இன்றைய வானிலை

  • 28 °C / 83 °F

Jallikattu Game

​காவிரிக்காக அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் ஆர்ப்பாட்டம்!

April 16, 2018 எழுதியவர் : shanmugapriya எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2657 Views

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு விரைந்து அமைக்க வலியுறுத்தி, அமெரிக்காவின் சியாட்டில் நகரில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

"சியாட்டில் தமிழர்கள்" என்ற அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், குழந்தைகள் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
 
தமிழகத்தில் விவசாயத்தை காப்பாற்றக் கோரியும், விவசாயிகளின் தற்கொலைகளை தடுக்கும் வகையிலும், காவிரி மேலாண்மை வாரியத்தை விரைந்து அமைக்க வேண்டும், என்று அவர்கள் வலியுறுத்தினர். 


காவரிக்காக அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள் குரல் கொடுக்கத் தொடங்கியிருப்பது, விவசாயம் மற்றும் விவசாயிகள் மீதான தமிழர்களின் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

Categories: உலகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

உலகம் முழுவதும் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமடைந்துள்ள

திமுக தலைவர் கருணாநிதி நலம்பெற வேண்டும்: இலங்கை தமிழ்

உலகளவிலான ஸ்மார்ட்போன் சந்தையில், ஆப்பிள் நிறுவனத்தை

அமெரிக்காவின் புகழ்பெற்ற Beverly Hills பகுதியின் மலை

பிலிப்பைன்ஸ் நாட்டில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )