக அதிகரிப்பு!

6 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,329 பேருக்கு கொரோனா பாதிப்பு!

6 days ago

தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 64பேர் உயிரிழப்பு!

6 days ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1லட்சத்தை தாண்டியது!

6 days ago

சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்திற்கு ஜூலை 31ம் தேதி வரை தடை!

6 days ago

ஜூலைக்கான ரேஷன் பொருட்கள் இலவசம்: முதல்வர் உத்தரவு!

6 days ago

திருக்குறளை மேற்கொள்காட்டி லடாக் எல்லையில் ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை!

6 days ago

சீன ராணுவத்துடன் மோதல் ஏற்பட்ட லடாக் பகுதிக்கு பிரதமர் மோடி பயணம்!

6 days ago

சாத்தான்குளம் சம்பவம்: கைதான 3 பேருக்கு 15 நாட்கள் சிறை!

1 week ago

புதுக்கோட்டை: சிறுமியின் குடும்பத்திற்கு முதல்வர் ரூ.5 லட்சம் நிதியுதவி!

1 week ago

தமிழகத்தில் சமூக பரவல் இல்லை! - அமைச்சர் விஜயபாஸ்கர்

1 week ago

சென்னையில் மட்டும் இன்று 2,027 பேருக்கு கொரோனா தொற்று!

1 week ago

தமிழகத்தில் இன்று மேலும் 57 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

1 week ago

தமிழகத்தில் இன்று மேலும் 3,095 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்!

1 week ago

தமிழகத்தில் இன்று புதிதாக 4,343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 98,000-ஐ கடந்தது!

1 week ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 98,000-ஐ கடந்தது!

1 week ago

அறந்தாங்கி சிறுமியின் குடும்பத்தினருக்கு முதல்வர் இரங்கல்!

1 week ago

அறந்தாங்கி சிறுமி பாலியல் வழக்கு: ஒருவர் கைது!

1 week ago

சென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும்! - வானிலை மையம்

1 week ago

பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

சென்னை புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பதவியேற்பு!

1 week ago

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட எஸ்.ஐ ரகு கணேஷை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மேஜிஸ்ட்ரேட் உத்தரவு.

1 week ago

சாத்தான்குளம் கொலை வழக்கில் இதுவரை எஸ்.ஐக்கள் ரகு கணேஷ், பால கிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்து ராஜ் ஆகியோர் கைது!

1 week ago

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் இதுவரை 4 போலீசார் கைது!

1 week ago

சாத்தான்குளம் வழக்கு: 6 பேர் மீது கொலைவழக்கு பதிவு!

1 week ago

சாத்தான்குளம் வழக்கு: எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது!

1 week ago

சாத்தான்குளம் வழக்கில் எஸ்.ஐ பாலகிருஷ்ணன், ரகு கனேஷ், உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு!

1 week ago

சாத்தான்குளம் வழக்கில் எஸ்.ஐ ரகு கணேஷ் கைது!

1 week ago

ஜெயராஜ், பென்னிக்ஸ் மீதான முதல் தகவல் அறிக்கை (FIR) திருத்தப்படும் - சிபிசிஐடி ஐஜி சங்கர்

1 week ago

நெய்வேலி என்எல்சி 2 வது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து!

1 week ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,85,493 ஆக உயர்வு!

1 week ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,653 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

1 week ago

உலகளவில் 42,76,230 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

1 week ago

சென்னை பெருநகர காவல் ஆணையர் உட்பட 39 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை