அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் வரலாறு காணாத காட்டுத் தீ...! | California fires At least 23 dead as hundreds reported missing | News7 Tamil

இன்றைய வானிலை

  • 25 °C / 77 °F

Breaking News

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் வரலாறு காணாத காட்டுத் தீ...!

October 12, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1605 Views

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் பற்றி எரியும் தீ, காற்றின் வேகம் காரணமாக மேலும் பரவி வரும் நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் திராட்சைக் காடுகள் அதிகம் உள்ள அனாஹீம் மலைப்பகுதியில் பற்றிய காட்டுத் தீ, காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் வேகமாகப் பரவி வருகிறது. மாநிலம் முழுவதும் 12 இடங்களில் பற்றி எரியும் தீ சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் எரிந்து வருகிறது. திராட்சைத் தோட்டங்கள் நிறைந்த அனைத்து பகுதிகளிலும் தீ எரிந்துவருவதாக தகவல்கள் வந்துள்ளன. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள் இத்தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. 

இதனால் பொதுமக்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இத்தீயில் சிக்கி சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. 500க்கும் மேற்பட்டோரின் கதி என்ன என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. அவர்கள் மாயமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் திராட்சைக் காடுகள் அதிகம் உள்ள அனாஹீம் மலைப்பகுதியில் பற்றிய காட்டுத் தீ காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் வேகமாகப் பரவி வருகிறது. மாநிலம் முழுவதும் 12 இடங்களில் பற்றி எரியும் தீ சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் எரிந்து வருகிறது. திராட்சைத் தோட்டங்கள் நிறைந்த அனைத்து பகுதிகளிலும் தீ எரிந்துவருவதாக தகவல்கள் வந்துள்ளன. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள் இத்தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. 

இதனால் பொதுமக்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இத்தீயில் சிக்கி சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. 500க்கும் மேற்பட்டோரின் கதி என்ன என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. அவர்கள் மாயமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories: உலகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஒரு காலத்தில் குழந்தை நட்சத்திரம் என்ற சொற்றொடர் திரைப்படம் மற்றும்

சீனாவில் 62-வது மாடியில் ஏறும் சாகச முயற்சியில் ஈடுபட்ட

கும்பமேளாவை இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம் என்று ஐ.நா

ஜெருசலேம் நகரை இஸ்ரேல் நாட்டின் புதிய தலைநகராக அமெரிக்கா அங்கீகரித்துள்ளது.

பிரிட்டன் பிரதமர் தெரசா மே-வை கொலை செய்யும் திட்டத்தை லண்டன்

தற்போதைய செய்திகள் Dec 15
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 71.58 (லி)
  • டீசல்
    ₹ 61.43 (லி)