இன்றைய வானிலை

  • 32 ° C / 90 °F

Breaking News

இனப்படுகொலை நடத்தப்பட்டதன் 8 ஆண்டு நினைவு தினத்தை அனுசரித்த ஈழத்தமிழர்கள்!

May 18, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
3640 Views

இலங்கையில் இனப்படுகொலை நடத்தப்பட்டதன் 8-வது ஆண்டு நினைவு தினம் முள்ளிவாய்க்கால் பகுதியில் அனுசரிக்கப்பட்டது.  

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைக்கப்பட்ட நினைவு ஸ்தூபியில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர், படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். 

மேலும், ஏராளமான தமிழர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பிள்ளைகளை இழந்த தாய்மார்கள், கணவரை இழந்த பெண்கள், பெற்றோரை இழந்த பிள்ளைகள் என அனைவரும் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சி அங்கு கூடியிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Categories: உலகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்


தங்களுக்கு விளையாடிய கிரிக்கெட் வீரர்களை தக்க


பாலிவுட் திரையுலகின் முன்ன்ணி நடிகையாக அசைக்கமுடியாத


பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் 'பாகுபலி', 'பாகுபலி

தற்போதைய செய்திகள் Nov 22
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 72.01 (லி)
  • டீசல்
    ₹ 61.4 (லி)