இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​அடுத்த தலைமுறை சூப்பர் கம்ப்யூட்டர்களை உருவாக்குவதில் அமெரிக்காவை விஞ்சிய சீனா!

August 6, 2018 எழுதியவர் : shanmugapriya எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
9044 Views

உலகின் மிகப்பெரிய அடுத்த தலைமுறை சூப்பர் கம்ப்யூட்டர்களை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். 

சீனாவை சேர்ந்த NRCPC நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த இரண்டு சூப்பர் கம்ப்யூட்டர்கள் ஒரு விநாடிக்கு பல ஆயிரம் கோடி கணக்கீடுகளை செய்து முடிக்கும் திறன் படைத்தது என்று அதனை உருவாக்கியுள்ள விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் அடுத்த தலைமுறை சூப்பர் கம்ப்யூட்டர்களை உருவாக்குவதில் சீனா அமெரிக்காவை விஞ்சியுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த சூப்பர் கம்ப்யூட்டர்கள் மருத்துவதுறையில் பல கண்டுபிடிப்புகளுக்கு முன்னோடியாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories: உலகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

உலகம் முழுவதும் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமடைந்துள்ள

திமுக தலைவர் கருணாநிதி நலம்பெற வேண்டும்: இலங்கை தமிழ்

உலகளவிலான ஸ்மார்ட்போன் சந்தையில், ஆப்பிள் நிறுவனத்தை

அமெரிக்காவின் புகழ்பெற்ற Beverly Hills பகுதியின் மலை

பிலிப்பைன்ஸ் நாட்டில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )