இன்றைய வானிலை

  • 31 °C / 87 °F

Breaking News

Jallikattu Game

செல்போன் மூலம் பேய் ஓட்டும் ரோம் பாதிரியார்கள்..!

April 17, 2018 எழுதியவர் : priyadharshini எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2096 Views

மின் விளக்கின் வருகைக்கு பிறகு பேய் இறந்துவிட்டதாக கூறப்படும் சூழலில், கிறிஸ்தவ பாதிரியார்களுக்கு செல்போன் மூலம் பேய் ஓட்டுவது குறித்த பயிற்சி வகுப்பு ரோம் நகரில் நடத்தப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

உலகின் பல்வேறு நகரங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ பாதிரியார்கள் ரோம் நகருக்கு வந்திருந்தனர்.

அவர்களுக்கு, செல்போன் மூலம் எப்படி பேயை ஓட்டலாம், பேய் பிடித்ததாக கூறப்படுபவர்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து  பல்வேறு விதங்களில் அவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டன.

சுமார், 35 அமர்வுகளில், இறையியல், உளவியல், தேவாலய வரலாறு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர்களுக்கு பாடம் கற்றுக்கொடுக்கப்பட்டன.  

மூடநம்பிக்கையை ஒழிக்க நடவடிக்கை எடுக்காமல், நவீன அறிவியல் சாதனத்தை பழமைக்காக பயன்படுத்தப்படுவதற்கு முற்போக்காளர்கள் கண்டனங்களையும் தெரிவித்துள்ளனர். 

Categories: உலகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

உலகம் முழுவதும் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமடைந்துள்ள

திமுக தலைவர் கருணாநிதி நலம்பெற வேண்டும்: இலங்கை தமிழ்

உலகளவிலான ஸ்மார்ட்போன் சந்தையில், ஆப்பிள் நிறுவனத்தை

அமெரிக்காவின் புகழ்பெற்ற Beverly Hills பகுதியின் மலை

பிலிப்பைன்ஸ் நாட்டில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட

தற்போதைய செய்திகள் Sep 22
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )