இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Jallikattu Game

​ஜப்பானை தாக்கும் இயற்கை சீற்றங்கள்!

September 11, 2018 எழுதியவர் : priyadharshini எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
885 Views

ஜப்பானில் இயற்கை பேரிடர்கள் தொடர்ந்து நிகழ்ந்து வரும் நிலையில் அங்கு அடுத்த ஒலிம்பிக் போட்டி நடத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

அடுத்த ஒலிம்பிக் போட்டி 2020ம் ஆண்டு ஜாப்பனில் நடைபெறவுள்ளது. இதற்காக அங்கு ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நேரத்தில் புயல் மற்றும் நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களும் அங்கு நிகழ்ந்து வருகின்றன.

இதனிடையே ஒலிம்பிக்கை முறையே நடத்துவது தொடர்பாக டோக்கியோவில் ஒலிம்பிக் கமிட்டி கூட்டம் நடைபெற்றது.

Categories: உலகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

உலகம் முழுவதும் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமடைந்துள்ள

திமுக தலைவர் கருணாநிதி நலம்பெற வேண்டும்: இலங்கை தமிழ்

உலகளவிலான ஸ்மார்ட்போன் சந்தையில், ஆப்பிள் நிறுவனத்தை

அமெரிக்காவின் புகழ்பெற்ற Beverly Hills பகுதியின் மலை

பிலிப்பைன்ஸ் நாட்டில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )