உள்ளாட்சி தேர்தல் வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

தெற்காசிய விளையாட்டுப் போட்டி: 37 தங்கப்பதங்களுடன் பதக்கப்பட்டியலில் இந்தியா முதலிடம்!

9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க முடியுமா? - தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் கேள்வி

பா.ஜ.க. மாநிலத் துணைத்தலைவர் பி.டி.அரசகுமார் தி.மு.க.வில் இணைந்தார்.

தென்மேற்கு அரபிக் கடலில் பவன் எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய புயல்!

தஞ்சையில் உள்ள சசிகலாவின் பழுதடைந்த வீட்டை 15 நாட்களுக்குள் இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நோட்டிஸ்!

நீர் வரத்து சீரானதையடுத்து கம்பம் சுருளி அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு அனுமதி!

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.91 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.53 காசுகள் என நிர்ணயம்!

5வது நாளாக பெட்ரோல் விலையிலும், 7வது நாளாக டீசல் விலையிலும் எந்த மாற்றமும் இல்லை!

கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடங்கியது!

நெல்லை மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது!

மேட்டுப்பாளையம் தீண்டாமைச்சுவர் குற்றச்சாட்டு: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் இன்று விசாரணை!

சூடான் - தீ விபத்தில் சீக்கி 18 இந்தியர்கள் உயிரிழப்பு!

தாம்பரத்தில் இருந்து கோட்டையை நோக்கி பேரணி செல்ல முயன்ற மாதர் சங்கத்தினர் கைது!

சத்தீஸ்கரில் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் இடையே மோதல். 6 வீரர்கள் உயிரிழப்பு. இருவர் காயம்!

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்யவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் திமுக மனு!

ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்!

மதுராந்தகம் ஏரி நிரம்பி வருவதால் பொதுமக்கள் அச்சப்படத்தேவையில்லை: மாவட்ட ஆட்சியர்!

மதுராந்தகம் ஏரியின் முழு கொள்ளளவான 23.3 அடியில், நீரின் அளவு 22.4 அடியை எட்டியது!

தாம்பரம் அடுத்த இரும்புலியூர் சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து: போக்குவரத்து பாதிப்பு!

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து 7500 கன அடியிலிருந்து 8500 கன அடியாக அதிகரிப்பு!

கிருஷ்ணகிரி: லாரி மீது தனியார் சொகுசுப் பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

தொடர் மழை காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 67 அடியை எட்டியது!

சிறை தண்டனை அனுபவித்து வரும் லல்லு பிரசாத் யாதவ் மீண்டும் RJD தலைவராக தேர்வு!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீதான ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பு!

சுவர் விழுந்து பலியான குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம்!

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் பழனிசாமி நேரில் ஆறுதல்!

கொடைக்கானல் கவுஞ்சியில் மீன் பண்ணை அமைக்க நிரந்தர தடை!

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.ஆக அன்பு ஐ.பி.எஸ். நியமனம்.

மேட்டுப்பாளையம் 17 பேர் உயிரிழக்க காரணமாக இருந்த சுவரின் உரிமையாளர் சிவசுப்ரமணியம் கைது

வைகை அணை 66 அடியை எட்டியதால் கரையோர மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!

வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகியவற்றில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை!

தி.நகர் தீ விபத்து: தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மும்முரம்!

சென்னை தியாகராய நகரில் தனியார் கட்டிடத்தில் 4வது மாடியில் பயங்கர தீவிபத்து!

தமிழகத்தில் பெட்ரோல் 77.91 ரூபாய்க்கும், டீசல் 69.53 ரூபாய்க்கும் விற்பனை!

தொடர் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

தொடர் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

தூத்துக்குடியில் பள்ளிக்கு விடுமுறை விடுவது குறித்து தலைமையாசிரியர் முடிவெடுக்கலாம்: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு!

கடலூர், சிதம்பரம், வடலூர் கல்வி மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு;

பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில், பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!

தமிழக அரசுக்கு எதிராக பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த அவமதிப்பு வழக்கை விசாரிக்க தடை விதித்தது உச்சநீதிமன்றம்!

அகமதாபாத்தில் உள்ள நித்தியானந்தா ஆசிரமம் மூடப்பட்டது!

"ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை பாஜக வரவேற்கிறது!” - வானதி சீனிவாசன்

ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டுமே தேர்தல் அறிவிக்கப்பட்டது; நகர்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை!

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 15 பேர் உயிரிழந்த சம்பவம் : நிதியுதவி அறிவிப்பு!

டிசம்பர் 27, 30 தேதிகளில் தமிழக உள்ளாட்சி தேர்தல்!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் மழை முன்னெச்சரிக்கை தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை..

தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி: இன்று காலை 10 மணிக்கு அறிவிப்பு!

"தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!" - வானிலை ஆய்வு மையம்

கோவை: மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் கனமழை காரணமாக வீடு இடிந்து 8 பேர் உயிரிழப்பு!

கனமழை காரணமாக அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

தொடர்மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!

சென்னை மாவட்டத்தில் பள்ளிகளை தொடர்ந்து கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர்

கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் நீர் 20 கிராமங்களை சூழ்ந்தது!

கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் நீர் 20 கிராமங்களை சூழ்ந்தது

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர்

தொடர் கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர்

தொடர் கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை! - மாவட்ட ஆட்சியர்

கனமழை காரணமாக சென்னையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

கடலூரில் பள்ளி விடுமுறை குறித்து தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்கலாம் - மாவட்ட கல்வி அலுவலர்

கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர்

"தமிழகத்தில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு!" - இந்திய வானிலை ஆய்வு மையம்

ராஜஸ்தானின் டோங்க் மாவட்டத்தில் 6வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை!

சிறிது நேரம் ஓய்ந்திருந்த நிலையில் சென்னையில் மீண்டும் கனமழை!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம்!

மகாராஷ்டிர மாநில சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நானா பட்டோலே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்!

தமிழகம், கேரளா, தெற்கு கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட்..!

"தமிழக கடலோர மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!" - வானிலை ஆய்வு மையம்

ராமநாதபுரம் மண்டபம் பகுதியில் சூறாவளி காற்று காரணமாக 25 விசைப்படகுகள் உடைந்து சேதம்!

நெல்லையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு!

ஈராக்கில் பிரதமர் பதவி விலகியபோதும் நீடிக்கும் போராட்டம்!

சென்னை மழை: உதவி எண்கள் - 044-25384520, 044-25384530, 044- 25384540

உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்துவதே ஆட்சியாளர்களின் நோக்கம்: டிடிவி தினகரன்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தீவிரமடையும்: வானிலை ஆய்வு மையம்

சென்னையில் கடந்த 3 மணி நேரமாக கனமழை!

கனமழை காரணமாக வடபழனி, வளசரவாக்கம் போரூர் ஆகிய பகுதிகளில் சாலைகளில் வெள்ளம்...!

தென்தமிழக கடலோர பகுதிகளில் அடுத்த 12 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

பாஜகவில் இணைந்தார் நடிகை நமீதா!

திரையரங்குகளில் திரைப்படம் தொடங்கும் முன் திருக்குறளை ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் கடம்பூர் ராஜூ

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தார் உத்தவ் தாக்கரே!

மகாராஷ்டிரா சட்டப்பேரவையிலிருந்து பாஜக வெளிநடப்பு!

“தமிழகத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக பாஜக வளரும்” - பாஜக தேசிய செயல் தலைவர் ஜேபி.நட்டா பேச்சு!

உடுமலை கௌசல்யாவின் தாய் மற்றும் பாட்டி கஞ்சா வழக்கில் கைது!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

பாஜகவில் இணைந்தார் நடிகர் ராதாரவி!

பெண்களுக்கு எதிரான சர்ச்சைப் பேச்சு : நாளை மறுநாள் ஆஜராக பாக்யராஜ்-க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்

ஜார்க்கண்ட் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் : முதற்கட்டமாக 16 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது மகாராஷ்டிரா சட்டப் பேரவை: உத்தவ் தாக்கரே அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு.

சென்னையில் விடிய விடிய கனமழை; அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

நித்தியானந்தா மீது குவியும் புகார்கள் : 5 ஆண்டுகளுக்கு முன் ஆசிரமத்தில் உயிரிழந்த பெண் சாவில் மர்மம் என பெற்றோர் புகார்!

கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு!

மமதா பானர்ஜி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் என்னை அவமானப்படுத்துகிறார் - மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் வருத்தம்

இந்த குளிர்காலத்தில் வழக்கத்தை விட வெப்பம் கூடுதலாக இருக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் ஆளுமை மிக்க தலைவராக முதல்வர் பழனிசாமி மாறியிருக்கிறார் -நடிகை ரோஜா

இலங்கை வசமுள்ள இந்திய மீனவர்களின் படகுகள் அனைத்தும் விடுவிக்கப்படும்! - இலங்கை அதிபர்

“அரசின் திட்டங்கள் அனைவரையும் சென்றடையவே மாவட்டங்கள் பிரிப்பு!” - முதல்வர் பழனிசாமி

தமிழகத்தின் 37வது மாவட்டமாக உதயமானது செங்கல்பட்டு

"உள்ளாட்சி தேர்தலை நிறுத்த ஆளும் அதிமுக அரசு சதி செய்கிறது!" - மு.க.ஸ்டாலின்

சென்னையில் நாளை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல்...!

காவிரி படுகையில் உள்ள நீர்ப்பாசனங்களை புதுப்பிக்க ரூ. 700 கோடி - தமிழக அரசு அரசாணை


- நரசிம்ம ராவ் நினைத்திருந்தால் சீக்கிய கலவரத்தை தடுத்திருக்கலாம் - மன்மோகன் சிங்
3 hours ago
- இரவு நேரங்களில் பெண்களின் பாதுகாப்பிற்கென பிரத்யேக சேவை...!
5 hours ago
- ஒரு சிக்ஸர் அடித்தால் போதும் - சாதனை விளிம்பில் ரோகித் சர்மா!
7 hours ago
- ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல் 2019 - முதலிடத்தில் எந்த மாநிலம்?
1 day ago


- அச்சுறுத்தும் ஸ்மார்ட் டிவி!
1 day ago
- துப்புரவு பணிகளுக்கு விண்ணப்பித்த ஐ.டி. பட்டதாரிகள்!
2 days ago
- 6 மாதங்களில் 64,332 பேரை பணிக்கு அமர்த்தியுள்ள முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள்!
5 days ago
- ஐபோன் பயனர்களுக்கு புதிய வாட்ஸ் அப் அப்டேட்!
1 week ago
- வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது கார்டோசாட்-3 செயற்கைகோள்...!
1 week ago
- வெங்காய விலை உயர்வு குறித்து நிர்மலா சீதாரமன் சர்ச்சை பேச்சு!
7 hours ago
- இந்திய பொருளாதாரத்தை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் - ப.சிதம்பரம்!
1 day ago
- யமுனை ஆற்றின் நீரை விற்பனை செய்ய ஹிமாச்சல் பிரதேச அரசு முடிவு!
2 days ago
- மினிமம் பேலன்ஸ் வைக்காதவர்களிடம் 1,996 கோடி ரூபாய் அபராதம் வசூல்....!
4 days ago
- உலகின் டாப்-10 கோடீஸ்வரர்கள் பட்டியலில் நுழைந்தார் முகேஷ் அம்பானி!
6 days ago

- ஒரு சிக்ஸர் அடித்தால் போதும் - சாதனை விளிம்பில் ரோகித் சர்மா!
7 hours ago
- தெற்காசிய விளையாட்டு போட்டி: முதல் நாளில் இந்தியாவுக்கு 4 பதக்கம்!
3 days ago
- தோனி மனதுக்கு நெருக்கமான 2 தருணங்கள்!
3 days ago
- குறைந்த டெஸ்ட் இன்னிங்சில் 7 ஆயிரம் ரன்களை கடந்து ஸ்டீவ் ஸ்மித் சாதனை!
5 days ago
- சேலத்தில் பயிற்சியாளராக இருக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸ்!
1 week ago
- இன ரீதியில் அவமதிக்கப்பட்ட இங்கிலாந்து கிரிக்கெட்டர் ஆர்ச்சர்!
1 week ago
- இந்திய அணியின் அபார பந்துவீச்சில் சொற்ப ரன்களுக்குள் சுருண்ட வங்கதேசம்!
1 week ago
- டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது கனடா அணி!
1 week ago

- கிருஷ்ண குமார்எங்கே போனது தீபாவளி கொண்டாட்டங்கள்?
1 month ago
- கா. அருண்செருப்பு தொழிலில் தொடங்கி விமான நிறுவனம் வரை: யார் இந்த கோபால் கண்டா?
1 month ago
- கா. அருண்இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மறக்க முடியாத நினைவுகளை தந்த தினம் இன்று!
2 months ago
- Nirubanமகாமுனி பட திரைவிமர்சனம்!
2 months ago