இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Jallikattu Game

சீனா - ரஷ்யா போர் ஒத்திகை நிகழ்ச்சி!

September 12, 2018 எழுதியவர் : priyadharshini எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1535 Views

ரஷ்யாவின் டுசூகோல் மாகாணத்தில் சீனா - ரஷ்ய படைகள் போர் ஒத்திகையில் ஈடுபட்டன.

அமெரிக்கா - சீனா இடையே ஏற்பட்டுள்ள வர்த்தக முரண்பாட்டிற்கு மத்தியில், சீனா - ரஷ்யா போர் ஒத்திகையில் ஈடுபட்டிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

ரஷ்யாவின் அழைப்பை ஏற்று, சீன படையினர்  வரும் 17ம் தேதி வரை போர் பயிற்சியில் பங்கேற்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 லட்சம் ரஷ்ய வீரர்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள், 36 ஆயிரம் பீரங்கிகள் உள்ளிட்ட கனரக போர் கருவிகளுடன் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.  

Categories: உலகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

உலகம் முழுவதும் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமடைந்துள்ள

திமுக தலைவர் கருணாநிதி நலம்பெற வேண்டும்: இலங்கை தமிழ்

உலகளவிலான ஸ்மார்ட்போன் சந்தையில், ஆப்பிள் நிறுவனத்தை

அமெரிக்காவின் புகழ்பெற்ற Beverly Hills பகுதியின் மலை

பிலிப்பைன்ஸ் நாட்டில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட

தற்போதைய செய்திகள் Sep 25
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )