இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Breaking News

Jallikattu Game

​நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிக முகாமில் தங்கியுள்ளனர்!

September 10, 2018 Posted By : priyadharshini Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1449 Views

ஜப்பானின்  Hokkaido மாகாணத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், ஆட்சுமா நகரில் உள்ள தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இங்கு அமைக்கப்பட்டுள்ள 8 முகாம்களில் சுமார் ஆயிரம் பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான உணவு, மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

Hokkaido மாகாணத்தில் கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 42 பேர் உயிரிழந்தனர். 

Categories: உலகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

உலகம் முழுவதும் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமடைந்துள்ள

திமுக தலைவர் கருணாநிதி நலம்பெற வேண்டும்: இலங்கை தமிழ்

உலகளவிலான ஸ்மார்ட்போன் சந்தையில், ஆப்பிள் நிறுவனத்தை

அமெரிக்காவின் புகழ்பெற்ற Beverly Hills பகுதியின் மலை

பிலிப்பைன்ஸ் நாட்டில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட

தற்போதைய செய்திகள் Nov 19
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )