இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Breaking News

Jallikattu Game

​பெண்ணுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டதற்காக ஆண் கைது!

September 11, 2018 Posted By : shanmugapriya Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
15957 Views

சவுதி அரேபியாவில், பெண்ணுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டதற்காக ஆண் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உணவகம் ஒன்றில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் ஆண் ஒருவர், அதே உணவகத்தில் பணிபுரியும் சக பெண் நண்பருடன் அமர்ந்து உணவு சாப்பிட்டுள்ளார். அந்த வீடியோவை அவரது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனை பார்த்த பலர், இது சவுதி அரேபிய அரசுக்கு எதிரானது என விமர்சித்து வந்தனர்.

அதனை அடுத்து, சவுதி அரேபிய போலீசார், அந்த நபரை கைது செய்தனர். மேலும், இதுபோன்ற அரசுக்கு எதிரான செயலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய உணவக உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

ஏற்கனவே ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்பொழுது எடுக்கப்பட்ட வீடியோவை சமூகவலைதளங்களில் பகிர்ந்ததற்காக ஒரு பெண் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த சம்பவம் சவுதி அரேபிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Categories: உலகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

உலகம் முழுவதும் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமடைந்துள்ள

திமுக தலைவர் கருணாநிதி நலம்பெற வேண்டும்: இலங்கை தமிழ்

உலகளவிலான ஸ்மார்ட்போன் சந்தையில், ஆப்பிள் நிறுவனத்தை

அமெரிக்காவின் புகழ்பெற்ற Beverly Hills பகுதியின் மலை

பிலிப்பைன்ஸ் நாட்டில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட

தற்போதைய செய்திகள் Nov 19
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )